You are on page 1of 33

SJK(T) LADANG KELAPA BALI

35800 SLIM RIVER, PERAK.


KOD SEKOLAH : ABD0089

RANCANGAN PENGAJARAN TAHUNAN


SAINS
TAHUN 5
SESI AKADEMIK 2024/2025
MURID DIDAHULUKAN PENCAPAIAN DIUTAMAKAN
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு
திகதி

வாரம் 1
கற்றல் கற்பித்தல் இல்லை
(11 மார்ச் 2024 - 15 மார்ச் 2024)
இயல் :அறிவியலில் கண்டறி முறை
1.0 அறிவியல் திறன்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
2 1.1 அறிவியல் 1.1.1 குறிப்பு :
18.3.2024 செயற்பாங்குத் திறன் உற்றறிதலில் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
22.3.2024 அனைத்துப்
- புலன்களையும் அறிவியல் செயற்பாங்குத்
3 பயன்படுத்தி திறனை அடைவதற்காக
25.3.2024 தேவைப்பட்டால் மேற்கொள்ளும் ஆராய்வுகள்
29.3.2024 கருவிகளையும் உதாரணம்:
கொண்டு தரம் (i) வெப்பநிலையைக்
சார்ந்த கருவியையும் தர
உற்றுநோக்குதலின் அளவையையும் கொண்டு
வழி ஓர் இயல்நிகழ்வு சரியான உத்தியோடு அளப்பர்
அல்லாது மாற்றத்தை (ii) துருப்பித்தலுக்கான
விளக்குவர் காரணிகளை உறுதிப்படுத்த
1.1.2 பரிசோதிப்பர்
வகைப்படுத்துதலின் (iii) தொடர் மின்சுற்று அல்லது
ஒற்றுமை வேற்றுமை இணைக்கோடு மின்சுற்றின்
தன்மையின் மின் குமிழின் பிரகாசத்தை
அடிப்படையில் ஒரே நிர்ணயிக்கும் காரணிகளள
மாதிரியான உறுதிப்படுத்த பரிசோதிப்பர்
தன்மைகளை
ஒப்பிடுவர் அல்லது
அடையாளம்
காண்பர்
1.1.3
அளவெடுத்தலும்
எண்களைப்
பயன்படுத்துதலில்
கருவியையும் தர
அளவையையும்
கொண்டு சரியான
உத்தியோடு அளப்பர்
1.1.4 ஊகித்தலில்
கிடைக்கப்பெற்ற
தகவலைக்
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
அறிவியல் 1 அறிவியல்
செயற்பாங்குத் செயற்பாங்குத்
திறனைப் திறன்களை
பயன்படுத்தி நினைவுக்கூர்வர்.
தரவுகளைச் 2 அறிவியல்
சேகரித்து, விளக்கி, செயற்பாங்குத்
தொகுத்து, திறன்களை விவரிப்பர்
கருதுகோள் 3 இடுபணி செய்வதற்கு
உறுதிப்படுத்தி அறிவியல்
அறிக்கையைத் செயற்பாங்குத்
தயாரிப்பர். திறனை
அமல்படுத்துவர்.
5 விடுமுறை 4 சிக்கலைக்
8.4.2024 கலைவதற்கு அல்லது
12.4.2024 ஓர் இடுபணியைச்
செய்வதற்கு
அறிவியல்
செயற்பாங்குத்
திறனைப் பகுப்பாய்வர்
5 சிக்கலைக் களைய
அல்லது ஓர்
இடுபணியைச்
செய்வதற்கு அறிவியல்
செயற்பாங்குத்
திறனை மதிப்பிடுவர்.
6 சிக்கலை முறையாகக்
களைய
பரிசோதனையை
வடிவமைப்பதோடு
தனக்கும்
நண்பர்களுக்கும்
சுற்றுச்சூழலுக்கும்
பொறுபேற்பர்.

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
இயல் : உயிரியல்
2.0 மனிதன்

6 2.1 மனிதனின் உடல் 2.1.1 1 மனிதனின் குறிப்பு:


