You are on page 1of 8

தேசிய வகை தாமான் பெர்மாத்தா தமிழ்ப்பள்ளி

ஆண்டுப் பாடத்திட்டம்
அறிவியல் ஆண்டு 3 ( 2022/ 2023)
கருப்பொருள் / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு
வாரம் / தேதி
தலைப்பு

1 1.1.1 உற்றறிவர்
21.03.2022- 1.1 அறிவியல் செயற்பாங்குத் 1.1.2 வகைப்படுத்துவர்
1. அறிவியல் திறன்
திறன் 1.1.3 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
25 .03.2022

2 1.1.4 ஊகிப்பர்
28.03.2022-
1.1 அறிவியல் செயற்பாங்குத் 1.1.5 முன் அனுமானிப்பர்
1. அறிவியல் திறன்
திறன் 1.1.6 தொடர்பு கொள்வர்
01.04.2022

3 1.2.1 அறிவியல் பொருள்களையும் கருவிகளையும்


சரியாகப் பயன்படுத்துவர்; கையாளுவர்.
4.4.2022-
1. அறிவியல் திறன் 1.2 கைவினைத் திறன்
8.4.2022 1.2.2 மாதிரிகளை (spesimen) சரியாகவும் கவனமாகவும்
கையாளுவர்.
1.2.3 மாதிரிகள், அறிவியல் கருவிகள், அறிவியல்
4 பொருள்களை சரியாக வரைவர்.
11.4.2022-
1. அறிவியல் திறன் 1.2 கைவினைத் திறன்
1.2.4 சரியான முறையில் அறிவியல் கருவிகளைச்
15.4.2022 சுத்தம் செய்வர்.

1.2.5 அறிவியல் பொருள்களையும் கருவிகளையும்


1. அறிவியல் திறன் 1.2 கைவினைத் திறன்
5 சரியாகவும் பாதுகாப்பாகவும் வைப்பர்
18.4.2022-

22.4.2022 2.1.1 அறிவியல் அறையின் விதிமுறைகளைப்


2. அறிவியல்
2.1 அறிவியல் அறையின் பின்பற்றுவர்.
அறையின்
விதிமுறைகள்
விதிமுறைகள்

19.04.2022 – NUZUL AL - QURAN

1
6 3.1.1 பற்களின் வகைகளையும் பயன்பாட்டையும்
25.4.2022-
விவரிப்பர்.
3. மனிதன் 3.1 பற்கள்
29.4.2022
3.1.2 பற்களின் அமைப்பைப் பெயரிடுவர்.
02.5.2022 - 06.5.2022

2.5.2022 (Cuti Hari Pekerja)


3.5-4.5.2022(Cuti Hari Raya Puasa)
5.5-6.5.2022(Cuti Perayaan Hari Raya Puasa)
3.1.3 பால் பற்களையும் நிரந்தரப் பற்களையும் ஒப்பிட்டு
வேறுபடுத்துவர்.

3.1.4 பற்களின் அமைப்புடன் அதன் சுகாதாரத்தைப்


7 பேணுவதைத் தொடர்புப்படுத்துவர்
09.5.2022-
3. மனிதன் 3.1 பற்கள்
13.5.2022
3.1.5 ஆக்கச் சிந்தனையுடன் பற்கள் தொடர்பாக
உற்றறிந்தவற்றை உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது வாய்மொழியாக
விளக்குவர்

3.2.1 ஒவ்வொரு உணவுப்பிரிவுக்கும்


உதாரணம் கொடுப்பர்.

8 3.2.2 மனித உடலுக்கு


16.5.2022- 3. மனிதன் 3.2 உணவுப்பிரிவு உணவுப் பிரிவின்
முக்கியத்துவத்தைப்
20.5.2022 பொதுமைப்படுத்துவர்.

16.5.2022 CUTI HARI WESAK


9 3. மனிதன் 3.2 உணவுப்பிரிவு 3.2.3 உணவு கூம்பகத்தின் அடிப்படையில் சரிவிகித
23.5.2022- உணவை உதாரணத்துடன் விளக்குவர்.
27.5.2022 3.2.4 சரிவிகிதமற்ற உணவை உண்பதால் ஏர்படும்
விளைவைக் காரணக்கூறு செய்வர்.

