You are on page 1of 26

தமிழ்மொழி

மூன்றாம் ஆண்டு
ஆண்டுப் பாடத்திட்டம் 2022 ( சீராய்வு )

வாரம் / தொகுதி தலைப்பு உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் மாற்றுத் திட்டம் / குறிப்பு
திகதி

1 1 1. மொழி விழா 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம்


அதற்கேற்பத் துலங்குவர். செய்வர்.
21.3.2022 மொழி 2. செய்தித் துணுக்குகள் 2.3 சரியான வேகம், தொனி, 2.3.4 துணுக்குகளைச் சரியான
- வேகம், தொனி, உச்சரிப்பு
உச்சரிப்பு ஆகியவற்றுடன்
25.3.2022 ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப
நிறுத்தற்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.
வாசிப்பர்.
2 3. மொழியின் மகிமை 3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.8 ஒருமை, பன்மைச் சொற்களைக்
கொண்டு வாக்கியம் அமைப்பர்.
28.3.2022 4. செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான
- மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; உலகநீதியையும் அதன்
1.4.2022 எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.
5. இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

2 1. கட்டொழுங்கு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள


3
முக்கியக் கருத்துகளைக் முக்கியக் கருத்துகளைக்
4.4.2022 நன்னெறி கூறுவர். கூறுவர்.
-
8.4.2022 2. நற்பண்புகளை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
அறிவோம் கொள்வர்.

4
3.மனத்தின் பலம் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.24 எதிர்ச்சொற்களை அறிந்து
11.4.2022
- உருவாக்கி எழுதுவர். எழுதுவர்.
15.4.2022

4.செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து திருக்குறளையும் அதன்
கூறுவர்; எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்
5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5 3 1.கலைகளைக் 1.5 கேள்விகளுக்கேற்ப பதில் 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


கற்போம் கூறுவர். எனும் கேள்விகளுக்கேற்பப்
18.4.2022
- கலை பதில் கூறுவர்.
22.4.2022

2.பரதக் கலை 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.2 கலை தொடர்பான உரைநடைப்


பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
6
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.
25.4.2022
-
29.4.2022 3.கதம்ப மாலை 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.25 லகர, ழகர, ளகர எழுத்துகளைக்
உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.

4.செய்யுளும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் இணைமொழிகளையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்
5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.13 காலப்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

2 MEI -CUTI GANTI HARI BURUH /


3-6 MEI CUTI HARI RAYA PUASA

7
4
9.5.2022 1.நலம் 1.6 பொருத்தமான வினாச் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு
-
பேணுவோம் சொற்களைப் பயன்படுத்தி எனும் வினாச் சொற்களைச்
13.5.2022 சுகாதாரம்
கேள்விகள் கேட்பர். சரியாகப் பயன்படுத்திக்
கேள்விகள் கேட்பர்.

2.உணவுப் 2.3 சரியான வேகம், தொனி, 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,


பழக்கம் உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர். நிறுத்தற்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.

3.சுகமான வாழ்வு 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.28 அடிச்சொல்லைக் கொண்டு


உருவாக்கி எழுதுவர். சொற்களை உருவாக்கி
எழுதுவர்.

4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

8 5 1.இனிய உலகம் 1.7 பொருத்தமான சொல், 1.7.7 தனிப்படத்தையொட்டி


சொற்றொடர், வாக்கியம் பொருத்தமான சொல்,
16.5.2022
- சுற்றுச் ஆகியவற்றைப் பயன்படுத்திப் சொற்றொடர், வாக்கியம்
20.5.2022 சூழல் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப்
பேசுவர்.

2.ஒற்றுமையே 2.3 சரியான வேகம், தொனி, 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான


வலிமை உச்சரிப்பு ஆகியவற்றுடன் வேகம், தொனி, உச்சரிப்பு
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர். ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப
வாசிப்பர்.