15.4.2024 கூடு அமைப்பு மனிதனின் முதன்மை உடல் மனிதனின் முதன்மை உடல்
19.4.2024 முதன்மை உடல் கூட்டைப் கூட்டின்
கூட்டின் பெயரிடுவர். செயல்பாடு
7 செயல்பாட்டினை 2 இரத்தவோட்டத்தி
22.4.2024 விவரிப்பர். ன் அமைப்பில் முதன்மை செயல்பாடு
26.4.2024 2.1.2 இடம்பெறும் உடல் கூடு
மனிதனின் உடல் ஒவ்வொரு முதுகெலும்பு உடலுக்கு
கூட்டு அமைப்பில் முதன்மை உறுதுணையாக
எலும்பையும் மூட்டின் பாகத்தின் அமைகிறது
அமைவிடத்தையும் செயல்பாட்டினை
மண்டை ஓடு முளையைப்
அடையாளம் விவரிப்பர். பாதுகாக்கிறது
காண்பர். 3 மனிதனின்
2.1.3 இரத்தவோட்ட விலா உள்ளுறுப்பு
மனிதனின் உடல் பாதையை வரைவர். எலும்பு
களைப்
கூட்டு அமைப்பில் 4 மனித உடலுக்கு பாதுகாக்கிறது
மூட்டின் உடல்கூட்டு
செயல்பாட்டினைக் அமைப்பு, கை, கால் அசைவுக்கும்
கூறுவர். இரத்தவோட்ட எலும்புகள் உறுதுணைக்கும்
மனிதனின் உடலுக்கு அமைப்பு
உடல் கூட்டு ஆகியவற்றின் பரிந்துரைக்கப்பட்ட
அமைப்பின் முக்கியத்துவத்தை நடவடிக்கைகள்:
முக்கியத்துவத்தைக் க் காரணக்கூறுவர்.
காரணக்கூறுவர். 5 மனித உடலிலுள்ள எலும்பையும் மூட்டின்
அனைத்து அமைவிடத்தையும் அடையாளம்
2.1.5 அமைப்புகளைப் காண்பதற்கு உடல் கூட்டு
மனிதனின் உடல் பாதுகாப்பதன் உருமாதிரியை/படத்தை உற்று
கூட்டு அமைப்பை முக்கியத்துவத்தை நோக்குதல்.
உற்றறிந்து, ஆக்கச் ஏடல் உருவாக்குவர். குறிப்பு:
சிந்தனையுடன், 6 மனித உடல்
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
உருவரை, தகவல் அமைப்புகளுக்கு இரத்தவோட்ட அமைப்பில்
தொடர்பு இடையே உள்ள முதன்மை பாகத்தின்
தொழில்நுட்பம், தொடர்பை ஆக்கப் செயல்பாடு
எழுத்து அல்லது புத்தாக்கத்துடன்
வாய்மொழியாக தொடர்பு கொள்வர். பாகம் செயல்பாடு
விளக்குவர்
இருதயம் நுரையீரலுக்கும்
முழு உடல்
பகுதிக்கும்
இரத்தத்தை
பாய்ச்சுகிறது
நுரையீரல் கரிவளியும்
உயிர்வளியும்
பரிமாற்றம் செய்யும்
இடம்
இரத்த உடல் முழுவதும்
நாளங் இரத்தத்தை எடுத்துச்
கள்
செல்கிறது
மனித உடலில் இரத்தவோட்ட
பாதை சுழற்சியின் விளக்கப்படம்:
குறிப்பு:
மனித உடல் அமைப்புகளுக்கு
இடையே உள்ள தொடர்புகளின்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
உதாரணங்கள்:
(i) ஒருவருக்கு உணவுச் சிக்கிக்
கொள்ளும் போது (செரிமான
அமைப்பு) சுவாசப் பாதை
அடைத்துக்ம கொள்ளும்
(சுவாச பாதை).
(ii) கை எலும்பு (உடல் கூடு
அமைப்பு) முறிவு ஏற்பட்டால்
இரத்தவோட்டம் தடைப்பட்டு
கையில் வீக்கம் ஏற்படும்
(இரத்தவோட்ட அமைப்பு).
செரிமானம், இரத்தவோட்டம்,
சுவாசித்தல், மனித உடல் கூடு
போன்றவற்றை உடல்
அமைப்புகளுடன்
தொடர்புபடுத்தலாம்.

8 2.1 மனிதனின் உடல் 2.1.4


29.4.2024 கூடு அமைப்பு
3.5.2024
9 2.2 மனித 2.2.1
6.5.2024 இரத்தவோட்ட மனிதனின்
10.5.2024 அமைப்பு இரத்தவோட்ட
அமைப்பில்
இடம்பெறும்
முதன்மைப்
பாகத்தையும் அதன்
செயல்பாட்டினனயும்
விவரிப்பர்.
2.2.2
மனிதனின் உடலில்
அதிக உயிர்வளி
இரத்தவோட்ட

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
பாதையும் அதிக
கரிவளி
இரத்தவோட்ட
பாதையையும்
வரைவர்.
2.2.3 மனிதனின்
உடலுக்கு
இரத்தவோட்ட
அமைப்பின்
முக்கியத்துவத்தைத்
தொகுப்பர்.
2.2.4
மனிதனின்
இரத்தவோட்ட
அமைப்பை உற்றறிந்து,
ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

10 2.3 மனித உடல் 2.3.1


13.5.2024 அமைப்புகளின் மனித உடல்
17.5.2024 இடையே உள்ள அமைப்புகளுக்கிடை
தொடர்பு யே உள்ள
தொடர்பினை
உதாரணங்களின்
வழி விளக்குவர்.
2.3.2
மனித உடல்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
அமைப்புகள்
அனைத்தையும்
பாதுகாத்து
முழுமையாகச்
செயல்படுவதன்
முக்கியத்துவத்தைக்
காரணக்கூறுவர்.
2.3.3
ஆரோக்கியமான
வாழ்வை
உறுதிசெய்ய
உடலிலுள்ள
அமைப்புகளைப்
பராமரிக்கும்
முறையை ஏடல்
உருவாக்குவர்.

2.3.4
மனித உடல்
அமைப்புகளுக்கிடை
யிலான தொடர்பை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
3.0 விலங்கு

11 3.1 விலங்கின் இனவகை 3.1.1


20.5.2024 நீடுநிலவல் இனவகை
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
24.5.2024 நீடுநிலவலின் 1 விலங்குகள் தம்
பொருளைக் கூறுவர். இனவகை
3.1.2 நீடுநிலவலை
எதிரிகளிடமிருந்து உறுதி செய்யும்
தன்னைத் தன்மைகளையும்
தற்காத்துக் கொள்ள சிறப்பு
விலங்கின் நடத்தையையும்
தன்மையையும் கூறுவர்.
சிறப்பு 2 விலங்குகள் தம்
நடத்தையையும் இனவகை
உதாரணங்களுடன் நீடுநிலவலை
விளக்குவர். உறுதி செய்யும்
3.1.3 தன்மைகளையும்
கடுமையான சிறப்பு
தட்பவெப்ப நடத்தையையும்
நிலையிலிருந்து விவரிப்பர்.
தன்னைத் 3 விலங்குகள் தம்
தற்காத்துக் கொள்ள இனவகை
விலங்கின் நீடுநிலவலை
தன்மையையும் உறுதி செய்யும்
சிறப்பு தன்மைகளையும்
நடத்தையையும் சிறப்பு
உதாரணங்களுடன் நடத்தையையும்
விளக்குவர். உதாரணங்களுடன்
விளக்குவர்
4 விலங்குகள் தம்
இனவகை
நீடுநிலவலை
உறுதி செய்யும்
தன்மைகளையும்
சிறப்பு
நடத்தையையும்
நிர்வாக

