You are on page 1of 11

RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022

BAHASA TAMIL தமிழ்மொழி


TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

தொகுதி/ கற்றல் உயர்நிலைச்


சிந்தனைக்
கிழமை தரம் இலக்கணம் / மொழியணி சிந்தனைத்
தலைப்பு குறிவரைவு
திறன்

1 தொகுதி 1 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள


கருத்துகளை ஒப்பிட்டுத்
21.03.2022 போக்குவரத்துத்
தொகுத்துக் கூறுவர்.
துறை
-
செய்தியைச் சரியான வேகம்,
1. தொன்மையும்
24.03.2022 2.1.6 தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
வளர்ச்சியும்
நிறுத்தற்குறிகளுகேற்ப வாசிப்பர்.
2. தானியங்கி
2 3.2.5 கருத்துகளைத் தொகுத்துப்
மகிழுந்து
பத்தியில் எழுதுவர்.
27.03.2022 3. பொதுப்
மூன்றாம் படிவத்திற்கான
- போக்குவரத்து 4.1.3 இரட்டைக்கிளவிகளைச்
31.04.2022 4. செய்யுளும் சூழலுக்கேற்பச் சரியாகப்
மொழியணியும் பயன்படுத்துவர்.

இரட்டைக்கிளவி:

1.பரபர 2.தளதள

3.சிலுசிலு 4. துருதுரு

3 தொகுதி 2 1.2.3 விளக்கம் பெறக் கேள்விகள் குமிழி பாடம் 2:


கேட்பர். வரைபடம்
04.04.2022 வரலாற்றுத் தடங்கள் இடுபணி 1
வரலாறு தொடர்பான உரைநடைப்
- 1. இரசனைமிகு 2.3.7 இடுபணி 2
பகுதியை வாசித்துக் கருத்துணர்
மலேசியா
07.04.2022 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
2. மலேசியத் தங்கச் 3.3.3 வரிபடக்கருவியிலுள்ள
சுரங்கம்
விவரங்களைத் தொகுத்து
4
3. மலேசியத் தமிழர் எழுதுவர்.
10.04.2022 தடம்
போலி அறிந்து சரியாகப்
- 4. இலக்கணம் 5.1.3 பயன்படுத்துவர்.
14.04.2022

5 தொகுதி 3 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் மர பாடம் 2:


கேள்விகள் கேட்பர். வரைப்படம்
17.04.2022 இயற்கையும் இடுபணி 1
மாந்தனும் வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத்
- 2.2.4 இடுபணி 2
தகவல்களை அடையாளம் கண்டு
21.04.2022 ஒப்பிடுவர்.

1
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

1. மறவா இயற்கை 3.3.4 விளக்கப்படத்திள்ள விவரங்களைத்


தொகுத்து எழுதுவர்.

மூன்றாம் படிவத்திற்கான
2. ஆறு காட்டும் 4.2.3
திருக்குறளையும் அதன்
நெறி
பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

3. சதுப்புநிலக் திருக்குறள்:
காடுகள்
இழுக்கல் உடையழி உற்றுக்கோல்
அற்றே

4. செய்யுளும் ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.


மொழியணியும் (415)

6 தொகுதி 4 1.3.5 பாராட்டுரை ஆற்றுவர் மர வரைபடம்

24.04.2022 தொழிற்கல்வியின் 2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்ள


மேன்மை தகவல்களை வகைப்படுத்துவர்.
-
1. தொழில் திறன் 180 சொற்களில் கருத்து விளக்கக்
28.04.2022 3.4.17
பேறு கட்டுரை எழுதுவர்.

2. தேவை உடன்பாட்டுவினை,
தொழிற்கல்வி 5.2.5 எதிர்மறைவினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
3.சாதனைச் சுவடு

4. இலக்கணம்

7 Cuti perayaan Hari Raya


01.05.2022 நோன்பு திருநாள்
-
05.05.2022
விடுமுறை
8 தொகுதி 5 1.3.6 தலைப்பையொட்டிப் பண்புடன் பாடம் 2
வாதம் செய்வர்.
08.05.2022 கலையும் பண்பாடும் இடுபணி 1
பண்பாடு தொடர்பான உரைநடைப்
- 2.3.8 குறைநீக்கம்
பகுதியை வாசித்துக் கருத்துணர்
12.05.2022 1. மலேசியத் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். வளப்படுத்து
தமிழ்க்கலை தல்
3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை
எழுதுவர்.