3.எண்ணத்தின் 3.3 பல்வகை வடிவங்களைப் 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்


வெற்றி கொண்ட எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்.
படைப்பர்.
4.செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; உலகநீதியையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

9 6 1.எங்கள் பயணம் 1.7 பொருத்தமான சொல், 1.7.8 திசைகளின் பெயர்களை


சொற்றொடர், வாக்கியம் வாக்கியங்களில் சரியாகப்
23.5.2022
- போக்குவரத்து ஆகியவற்றைப் பயன்படுத்திப் பேசுவர்.
27.5.2022 பயன்படுத்திப் பேசுவர்

2.பொதுப் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து


போக்குவரத்து கொள்வர்.

3.திரட்டேடு 3.5 பத்தி அமைப்பு முறைகளை 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக


அறிந்து எழுதுவர். எழுதுவர்.
4.செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; திருக்குறளையும் அதன்
எழுதுவர். பொருளையும் கூறுவர்;
எழுதுவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

10 7 1.பழங்களைச் 1.7 பொருத்தமான சொல், 1.7.9 தார், சீப்பு, குலை, கொத்து, கதிர்
சுவைப்போம் சொற்றொடர், வாக்கியம் ஆகிய தொகுதிப் பெயர்களை
30.5.2022
- உணவு ஆகியவற்றைப் பயன்படுத்திப் வாக்கியங்களில் சரியாகப்
3.6.2022 பேசுவர் பயன்படுத்திப் பேசுவர்.

2.சுவையோ 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.3 மொழி தொடர்பான உரைநடைப்


சுவை பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

3.எங்கள் 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.26 ரகர, றகர எழுத்துகளைக்


கொண்டாட்டம் உருவாக்கி எழுதுவர். கொண்ட சொற்றொடர்களை
உருவாக்கி எழுதுவர்.

4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து 5.4.6 தனி வாக்கியம் அறிந்து


கூறுவர்; எழுதுவர். கூறுவர்; எழுதுவர்.

CUTI PENGGAL 1 (4.6.2022 - 12.6.2022)

11 8 1.விருந்து 1.7 பொருத்தமான சொல், 1.7.10 கூட்டம், கும்பல், படை, குழு,


உபசரிப்பு சொற்றொடர், வாக்கியம் மந்தை ஆகிய தொகுதிப்
13.6.2022
- சமூகம் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பெயர்களை வாக்கியங்களில்
17.6.2022 பேசுவர். சரியாகப் பயன்படுத்திப் பேசுவர்.

12
2.எங்கள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து
20.6.2022 புத்தாண்டு கொள்வர்.
-
24.6.2022
2.5 அகராதியைப் பயன்படுத்துவர் 2.5.1 தமிழ் நெடுங்கணக்கை அறிந்து
அகராதியை பயன்படுத்துவர்.

3.சமூக 3.3 சொல், சொற்றொடர்களை 3.3.27 ணகர, நகர, னகர


நிகழ்ச்சிகள் உருவாக்கி எழுதுவர். எழுத்துகளைக் கொண்ட
சொற்றொடர்களை உருவாக்கி
எழுதுவர்.

4.செய்யுளும் 4.11 உவமைத்தொடர்களையும் 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் அவற்றின்பொருளையும் அறிந்து உவமைத்தொடர்களையும்
சரியாகப் பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.5 நிறுத்தக்குறிகளை அறிந்து 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

13 9 1.இன்பச் சுற்றுலா 1.7 பொருத்தமான சொல், 1.7.11 தோப்பு, குவியல், கட்டு ஆகிய
சொற்றொடர், வாக்கியம் தொகுதிப் பெயர்களை
27.6.2022
- இயற்கை ஆகியவற்றைப் பயன்படுத்திப் வாக்கியங்களில் சரியாகப்
1.7.2022 பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்.

2.பொருள் 2.5 அகராதியைப் பயன்படுத்துவர். 2.5.2 சரியான எழுத்துக்கூட்டலை


அறிவோம் அறிய அகராதியைப்
14
பயன்படுத்துவர்.
4.7.2022
-
3.பசுமைத் 3.4 வாக்கியம் அமைப்பர் 3.4.10 ஒன்றன்பால், பலவின்பால்
8.7.2022
தோட்டம சொற்களைக் கொண்டு
வாக்கியம் அமைப்பர்.