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
வரைகலையில்
உருவாக்குவர்.
5 விலங்குகளின்
தன்மை அல்லது
சிறப்பு
நடத்தையின்
தொடர்பான
அறிவின்
அடிப்படையில்
விலங்குகள்
தம்மைத்
தற்ககத்துக்
கொள்ளும்
முறையை
அனுமானிப்பர்.
6 விலங்குகளின்
தன்மை அல்லது
சிறப்பு
நடத்தையின்
தொடர்பான
அறிவைப்
பயன்படுத்தி
கற்பனை
விலங்களை
உருவாக்கி அதன்
தன்மைகளைக்
காரணக்கூறுவர்.

1 உணவுத்
தொடர்பிலுள்ள

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
முதன்மை
சக்தியின்
மூலத்தைக்
கூறுவர்.
2 உணவுச் சங்கிலியில்
உற்பத்தியாளரையும்
பயனீட்டாளரையும்
அடையாளங்காண்
பர்.
3 ஒரு வாழிடத்தின்
உணவு வலையை
உருவாக்குவர்.
4 சக்தி மாற்றத்தின்
அடிப்படையில்
உயிரினங்களிடை
யே உள்ள உணவுத்
தொடர்பின்
முக்கியத்துவத்தை
க் காரணக்கூறுவர்.
5 உணவு வலையில்
உயிரினங்களின்
எண்ணிக்கை
மாற்றத்தினால்
ஏற்படும்
விளைவுகளை
அனுமானிப்பர்.
6 உயிரினங்களிடை
யே ஏற்படும்
உணவுத் தொடர்பில்
சக்தி மாற்றத்தை
ஆக்கப்
புத்தாக்கத்துடன்
தொடர்பு கொண்டு

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
படைப்பர்.
CUTI PENGGAL 1-SESI 2024/2025 ( 25.05.2024 - 2.06.2024)

12 3.1.4
3.6.2024 விலங்குகள் தம்
7.6.2024 முட்டைகளைப்
பாதுகாக்கும்
முறையை
அடையாளங்காண்பர்
.
3.1.5
விலங்குகள் தம்
குட்டிகள் தொடர்ந்து
உயிர் வாழவதற்கு
உறுதி செய்யும்
முறையை
அடையாளங்காண்பர்
.
3.1.6
விலங்குகளின்
இனவகை
நீடுநிலவலை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
13 3.2 விலங்களின் 3.2.1
10.6.2024 உருமாதிரி
14.6.2024 உருவாக்கம் எதிரிகளிடமிருந்தும்
கடுமையான
தட்பவெப்பநிலையிலி
ருந்தும் தற்காத்துக்
கொள்ளும் கற்பனை
விலங்குகளின்
உருமாதிரியை
உருவாக்குவர்.
3.2.2
எதிரிகளிடமிருந்தும்
கடுமையான
தட்பவெப்பநிலையிலி
ருந்தும் தற்காத்துக்
கொள்ளும் கற்பனை
விலங்குகளின்
உருமாதிரியின்
சிறப்புத்
தன்மையைக்
காரணக்கூறுவர்.

14 3.2.3
17.6.2024 இயற்கை
21.6.2024 சமநிலையை
உறுதிப்படுத்தும்
இறைவனின்
வியக்கவைக்கும்
படைப்பான
விலங்குகளின்
சிறப்புத்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
தன்மைகளைத்
தொடர்பு கொள்வர்.
3.2.4
கற்பனை
விலங்குகளின்
உருமாதிரியை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

15 3.3 உயிரினங்களிடையே 3.3.1


24.6.2024 ஏற்படும் உணவுத் உணவுச் சங்கிலியின்
28.6.2024 தொடர்பு பொருளைக் கூறுவர்.
3.3.2
உணவுச்
சங்கிலியிலுள்ள
உற்பத்தியாளரையும்
பயனீட்டாளரையும்
அடையாளங்காண்பர்
.
3.3.3
உணவுச்
சங்கிலியைக்
கொண்டு
உயிரினங்களுக்கும்
ஒளிச்சேர்க்கை
செயற்பாங்குக்கும்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
உள்ள உணவுத்
தொடர்பைச் சக்தி
மாற்றத்தின்
அடிப்படையில்
தொகுப்பர்

16 3.3.4
1.7.2024 உணவுச் வலையின்
5.7.2024 பொருளைக் கூறுவர்
3.3.5
பல்வேறு வாழிடத்தில்
உணவு வலையை
உரிவாக்குவர்.
3.3.6
ஒரு வாழிடத்தில்
உனவு வலையிலுள்ள
உயிரினங்களின்
எண்ணிக்கை
மாற்றத்தினால் பிற
உயிரினங்களுக்கு
ஏற்படும்
விளைவுகளை
அனுமானிப்பர்.