3.2.5 ஆக்கச் சிந்தனையுடன் உணவுப்பிரிவு

2
தொடர்பாக உற்றறிந்தவற்றை உருவரை, தகவல்
தொடர்பு தொழில்நுட்பம்,எழுத்து,அல்லது
வாய்மொழியாக விளக்குவர்.

30.05.2022 –03.06.2022 PENTAKSIRAN 1


6.6.2022-10.6.2022
CUTI PENGGAL 1 SESI PERSEKOLAHAN 2022 / 2023
4.1.1 விலங்குகளை அதன் உணவு முறைகேற்ப
10 வகைப்படுத்துவர்.
13.6.2022-
4. விலங்குகள் 4.1 உணவு முறை
4.1.2 விலங்குகளின் உணவு முறையைத் தாவர
17.6.2022
உண்ணி, மாமிச உண்ணி, அனைத்துண்ணி என
எடுத்துக்காடுகளுடன் விளக்குவர்.
4.1.3 உணவு முறைகேற்ப விலங்குகளின் குழுவை
ஊகிப்பர்.
11
20.6.2022-
4. விலங்குகள் 4.1 உணவு முறை 4.1.4 தாவர உண்ணி, மாமிச உண்ணி, அனைத்துண்ணி
24.6.2022
என விலங்குகளின் பற்களுக்கு ஏற்ப ஒற்றுமை
வேற்றுமை காணபர்.

4.1.5 ஆக்கச் சிந்தனையுடன் விலங்குகளின் உணவு


12 முறை தொடர்பாக உற்றறிந்தவற்றை உருவரை,
27.6.2022-
4. விலங்குகள் 4.1 உணவு முறை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது
01.7.2022 வாய்மொழியாக விளக்குவர்.

5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி முறைகேற்ப


5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி தாவரங்களின் உதாரணத்தைக் கொடுப்பர்.
13
04.7.2022-
5.1.2 உயிரினங்களுக்குத் தாவரங்களின்
08.7.2022 இனவிருத்தியின் அவசியத்தை காரணக்
5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி
கூறுகளுகடன் செய்வர்.

14 5. தாவரங்கள் 5.1 தாவரத்தின் இனவிருத்தி 5.1.3 ஒரு தாவரம் பல்வேறு வழிகளில் இனவிருத்தி
11.7.2022- செய்ய முடியும் என்பதைச் செயல் திட்டதின் வழி
பொதுமைப்படுத்துவர்.
15.7.2022
5.1.4 ஆக்கச் சிந்தனையுடன் தாவரங்களின்
இனவிருத்தி முறை தொடர்பாக உற்றறிந்தவற்றை

3
உருவரை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக விளக்குவர்

11.7.2022 CUTI HARI RAYA HAJI

15 6.1.1 பரப்பளவையும் கொள்ளளவையும் அளவிடப்


18.7.2022 பயன்படும் தர அளவைக் கூறுவர்.
6.1 பரப்பளவையும் கொள்ளளவையும்
6. அளவை 6.1.2 1 CM X 1CM அளவு கொண்ட கட்டத்தைப்
- அளவிடுதல்
பயன்படுத்திச் சமமான மேற்பரப்பின் பரப்பளவை
22.7.2022 அளப்பர்.

6.1.3 சமமற்ற மேற்பரப்பின் பரப்பளவைக் கணிக்க


6.1 பரப்பளவையும் கொள்ளளவையும்
6. அளவை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பர்.
அளவிடுதல்

16
25.7.2022- 6.1.4 1 CM X 1CM X 1CM அளவை கொண்ட
கனச்சதுரத்தைக் கொண்டு காலியான பெட்டியின்
29.7.2022 கொள்ளளவை அளப்பர்.
6.1 பரப்பளவையும் கொள்ளளவையும்
6. அளவை
அளவிடுதல்
6.1.5 பொருத்தமான பொருளையும், உத்தியையும்
பயன்படுத்தி நீரின் கொள்ளளவை அளப்பர்.