2. ஏறு தழுவுதல் 4.6.3 மூன்றாம் படிவத்திற்கான


மரபுத்தொடர்களையும் அவற்றின்
பொருளையும் அறிந்து கூறுவர்;
3. மலேசியக் எழுதுவர்.
கலையுலகம்
மரபுத்தொடர்கள்:
4. செய்யுளும்
1. கானல் நீர் 4.

2
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

மொழியணியும் இடித்துரைத்தல்

2. உடும்புப்பிடி 5. தலை
வணங்குதல்

3. ஈயாடவில்லை

9 தொகுதி 6 1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன் இணைப்பு


விவரித்துக் கூறுபவர். வரைபடம்
15.05.2022 இலக்கியப் பயனும்
சுவையும் கதையைச் சரியான வேகம், தொனி,
- 2.1.7
உச்சரிப்பு ஆகியவற்றுடன்
1. இலக்கியமும் மர வரைபடம்
19.05.2022 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
நயமும்
3.4.20 180 சொற்களில் விவாதக் கட்டுரை
2. அழகின் அழகு
எழுதுவர்.
3. இலக்கியமும்
5.4.4 அகர, இகர ஈற்று
பயனாக்கமும்
வினையெச்சத்தின்பின் வலிமிகும்
4. இலக்கணம் என்பதை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

10 தொகுதி 7 1.5.3 விளம்பரத்திலுள்ள மர வரைபடம்


தகவல்களையொட்டிக்
22.05.2022 மனித வாழ்வில்
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
பாதுகாப்பு
- 2.2.4
வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத்
26.05.2022 தகவல்களை அடையாளம் கண்டு
1. வீட்டுப் பாதுகாப்பு ஒப்பிடுவர்.

2. பணியிடப் 3.4.16 180 சொற்களில் அலுவல் கடிதம்


பாதுகாப்பு எழுதுவர்.
11
மூன்றாம் படிவத்திற்கான
29.5.2022 4.3.3 பல்வகைச் செய்யுளையும் அதன்
3. வசிப்பிடப்
- பொருளையும் அறிந்து கூறுவர்;
பாதுகாப்பு
எழுதுவர்:
02.6.2022
திருவருட்பா-
4. செய்யுளும்
‘ஒருமையுடன் நினது ...’
மொழியணியும்

இடைப் பருவ விடுமுறை


03.6.2022 1 2022
Cuti Pertengahan Penggal
-
1 2022
11.6.2022

12 தொகுதி 8 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் இலக்கணம் பாடம் 2:


கேள்விகள் கேட்பர்.
விகாரப்
3
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

12.6.2022 தகவல் யுகம் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் புணர்ச்சி: இடுபணி 2


தொடர்பான உரைநடைப்
- 2.3.9 திரிதல்
பகுதியை வாசித்துக் கருத்துணர்
16.6.2022 1. தமிழில் தகவல் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
தொழில்நுட்பம்
180 சொற்களில் கருத்து விளக்கக்
2. அருகலை நகரம் கட்டுரை எழுதுவர்.
3.4.18
3. எங்கும் தகவல் திரிதல் விகாரப் புணர்ச்சியில் மகர
தொழில்நுட்பம் ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய
5.3.5 வல்லினத்தோடு புணர்தல் பற்றி
4. இலக்கணம்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

13 தொகுதி 9 1.5.3 விளம்பரத்திலுள்ள மர பாடம் 2


தகவல்களையொட்டிக்
19.6.2022 வரலாற்றை வரைப்படம்
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
மீட்டெடுப்போம்
- இடுபணி 2
வரலாறு தொடர்பான உரைநடைப்
1. பூஜாங்
23.6.2022 2.3.7 பகுதியை வாசித்துக் கருத்துணர்
பள்ளத்தாக்கு
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
வளப்படுத்துதல்
2. சரவாக்
180 சொற்களில் செயலறிக்கை
மாநிலத்தில்
எழுதுவர்.
தமிழர்கள் 3.4.15
மூன்றாம் படிவதற்கான
3. வரலாற்றுக் கழகம்
திருக்குறளையும் அதன்
4. செய்யுளும் 4.2.3 பொருளையும் அறிந்து கூறுவர்;
மொழியணியும் எழுதுவர்.

