You are on page 1of 11

RA RANCANGAN PELAJARAN TAHUNAN 2023 ஆண்டுப் பாடத்திட்டம் 2023

B BAHASA TAMIL/TINGKATAN TIGA


தமிழ்மொழி/மூன்றாம் படிவம் 3
தொகுதி/
சிந்தனை உயர்நிலைச்
தலைப்பு இலக்கணம் / மொழியணி
வரைபடம் சிந்தனைத் திறன்

M1 PROGRAM
PENGOPERASIAN PEMBUKAAN SEKOLAH
SESI 2023/2024
19.03.2023
- **** Cuti Awal Ramadan (23..03.2023)
23.03.2023

M2 தொகுதி 1 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளை ஒப்பிட்டுத் தொகுத்துக் கூறுவர்.


26.03.2023 2.1.6 செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
- போக்குவரத்துத் துறை
30.03.2023 நிறுத்தற்குறிகளுகேற்ப வாசிப்பர்.

M3 1. தொன்மையும் 3.2.5 கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில் எழுதுவர்.

வளர்ச்சியும் 4.1.3 மூன்றாம் படிவத்திற்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்


02.04.2023
- 2. தானியங்கி மகிழுந்து பயன்படுத்துவர்.
06.04.2023
3. பொதுப் போக்குவரத்து
இரட்டைக்கிளவி:
4. செய்யுளும்
1.பரபர 2.தளதள 3.சிலுசிலு 4. துருதுரு
மொழியணியும்
M4 குமிழி வரைபடம் பாடம் 2:
தொகுதி 2 1.2.3 விளக்கம் பெறக் கேள்விகள் கேட்பர்.
09.04.2023
- வரலாற்றுத் தடங்கள் 2.3.7 வரலாறு தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் இடுபணி 1
13.04.2023
கேள்விகளுக்குப் பதிலளிப்பர். இடுபணி 2
M5 1. இரசனைமிகு மலேசியா
3.3.3 வரிபடக்கருவியிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
16.04.2023 2. மலேசியத் தங்கச்
5.1.3 போலி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
- சுரங்கம்
20.04.2023
3. மலேசியத் தமிழர் தடம் இலக்கணம்; போலி

4. இலக்கணம்
*** Cuti Perayaan KPM (20.04.2023)

1
CUTI PERTENGHAN PENGGAL : 1
(21.04.2023 - 29.04.2023)

M6 தொகுதி 3 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் கேள்விகள் கேட்பர். மர பாடம் 2:


30.04.2023
- இயற்கையும் மாந்தனும் 2.2.4 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம் கண்டு
04.05.2023 இடுபணி1
ஒப்பிடுவர்.
M7 1. மறவா இயற்கை இடுபணி 2
3.3.4 விளக்கப்படத்திள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
07.05.2023 2. ஆறு காட்டும் நெறி
4.2.3 மூன்றாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
- 3. சதுப்புநிலக் காடுகள்
11.05.2023 கூறுவர்; எழுதுவர். வரைப்படம்
4. செய்யுளும்
திருக்குறள்:
மொழியணியும்
இழுக்கல் உடையழி உற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல். (415)

*** 01.05.2023 - CUTI SEMPENA HARI PEKERJA


*** 04.05.2023 - CUTI SEMPENA HARI WESAK

M8 தொகுதி 4 1.3.5 பாராட்டுரை ஆற்றுவர். மர


14.05.2023 தொழிற்கல்வியின் 2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துவர். வரைபடம்
-
18.05.2023 மேன்மை 3.4.17 180 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.

5.2.5 உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


1. தொழில் திறன் பேறு

2. தேவை தொழிற்கல்வி இலக்கணம் :உடன்பாட்டுவினை, எதிர்மறைவினை

3. சாதனைச் சுவடு
*** 18.05.2023 CTGS RUN
4. இலக்கணம்

M9 தொகுதி 5 1.3.6 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர். பாடம் 2


21.05.2023 2.3.8 பண்பாடு தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்
- கலையும் பண்பாடும் இடுபணி 1
25.05.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

2
1.மலேசியத் தமிழ்க்கலை 3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர். குறைநீக்கம்

2.ஏறு தழுவுதல் 4.6.3 மூன்றாம் படிவத்திற்கான மரபுத்தொடர்களையும் அவற்றின்பொருளையும் வளப்படுத்துதல்

3.மலேசியக் கலையுலகம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.