6.1.6 நீரின் இடவிலகல் முறையின் வழி சமமற்ற


திடப்பொருளின் கொள்ளளவை உறுதிப்படுத்த
17
01.8.2022 பிரச்சனைகளைக் களைவர்.
6.1 பரப்பளவையும் கொள்ளளவையும்
6. அளவை 6.1.7 ஆக்கச் சிந்தனையுடன் பரப்பளவையும்
- அளவிடுதல்
கொள்ளளவையும் அளவிடும் முறை தொடர்பாக
05.8.2022 உற்றறிந்தவற்றை உருவரை தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
18 7. அடர்த்தி 7.1 நீரை விட அதிக அடர்த்தி அல்லது
08.8.2022 குறைந்த அடர்த்தி கொண்ட பொருள் 7.1.1 நடவடிக்கையை மேற்கொண்டு மிதக்கும்
அல்லது மூலப்பொருள் பொருள் அல்லது மூலப்பொருளையும் மூழ்கும்
- பொருள் அல்லது மூலப்பொருளையும் ஊகிப்பர்

4
12.8.2022
19
15.8.2022 7.1.2 மிதக்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும்
7.1 நீரை விட அதிக அடர்த்தி அல்லது
7. அடர்த்தி குறைந்த அடர்த்தி கொண்ட பொருள் மூழ்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும்
-
அல்லது மூலப்பொருள் அடர்த்தியுடன் தொடர்புப்படுத்துவர்
19.8.2022
20
22.8.2022
7.1 நீரை விட அதிக அடர்த்தி அல்லது 7.1.3 நீரின் அடர்த்தியை மேலும் அதிகரிக்கும்
7. அடர்த்தி குறைந்த அடர்த்தி கொண்ட பொருள்
- செய்முறையை அடையாளம் காண்பதற்குப்
அல்லது மூலப்பொருள்
பிரச்சனையைக் களைவர்
26.8.2022

21 7.1.4ஆக்கச் சிந்தனையுடன் நீரைவிட அதிக


29.8.2022 அடர்த்தி அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட
7.1 நீரை விட அதிக அடர்த்தி அல்லது
7. அடர்த்தி குறைந்த அடர்த்தி கொண்ட பொருள் பொருள் அல்லது மூலப்பொருள் தொடர்பாக
-
அல்லது மூலப்பொருள் உற்றறிந்தவற்றை உருவரை தகவல் தொடர்புத்
02.9.2022 தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
31.8.2022 - CUTI HARI KEBANGSAAN
5.9.2022-9.9.2022
CUTI PENGGAL 2 SESI PERSEKOLAHAN 2022/2023

22
8.1.1 பரிசோதனை நடத்துவதன் மூலம் பூஞ்சுத்தாளில்
12.9.2022- 8.காடியும் காரமும் 8.1.காடியும் காரமும் ( kertas litmus ) ஏற்படும் நிறமாற்றத்தைக் கொண்டு
பொருளின் காடி, கார, நடுமை தன்மையை ஆராய்வர்.
16.9.2022

16.9.2022 -HARI MALAYSIA

23 8.1.2 சுவைத்தல், தொடுதல் மூலம் சில பொருள்களின்


19.9.2022-
8.காடியும் காரமும் 8.1.காடியும் காரமும் காடி, கார, நடுமை தன்மையை ஆராய்ந்து
23.9.2022
பொதுமைப்படுத்துவர்

5
24 8.13 காடி,கார , நடுமை தன்மை கொண்ட
26.9.2022-
8.காடியும் காரமும் 8.1.காடியும் காரமும் பொருள்களை ஆராய வேறொரு பொருளை
30.9.2022
மேலாய்வு செய்வர்.

25
03.10.2022 8.1.4ஆக்கச் சிந்தனையுடன் காடி கார தன்மையைப்
பற்றிய உற்றறிதலை உருவரை தகவல் தொடர்புத்
8.காடியும் காரமும் 8.1.காடியும் காரமும்
- தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.
07.10.2022
26
10.10.2022-
9. சூரிய மண்டலம் 9.1 சூரிய மண்டலம் 9.1.1 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின் வழி சூரிய
14.10.2022 மண்டல உறுப்பினர்களைப் பட்டிலிடுவர்

10.10.2022 - CUTI MAULIDUR RASUL


27
17.10.2022
9.1.2 கிரகங்களின் வெப்ப நிலையை சூரிய மண்டல
9. சூரிய மண்டலம் 9.1 சூரிய மண்டலம்
- நிரலின் அடிப்படையிம் பொதுமைப்படுத்துவர்