திருக்குறள்:

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம்


நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.


(648)

4
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

14 தொகுதி 10 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள பாடம் 2:


கருத்துகளை ஒப்பிட்டுத்
26.6.2022 மொழியே நமது விழி இடுபணி 2
தொகுத்துக் கூறுவர்.
-
கதையைச் சரியான வேகம், தொனி,
30.6.2022 1. தமிழ்க் கல்வி 2.1.7 உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
2. மொழிப்பற்று
3.3.3 வரிபடக்கருவியிலுள்ள
3. பேச்சுக்கலை விவரங்களைத் தொகுத்து
4. இலக்கணம் எழுதுவர்.
5.3.5 திரிதல் விகாரப் புணர்ச்சியில் மகர
ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய
வல்லினத்தோடு புணர்தல் பற்றி
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

15 தொகுதி 11 1.2.3 விளக்கம் பெறக் கேள்விகள்


கேட்பர்.
03.7.2022 சுற்றுச் சூழலும்
தூய்மையும் செய்தியைச் சரியான வேகம்,
-
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
1. மண் மாசுபடுதல்
07.7.2022 2.1.6 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
2. மாந்தர் வினை
விளக்கப்படத்திலுள்ள
3. கழிவுநீர் விவரங்களைத் தொகுத்து
மறுசுழற்சி எழுதுவர்.
3.3.4
4. செய்யுளும் மூன்றாம் படிவதற்கான பல்வகைச்
மொழியணியும். செய்யுளையும் அதன்
4.3.3 பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

அறநெறிச்சாரம்:

‘எப்பிறப் பாயினும்...’

16 தொகுதி 12 1.3.5 பாராட்டுரை ஆற்றுவர் குமிழி பாடம் 2


வரைபடம்
வாழும் கலை 2.3.8 பண்பாடு தொடர்பான உரைநடைப் இடுபணி 1
பகுதியை வாசித்துக் கருத்துணர்
10.7.2022 1. கலைத் தொண்டு
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
மர வரைபடம்
- 2. தமிழரின் ஓவியக் குறைநீக்கம்
180 சொற்களில் பாராட்டுரை
14.7.2022 கலை 3.4.17 எழுதுவர்.
3. வெற்றிக்கொரு
கெடுதல் விகாரப் புணர்ச்சியில்
பாராட்டு
5.3.6 ‘மை’ ஈற்றுப் பண்புப்பெயர்
4. இலக்கணம் புணர்ச்சி அறிந்து சரியாகப்

5
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

பயன்படுத்துவர்.

17 தொகுதி 13 1.3.6 தலைப்பையொட்டிப் பண்புடன் பாடம் 2:


வாதம் செய்வர்.
17.7.2022 தொழில்நுட்பம் இடுபணி 1
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
- 2.3.9 இடுபணி 3
தொடர்பான உரைநடைப்
21.7.2022 1. தொழில்நுட்ப பகுதியை வாசித்துக் கருத்துணர் குறைநீக்கல்
விளைவுகள் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

2. தகவல் 3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை


தொழில்நுட்ப உலகம் எழுதுவர்.

மூன்றாம் படிவதற்கான
4.4.3 இணைமொழிகளையும் அவற்றின்
3. சமூக
பொருளையும் அறிந்து கூறுவர்;
வலைத்தளங்கள்
எழுதுவர்.
4. செய்யுளும்
1. ஈடு இணை 4. ஊண்
மொழியணியும்
உறக்கம்