4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் 5.6.1 எழுவாய் – பயனிலை இயைபு


பயன்படுத்துவர். அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
15 10 1.அறிவியல் 1.7 பொருத்தமான சொல், 1.7.12 பிள்ளை, குட்டி, குஞ்சு, கன்று
விழா சொற்றொடர், வாக்கியம் ஆகிய மரபுச் சொற்களை
11.7.2022
- அறிவியல் ஆகியவற்றைப் பயன்படுத்திப் வாக்கியங்களில் சரியாகப்
15.7.2022 பேசுவர். பயன்படுத்திப் பேசுவர்.

2.தண்ணரின்
ீ 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து
16
மகிமை கொள்வர்.
18.7.2022
-
22.7.2022
3.நான் ஒரு 3.3 சொல்,சொற்றொடர்களை 3.3.1 60 சொற்களில் தன்கதை
பள்ளிக் காலணி உருவாக்கி எழுதுவர். எழுதுவர்.

4.செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் 5.6.2 செயப்படுபொருள் அறிந்து


பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

1.கைத்திறன் 1.7 பொருத்தமான சொல், 1.7.13 கொய்தல், எய்தல், முடைதல்,


17 11 சொற்றொடர், வாக்கியம் வனைதல், வேய்தல் ஆகிய
ஆகியவற்றைப் வினைமரபுச் சொற்களை
25.7.2022
பொருளாதாரம் பயன்படுத்திப் பேசுவர். வாக்கியங்களில் சரியாகப்
-
29.7.2022 பயன்படுத்திப் பேசுவர்.

18 2.சிறுதொழில் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து

1.8.2022 செய்வோம் கொள்வர்.


-
5.8.2022

3.வருமானம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.11 வினைமரபுச் சொற்களைக்


கொண்டு வாக்கியம் அமைப்பர்.

4.செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் திருக்குறளையும் அதன்
அறிந்து கூறுவர்;எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

19 12 1.இசை நாற்காலி 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


விளையாட்டு கொண்டு கதை கூறுவர்.
8.8.2022
-
12.8.2022

2.ஆடுவோம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.1 விளையாட்டுத் தொடர்பான


வாரீர் பதிலளிப்பர். உரைநடைப் பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப்
20 பதிலளிப்பர்.

15.8.2022
-
19.8.2022 3.பாரம்பரிய 3.6 பல்வகை வடிவங்களைப் 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்
விளையாட்டு கொண்ட எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.9 உலகநீதியையும் அதன் 4.9.1 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; உலகநீதியையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

21 13 1.பண்பாட்டு 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


விழுமியங்கள் கூறுவர் எனும் கேள்விகளுக்கேற்பப் பதில்
22.8.2022
- பண்பாடும் கூறுவர்.
26.8.2022 பண்பும்

2.உலகம் நமக்கு 2.2 சரியான உச்சரிப்புடன் வாசிப்பர். 2.2.5 சந்தச் சொற்கள் அடங்கிய
கவிதையைச் சரியான
உச்சரிப்புடன் வாசிப்பர்
22

29.8.2022 3.பண்பும் நாமும் 3.2 நல்ல கையெழுத்தில் சரியான 3.2.4 கவிதை, பாடல், செய்யுளைப்
-
வரிவடிவத்துடன் தூய்மையாக பார்த்து முறையாகவும்
2.9.2022
எழுதுவர். வரிவடிவத்துடனும் எழுதுவர்.

