You are on page 1of 14

தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்

சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்


சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம்

(அறிவியல் ஆண்டு 6)
அறிவியல் ஆண்டு 6
(KSSR SEMAKAN 2017)
2024/2025
வார இயல் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் குறிப்பு

ம்

1.1.1 உற்றறிதலில் அனைத்துப் புலன்களையும்


அறிவியல் பயன்படுத்தி தேவைப்பட்டால் கருவிகளையும்
1.1 கொண்டு தரம் சார்ந்த உற்றுநோக்குதலின் வழி ஓர்
கண்டறி இயல்நிகழ்வு அல்லது மாற்றத்தை விளக்குவர்.
அறிவியல்
முறை செயற்பாங்குத் திறன்
1 1.1.2 வகைப்படுத்துதலில் ஒற்றுமை வேற்றுமை
தன்மையின் அடிப்படையில் ஒரே மாதிரியான
தன்மைகளை ஒப்பிடுவர் அல்லது அடையாளம்
1.0 காண்பர்.
அறிவியல்
திறன்
2 1.1.3 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்தலில்
ENTHIRAN SUBRAMANIAN
1 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

பொருத்தமான கருவியையும் தர அளவையையும்


கொண்டு சரியான உத்தியோடு அளப்பர்.

1.1.4 ஊகித்தலில் கிடைக்கப்பெற்ற தகவலைக் கொண்டு


உற்றிதலின் வழி ஏற்புடைய விளக்கத்தை அல்லது
ஆரம்ப முடிவைக் கூறுவர்.

3 1.1.5 அனுமானித்தலில் ஒரு நிகழ்வை அல்லது


இயல்நிகழ்வை ஒட்டிய உற்றறிதல், முன் அனுபவம்
அல்லது தரவுகளைக் கொண்டு எதிர்ப்பார்ப்புகளைக்
கணிப்பர்.

1.1.6 தொடர்பு கொள்ளுதலில் தகவல் அல்லது ஏடலைச்


சரியான வடிவில் குறிப்பெடுத்து தகவல் அல்லது
ஏடலை முறையாகப் படைப்பர்.

1.1.7 இடவெளிக்கும் கால அளவிற்கும் உள்ள தொடர்பில்


ஓர் இயல்நிகழ்வை அல்லது நிகழ்வைக் கால
மாற்றத்திற்கு ஏற்ப வரிசைப்படுத்துவர்.

4 1.1.8 தகவல்களை விளக்குதலில் தரவில் காணப்படும்


பொருள், நிகழ்வு அல்லது மாற்றமைவு
விளக்குவதற்கு தொடர்புடைய ஏடல்களைத்
தேர்ந்தெடுத்து விளக்குவர்.

1.1.9 செயல்நிலை வரையறையில் ஏதாவது ஒரு குழவில்


ENTHIRAN SUBRAMANIAN
2 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

செய்ததையும் உற்றறிந்ததையும் நிர்ணயிக்கப்பட்ட


ஒரு கருத்துப் பெயர்ப்புச் செய்து விவரிப்பர்.

5 1.1.10 மாறிகளை நிர்ணயித்தலில் ஓர் ஆராய்வில் தற்சார்பு HARI RAYA


மாறியை நிர்ணயித்தவுடன் சார்பு மாறியையும் PUASA
கட்டுப்படுத்தப்பட்ட மாறியையும் நிர்ணயிப்பர்.
10 – 11
APRIL 2024
1.1.11 கருதுகோள் உருவாக்குதலில் ஒர் ஆராய்வின்
மாறிக்களுக்கிடையிலான தொடர்பினை ஆராய்ந்து
பரிசோதிக்கக்கூடிய பொதுவான கூற்றை
உருவாக்குவர்.

1.1.12 பரிசோதனை செய்தலில் அடிப்படை அறிவியல்


செயற்பாங்குத் திறனைப் பயன்படுத்தி தரவுகளைச்
சேகரித்து, விளக்கி, தொகுத்து, கருதுகோளை
உறுதிப்படுத்தி அறிக்கையைத் தயாரிப்பர்.