2. சீரும் சிறப்பும் 5. அடக்க


ஒடுக்கம்

3. ஏழை எளியோர்

18 தொகுதி 14 1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன் மர வரைபடம்


விவரித்துக் கூறுவர்.
24.7.2022 விளையாட்டு உலகம்
வாசிப்புப் பகுதியிலுள்ள
- 2.2.5
தகவல்களை வகைப்படுத்துவர்.
28.7.2022 1. விளையாட்டு
180 சொற்களில் கருத்து விளக்கக்
வீரர்களும் 3.4.18 கட்டுரை எழுதுவர்.
சாதனைகளும்
தோன்றல் விகாரப் புணர்ச்சியில்
2. விளையாட்டுச்
5.3.4 நிலைமொழியில் தனிக்குறிலை
சுற்றுலா
அடுத்து மெய்யும் வருமொழியில்
3. வருவாய் ஈட்டும் உயிரெழுத்தும் புணர்தல் பற்றி
விளையாட்டு அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

4. இலக்கணம்

19 தொகுதி 15 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள மர வரைபடம்


கருத்துகளை ஒப்பிட்டுத்
31.7.2022 சமூக வாழ்வில் இணைப்பு
தொகுத்துக் கூறுவர்.
சுமுக வாழ்வு வரைபடம்
-
வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத்
04.8.2022 2.2.4 தகவல்களை அடையாளம் கண்டு
1. குடும்ப வாழ்வு ஒப்பிடுவர்.

180 சொற்களில் விவாதக் கட்டுரை

6
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

எழுதுவர்.
2. இதயம் 3.4.20 மூன்றாம் படிவதற்கான
பேசுகிறேன் உவமைத்தொடர்களையும்
அவற்றின் பொருளையும் அறிந்து
3. விளைவுகள்
4.5.3 கூறுவர்; எழுதுவர்.
அறிவோம்
உவமைத்தொடர்:
4. செய்யுளும்
மொழியணியும் 1. மலரும் மணமும் போல

2. இலவு காத்த கிளி போல

3. ஊமை கண்ட கனாப் போல

4. வேலியே பயிரை மேய்ந்தாற்


போல

5. தூண்டில்காரனுக்குத் தக்கை
மேல் கண் போல

20 தொகுதி 16 1.2.3 விளக்கம் பெற கேள்விகள்


கேட்பர்.
07.8.2022 அறிவார்ந்த பயனீடு
வாசிப்புப் பகுதியிலுள்ள
- 2.2.5
தகவல்களை வகைப் படுத்துவர்.
11.8.2022 1. அறிந்து
கருத்துகளைத் தொகுத்துப்
பயன்கொள் 3.2.5 பத்தியில் எழுதுவர்.
2. மின்னியல்
உயர்திணைப்பெயர், பொதுப்பெயர்
வணிகம்
5.5.5 ஆகியவற்றின் பின் வலிமிகாது
3. பயனீட்டாளரின் என்பதை அறிந்து சரியாகப்
உரிமைகள் பயன்படுத்துவர்.

4. இலக்கணம்

21 தொகுதி 17 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில்


கேள்விகள் கேட்பர்.
14.8.2022 வணிக உலகம்
கதையைச் சரியான வேகம், தொனி,
- 2.1.7
உச்சரிப்பு ஆகியவற்றுடன்
18.8.2022 1. வணிகம் பலவகை நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

2. வணிகத்தில் 3.3.3 வரிபடக்கருவியிலுள்ள


வெற்றி விவரங்களைத் தொகுத்து
எழுதுவர்.
3. வணீக
வாய்ப்புகள் மூன்றாம் படிவதற்கான
4.2.3 திருக்குறளையும் அதன்
4. செய்யுளும் பொருளையும் அறிந்து கூறுவர்;
மொழியணியும்
எழுதுவர்.

7
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

திருக்குறள்:

‘உடையார் எனப்படுவது ....’

PEPERIKSAAN PERTENGAHAN TAHUN

CUTI PENGGAL KE-2


2/9/22 – 10/9/22
24 தொகுதி 18 1.3.6 தலைப்பையொட்டி பண்புடன் நிரலொழுங்கு பாடம் 2:
வாதம் செய்தல் வரைபடம்
11.09.2022 பண்பாடும் உணவும் இடுபணி 2
பண்பாடு தொடர்பான உரைநடைப்
- 2.3.8
பகுதியை வாசித்துக் கருத்துணர்
15.09.2022 1. பாரம்பரிய உணவு கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
முறை 3.4.16 180 சொற்களில் அலுவல் கடிதம்
2. மலேசியர்களின் எழுதுவர்.