17 3.3.7
8.7.2024 உயிரினங்களிடையே
12.7.2024 ஏற்படும் உணவுத்
தொடர்பை உற்றறிந்து,
ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

அலகு : 4.0 தாவரம்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
18 4.1 தாவரங்களின் 4.1.1 குறிப்பு:
15.7.2024 இனவகை நீடுநிலவல் தாவரங்கள் 1 தாவரங்கள் விதைகள்
19.7.2024 எதிரிகளிடமிருந்து தாவரங்கள் விதைகள் அல்லது
தன்னைத் அல்லது பழங்களைப் பழங்களைப் பரவல் செய்யும்
தற்காத்துக் முறை:
கொள்ளும் சிறப்பு பரவல் செய்யும் (i) நீரின் மூலம்;
தன்மைகளை (ii) காற்றின் மூலம்;
உதாரணங்களுடன் முறையைக் கூறுவர் (iii) மனிதன், விலங்கின் மூலம்;
விளக்குவர். 2 தாவரங்களின் (iv) வெடித்துச் சிதறுதல்.
4.1.2 இனவகை நீடுநிலவலை
தாவரங்கள் உறுதி செய்ய அவற்றின்விலங்கள், தாவரங்களின்
தட்பவெப்ப சிறப்புத் தன்மைகளைஇனவகை நீடுநிலவலின்
நிலையிலும் பருவ விவரிப்பர். அவசியம்:
கால மாற்றத்திலும் 3 தாவரங்களின் (i) உயிரினங்களுக்குத்
தன்னைத் இனவகை நீடுநிலவலை தொடர்ச்சியாகக்
தற்காத்துக் கொள்ள உறுதி செய்ய அவற்றின் கிடைக்கும் உணவு மூலம்.
சிறப்பு தன்மையை சிறப்புத் தன்மைகளை (ii) முற்றழிவைத் தவிர்த்தல்.
உதாரணங்களுடன் உதாரணங்களுடன் (iii) இயற்கையின் சமநிலையை
விளக்குவர். விளக்குவர். நிலைநாட்ட பல்வகை
4.1.3 4 விதையின் உயிரினங்கள்
தாவரங்களின் தன்மையுடன் விதை ஒன்றையொன்று
இனவகை பரவல் முறையைத் சார்ந்துள்ளன.
நீடுநிலவலை தொடர்புபடுத்திக் மாணவர்கள் கற்ற விதை பரவல்
உற்றறிந்து, ஆக்கச் காட்டுவதற்கு நிர்வாக முறையைக் கொண்டு மற்றொரு
சிந்தனையுடன், வரைகலையை விதையின் பரவல் முறையை
உருவரை, தகவல் உருவாக்குவர். அனுமானிப்பர்.
தொடர்பு 5 தாவரங்களின் (iv)
தொழில்நுட்பம், சிறப்புத்தன்மையின்
எழுத்து அல்லது அறிவை
வாய்மொழியாக அடிப்படையாகக்
விளக்குவர். கொண்டு வேறொரு
19 4.2 விதை பரவல் 4.2.1 தாவரங்களின் தாவரம் தனக்கேற்பவும்
22.7.2024 விதைகள் அல்லது தன்னைத் தற்காத்துக்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
26.7.2024 பழங்கள் பரவும் கொள்ளும்
முறையைக் கூறுவர். முறையையும் ஒட்டிய
4.2.2 முன் அனுமானத்தை
விதைகள் பரவும் ஆதரிப்பர்.
முறையை விதைகள் 6 இயற்கை
அல்லது பழங்களின் சமன்நிலையை உறுதி
தன்மையுடன் செய்ய விலங்கள்,
தொடர்புபடுத்துவர். தாவரங்களின்
4.2.3 இனவகை
விதை பரவும் நீடுநிலவனின்
முறையினை ஒரு முக்கியத்துவத்தை
விதையின் ஆக்கப்
தன்மையின் புத்தாக்கத்துடன்
அடிப்படையில் தொடர்பு கொள்ளுவர்
அனுமானம் செய்வர்.
4.2.4
விதை பரவலை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
இயல்: இயற்பியல்
5.0 மின்சாரம்
20 5.1 மின் சக்தி மூலங்கள் 5.1.1
29.7.2024 மின்சக்தியை
2.8.2024 உருவாக்கும் சக்தி
மூலங்களை
உதாரணங்களுடன்
விளக்குவர்.
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
21 5.2 தொடர் மின்சுற்றும் 5.2.1
5.8.2024 இணைக்கோடு ஒரு முழுமையான 1 மின்சக்தியை உருவாக்கும்
9.8.2024 மின்சுற்றும் தொடர் மின்சுற்றிலும்
இணைக்கோடு மூலங்களின்
மின்சுற்றிலும்
மின்குமிழின் உதாரணங்களைக் கூறுவர்
அமைவிடத்தை 2 கொடுக்கப்பட்ட
அடையாளங்காணுவ மின்சுற்று படத்தின்
ர். அடிப்படையில் தொடர்
5.2.2 மின்சுற்றையும்
குறியீட்டைப் இணைக்கோடு
பயன்படுத்தி தொடர் மின்சுற்றையும்
மின்சுற்றையும் அடையாளம் காண்பர்
இணைக்கோடு 3 தொடர் மின்சுற்றையும்
மின்சுற்றையும் இணைக்கோடு
வரைவர். மின்சுற்றையும்
உருவாக்கி குறியீட்டைப்
5.2.3 பயன்படுத்தி படம்
இணைக்கோடு வரைவர்.
மின்சுற்றிலும் தொடர் 4 மின்சாதனப்
மின்சுற்றிலும் பொருளைக்
மின்குமிழின் கவனக்குறைவாகக்
பிரகாசத்தை கையாளுவதன்
ஒப்பிடுவர்; விளைவுகளை ஏடல்
வேறுப்படுத்துவர். உருவாக்குவர்.
22 5.2 தொடர் மின்சுற்றும் 5.2.4 5 மின்குமிழ்களின்
12.8.2024 இணைக்கோடு தொடர் மின்சுற்று எண்ணிக்கை உலர்
16.8.2024 மின்சுற்றும் அல்லது மின்கலம்
இணைக்கோடு எண்ணிக்கையின்
மின்சுற்றில் அடிப்படையிலிருந்து
மின்குமிழின் தொடர் மின்சுற்றிலும்
எண்ணிக்கையை இணைக்கோடு
மாற்றும் போது