6
உயிரியல் 2.1 2.1.1 ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகளின்
மனிதனின் செயல்பாட்டினை விவரிப்பர்.
2.0 மனிதன் இனப்பெருக்கம்
2.1.2 மனிதனின் இனப்பெருக்கத்தை உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

7 2.1.3 மனிதனின் கருத்தரிப்பிலிருந்து குழந்தை

ENTHIRAN SUBRAMANIAN
3 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

பெற்றெடுக்கும் செயர்பாங்கு வரை விளக்குவர்.

2.1.4 மனிதனுக்கு இனப்பெருக்கத்தின்


முக்கியத்துவத்தைக் காரணக்கூறுவர்

8 2.2 2.2.1 மனிதனின் நரம்பு மண்டலத்தின் வகையை


நரம்பு மண்டலம் அடையாளங்காண்பர்.

2.2.2 மைய நரம்பு மண்டலத்தின் முதன்மை பகுதியையும்


அதன் செயல்பாட்டையும் விவரிப்பர்.

9 2.2.3 புற நரம்பு மண்டல செயற்பாட்டைக் கூறுவர்.

2.2.4 புற நரம்பு மண்டலம் செயல்படாவிட்டால் ஏற்படும்


நிலையை அனுமானிப்பர்.

10 2.2.5 நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கும் முறையைப்


பற்றிய ஏடலை உருவாக்குவர்.

2.2.6 நரம்பு மண்டலத்தை உற்றறிந்து, ஆக்கச்


சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

ENTHIRAN SUBRAMANIAN
4 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

11 3.0 3.1 3.1.1 நுண்ணுயிர்களின் வகைகளை


நுண்ணுயிர்கள் நுண்ணுயிர்களின் உதாரணங்களுடன் விளக்குவர்.
வாழ்வியல்
செயற்பாங்கும் அதன் 3.1.2 நுண்ணுயிர்களின் பொருளைப்
விளைவுகளும் பொதுமைப்படுத்துவர்

CUTI SEKOLAH
24/05/2024 HINGGA 01/06/2024

12 3.1.3 ஆராய்வின் வழி நுண்ணுயிர்களின் வாழ்வியல்


செயற்பாங்கை விவரிப்பர்.

3.1.4 நுண்ணுயிர்களின் வளர்ச்சியை நிர்ணயிக்கும்


காரணிகளை உறுதிப்படுத்த பரிசோதிப்பர்.

13 3.1.5 அன்றாட வாழ்வில் நுண்ணுயிர்களின் விளைவுகளை


விவரிப்பர்.

3.1.6 நுண்ணுயிர்களை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்


உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

14 4.0 4.1 4.1.1 உயிரினங்களுக்கிடையே உள்ள தொடர்பின் HARI RAYA


உயிரிங்களுக்கி விலங்குகளுக்கிடை வகைகளை விவரிப்பர். HAJI
டையே உள்ள யே உள்ள தொடர்பு
தொடர்பு 17/06/2024
4.1.2 ஒரே இனவகை விலங்குகளுக்கும் வெவ்வேறு
இனவகை விலங்குகளுக்கும் ஏற்படும்
ENTHIRAN SUBRAMANIAN
5 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

போராட்டத்திற்கான காரணிகளை உதாரணங்களுடன்


விளக்குவர்.

15 4.1.3 விலங்குகளுக்கிடையே ஏற்படும் கூட்டு உயிர்


வாழ்க்கையின் வகைகளை உதாரணங்களின் வழி
விளக்குவர்.

4.1.4 விலங்குகளிடையே உள்ள தொடர்பினை உற்றறிந்து,


ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

16 4.2. 4.2.1 ஆராய்வின் வழி தாவரங்களுக்குடையே ஏற்படும்


தாவரங்களுக்கிடை போராட்டத்திற்கான காரணிகளை விவரிப்பர்.
யே உள்ள தொடர்பு
4.2.2 தாவரங்களுக்கிடையே ஏற்படும் கூட்டு உயிர்
வாழ்க்கையின் வகைகளை உதாரணங்களின் வழி
விளக்குவர்.