4. செய்யுளும் மரபுத்தொடர்கள்:

மொழியணியும் 1. கானல் நீர் 2. உடும்புப்பிடி 3. ஈயாடவில்லை 4. இடித்துரைத்தல்

5. தலை வணங்குதல்

*** KEJOHANAN OLAHRAGA TAHUNAN (25.05.2023)


CUTI PENGGAL 1
(26.05.2022
-02.06.2023)

UJIAN : 1
M 10 (04.06.2023 - 08.06.2023)
* CUTI HARI KEPUTERAAN YANG DIPERTUAN AGONG 05.06.23

M 11 தொகுதி 6
1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன் விவரித்துக் கூறுவர். இணைப்பு
11.06.2023 இலக்கியப் பயனும்
- 2.1.7 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் வரைபடம்
15.06.2023 சுவையும்
நிறுத்தற்குறிகளுகேற்ப வாசிப்பர்.

1. இலக்கியமும் நயமும் 3.4.20 180 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.


மர வரைபடம்
2. அழகின் அழகு 5.4.4 அகர, இகர ஈற்று வினையெச்சத்தின்பின் வலிமிகும் என்பதை அறிந்து

3. இலக்கியமும் சரியாகப்

பயனாக்கமும் பயன்படுத்துவர்.

4. இலக்கணம்
M 12 தொகுதி 7 1.5.3 விளம்பரத்திலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
18.06.2023 மனித வாழ்வில் 2.2.4 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம் கண்டு
-
22.06.2023 பாதுகாப்பு ஒப்பிடுவர்.

M 13 3.4.16 180 சொற்களில் அலுவல் கடிதம் எழுதுவர்.


1. வீட்டுப் பாதுகாப்பு மர வரைபடம்
4.3.3 மூன்றாம் படிவத்திற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும்
25.06.2023 2. பணியிடப் பாதுகாப்பு
-

3
29.06.2023 3. வசிப்பிடப் பாதுகாப்பு அறிந்து கூறுவர்; எழுதுவர்:

4. செய்யுளும்
திருவருட்பா- ‘ஒருமையுடன் நினது ...’
மொழியணியும்
*** Cuti Sempena Hari Keputeraan Sultan Kedah (18.06.2023)
**** 28.06.2023 CUTI PERAYAAN KPM
**** 29.06.2023 CUTI SEMPENA HARI RAYA HAJI
தொகுதி 8
M 14 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் கேள்விகள் கேட்பர்.
தகவல் யுகம்
02.07.2023 2.3.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான உரைநடைப் பகுதியை பாடம் 2:
-
06.07.2023 1. தமிழில் தகவல் வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
இடுபணி 2
தொழில்நுட்பம் 3.4.18 180 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.

2. அருகலை நகரம் 5.3.5 திரிதல் விகாரப் புணர்ச்சியில் மகர ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய வல்லினத்தோடு

3. எங்கும் தகவல் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

தொழில்நுட்பம்

4. இலக்கணம்

தொகுதி 9
M 15 1.2.4 1.5.3 விளம்பரத்திலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு
வரலாற்றை
09.07.2023 கூறுவர். பாடம் 2:
- மீட்டெடுப்போம்
13.07.2023 2.3.7 வரலாறு தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர்
3 இடுபணி 2
1. பூஜாங் பள்ளத்தாக்கு கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

2. சரவாக் மாநிலத்தில் 3.4.15 180 சொற்களில் செயலறிக்கை எழுதுவர்.

தமிழர்கள் 4.3.3 மூன்றாம் படிவத்திற்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து

3. வரலாற்றுக் கழகம் கூறுவர்; எழுதுவர்:

4. செய்யுளும்
திருக்குறள்:
மொழியணியும்
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

M 16
4
தொகுதி 10 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளை ஒப்பிட்டுத் தொகுத்துக் கூறுவர். பாடம் 2:
16.07.2023
- மொழியே நமது விழி 2.1.7 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
20.07.2023 இடுபணி 2
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
1. தமிழ்க் கல்வி
3.3.3 வரிபடக்கருவியிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
2. மொழிப்பற்று
5.3.5 திரிதல் விகாரப் புணர்ச்சியில் மகர ஒற்று (ம்) க்,ச்,த் ஆகிய வல்லினத்தோடு
3. பேச்சுக்கலை
புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
4. இலக்கணம்
இலக்கணம் - விகாரப் புணர்ச்சி: திரிதல்
*** 19.07.2023 CUTI AWAL MUHARAM
*** 22.07.2023 MAJLIS ANUGERAH KECEMERLANGAN AKADEMIK

M 17 தொகுதி 11 1.2.3 விளக்கம் பெறக் கேள்விகள் கேட்பர்.