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
மின்குமிழின் மின்சுற்றிலும் உள்ள
பிரகாசத்தை பிரகாசத்தை
வேறுபடுத்த நிர்ணயிக்கும்
பரிசோதிப்பர். காரணிகளை முடிவு
5.2.5 செய்வர்
தொடர் மின்சுற்று 6 நிலையான வாழ்வுக்கு
அல்லது மின்சாதனப்
இணைக்கோடு பொருளைப்
மின்சுற்றில் உலர் பாதுகாப்பாகக்
மின்கலனின் கையாளுதலையும்
எண்ணிக்கையை மின்சசரத்தைச்
மாற்றும் போது சிக்கனப்படுத்துதலையு
மின்குமிழின் ம் ஆக்கப்
பிரகாசத்தை புத்தாகத்துடன்
வேறுபடுத்த தொடர்புக் கொள்வர்
பரிசோதிப்பர்.
23 5.2 தொடர் மின்சுற்றும் 5.2.6 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
19.8.2024 இணைக்கோடு தொடர் மின்சுற்றிலும்
23.8.2024 மின்சுற்றும் இணைக்கோடு மாதந்திர மின்சாரக் கட்டண
மின்சுற்றிலும் அறிக்கையை அடிப்படையாகக்
விசையை முடக்கி கொண்டு வீடு அல்லது
அல்லது பள்ளியில் பயன்படுத்தப்படும்
முடுக்கும்போது மின்சக்தியைப் பகுப்பாய்வதற்கு
மின்குமிழின் நடவடிக்கையை
நிலையை மேற்கொள்ளுதல்.
நடவடிக்கையின் வழி
கூறுவர்.
5.2.7
தொடர்
மின்சுற்றையும்
இணைக்கோடு
மின்சுற்றையும்
உற்றறிந்து, ஆக்கச்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
24 5.3 மின்சாதனப் 5.3.1
26.8.2024 பொருள்களைப் நடவடிக்கையை
30.8.2024 பாதுகாப்பாகக் மேற்கொள்வதன்
கையாளுதலும் வழி மின்சக்தி
மின்சாரத்தைச் பயன்பாட்டை
சிக்கனப்படுத்துதலும் நிர்ணயிக்கும்
காரணிகளை ஏடல்
உருவாக்குவர்.
5.3.2
மின்சாதனப்
பொருள்களைக்
கவனக்குறைவாகக்
கையாளும் போது
ஏற்படும்
விளைவுகளை
உதாரணங்களுடன்
விளக்குவர்
25 5.3 மின்சாதனப் 5.3.3
2.9.2024 பொருள்களைப் மின்சாதனப்
6.9.2024 பாதுகாப்பாகக் பொருள்களைக்
கையாளுதலும் கையாளும் போது
மின்சாரத்தைச் மேற்கொள்ள
சிக்கனப்படுத்துதலும் வேண்டிய பாதுகாப்பு
வழிமுறைகளை
விவரிப்பர்.
5.3.4