4.2.3 தாவரங்களுக்கிடையே உள்ள தொடர்பை உள்ள


தொடர்பை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

17 5.0 5.1 5.1.3 முற்றழிந்த விலங்குகளை உதாரணங்களுடன்


பராமரித்தலும் இயற்கை சமசீர் விளக்குவர்.
புணரமைத்தலும் நிலைக்குப்
ENTHIRAN SUBRAMANIAN
6 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

பராமரித்தலும்
புணரமைத்தலும் 5.1.4 முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகளையும்
தாவரங்களையும் உதாரணங்களின் வழி விளக்குவர்.

18 5.1.1 விலங்குகளையும் தாவரங்களையும் பராமரித்தல்.


புணரமைத்தலின் பொருளைக் கூறுவர்.

5.1.2 விலங்குகளையும் தாவரங்களையும் பராமரித்தல்,


புணரமைத்தலின் முறையை ஏடல் உருவாக்குவர்.

19 5.1.6 முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகளுக்கும்


தாவரங்களுக்கும் பராமரித்தல், புணரமைத்தலின்
விளைவுகளை ஏடல் உருவாக்குவர்.

5.1.7 பராமரித்தலையும் புணரமைத்தலையும் உற்றறிந்து,


ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

20 இயற்பியல் 6.1 6.1.1 நடவடிக்கையின் வழி உந்து விசையின் பொருளை


உந்து விசையும் அதன் விளக்குவர்.
விளைவும்
6.0
உந்து விசை 6.1.2 நடவடிக்கையின் வழி உந்து விசையின் விளைவுகளை
உதாரணங்களுடன் விளக்குவர்.

6.1.3 உந்து விசையும் அதன் விளைவுகளையும் உற்றறிந்து,


ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
ENTHIRAN SUBRAMANIAN
7 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

விளக்குவர்.

21 6.2 6.2.1 நடவடிக்கையின் வழி உராய்வு உந்து விசையின்


உராய்வு உந்து விசை பொருளைக் கூறுவர்.

6.2.2 உராய்வு உந்து விசையின் விளைவை விவரிப்பர்.

22 6.2.3 உராய்வு உந்து விசையை நிர்ணயிக்கும் காரணிகளை


உறுதிப்படுத்துவதற்குப் பரிசோதிப்பர்.

6.2.4 அன்றாட வாழ்வில் உராய்வு உந்து விசையின்


பிரச்சனைகளைக் களைய ஏடல்களை உருவாக்குவர்.

6.2.5 உராய்வு உந்து விசையை உற்றறிந்து, ஆக்கச்


சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

23 6.3 6.3.1 நடவடிக்கையின் வழி சுற்றுப்புறத்தில் காற்றழுத்தம்


காற்றழுத்தம் இருப்பதை விவரிப்பர்.

6.3.2 காற்றழுத்தத்தை உயர் மட்டத்துடன் தொடர்பு


படுத்துவர்.

6.3.3 அன்றாட வாழ்வில் காற்றழுத்தத்தின் பயன்பாட்டை


உதாரணங்களின் வழி விளக்குவர்.
6.3.4 காற்றழுத்தத்தை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
ENTHIRAN SUBRAMANIAN
8 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

24 7.0 வேகம் 7.1 7.1.1 வேகத்தின் தர அளவினைக் கூறுவர்.


பொருளின் வேகம்
7.1.2 வேகம் தூரம், நேரத்திற்கு இடையே உள்ள தொடர்பை
உறுதி செய்ய பரிசோத்திப்பர்.

25 7.1.3 சூத்திரத்தைக் கொண்டு வேகம் தொடர்பான


பிரச்சனைக்குத் தீர்வு காண்பர்.