23.07.2023 சுற்றுச் சூழலும் 2.1.6 செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
-
27.07.2023 தூய்மையும் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

M 18 3.3.4 விளக்கப்படத்திலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.


1. மண் மாசுபடுதல்
4.3.3 மூன்றாம் படிவதற்கான பல்வகைச் செய்யுளையும் அதன் பொருளையும்
30.07.2023 2. மாந்தர் வினை
- அறிந்து
03.08.2023 3. கழிவுநீர் மறுசுழற்சி
கூறுவர்; எழுதுவர்.
4. செய்யுளும்
அறநெறிச்சாரம்: ‘எப்பிறப் பாயினும்...’
மொழியணியும்.

குமிழி வரைபடம்
M 19 தொகுதி 12 1.3.5 பாராட்டுரை ஆற்றுவர் பாடம் 2
06.08.2023 வாழும் கலை 2.3.8 பண்பாடு தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் இடுபணி 1
-
10.08.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
1. கலைத் தொண்டு குறை
3.4.17 180 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.
2. தமிழரின் ஓவியக் கலை நீக்கம்
5.3.6 கெடுதல் விகாரப் புணர்ச்சியில் ‘மை’ ஈற்றுப் பண்புப்பெயர் புணர்ச்சி
3. வெற்றிக்கொரு பாராட்டு மர வரைபடம்
அறிந்து
4. இலக்கணம்
சரியாகப் பயன்படுத்துவர்.

5
இலக்கணம்: விகாரப் புணர்ச்சி: கெடுதல்

M 20
PENTAKSIRAN PERTENGAHAN TAHUN
(13.08.2023 - 17.08.2023)

PENTAKSIRAN PERTENGAHAN TAHUN


M 21
(20.08.2023 - 24.08.2023)

CUTI PENGGAL 2
(25.08.2023 - 02.09.2023)
*** Cuti Sempena Hari Kebangsaan (31.08.2023)

M 22 தொகுதி 13 1.3.6 தலைப்பையொட்டிப் பண்புடன் வாதம் செய்வர். பாடம் 2:


03.09.2023 தொழில்நுட்பம் 2.3.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான உரைநடைப் பகுதியை
- இடுபணி 1
07.09.2023 வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
1. தொழில்நுட்ப இடுபணி 3
M 23 3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.
10.09.2023 விளைவுகள் குறை
4.4.3 மூன்றாம் படிவதற்கான இணைமொழிகளையும் அவற்றின் பொருளையும்
- 2. தகவல் தொழில்நுட்ப நீக்கல்
14.09.2023 அறிந்து
உலகம்
கூறுவர்; எழுதுவர்.
3. சமூக வலைத்தளங்கள்

4. செய்யுளும் இணைமொழி

மொழியணியும் 1. ஈடு இணை 2. சீரும் சிறப்பும் 3. ஏழை எளியோர் 4. ஊண் உறக்கம்

5. அடக்க ஒடுக்கம்

M 24 தொகுதி 14 1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன் விவரித்துக் கூறுவர்.


17.09.2023 விளையாட்டு உலகம் 2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்mm ள தகவல்களை வகைப்படுத்துவர்.
-
21.09.2023 3.4.18 180 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.
1 விளையாட்டு வீரர்களும்
5.3.4 தோன்றல் விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் தனிக்குறிலை அடுத்து மர வரைபடம்
சாதனைகளும்
மெய்யும் வருமொழியில் உயிரெழுத்தும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப்

6
2. விளையாட்டுச் சுற்றுலா பயன்படுத்துவர்.