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
மின்சாதனப்
பொருள்களைப்
பாதுகாப்பாகக்
கையாளுதலையும்
மின்சாரத்தைச்
சிக்கனப்படுத்துத
லையும் உற்றறிந்து,
ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
6.0 வெப்பம்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
26 6.1 வெப்பமும் வெப்ப 6.1.1 குறிப்பு :
9.9.2024 நிலையும் வெப்பம், 1
13.9.2024 வெப்பம்,
வெப்பநிலையின் நீரை வெப்பப்படுத்தும்
பொருளைக் கூறுவர் வெப்பநிலையின் நடவடிக்கையின் போது
6.1.2 பாதுகாப்பு அம்சங்களைக்
கருவியையும் தர பொருளைக் கூறுவர் கருத்தில் கொள்ள வேண்டும்.
அளவையையும் 2 நீரின்
பயன்படுத்தி கொதிநிலையையும் பொருள் வெப்பத்தைப்
சரியான உறைநிலையையும் பெறும்போதும் வெப்பத்தை
நுட்பத்துடன் அளப்பர் இழக்கும்போதும் ஏற்படும்
வெப்பநிலையை 3 பொருள் வெப்பத்தைப்விளைவுகள்:
அளப்பர். பெறும் போது சூடாகும் (i) பொருள் சூடாகும் அல்லது
6.1.3 வெப்பத்தை இழக்கும் குளிர்ச்சியடையும்.
நடவடிக்கையின் போது குளிர்ச்சியாகும் (ii) பொருளின் வெப்பநிலை
வழி, பனிக்கட்டியை என்பதைப் அதிகரிக்கும் அல்லது
சூடாக்கும்போது பொதுமைப்படுத்துவர் குறையும்.
வெப்பநிலையில் (iii) பொருள் விரிவடையும்
4 வெப்பத்தைப் பெறுதலும்
ஏற்படும் இழத்தலும் அல்லது சுருங்கும்.
மாற்றத்தைக் அடிப்படையில்
காணவும் நீரின் பொருள்கள் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை :
உறைநிலையையும் விரிவடைதலையும்
கொதிநிலையையும் சுருங்குதலையும் மாணவர்கள் நீரின்
உறுதிப்படுத்த உதாரணங்களின் வழி வெப்பநிலையை
இடவெளிக்கும் கால விளக்குவர். பனிக்கட்டியிலிருந்து
அளவிற்கும் உள்ள கொதிநிலை வரை அளக்க
5 நேரத்திற்கும் நீரின்
தொடர்பைப் வேண்டும்
வெப்பநிலைக்கும்
பயன்படுத்துவர்.
தொடர்புடைய
CUTI PENGGAL KEDUA (14/9/24 – 22/9/24) குறிவரையைக்
சூடான நீர் அப்படியே
விடப்பட்டால் அதன் வெப்பநிலை
கொண்டு
27 6.1 வெப்பமும் வெப்ப 6.1.4 குறைந்து சுற்றுப்புற வெப்பநிலை
உறைநிலையையும்
23.9.2024 நிலையும் சுடுநீரை அறையின் வரை சமமாகி மாற்றம் ஏற்படாது.
27.9.2024
கொதிநிலையையும்
வெப்பநிலைக்குக் உறுதி செய்ய தரவுகளை
குளிரச் பொருளின் விரிவடைதல்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
செய்யும்போது நீரின் விளக்குவர். சுருங்குதல் விளைவுகளைக்
வெப்பநிலையில் 6 வெப்பத்தைப் பெறுதல்காட்டுவதற்கு மாணவர்கள்
ஏற்படும் மாற்றத்தை இழத்தலின் விளைவு நடவடிக்கையைச் செய்வர்:
விவரிப்பர். தொடர்பான அறிவை (i) இரும்பு குண்டையும்
6.1.5 அமல்படுத்தி வளையத்தையும்
நடவடிக்கையின் சிக்கலுக்குத் தீர்வு சூடாக்குதல்.
வழி, ஒரு பொருள் காண ஆக்கப் (ii) கண்ணாடி குழாயிலுள்ள
வெப்பத்தைப் புத்தாக்கத்துடன் வண்ண நீரைச்
பெறுவதாலும் தொடர்பு கொள்வர். சூடாக்குதலும்
வெப்பத்தை குளிர்ப்படுத்துதலும்.
இழப்பதாலும் (iii) புட்டியின் வாய்ப்பகுதியில்
ஏற்படும் பலூனைப் பொருத்தி
விளைவுகளை முடிவு சூடான நீரிலும்
செய்வர். பனிக்கட்டியிலும்
28 6.1 வெப்பமும் வெப்ப 6.1.6 வைத்தல்.
30.9.2024 நிலையும் அன்றாட வாழ்வில்
4.10.2024
பொருள்கள்
விரிவடைதல்
சுருங்குதல்
கோட்பாட்டை
அமலாக்குவதன்
முக்கியத்துவதைக்
காரணக் கூறுவர்.
6.1.7
வெப்பநிலையையும்
நீரின்
வெப்பத்தையும்
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
வாய்மொழியாக
விளக்குவர்.

இயல்: பொருளியல்
7.0 துருப்பிடித்தல்
29 7.1 பொருள் துருப் 7.1.1 1 குறிப்பு:
7.10.2024 துருப்பிடிக்கும்
பிடித்தல் துருப்பிடித்த துருப்பிடித்த பொருள்களின்
11.10.2024
பொருள்களின் துருப்பிடிக்காப் தன்மைகள்:
தன்மையைக் (i) பழுப்பு நிற மேற்பரப்பு;
கூறுவர். பொருள்களை (ii) சொரசொரப்பான மேற்பரப்பு;
7.1.2 (iii) நொறுங்கும்.
இரும்பால் அடையாளங்காண்பர்.
செய்யப்பட்ட 2 துருப்பிடித்த பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
பொருள்கள் பொருள்களை பள்ளியில் நடத்தக்கூடிய
துருப்பிடிக்கும் விவரிப்பர். துருப்பிடித்தலலத் தவிர்க்கும்
என்பதைப் 3 இரும்பால் செய்யப்பட்ட செயல் திட்டங்கள்:
பொதுமைப்படுத்துவ பொருள்கள் i. துருப்பிடிக்கும்
ர். துருப்பிடிக்கும் பொருளுக்குச் சாயம்
7.1.3 என்பதைப் பூசுதல்.
துருப்பிடித்தலுக்கான பொதுமைப்படுத்துவர் ii. துருப்பிடித்த சன்னலை
காரணிகளை 4 துருப்பிடித்தலுக்கான எண்ணெய் பூசி சரி
உறுதிப்படுத்தப் காரணிகளை செய்தல்.
பரிசோதிப்பர். முடிவெடுப்பர்.
5 துருப்பிடித்தலைத்
30 7.1 பொருள் துருப் 7.1.4 தவிர்க்கும்
14.10.2024 பிடித்தல் துருப்பிடித்தலலத்
18.10.2024
பொருத்தமான
தவிர்க்கும் வழிகளை முறையை
விவரிப்பர். பொருள்களின்
7.1.5 அடிப்படையில்
துருப்பிடித்தலைத் நியாயப்படுத்துவர்.
தவிர்ப்பதன் 6 சுற்றுப்புறப் பொருளில்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
முக்கியத்துவத்தைக் துருப்பிடித்தலைத்
காரணக்கூறுவர். தவிர்க்கும்
7.1.6 செயல்திட்டத்தைச்
பொருள்களின் செயல்படுத்தி அதில்
துருப்பிடித்தலை பயன்படுத்திய
உற்றறிந்து, ஆக்கச் வழிமுறையை
சிந்தனையுடன், ஏரணப்படுத்துவர்.
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
8.0 பருப்பொருள்