7.1.4 நடவடிக்கைகளை மேற்கொண்டு வேகத்தின்


பொருளைச் செயல் நிலை வரையறைப்படுத்துவர்.

7.1.5 வேகத்தினை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்


உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
CUTI SEKOLAH
13/09/2024 HINGGA 21/09/2024

26 பொருளியல் 8.1 8.1.1 கெட்டுப் போன உணவின் தன்மைகளை


உணவுக் கெட்டுப் உதாரணங்களுடன் விளக்குவர்.
போகுதல்
8.0
உணவு 8.1.2 நுண்ணுயிர்களின் செயல்பாட்டினால் உணவுகள்
பதனிடுதல் கெடுகின்றன என்பதைக் கூறுவர்.
தொழில்நுட்பம் 8.1.3 உணவு கெடுதலை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
ENTHIRAN SUBRAMANIAN
9 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

அல்லது வாய்மொழியாக விளக்குவர்

27 8.2.1 உணவுப் பதனிடும் நோக்கத்தை விவரிப்பர்.


8.2
உணவுப் பதனிடுதல் 8.2.2 நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கான காரணிகளை உணவுப்
பதனிடும் முறைகளுடன் தொடர்புபடுத்துவர்.

28 8.2.3 ஒரு வகை உணவைப் பல்வகை முறைகளில் பதனிடும்


செயல் திட்டத்தை மேற்கொள்வர்.

8.2.4 ஒன்றுக்கும் மேற்பட்ட பதனிடுதல் முறையில்


பதனிடப்படும் உணவு இருப்பதைத் தொகுப்பர்.

8.2.5 ஒன்றுக்கும் மேற்பட்ட பதனிடுதல் முறையை


இணைத்துப் பதனிடப்படும் உணவு இருப்பதைப்
பொதுமைப்படுத்துவர்.

29 8.2.6 உணவுத் தேவையைப் பூர்த்திச் செய்ய உணவுப்


பதனிடும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை
விவரிப்பர்.

8.2.7 உணவு பதனிடுதலை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்


9.0 9.1 உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
விரயப்பொருள் விரயப்பொருள் அல்லது வாய்மொழியாக விளக்குவர்.
நிர்வகிப்பு
9.1.1 பொருள்களின் வகை அடிப்படையில்
விரயப்பொருள்களைக் கண்டறிவர்.

ENTHIRAN SUBRAMANIAN
10 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

30 9.1.2 இயற்கையாக மட்கிப் போகும். மட்கிப் போகாத


விரயப்பொருள்களின் விளக்கதைக் கூறுவர்.

9.1.3 இயற்கையாக மட்கிப் போகும், மட்கிப் போகாத


விரயப்பொருள்களை விகைப்படுத்துவர்.

9.1.4 இயற்கையாக மட்கிப் போகும், மட்கிப் போகாத


விரயப்பொருள்களை விவேகமாகப் பயன்படுத்த
காரணக் கூறுவர்.

9.1.5 நிலையான வாழ்விற்கு விரயப்பொருள்களைத்


திட்டமிட்டு நிர்வகிக்கும் முறையை விளக்குவர்.

9.1.6 விரயப்பொருள் நிர்வகிப்பை உற்றறிந்து, ஆக்கச்


சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

31 10.0 10.1 10.1.1 நிலவு, பூமி, சூரியன் அமைவிடங்களைப் போலித்தம்


கிரகணம் சந்திர கிரகணம், சூரிய செய்து சந்திர கிரகண இயல்நிகழ்வினை விவரிப்பர்.
கிரகணம்
இயல்நிகழ்வு 10.1.2 நிலவு, பூமி சூரியன் அமைவிடங்களைப் போலித்தம்
செய்து சூரிய கிரகண இயல்நிகழ்வினை விவரிப்பர்.

32 10.1.3 சந்திர கிரகணம், சூரிய கிரகணத்தின் இயல்நிகழ்வினை


ஒளியின் தன்மையுடன் தொடர்புபடுத்துவர்.