உணவு பண்பாடு 5.5.6 ‘ஆ’, ‘ஓ’ என்னும் வினா


எழுத்தின்பின் வலிமிகாது என்பதை
3. அலுவல் கடிதம்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4. இலக்கணம்

25 தொகுதி 19 1.3.6 தலைப்பையொட்டி பண்புடன் இணைப்பு பாடம் 2


வாதம் செய்தல் வரைபடம்
12.09.2022 மலேசிய வரலாற்றுத் இடுபணி 1
தோற்றங்கள் வரலாற்றுத் தொடர்பான
- 2.3.7
உரைநடைப் பகுதியை வாசித்துக்
1.வழிபாட்டுத்தலங்க கருத்துணர் கேள்விகளுக்குப்
23.09.2022
ள்: பல்லின பதிலளிப்பர்.
அடையாளங்கள்

2. வரலாற்றில் ஓங்கி
நிற்கும் கட்டங்கள் 180 சொற்களில் செயலறிக்கை
3.4.15
எழுதுவர்.
3. வரலாற்றுக்
கண்காட்சி மூன்றாம் படிவத்திற்கான
4.7.3 பழமொழிகளையும் அவற்றின்
4. செய்யுளும் பொருளையும் அறிந்து சரியாகப்
மொழியணியும் பயன்படுத்துவர்.

1. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்

8
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

3. பெற்ற மனம் பித்து பிள்ளை


மனம் கல்லு

26 தொகுதி 20 1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன்


விவரித்துக் கூறுவர்.
26.09.2022 அறிவியல் உலகம்
செய்தியைச் சரியான வேகம்,
- 1. அறிவியல் 2.1.6
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
கண்டுபிடிப்புகளும்
30.09.2022 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
விளைவுகளும்
3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை
2. அறிவியல் பாதை
எழுதுவர்.
3. அறிவியல்
27 5.5.5 உயர்திணைப்பெயர், பொதுப்பெயர்
முன்னேறம்
ஆகியவற்றின் பின் வலிமிகாது
02.10.2022 4. இலக்கணம் என்பதை அறிந்து சரியாகப்
- பயன்படுத்துவர்.

06.10.2022

28 தொகுதி 21 1.5.3 விளம்பரத்திலுள்ள பாடம் 2


தகவல்களையொட்டிக்
09.10.2022 நவீன வளர்ச்சி இடுபணி 3
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
-
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்
13.10.2022 1. தகவல் 2.3.9 தொடர்பான உரைநடைப்
தொழில்நுட்ப பகுதியை வாசித்துக் கருத்துணர்
சேவைகள் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

2. தகவல் 180 சொற்களில் கருத்து விளக்கக்


தொழில்நுட்ப 3.4.18 கட்டுரை எழுதுவர்.
வளர்ச்சி

3. வணிகத்தில் 4.7.3 மூன்றாம் படிவத்திற்கான


தொழில் நுட்பம்
பழமொழிகளையும் அவற்றின்
4. செய்யுளும் பொருளையும் அறிந்து சரியாகப்
மொழியணியும் பயன்படுத்துவர்.

4. அணை கடந்த வெள்ளம்


அழுதாலும் வராது.

2. ஆரியக் கூத்தாடினாலும்
காரியத்தில் கண்ணாயிரு.

9
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

29
16.10.2022
- Program Catch-up plan 1
20.10.2022

30
23.10.2022 Program Catch-up plan 2
-
27.10.2022

31
30.10.2022 Program Catch-up plan 3
-
03.11.2022

32
06.11.2022 Program Catch-up plan 4
-
09.11.2022

33
13.11.2022
-
17.11.2022

34

20.11.2022
-
24.11.2022

40-45 மீள்பார்வை + வளப்படுத்தும் பயிற்சிகள்

10
RANCANGAN PELAJARAN TAHUNAN 2022 ஆண்டுப் பாடத்திட்டம் 2022
BAHASA TAMIL தமிழ்மொழி
TINGKATAN TIGA மூன்றாம் படிவம்

Ulangkaji + Latihtubi
18.02.2023
ஆண்டிறுதி விடுமுறை 2023
-
Cuti Akhir Tahun 2023
12.03.2023

11

You might also like