3. வருவாய் ஈட்டும்
இலக்கணம் :விகாரப் புணர்ச்சி: தோன்றல்
விளையாட்டு

4. இலக்கணம்

தொகுதி 15 1.1.3 செவிமெடுத்தவற்றிலுள்ள கருத்துகளை ஒப்பிட்டுத் தொகுத்துக் கூறுவர்.


M 25
24.09.2023 2.2.4 வாசிப்புப் பகுதியிலுள்ள முக்கியத் தகவல்களை அடையாளம் கண்டு
- சமூக வாழ்வில் சுமுக
28.09.2023 ஒப்பிடுவர்.
வாழ்வு
M 26 3.4.20 180 சொற்களில் விவாதக் கட்டுரை எழுதுவர்.

1. குடும்ப வாழ்வு 4.5.3 மூன்றாம் படிவதற்கான உவமைத்தொடர்களையும் அவற்றின் மர வரைபடம்


01.10.2023
- 2. இதயம் பேசுகிறேன் பொருளையும்
05.10.2023 இணைப்பு
3. விளைவுகள் அறிவோம் அறிந்து கூறுவர்; எழுதுவர்.
வரைபடம்
4. செய்யுளும் உவமைத்தொடர்:

மொழியணியும் 1. மலரும் மணமும் போல 2. இலவு காத்த கிளி போல

3. ஊமை கண்ட கனாப் போல 4. வேலியே பயிரை மேய்ந்தாற் போல

5. தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

*** 28.09.2023 CUTI MAULIDUR RASUL

M 27
08.10.2023 தொகுதி 16 1.2.3 விளக்கம் பெற கேள்விகள் கேட்பர்.
-
12.10.2023 அறிவார்ந்த பயனீடு 2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துவர்.

M 28 3.2.5 கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில் எழுதுவர்.


15.10.2023 1. அறிந்து பயன்கொள்
5.5.5 உயர்திணைப்பெயர், பொதுப்பெயர் ஆகியவற்றின் பின் வலிமிகாது
- 2. மின்னியல் வணிகம்
19.10.2023 என்பதை
3. பயனீட்டாளரின்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
உரிமைகள்
வலிமிகா இடங்கள்
4. இலக்கணம்

M 29 தொகுதி 16 1.2.3 விளக்கம் பெற கேள்விகள் கேட்பர்.

7
அறிவார்ந்த பயனீடு 2.2.5 வாசிப்புப் பகுதியிலுள்ள தகவல்களை வகைப்படுத்துவர்.
22.10.2023
- 3.2.5 கருத்துகளைத் தொகுத்துப் பத்தியில் எழுதுவர்.
26.10.2023 1. அறிந்து பயன்கொள்
5.5.5 உயர்திணைப்பெயர், பொதுப்பெயர் ஆகியவற்றின் பின் வலிமிகாது
2. மின்னியல் வணிகம்
என்பதை
3. பயனீட்டாளரின்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
உரிமைகள்
வலிமிகா இடங்கள்
4. இலக்கணம்

M 30 தொகுதி 17 1.2.4 ஊகிக்கத் தூண்டும் வகையில் கேள்விகள் கேட்பர்.


29.10.2023 வணிக உலகம் 2.1.7 கதையைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
-
02.11.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
1. வணிகம் பலவகை
3.3.3 வரிபடக்கருவியிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
2. வணிகத்தில் வெற்றி
4.2.3 மூன்றாம் படிவதற்கான திருக்குறளையும் அதன் பொருளையும் அறிந்து
3. வணிக வாய்ப்புகள்
கூறுவர்;
4. செய்யுளும்
எழுதுவர்.
மொழியணியும்
திருக்குறள்:

‘உடையார் எனப்படுவது ....’

M 31 தொகுதி 18 1.3.6 தலைப்பையொட்டி பண்புடன் வாதம் செய்தல். நிரலொழுங்கு


பாடம் 2:
05.10.2023 பண்பாடும் உணவும் 2.3.8 பண்பாடு தொடர்பான உரைநடைப் பகுதியை வாசித்துக் கருத்துணர் வரைபடம்
- இடுபணி 2
09.11.2023 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
1. பாரம்பரிய உணவு
3.4.16 180 சொற்களில் அலுவல் கடிதம் எழுதுவர்.
முறை
5.5.6 ‘ஆ’,‘ஓ’ என்னும் வினா எழுத்தின்பின் வலிமிகாது என்பதை அறிந்து
2. மலேசியர்களின் உணவு
சரியாகப்
பண்பாடு
பயன்படுத்துவர்.
3. அலுவல் கடிதம்
இலக்கணம் :வினா எழுத்துகள்
4. இலக்கணம்