ENTHIRAN SUBRAMANIAN
11 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

10.1.4 சந்திர கிரகணம், சூரிய கிரகண இயல்நிகழ்வின் போது


பூமியின் நிலையை அனுமானிப்பர்.

10.1.5 சந்திர கிரகணம், சூரிய கிரகண இயல்நிகழ்வினை


உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்

11.1
33 11.0 11.1.1 உடுமண்டலத்தின் பொருளைக் கூறுவர்.
உடுமண்டலம் பால்வீதி மண்டலம்
11.1.2 பால்வீதி மண்டலத்தில் சூரிய மண்டலம்
இருப்பதைத் தொகுப்பர்.

11.1.3 பால்வீதி மண்டலத்தில் சூரிய மண்டலம்


இருப்பதைத் தொகுப்பர்.

11.1.4 பால்வீதி மண்டலத்தில் சூரிய மண்டலத்தின் அளவை


உருவகப்படுத்த போலித்தம் செய்து இறைவனின்
படைப்பை வியப்பர்.

11.1.5 உடுமண்டலத்தை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன்


உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

34 12.0 12.1 12.1.1 நடவடிக்கையின் வழி நிலைத்தன்மை,


நிலைத்தன்மையும் நிலைத்தன்மையும் உறுதித்தன்மையின் பொருளை விவரிப்பர்.

ENTHIRAN SUBRAMANIAN
12 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

உறுதித்தன்மையும் உறுதித்தன்மையும்

12.1.2 உறுதியான நிலைத்தன்மையுடைய கட்டமைப்பை


உதாரணங்களுடன் விளக்குவர்.

12.1.3 பொருளின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும்


காரணிகளை உறுதிப்படுத்த பரிசோதிப்பர்.
12.1.4 கட்டுமானத்தின் உறுதித்தன்மையை நிர்ணயிக்கும்
35 காரணிகளைப் பரிசோதிப்பர்.

12.1.5 நிலையான வாழ்க்கைக்குக் கட்டுமானத்தின்


உறுதித்தன்மை, நிலைத்தன்மையின்
முக்கியத்துவத்தை ஒட்டி ஏடல் உருவாக்குவர்.

36 12.1.6 பொருத்தமான மறு சுழற்சிப் பொருள்களைப்


பயன்படுத்தி உறுதித்தன்மை, நிலைத்தன்மையுடைய
கட்டுமான உருமாதிரியை உருவாக்குவர்.

12.1.7 நிலைத்தன்மையையும் உறுதித்தன்மையையும்


உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல்
தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

37 13.0 13.1.1 13.1.1 தொழில்நுட்பத்தின் பொருளையும் அதன்


தொழில்நுட்பம் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும் கூறுவர்.
நன்மையும் தீமையும்
13.1.2 பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தின்

ENTHIRAN SUBRAMANIAN
13 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR
தேசிய வகை கேளன் தோட்டத் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
சீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிவியல் ஆண்டு

வளர்ச்சியை விவரிப்பர்.

38 13.1.3 அன்றாட வாழ்வில் தொழில்நுட்பத்தின் நன்மை


தீமைகளை உதாரணங்களின் வழி விளக்குவர்.

13.1.4 தொழில்நுட்பத்தின் நன்மை தீமைகளை உற்றறிந்து,


ஆக்கச் சிந்தனையுடன் உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

CUTI SEKOLAH
20/12/2024 HINGGA 28/12/2024

39 மீள்பார்வை

40 மீள்பார்வை

41 மீள்பார்வை

42
CUTI AKHIR SESI PERSEKOLAHAN 2024/2025
17/01/2025 HINGGA 15/02/2025
*இந்த ஆண்டு திட்டம் இறுதியானது அல்ல. ஆசிரியர்களின் போதனைக்கு ஏற்ப மாற்றம் காணும்.

ENTHIRAN SUBRAMANIAN
14 (GURU CEMERLANG SAINS)
SJK TAMIL LADANG KELAN, JOHOR

You might also like