4.செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.13 காலப்பெயர் அரிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

CUTI PENGGAL 2 ( 3.9.2022 - 11.9.2022)

23 14 1.ஒற்றுமையே 1.7 பொருத்தமான சொல், 1.7.7 தனிப்படத்தையொட்டிப்


பலம் சொற்றொடர், பொருத்தமான சொல்,
12.9.2022
- குடியியல் வாக்கியம் ஆகியவற்றைப் சொற்றொடர், வாக்கியம்
16.9.2022 பயன்படுத்திப் பேசுவர். ஆகியவற்றைப் பயன்படுத்திப்
பேசுவர்.
24
2.கூடி 2.3 சரியான வேகம், தொனி, 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,
19.9.2022 விளையாடுவோம் உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
-23.9.2022
நிறுத்தற்குறிகளுக்கேற்ப நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
வாசிப்பர்.
3.குடும்ப தினம் 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.9 ஆண்பால், பெண்பால், பலர்பால்
சொற்களைக் கொண்டு வாக்கியம்
அமைப்பர்.
4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.
5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

25 15 1.அன்பான 1.6 பொருத்தமான வினாச் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


குடும்ப விழா உறவுகள் சொற்களைப்பயன்படுத்திக் எனும் வினாச் சொற்களைச்
26.9.2022
- கேள்விகள் கேட்பர். சரியாகப் பயன்படுத்திக்
30.9.2022 கேள்விகள் கேட்பர்.

2.நாடக விழா 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.2 கலை தொடர்பான


பதிலளிப்பர். உரைநடைப்பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.
3.குடும்பச் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக்
சுற்றுலா எழுத்துப் படிவங்களைப் கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் திருக்குறளையும்
அறிந்து கூறுவர்;எழுதுவர். அதன் பொருளையும் அறிந்து
கூறுவர்; எழுதுவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.
26 16 1.நடித்துக் 1.3 செவிமடுத்தவற்றைக் கூறுவர்; 1.3.3 செவிமடுத்தவற்றை போலித்தம்
காட்டுக அதற்கேற்பத் துலங்குவர். செய்வர்.
3.10.2022
- எங்கள் கதை
7.10.2022
2.வரலாறு 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து
கொள்வர்.
27

10.10.2022
- 3.நான் ஒரு 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
14.10.2022
குடை எழுத்துப் படிவங்களைப்
படைப்பர்.

4.செய்யுளும் 4.4 இணைமொழிகளையும் அவற்றின் 4.4.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் இணைமொழிகளையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப்பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

28 17 1.இனிய 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


நினைவுகள் கொண்டு கதை கூறுவர்.
17.10.2022
- நேசம்
21.10.2022 வளர்ப்போம்
2.உயர் குணங்கள் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்து புரிந்து
கொள்வர்.

3.மனித நேயம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்


எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்
படைப்பர்.
4.செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச் 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான
மொழியணியும் சூழலுக்கேற்பச் இரட்டைக்கிளவிகளைச்
சரியாகப் பயன்படுத்துவர். சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர
5.இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து 5.4.6 தனி வாக்கியம் அறிந்து
கூறுவர்; எழுதுவர். கூறுவர்;எழுதுவர்.

29 18 1.சிரித்து 1.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம் 1.3.3 செவிமடுத்தவற்றைப் போலித்தம்


மகிழ்வோம் செய்வர். செய்வர்.
24.10.2022
- அனுபவங்கள்
28.10.2022

2.புதுமை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து


கண்டேன் கொள்வர்.

3.முதல் கதை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்


எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.11 உவமைத்தொடர்களையும் 4.11.1 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் அவற்றின் பொருளையும் அறிந்து உவமைத்தொடர்களையும்
சரியாகப் பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும்
அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்
30 19 1.சிறப்புகள் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள
மனமகிழ் அறிவோம் கருத்துகளைக் கூறுவர் முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
31.10.2022
- நடவடிக்கைக
4.11.2022 ள்

2.சதுரங்கம் 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.1 விளையாட்டுத் தொடர்பான


பதிலளிப்பர். உரைநடை பகுதியை வாசித்துக்
கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிப்பர்.

3.உடற்பயிற்சி 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 80 சொற்களில் கருத்து விளக்கக்


எழுத்துப் படிவங்களைப் கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் 5.6.2 செயப்படுபொருள் அறிந்து


பயன்படுத்துவர். சரியாகப் பயன்படுத்துவர்.