21.10.2022

28
24.10.2022-
9. சூரிய மண்டலம் 9.1 சூரிய மண்டலம் 9.1.3 கிரகங்கள் சுற்றுப்பாதையின் வழி சூரியனைச்
28.10.2022
சுற்றி வருகின்றன என்பதை விவரிப்பர்

24.10.2022 DEEPAVALLI
25.10 - 26.10.2022 -CUTI TAMBAHAN PERAYAAN

6
29
31.10.2022- 9.1.4 சூரியனிலிருந்து கிரகங்களின் அமைவிடத்தினை
9. சூரிய மண்டலம் 9.1 சூரிய மண்டலம்
கிரகங்கள் சூரியனை சுற்றி வரும் கால அளவுடன்
04.11.2022 தொடர்புப்படுத்துவர்

30 9.1.4ஆக்கச் சிந்தனையுடன் சூரிய மண்டலத்தைப்


07.11.2022- பற்றிய உற்றறிதலை உருவரை தகவல் தொடர்புத்
9. சூரிய மண்டலம் 9.1 சூரிய மண்டலம்
தொழில்நுட்பம் எழுத்து அல்லது வாய்மொழியாக
11.11.2022 விளக்குவர்.

31 10.1.1 கப்பி என்பதன் பொருளையும்


14.11.2022-
10. எந்திரம் 10.1 கப்பி பயன்பாட்டையும் கூறுவர்
18.11.2022

32 10.1.2 உருமாதிரியைப் பயன்படுத்தி நிலைக்கப்பி


21.11.2022-
10. எந்திரம் 10.1 கப்பி இயங்கும் வழிமுறையை விவரிப்பர்
25.11.2022

33 10.1.3 வாழ்வில் கப்பியின் அமலாக்கத்தின்


28.11.2022-
10. எந்திரம் 10.1 கப்பி உதாரணங்களைத் தருவர்
02.12.2022

34
05.12.2022- 10.1.4 இயங்கும் கப்பியின் உருமாதிரியியை
10. எந்திரம் 10.1 கப்பி
வடிவமைப்பர்
09.12 .2022

12.12.2022-30.12.2022
CUTI PENGGAL 3 SESI PERSEKOLAHAN 2022/2023

35 10.1.5 ஆக்கச் சிந்தனையுடன் கப்பியைப் பற்றிய


02.01.2023- உற்றறிதலை உருவாக்கத்தை உற்றறிதலின் வழி
10. எந்திரம் 10.1 கப்பி உருவரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து
06.01 .2023 அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

7
2.1.2023 -CUTI TAHUN BARU

36

09.01.2023- ( மீள்பார்வை) 1.1.1 உற்றறிவர்


1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்
1. அறிவியல் திறன் 1.1.2 வகைப்படுத்துவர்
13.01 .2023

16.01.2023 – 20.01.2023 - PENTAKSIRAN 3


37
( மீள்பார்வை) 1.1.3 அளவெடுத்தலும் எண்களைப் பயன்படுத்துதலும்
1.1 அறிவியல் செயற்பாங்குத்
23.01.2023-
திறன்
1. அறிவியல் திறன் 1.1.4 தொடர்பு கொள்வர்
27.01 .2023
23.1.2023 – 24.01.2023 CUTI TAMBAHAN PERAYAAN TAHUN BARU CINA

38 1.2.1 அறிவியல் பொருள்களையும் கருவிகளையும்


முறையாகப் பயன்படுத்துவர்; கையாளுவர்.
30.01.2023- 1. அறிவியல் திறன் 1.2 கைவினைத் திறன்
1.2.2 மாதிரிகளை (spesimen) முறையாகவும்
03.02 .2023 பாதுகாப்பாகவும் கையாளுவர்.

06.2. 2023 - 10.2.2023


HARI PELAPORAN PBD / HARI KONVOKASI PRA SEKOLAH / HARI KONVOKASI TAHUN 6
13.02.2023 - 17.02 .2023
PENGEMASKINIAN SEMUA FAIL PENGURUSAN & PANITIA, UNIT KURIKULUM,HEM ,KOKURIKULUM
PENYERAHAN SEMUA FAIL KPD GPK UNTUK SEMAKKAN DAN SIMPANAN PEJABAT SEKOLAH
PERANCANGAN JADUAL WAKTU, JAWATAN KUASA KURIKULUM,HEM ,KOKURIKULUM 2023/2024
18.2.2023-12.3.2023
(CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023

You might also like