You are on page 1of 14

RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025

BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்

உயர்நிலைச்
தொகுதி/ கற்றல் தரம் சிந்தனைக்
கிழமை சிந்தனைத்
தலைப்பு இலக்கணம் / மொழியணி குறிவரைவு
திறன்

10.03.2024
அறிமுக வாரம்
-

14.03.2024

2
தொகுதி 1 1.1.1 செவிமெடுத்தவற்றிலுள்ள
17.03.2024
கருத்துகளை நிரல்படக் கூறுவர். நிரலொழுங்கு பாடம் 4:
- வளமான குடும்பம்
வரைபடம் வளப்படுத்து
21.03.2024 2.2.1 வாசிப்புப் பகுதியிலுள்ள
1. குடும்ப நலம்
Flow map தல்
3 கருப்பொருளையும்
காப்போம்
24.03.2024
கருச்சொற்களையும் அடையாளம்
- 2. கூட்டுக் குடும்பம்
காண்பர்.
28.03.2024
3. பெறோர் கடமை Bubble map
3.2.1 வாக்கியங்களை நிரல்படுத்திப்

4. செய்யுளும் பத்தியில் எழுதுவர்.

மொழியணியும்
4.2.1 ஒன்றாம் படிவத்திற்கான

திருக்குறளையும் அதன்

பொருளையும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்.

4
தொகுதி 2 1.2.1 விவரங்கள் அறிய கேள்விகள்
31.03.2024
கேட்பர். பாடம் 2:
- தமிழர் பாரம்பரிய
Bubble map
4.04.2024 விளையாட்டுகள் 2.3.1 விளையாட்டு தொடர்பான
5 உரைநடைப் பகுதியை வாசித்துக் இடுபணி 2
7.04.2024 1. மறைந்து வரும்
- கருத்துணர்க் கேள்விகளுக்குப்
11.04.2024 விளையாட்டுகள்

2. சிலம்பம் பதிலளிப்பர். பாடம் 3:

1
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
3. விளையாட்டு மன்றம் 3.3.1 அட்டவணையிலுள்ள இடுபணி 1

விவரங்களைத் தொகுத்து
4. இலக்கணம்
எழுதுவர்.

5.1.1 அகச்சுட்டு, புறச்சுட்டு அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

6 தொகுதி 3 1.3.1 நிகழ்ச்சியை அறிவிப்புச்


14.04.2024 செய்வர். பாடம் 2:
பண்பாட்டைப்
-
போற்றுவோம் 2.1.1 அறிவிப்பைச் சரியான இடுபணி 3
18.04.2024

7 வேகம், தொனி, உச்சரிப்பு


1. பொங்கலோ பொங்கல்
21.04.2024 ஆகியவற்றுடன்
- 2. பண்பாட்டு விழா
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
25.04.2024
3. கலைகளைப்
3.1.1 லகர, ழகர, ளகர பொருள்
போற்றுவோம்
வேறுபாடு விளங்க வாக்கியம்

4. செய்யுளும் அமைப்பர்.

மொழியணியும்
3.1.2 ணகர, நகர, னகர பொருள்

வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

4.4.1 ஒன்றாம் படிவத்திற்கான

இணைமொழியையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

- அகமும் புறமும், உயர்வு தாழ்வு

4.6.1 ஒன்றாம் படிவத்திற்கான

மரபுத்தொடர்களையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

2
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
பயன்படுத்துவர்.

- வாழையடி வாழை, வெட்டிப்

பேச்சு

8
தொகுதி 4 1.4.1 படித்தவற்றை விவரித்துக் பாடம் 2:
28.04.2024
கூறுவர்.
- இயற்கையை இடுபணி 2

2.05.2024 நேசிப்போம் 2.3.2 சுற்றுச் சூழல் தொடர்பான


9 உரைநடைப்பகுதியை வாசித்துக்
1. அழிந்து வரும் காடுகள்
5.05.2024
கருத்துணர் கேள்விகளுக்குப்
- 2. காடுகளைக் காப்போம்
பதிலளிப்பர்.
9.05.2024
3. காடுகளைக் காக்கும்
3.2.2 முதன்மைக் கருத்து,

வழிமுறைகள் துணைக்கருத்து, விளக்கம்,

சான்றுகள், முடிபு ஆகியவற்றை


4. இலக்கணம்
உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

10
தொகுதி 5 1.4.2 பார்த்த நிகழ்ச்சியை
12.5.2024
விவரித்துக் கூறுவர். பாடம் 2:
- உடல்நலம் பேணுவோம்
நிரலொழுங்கு
16.5.2024 2.1.3 கடிதத்தைச் சரியான வேகம், இடுபணி 2
1. இரத்தத்தான முகாம் வரைபடம்
PENTAKSIRAN
SUMATIF 2024
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
2. நோயற்ற வாழ்வே Flow map
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
11
குறைவற்ற செல்வம்
3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம்
19.5.2024

- 3. உடல் பருமன் எழுதுவர்.