31 20 1.எங்கும் 1.5 கேள்விகளுக்கேற்பப் பதில் 1.5.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


பாதுகாப்பு பாதுகாப்பு கூறுவர். எனும் கேள்விகளுக்கேற்பப் பதில்
7.11.2022
- கூறுவர்.
11.11.2022
2.சாலை 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.5 வாக்கியத்தை வாசித்துப் புரிந்து
32 விதிமுறைகள் கொள்வர்

14.11.2022
-
18.11.2022 3.சமிக்ஞை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.1 60 சொற்களில் தன்கதை எழுதுவர்.
விளக்கு எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.5 நிறுத்தற்குறிகளை அறிந்து 5.5.3 காற்புள்ளி அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்

33 21 1.எங்கள் 1.6 பொருத்தமான வினாச் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


சமயம் பண்டிகைகள் சொற்களைப் பயன்படுத்திக் எனும் வினாச் சொற்களைச்
21.11.2022
- கேள்விகள் கேட்பர். சரியாகப் பயன்படுத்திக்
25.11.2022 கேள்விகள் கேட்பர்.

34
2.திருமுறை 2.3 சரியான வேகம், தொனி, 2.3.5 செய்தியைச் சரியான வேகம்,
28.11.2022 விழா உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
-
நிறுத்தற்குறிகளுக்கேற்ப நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
2.12.2022
வாசிப்பர்.

3.இறைபக்தி 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.2 60 சொற்களில் தனிப்படத்தைக்


எழுத்துப் படிவங்களைப் கொண்டு கதை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.10 பல்வகைச் செய்யுளையும் அதன் 4.10.1 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; பல்வகைச் செய்யுளையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்

5.இலக்கணம் 5.4 வாக்கிய வகைகளை அறிந்து 5.4.6 தனி வாக்கியம் அறிந்து கூறுவர்;
கூறுவர்; எழுதுவர். எழுதுவர்.

35 22 1.குழந்தைக் 1.8 கதை கூறுவர். 1.8.3 குறிப்புகளைத் துணையாகக்


கவிஞர் கொண்டு கதை கூறுவர்.
5.12.2022
- இலக்கியம்
9.12.2022

2.ஐம்பெரும் 2.4 வாசித்துப் புரிந்து கொள்வர். 2.4.6 பத்தியை வாசித்துப் புரிந்து


காப்பியங்கள் கொள்வர்

3.நெல்லிக்கனி 3.6 பல்வகையான எழுத்துப் 3.6.3 60 சொற்களில் தொடர்படத்தைக்


படிவங்களைக் கொண்ட எழுத்துப் கொண்டு கதை எழுதுவர்.
படிவங்களைப் படைப்பர்.

4.செய்யுளும் 4.3 திருக்குறளையும் அதன் 4.3.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து கூறுவர்; திருக்குறளையும் அதன்
எழுதுவர். பொருளையும் அறிந்து கூறுவர்;
எழுதுவர்
5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.15 பண்புப்பெயர் அறிந்து சரியாகப்
சரியாகப் பயன்படுத்துவர் பயன்படுத்துவர்.

5.3.16 தொழிற்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்

CUTI PENGGAL 3 (10.12.2022 – 1.1.2023)

36 23 1.கணினியின் 1.6 பொருத்தமான வினாச் 1.6.4 ஏன், எப்படி, எவ்வாறு, எதற்கு


தகவல் தேவை சொற்களைப் பயன்படுத்திக் எனும் வினாச் சொற்களைச்
2.1.2023
- தொடர்புத் கேள்விகள் கேட்பர். சரியாகப் பயன்படுத்திக்
6.1.2023 தொழில்நுட்பம் கேள்விகள் கேட்பர்.

37
2.உலகம் நம் 2.3 சரியான வேகம், தொனி, 2.3.4 துணுக்குகளைச் சரியான வேகம்,
9.1.2023 கைகளில் உச்சரிப்பு ஆகியவற்றுடன் தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
- நிறுத்தற்குறிகளுக்கேற்ப நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
13.1.2023
வாசிப்பர்.