31 8.1 பருப்பொருளின் நிலை 8.1.1 1 குறிப்பு:


21.10.2024 திடம், திரவம், வாயு ஆகிய
திடம், திரவம், வாயு
25.10.2024
ஆகிய நிலைகளில் பொருண்மை, வெற்றிடத்தை
நிலைகளில் பருப்பொருள்
பருப்பொருள் நிரப்புதல், கொள்ளளவு, வடிவம்
இருக்கும் என்பதைக் இருக்கும் என்பதைக் அடிப்படையில் திடம், திரவம்,
கூறுவர். வாயுவின் தன்மைகள்.
8.1.2 கூறுவர்.
பருப்பொருளின் 2 நீரின் பருப்பொருளின்பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
நிலையின் நிலை மாற்றத்தின் திடம், திரவம், வாயுவின்
அடிப்படையில் செயற்பாங்கைப் மூலக்கூறு அடுக்கை போலித்தம்
பொருள்களை பட்டியலிடுவர். வழி ஒப்புமை செய்தல்.
வகைப்படுத்துவர். 3 பருப்பொருள்களின்
32 8.1 பருப்பொருளின் நிலை 8.1.3 நிலையில் அடிப்படையில்
28.10.2024 நடவடிக்கையை பொருள்களை
1.11.2024
( Cuti
மேற்கொண்டு திடம், வகைப்படுத்துவர்.
Deepavali ) திரவம், வாயு 4 வெப்பத்தை பெறுதல்
30 Okt – 1 ஆகியவற்றின் அல்லது
Nov

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
தன்மைகளைக் இழத்தல் அடிப்படையில்
கூறுவர். நீரின்
8.1.4 பருப்பொருள்
நடவடிக்கையை நிலைமாற்றத்தை
மேற்கொண்டு நீர் முடிவெடுப்பர்
மூன்று 5 மேக உருவாக்கத்தையும்
பருப்பொருளின் மழையையும் குறிப்பு:
நிலைகளிலும் பருப்பொருள்
இருக்கும் என்பதைப் நிலைமாற்ற உறைதல், உருகுதல், கொதித்தல்,
பொதுமைப்படுத்துவ செயற்பாங்குடன் ஆவியாதல், திணமமாதல் ஆகிய
ர். தொடர்புபடுத்தி செயற்பாங்குகளின் வழி நீரின்
8.1.5 தொகுப்பர் நிலை மாறும்.
பருப்பொருளின் 6 வெப்பத்தை பெறும்
நிலையை உற்றறிந்து, பொழுதும்
ஆக்கச் அல்லது இழக்கும்
சிந்தனையுடன், பொழுதும்
உருவரை, தகவல் திடம், திரவம், வாயுவின்
தொடர்பு மூலக்கூறு
தொழில்நுட்பம், அடுக்கை விளக்க
எழுத்து அல்லது ஒப்புமை செய்து
வாய்மொழியாக ஆக்க
விளக்குவர். புத்தாக்கத்துடன்
33 8.2 நீரின் பருப்பொருள் 8.2.1 தொடர்பு
4.11.2024 நிலை மாற்றம் நடவடிக்கைகளின் கொள்வர்
8.11.2024
வழி நீரின்
பருப்பொருளின்
நிலைமாற்றத்தை
விவரிப்பர்.
8.2.2
நடவடிக்கைகளின்
வழி பருப்பொருள்
வெப்பத்தைப் பெறும்
பொழுதும் அல்லது

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
இழக்கும் பொழுதும்
ஏற்படும் பருப்பொருள்
நிலை மாற்றத்தை
உதாரணங்களுடன்
விளக்குவர்.
8.2.3
நீரின்
பருப்பொருளின்
நிலைமாற்றத்தை
மேக
உருவாக்கத்துடனும்
மழையுடனும்
தொடர்புபடுத்துவர்
8.2.4
நீரின் பருப்பொருள்
நிலை மாற்றத்தை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்
இயல்: பூமியும் விண்வெளியும்
9.0 நிலவின் கலைகளும் விண்மீன் குழுமமும்
34 9.1 நிலவின் கலைகள் 9.1.1 1 நிலவுக்கு ஒளி கிடையாது
11.11.2024 நிலவுக்கு ஒளி குறிப்பு:
15.11.2024
கிடையாது ஆனால் என்பதைக் கூறுவர். அமாவாசை, பிறை நிலா, அரை
சூரிய ஒளியைப் நிலா, பௌர்ணமி ஆகியவை
பிரதிபலிக்கிறது 2 விண்மீன் குழுமத்தின்
நிலவின் கலைகள்.
என்பதைக் கூறுவர் கோல வடிவத்தையும் வேடன், படகு, தென் செலுவை,
9.1.2 பயன்பாட்டையும் தேள், ஆகியவை விண்மீன்
SJKTLKB/SAINS/T5/ 2024-2025
திசை, கால அளவு அடையாளங்காண்பர் குழுமங்களின் உததரணங்கள்
கூற்றின் 3 திசை, கால அளவு ஆகும்.
அடிப்படையில் நிலவு கூற்றின் அடிப்படையில்
தன் அச்சில் சுழலும் நிலவின் நகர்ச்சியை
அதே வேளையில் விளக்குவர்.
பூமியையும் சுற்றி 4 வரைதலின் வழி
வருகிறது என்பதை நிலவின் கலைகளைச்
போலித்தம் செய்து சரியாக நிரல்படுத்துவர்
விவரிப்பர் 9.1.3 5 வாழ்வில் நடைபெறும்
மதிமான நாள்காட்டி நிகழ்வை நிலவின்
வழி ஒரு கலைகளோடு
முழுமையயன தொடர்புபடுத்தித்
நகர்ச்சியை தொகுப்பர்.
இடவெளி, கால 6 பல்வேறு விண்மீன்
அளவின் குழுமங்கள்
தொடர்பைப் தோன்றுவதைப் பல்வேறு
பயன்படுத்தி ஊடகத்தின் வழி
உருவாக்குவர் தகவல்களைத் தேடி
9.1.4 ஆக்கப்
நிலவின் கலைகளை புத்தாக்கத்துடன்
உற்றறிந்து, ஆக்கச் தொடர்பு கொள்வர்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