23.5.2024
4. செய்யுளும் 4.4.1 ஒன்றாம் படிவத்திற்கான

மொழியணியும் இணைமொழிகளையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

3
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
- கள்ளங் கபடு, தங்கு தடை, நோய்

நொடி

4.6.1 ஒன்றாம் படிவத்திற்கான

மரபுத்தொடர்களையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

- அரைப்படிப்பு, தோள் கொடுத்தல்,

ஏட்டிக்குப் போட்டி

24.05.2024
-
1.06.2024
Cuti Pertengahan Penggal 1 2024
தொகுதி 6 1.4.1 படித்தவற்றை விவரித்துக்
12
கூறுவர் நிரலொழுங்கு பாடம் 2
2.06.2024 காலத்தைப்
- வரைபடம்
போற்றுவோம் 2.4.1 மேலோட்ட வாசிப்பு
6.06.2024 Flow map இடுபணி 1
உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
13 1. நேரத்தோடு
9.06.2024
- செயல்படுவோம் 3.2.1 வாக்கியங்களை
13.06.2024
2. காலம் பொன்னானது நிரல்படுத்திப் பத்தியில் எழுதுவர்.
3. தகவல் தரும்

வானொலி

4. இலக்கணம்
14
தொகுதி 7 1.51 குறிவரைவிலுள்ள
16.06.2024 Circle map
தகவல்களையொட்டிக் பாடம் 1
- தகவல்களும்
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
20.06.2024 பாதுகாப்பும்

2.4.1 மேலோட்ட வாசிப்பு இடுபணி 1


1. பெருகிவரும்
உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர். Multi-flow map இடுபணி 6
விபத்துகள்

3.3.1 அட்டவணையிலுள்ள
2. சாலை பாதுகாப்பு

4
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
3. போக்குவரத்துக் விவரங்களைத் தொகுத்து பாடம் 2

குற்றங்கள் எழுதுவர்.
இடுபணி 2

4. செய்யுளும் 4.7.1 4.6.1 ஒன்றாம் படிவத்திற்கான

மொழியணியும் பழமொழிகளையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

-ஆடமாட்டாதவள் கூடம் கோணல்

என்றாளாம்.

- கண்டதைக் கற்கப்

பண்டிதனாவான்

15 Circle map
தொகுதி 8 1.4.2 பார்த்த நிகழ்ச்சியை
23.06.2024
விவரித்துக் கூறுவர். பாடம் 2
- தமிழர் போற்றும்

27.06.2024 கலைகள் 2.3.3 கலை தொடர்பான இடுபணி 2

16 உரைநடைப் பகுதியை வாசித்துக்


1. இன்னிசை விழா
கருத்துணர்க் கேள்விகளுக்குப்
30.06.2024 2. நயமிகு நாடகக் கலை
பதிலளிப்பர். பாடம் 3
-
3. இசைக்கல்வி
4.07.2024 3.4.3 140 சொற்களில் உரையாடல் இடுபணி 2

4. இலக்கணம் எழுதுவர்.

5.2.2 இலக்கணம்: குன்றியவினை,

குன்றாவினை அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

17
8.07.2024
5
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
- Bubble map
தொகுதி 9 1.2.1 விவரங்கள் அறியக் பாடம் 2
12.07.2024
கேள்விகள் கேட்பர்.
18 கவரும் விளம்பரங்கள் இடுபணி 1
15.07.2024 2.1.2 விளம்பரத்தைச் சரியான
1. கவர்ச்சியான பாடம் 3
-
வேகம், தொனி, உச்சரிப்பு
விளம்பரம்
19.07.2024 இடுபணி
ஆகியவற்றுடன்
2. புத்தகக் கண்காட்சி
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3. விளம்பரங்களும்
3.4.5 140 சொற்களில் கருத்து
விளைவுகளும்
விளக்கக் கட்டுரை எழுதுவர்.

4. செய்யுளும்
4.1.1 ஒன்றாம் படிவத்திற்கான
மொழியணியும்
இரட்டைக்

கிளவிகளைச்சூழலுக்கேற்ப

சரியாகப் பயன்படுத்துவர்.