3.நன்மை தீமை 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட 3.6.4 60 சொற்களில் கருத்து விளக்கக்
எழுத்துப் படிவங்களைப் கட்டுரை எழுதுவர்.
படைப்பர்.

4.செய்யுளும் 4.7 பழமொழிகளையும் அவற்றின் 4.7.3 மூன்றான் ஆண்டுக்கான


மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் பழமொழிகளையும்
பயன்படுத்துவர். அவற்றின் பொருளையும் அறிந்து
சரியாகப் பயன்படுத்துவர்.

5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.14 சினைப்பெயர் அறிந்து சரியாகப்


5.இலக்கணம் சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

38 24 1.வேண்டாம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள


போதைப் நமக்கு கருத்துகளைக் கூறுவர். முக்கியக் கருத்தைகளைக்
16.1.2023
- பொருள் கூறுவர்.
20.1.2023

39
2.கருத்தரங்கு 2.3 சரியான வேகம், தொனி, 2.3.6 நிகழ்ச்சி நிரலைச் சரியான
23.1.2023
உச்சரிப்பு ஆகியவற்றுடன் வேகம்,
-
27.1.2023 நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர். தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
நிறுத்தற்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

40 3.அறிவுரை கேள ீர் 3.5 பத்தி அமைப்பு முறைகளை 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக

30.1.2023 அறிந்து எழுதுவர். எழுதுதல்


-
3.2.2023
4.செய்யுளும் 4.6 மரபுத்தொடர்களையும் அவற்றின் 4.6.3 மூன்றாம் ஆண்டுக்கான மரபுத்
மொழியணியும் பொருளையும் அறிந்து சரியாகப் தொடர்களையும் அவற்றின்
பயன்படுத்துவர். பொருளையும் அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.3 சொல்லிலக்கணத்தை அறிந்து 5.3.11 பொருட்பெயர் அறிந்து சரியாகப்


சரியாகப் பயன்படுத்துவர். பயன்படுத்துவர்.

5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப்


பயன்படுத்துவர்.

25 1.தெளிவு 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் 1.4.3 செவிமடுத்த உரையாடலிலுள்ள


41 கல்வி வேண்டும் கருத்துகளைக் கூறுவர். முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

6.2.2023
-
10.2.2023
2.கோள்களை 2.6 கருத்துணர் கேள்விகளுக்குப் 2.6.3 மொழி தொடர்பான உரைநடைப்
அறிவோம் பதிலளிப்பர். பகுதியை வாசித்துக் கருத்துணர்
42 கேள்விகளுக்குப் பதிலளிப்பர்.

13.2.2023
-
17.2.2023
3.கற்போம் 3.5 பத்தி அமைப்பு முறைகளை 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக
சிறப்போம் அறிந்து எழுதுவர். எழுதுவர்.

4.செய்யுளும் 4.5 இரட்டைக்கிளவிகளைச் 4.5.3 மூன்றாம் ஆண்டுக்கான


மொழியணியும் சூழலுக்கேற்பச் சரியாகப் இரட்டைக்கிளவிகளைச்
பயன்படுத்துவர சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.

5.இலக்கணம் 5.6 தொடரியலை அறிந்து சரியாகப் 5.6.1 எழுவாய் – பயனிலை இயைபு


பயன்படுத்துவர். அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்

CUTI AKHIR PERSEKOLAHAN 2022/2023 (18.2.2023 – 12.3.2023)


குறிப்பு :

செய்யுள், மொழியணிக்கான கற்றல் தரங்களைப் பேச்சு, எழுத்து திறன்களின் வாயிலாக மதிப்பீடு செய்தல் வேண்டும். எனினும், செய்யுள், மொழியணிக்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தனிப்
பாடவேளையிலேயே நடைபெற வேண்டும்.

இலக்கணத்திற்கான கற்றல் தரங்களைப் பேச்சு, எழுத்து திறன்களின் வாயிலாக மதிப்பீடு செய்தல் வேண்டும். எனினும், இலக்கணத்திற்கான கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தனிப்
பாடவேளையிலேயே நடைபெற வேண்டும்

You might also like