8
M 32 தொகுதி 19 1.3.6 தலைப்பையொட்டி பண்புடன் வாதம் செய்தல்
இணைப்பு பாடம் 2
12.11.2023 மலேசிய வரலாற்றுத் 2.3.7 வரலாற்றுத் தொடர்பான உரைநடைப்பகுதியை வாசித்துக் கருத்துணர்
- வரைபடம்
16.11.2023 தோற்றங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். இடுபணி 1

M 33 3.4.15 180 சொற்களில் செயலறிக்கை எழுதுவர்.


1. வழிபாட்டுத்தலங்கள்:
4.7.3 மூன்றாம் படிவத்திற்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும்
19.11.2023 பல்லின அடையாளங்கள்
- அறிந்து
23.11.2023 2. வரலாற்றில் ஓங்கி
சரியாகப் பயன்படுத்துவர்.
நிற்கும் கட்டங்கள்

3. வரலாற்றுக் கண்காட்சி பழமொழிகள்:-

4. செய்யுளும் 1. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

மொழியணியும் 2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்

3. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

*** Cuti Deepavali (12.11.2023)


*** Cuti Perayaan Am (13.11.2023)

M 34 தொகுதி 20 1.4.5 கருத்துகளைச் சான்றுகளுடன் விவரித்துக் கூறுவர்.


26.11.2023 அறிவியல் உலகம் 2.1.6 செய்தியைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
-
30.11.2023 நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
1. அறிவியல்
M 35 3.4.19 180 சொற்களில் வாதக் கட்டுரை எழுதுவர்.
கண்டுபிடிப்புகளும்
5.5.5 உயர்திணைப்பெயர், பொதுப்பெயர் ஆகியவற்றின் பின் வலிமிகாது
03.12.2023 விளைவுகளும்
- என்பதை
07.12.2023 2. அறிவியல் பாதை
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
3. அறிவியல் முன்னேறம்

4. இலக்கணம் இலக்கணம்: வலிமிகா இடங்கள்

M 36 தொகுதி 21 1.5.3 விளம்பரத்திலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.


பாடம் 2
10.12.2023 நவீன வளர்ச்சி 2.3.9 தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் தொடர்பான உரைநடைப் பகுதியை
-
9
14.12.2023 வாசித்துக் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிப்பர். இடுபணி 3
1. தகவல் தொழில்நுட்பச்
3.4.18 180 சொற்களில் கருத்து விளக்கக் கட்டுரை எழுதுவர்.
சேவைகள்
4.7.3 மூன்றாம் படிவத்திற்கான பழமொழிகளையும் அவற்றின் பொருளையும்
2. தகவல் தொழில்நுட்ப
அறிந்து
வளர்ச்சி
சரியாகப் பயன்படுத்துவர்.
3. வணிகத்தில்

தொழில்நுட்பம் பழமொழிகள்:-

4. செய்யுளும் 1. அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

மொழியணியும் 2. பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

CUTI PENGGAL 3 SESI 2023/2024


(15.12.2023 - 01.01.2024)

M 37 PENTAKSIRAN BILIK DARJAH / LATIH TUBI SOALAN PENTAKSIRAN

(02.01.2024 - 04.01.2024)

M 38 Ujian akhir sesi akademik


(07.01.2024 - 11.01.2024)

M 39
Ujian akhir sesi akademik
(14.01.2024 - 18.01.2024)

M 40
PERBINCANGAN SOALAN UASA / PENTAKSIRAN BILIK DARJAH
(21.01.2024 - 25.01.2024)

10
M 41
PERBINCANGAN SOALAN UASA / PENTAKSIRAN BILIK DARJAH
(28.01.2024 - 01.02.2024)

M 42 PBD /PEMULANGAN BUKU TEKS / BUDAYA TUTUP SEKOLAH


(04.02.2024 - 08.02.2024)

CUTI AKHIR PERSEKOLAHAN


(09.02.2024 - 29.03.2024)

11

You might also like