-கடகட, கிடுகிடு, வெடவெட,

நசநச

4.5.1 ஒன்றாம் படிவத்திற்கான

உவமைத்தொடர்களையும்

அவற்றின் பொருளையும் அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

-மணியும் ஒலியும் போல

-இலைமறை காய் போல

19

21.07.2024

25.07.2024

20

28.07.2024 UJIAN PERTENGAHAN SESI AKADEMIK 2024


-

6
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
1.08.2024

21
தொகுதி 10 1.4.1 படித்தவற்றை விவரித்துக்
4.08.2024
கூறுவர் பாடம் 2:
- சுற்றுச்சூழலைக்
Bubble map
8.08.2024 காப்போம் 2.3.2 சுற்றுச்சூழல் தொடர்பான இடுபணி 2

உரைநடைப் பகுதியை வாசித்துக்


1. வளமான வாழ்வு இடுபணி 3
கருத்துணர்க் கேள்விகளுக்குப்
2. ஆறுகளை நேசிப்போம்
பதிலளிப்பர்

3. அழகை இரசித்தேன்
3.4.6 140 சொற்களில் கற்பனைக்

4. இலக்கணம் கட்டுரை எழுதுவர்

5.4.1 அத்துணை, இத்துணை,

எத்துணை, அரை, பாதி, இனி, தனி,

மற்ற என்பனவற்றுக்குப்பின்

வலிமிகும் என்பதை அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

22
தொகுதி 11 1.3.2 பிரியாவிடை உரையாற்றுவர் பாடம் 2:
11.08.2024

- தொண்டு மனப்பான்மை 2.2.2 வாசிப்புப் பகுதியிலுள்ள இடுபணி 3

15.08.2024 கருவாக்கியங்களை அடையாளம்


1. சேவையைப்
காண்பர்
போற்றுவோம்

3.4.4 140 சொற்களில் பிரியாவிடை


2. தமிழவேள்
பாடம் 4
உரை நிகழ்த்துவர்.
கோ.சாரங்கபாணி
இடுபணி 1
4.3.1 ஒன்றாம் படிவத்திற்கான
3. நன்றி மறவேல்
பல்வகைச் செய்யுளையும்
4. செய்யுளும் அதன்பொருளையும் அறிந்து

7
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
மொழியணியும். கூறுவர்; எழுதுவர்.

23
தொகுதி 12 1.1.1 செவிமெடுத்தவற்றிலுள்ள
18.08.2024
கருத்துகளை நிரல்படக் கூறுவர். பாடம் 1
- நட்பு

22.08.2024 2.2.2 வாசிப்புப் பகுதியிலுள்ள இடுபணி 2


1. நண்பர்கள் பலவிதம்
கருவாக்கியங்களை அடையாளம்
இணைப்பு
2. நட்புக்கு இலக்கணம்
காண்பர் பாடம் 2:
வரைபடம்
3. அன்பின் எல்லை
3.4.7 140 சொற்களில் கதை இடுபணி 2
4. இலக்கணம் எழுதுவர்.

5.3.1 தோன்றல் விகாரப்

புணர்ச்சியில் வகர, யகர

உடம்படுமெய் பற்றி அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

24
தொகுதி 13 1.3.1 நிகழ்ச்சியை அறிவிப்புச்
25.08.2024
செய்வர் பாடம் 2:
- மலேசியக்
Bubble map
29.08.2024
கொண்டாட்டங்கள் 2.1.1 அறிவிப்பைச் சரியான இடுபணி 2

வேகம், தொனி, உச்சரிப்பு


1. நோன்புப் பெருநாள்
ஆகியவற்றுடன்
2. தீபத் திருநாள்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.

3. நிகழ்ச்சியறிக்கை
3.4.1 140 சொற்களில்

4. செய்யுளும் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

மொழியணியும்
4.2.1 ஒன்றாம் படிவத்திற்கான

திருக்குறளையும் அதன்

பொருளையும் அறிந்து கூறுவர்;

எழுதுவர்.

-அழுக்காறு அவாவெகுளி
8
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம் (35)

25
தொகுதி 14 1.1.1 செவிமடுத்தவற்றிலுள்ள
1.09.2024
- பாடம் 2:
5.09.2024 கருத்துகளை நிரல்படக் கூறுவர்.
பாதுகாப்பு வேண்டும்

2.3.3 கலை தொடர்பான இடுபணி 2


1. வாழ்ந்து காட்டுவோம்
உரைநடைப் பகுதியை வாசித்துக்
2. பாரம்பரிய நடனங்கள்
கருத்துணர்க் கேள்விகளுக்குப் பாடம் 3:
3. துளிர்ந்தது நட்பு பதிலளிப்பர்
இடுபணி 1
4. இலக்கணம் 3.4.7 140 சொற்களில் கதை

எழுதுவர்.