35 9.2 விண்மீன் குழுமம் 9.2.1


18.11.2024 விண்மீன்

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
22.11.2024 குழுமத்தையும்
அதன் கோல
வடிவத்தையும்
அடையாளங்காண்பர்
.
9.2.2
விண்மீன்
குழுமத்தின்
பயன்பாட்டைக்
கூறுவர்.
9.2.3
விண்மீன்
குழுமத்தை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.
இயல்: தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
10.0 எந்திரம்
36 10.1 வாழ்வியலில் 10.1 மாணவர்கள் குறிப்பு:
25.11.2024 கருவியின் பயன்பாடு சுற்றுச்சூழலில் 1 ஒரு கருவியில் எளிய நிலையான கருவிக்கு
29.11.2024 காணப்படும் ஒரு உருவாக்கத் தன்மையின்
கருவியின் எந்திரத்தை கூறுகள்:
பயன்பாட்டைக் (i) தகுந்த பொருள்;
37
கூறுவர் அடையாளங்காண்பர் (ii) ஆயுள் காலம்;
2.12.2024
6.12.2024 10.1.2 2 அன்றாட வாழ்வில் (iii) பராமரிப்பு;
நிஜப்பொருளள பயன்படுத்தப்படும் ஒரு(iv) செலவினம்;
உற்றறிந்து ஒரு கருவியின் பயன்பாட்டை (v) இயற்கையை நேசித்தல்;
கருவியை செயல்பட (vi) பாதுகாப்பு.

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
செய்யும் எளிய விவரிப்பர்
எந்திரங்களின் 3 ஒரு கருவியிலுள்ள்
ஒன்றிணைந்த எளிய எந்திரங்கள் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
செயல்பாட்டை ஒன்றிணைவதன்
விளக்குவர் முக்கியத்துவத்தை (i) மாணவர்களின் சுற்றுச்
10.1.3 பொதுமைப்படுத்துவர் சூழலில் காணப்படும்
ஒரு பொருளின் 4 ஒரு கருவியின் சீரான பென்சில் திருகும்
சீரான செயல்பாட்டினை உறுதி விசையியல் கருவி,
செயல்பாட்டினை செய்யும் எந்திரங்களின் விளையாட்டு வண்டி,
உறுதி செய்ய எளிய ஒன்றிணைந்த விசையலில் பென்சில் போன்ற
எந்திரங்கள் செயல்பாட்டை பொருள்களளத்
ஒன்றிணைவதன் உதாரணத்துடன் தேர்ந்தெடுத்தல்.
முக்கியத்துவத்தைக் விளக்குவர் (ii) ஒரு கருவியின்
காரணக் கூறுவர். 5 நிலையான கருவிக்கு செயல்பாட்டினை விளங்கி
10.1.4 உருவாக்கத் கொள்ள
நிலையான தன்மையின் பிரித்தெடுக்கப்பட்ட/
கருவிக்கு முக்கியத்துவத்தைக் திறக்கப்பட்ட பொருளைப்
உருவாக்கத் காரணக் கூறுவர் பொருத்துதல்.
தன்மையின் 6 ஒரு கருவியை மேலும்
முக்கியத்துவத்தை நிலையான கருவியாக.
ஏடல் உருவாக்குவர். மாற்றியமைக்க ஆக்கப்
10.1.5 புத்தாகச்
வாழ்வியல் சிந்தனையுடன்
கருவியின் தொடர்புபடுத்துவர்
பயன்பாட்டை
உற்றறிந்து, ஆக்கச்
சிந்தனையுடன்,
உருவரை, தகவல்
தொடர்பு
தொழில்நுட்பம்,
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLKB/SAINS/T5/ 2024-2025
38
9.12.2024 மீள்பார்வை
13.12.2024

39
16.12.2024
20.12.2024
PENTAKSIRAN AKHIR TAHUN 2024/2025

CUTI PENGGAL KETIGA


21 DISEMBER 2024 – 29 DISEMBER 2024

40
30.12.2024
3.1.2025
41
6.1.2025
10.1.2025
42
13.1.2025 மீள்பார்வை
17.1.2025
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2024/2025
18 JAN 2025 – 16 FEB 2025

SJKTLKB/SAINS/T5/ 2024-2025

You might also like