5.2.1 காரணப்பெயர்,

இடுகுறிப்பெயர் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

26
தொகுதி 15 1.5.1 குறிவரைவிலுள்ள
8.09.2024 Circle map
தகவல்களை யொட்டிக்
- மனிதநேயம்
கருத்துரைப்பர்; முடிவு கூறுவ்ர் பாடம் 1:
12.09.2024
1. சிறார் வதை
2.4.1 மேலோட்ட வாசிப்பு இடுபணி 2
2. பரிவுமிக்க சமுதாயம்
உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.

3. நற்பண்புகள் பாடம் 2:
3.2.2 முதன்மைக் கருத்து, துணைக்

4. செய்யுளும் கருத்து, விளக்கம், சான்றுகள், முடிபு இடுபணி 3

மொழியணியும் ஆகியவற்றை உள்ளடக்கிய

பத்தியை எழுதுவர்.

4.3.1 ஒன்றாம் படிவத்திற்கான

பல்வகைச் செய்யுளையும்

அதன்பொருளையும் அறிந்து

9
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
கூறுவர்; எழுதுவர்.

-விறகில் தீயினன் பாலில்

படுநெய்போல்...
13.09.2024
-
21.09.2024 CUTI PENGGAL 2 2024
27
தொகுதி 16 1.2.1 விவரங்களை அறிய
22.09.2024
கேள்விகள் கேட்பர்.
- அறிவியல்
பாடம் 1:
26.09.2024 தொழில்நுட்பம் 2.2.1 வாசிப்புப் பகுதியிலுள்ள Bubble map
கருப்பொருளையும் இடுபணி 3
1. நவீன உலகம்
கருச்சொற்களையும் அடையாளம்
2. தொலைத் தொடர்பு
காண்பர்

3. இயந்திர மனிதன்
3.4.6 140 சொற்களில் கற்பனைக்

4. இலக்கணம் கட்டுரை எழுதுவர்.

5.2.2 குன்றியவினை, குன்றாவினை

அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

28
தொகுதி 17 1.4.2 பார்த்த நிகழ்ச்சியை
29.9.2024
- பாடம் 2:
03.10.2024 விவரித்துக் கூறுவர்.
விளையாட்டுப் போட்டி
நிரலொழுங்கு
2.3.1 விளையாட்டுத் தொடர்பான இடுபணி 2
1. திடல் தடப்போட்டிகள் வரைபடம்
உரைநடைப் பகுதியை வாசித்துக்
2. ஒரு மாணவர் ஒரு Flow map
கருத்துணர்க் கேள்விகளுக்குப்
விளையாட்டு
பதிலளிப்பர்.

3. குறுக்கோட்டம்
3.4.1 140 சொற்களில்

4. செய்யுளும் நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.

மொழியணியும்
4.2.1 ஒன்றாம் படிவத்திற்கான

திருக்குறளையும் அதன்

பொருளையும் அறிந்து கூறுவர்;


10
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
எழுதுவர்.

- குணம் நாடி .........(504)

29
தொகுதி 18 1.4.1 படித்தவற்றை விவரித்துக்
06.10.2024
- Bubble map பாடம் 1:
10.10.2024 கூறுவர்.
அறிவோம்

போற்றுவோம் 2.1.2 விளம்பரத்தைச் சரியான இடுபணி 4

வேகம், தொனி, உச்சரிப்பு


1. இலக்கிய இன்பம்
ஆகியவற்றுடன்
2. கதை சொல்வோம்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர்.
வாரீர் பல்நிலை
3.4.3 140 சொற்களில் உரையாடல்
3. அறிவாயா! நிரலொழுங்கு
எழுதுவர்.
வரைபடம்
4. இலக்கணம்
5.4.1 அத்துணை, இத்துணை,

எத்துணை, அரை, பாதி, இனி, தனி,

மற்ற என்பனவற்றுக்குப்பின்

வலிமிகும் என்பதை அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.
30
தொகுதி 19 1.3.2 பிரியாவிடை உரையாற்றுவர்
13.10.2024
-
17.10.24 நற்பண்புகள் 2.1.3 கடிதத்தைச் சரியான வேகம்,
பாடம் 4
தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன்
1. நன்றி நவில்வோம்
நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிப்பர். இடுபணி 1
2. அன்புள்ள தோழி
3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம்
3. நலம் விசாரித்தல்
எழுதுவர், மர வரைபடம்
4. செய்யுளும்
4.7.1 ஒன்றாம் படிவத்திற்கான
மொழியணியும்
பழமொழிகளையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்துவர்.

11
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
தொகுதி 20 1.3.1 நிகழ்ச்சியை அறிவிப்புச்
31
20.10.2024
- செய்வர்
தன்முனைப்பு Bubble map
24.10.2024
2.2.1 வாசிப்புப் பகுதியிலுள்ள
1. வெற்றி நிச்சயம் பாடம் 4
கருப்பொருளையும்
2. முயற்சி இடுபணி 1
கருச்சொற்களையும் அடையாளம்
திருவினையாக்கும்
காண்பர்

3. ஒழுக்கம் இணைப்பு
3.4.5 140 சொற்களில் கருத்து
வரைபடம்
4. இலக்கணம் விளக்கக் கட்டுரை எழுதுவர்

5.3.1 தோன்றல் விகாரப்

புணர்ச்சியில் வகர,யகர

உடம்படுமெய் பற்றி அறிந்து

சரியாகப் பயன்படுத்துவர்.

32 Bubble map
தொகுதி 21 1.5.1 குறிவரைவிலுள்ள பாடம் 1
27.10.2024
-
31.10.2024 தகவல்களை- யொட்டிக்
சுற்றுலாத்துறை இடுபணி 2
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
1. மலேசியாவுக்கு வாரீர்! இடுபணி 4
2.2.2 வாசிப்புப் பகுதியிலுள்ள
2. சுகமான சுற்றுலா
கருவாக்கியங்களை அடையாளம்

3. உழவுத் தொழில் காண்பர்.

4. செய்யுளும் 3.1.1 லகர, ழகர, ளகர பொருள்

மொழியணியும் வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

3.1.2 ணகர, நகர, னகர பொருள்

வேறுபாடு விளங்க வாக்கியம்

அமைப்பர்.

12
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
4.5.1 ஒன்றாம் படிவத்திற்கான

பழமொழிகளையும் அவற்றின்

பொருளையும் அறிந்து சரியாகப்

பயன்படுத்தவர்.

33
கட்டுரை அமைப்பு முறை 3.2.2 முதன்மைக் கருத்து,
03.11.2024
-
07.11.2024 துணைக்கருத்து, விளக்கம்,
மீள்பார்வை
சான்றுகள், முடிபு ஆகியவற்றை

உள்ளடக்கிய பத்தியை எழுதுவர்.

34 கதை கட்டுரை 3.4.7 140 சொற்களில் கதை


10.11.2024
- எழுதுவர்.
14.11.2024 மீள்பார்வை

35
தொகுத்து எழுதுதல் 1.5.1 குறிவரைவிலுள்ள
17.11.2024
-
21.11.2024 தகவல்களை- யொட்டிக்
மீள்பார்வை
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.

36
நிகழ்ச்சியறிக்கை 3.4.1 140 சொற்களில்
24.11.2024
-
28.11.2024 நிகழ்ச்சியறிக்கை எழுதுவர்.
மீள்பார்வை

37
நட்புக் கடிதம் 3.4.2 140 சொற்களில் நட்புக் கடிதம்
01.12.2024
-
05.12.2024 எழுதுவர்,
மீள்பார்வை

38 UJIAN AKHIR SESI AKADEMIK 2024


8.12.2024
-
12.12.2024
39
UJIAN AKHIR SESI AKADEMIK 2024
15.12.2024
-
19.12.2024
13
RANCANGAN PELAJARAN TAHUNAN 2024 - 2025 ஆண்டுப் பாடத்திட்டம் 2024 - 2025
BAHASA TAMIL
TINGKATAN SATU தமிழ்மொழி

முதலாம் படிவம்
20.12.2024
- CUTI PENGGAL 3 2024
28.12.2024
40
29.12.2024 மீள்பார்வை + வளப்படுத்தும் பயிற்சிகள்
-
02.01.2025 Ulangkaji + Latihtubi

41 மீள்பார்வை + வளப்படுத்தும் பயிற்சிகள்


05.01.2025
- Ulangkaji + Latihtubi
9.01.2025
42
மீள்பார்வை + வளப்படுத்தும் பயிற்சிகள்
12.01.2025
-
16.01.2025 Ulangkaji + Latihtubi

17.01.2025
- ஆண்டிறுதி பள்ளி விடுமுறை 2023/2024
15.02.2025
SESI AKHIR PERSEKOLAHAN 2023/2024

Disediakan oleh, Disemak oleh, Disahkan oleh


……………………………….. ……………………….……. …………………..........

14

You might also like