Professional Documents
Culture Documents
RPT Sains-Thn 1
RPT Sains-Thn 1
0 : அறிவியல் திறன்
1
21.3.2022 அணியநிலை திட்டம்
24.3.2022 (MINGGU TRANSISI)
2
27.3.2022
31.3.2022
3
4.4.2022
7.4.2022
4
10.4.2022
14.4.2022
5 1.1 அறிவியல் 1.1.1 உற்றறிவர் ஆசிரியர்
17.4.2022 செயற்பாங்கு நடவடிக்கை
21.4.2022 திறன் மேற்கொள்வதன்
வழி உற்றறிதல்
திறனை
ஒரு நிகழ்வை உற்று
1 மாணவர்களுக்குப்
நோக்குவதற்குப் புகுத்துதல்.
பயன்படுத்தப்படும்
அனைத்துப் புலன்களையும்
கூறுவர்.
2 ஒரு நிகழ்வை அல்லது ஒரு
மாற்றத்தை உற்று
நோக்குவதற்கு அனைத்துப்
/ SJKTLN / SAINS / THN-1 புலன்களின்
/ 2022-2023 பயன்பாட்டை
விவரிப்பர்.
3 ஒரு நிகழ்வை அல்லது ஒரு
மாற்றத்தை உற்று
6 1.1.2 தொடர்பு கொள்ளுவர். 1 கிடைக்கப் பெற்ற தகவலைக் ஆசிரியர்
24.4.2022 கூறுவர். நடவடிக்கை
28.4.2022 2 தகவல் அல்லது ஏடலை மேற்கொள்வதன்
ஏதேனும் வடிவில் வழி தொடர்பு
குறிப்பெடுப்பர். கொள்ளுதல் திறனை
3 தகவல் அல்லது ஏடலை ப் மாணவர்களுக்குப்
பொருத்தமான வடிவில் புகுத்தல்.
குறிப்பெடுப்பர்.
Nuzul Al-Quran
4 தகவல் அல்லது ஏடலைப் (19.4.2022)
பொருத்தமான வடிவில்
குறிப்பெடுத்து அதனை
முறையாகப் படைப்பர்.
5 தகவல் அல்லது ஏடலை
ஒன்றுக்கும் மேற்பட்ட
பொருத்தமான வடிவில்
குறிப்பெடுத்து அதனை
முறையாகப் படைப்பர்.
6 ஒரு நடவடிக்கைக்குத்
தேவைப்படும் அறிவியல்
பொருள்கள்,அறிவியல்
கருவிகள்,மாதிரிகளைச்
சரியாகவும் முறையாகவும்
விவேகமுடனும்
பயன்படுத்துதல்.
கையாளுதல்,வரைதல்,
சுத்தப்படுத்துதல்,
பாதுகாப்பாக எடுத்து வைப்பர்.
சரியாக செயல்படாத
புலன்களுக்கு உதவும்
கருவிகள்.
உதாரணத்திற்கு
மூக்குக் கண்ணாடி,
செவிமடுக்க உதவும்
கருவி.
மாணவர்கள் லாலாங்,
காசித்தும்பையைப்
பயன்படுத்தி
வேற்றுமைகளைக்
காட்டுதல்.
காந்தத்தைப்
பயன்படுத்தி
அம்முக்காணியை
விரைவாக
நகரச்செய்யும்
எளிமையான
விளையாட்டுக்
கருவிகளை
உருவாக்குதல்.
தலைப்பு 8.0 : ஈர்க்கும் தன்மை
2 கனச்சதுரம், கனசெவ்வகம்
,கூம்பகம்,
முக்கோணப்பட்டகம், கூம்பு,
நீள் உறுளை மற்றும்
உருண்டை போன்ற
அடிப்படை பாள
வடிவங்களை அடையாளம்
காணுவர்.
3 அடிப்படை பாள
வடிவங்களைக் உருவரைப்பர்.
42 10.1.3 அடிப்படை பாள வடிவங்களைக் 4 அடிப்படை பாள
13.2.2022 கொண்டு பொருளின் வடிவம் வடிவங்களைக் கொண்டு
17.2.2022 அல்லது கட்டமைவை வடிவமைப்பர். பொருளின் வடிவம் அல்லது
10.1.4 பல்வகை பாள வடிவங்களின் கட்டமைவை உருவாக்குவர்.
முக்கியத்துவத்தின் 5 உருவாக்கிய பொருள்
காரணக்கூறுகளைக் கூறுவர். அல்லது கட்டமைவை
10.1.5 பாள வடிவத்தின் விளக்குவதற்குத் தொடர்பு
உருவாக்கத்தை
கொள்வர்.
உற்றறிந்து உருவரை,தகவல்
6 வாழ்வில் பல்வகை பாள
தொடர்பு தொழில்நுட்பம்,எழுத்து
அல்லது வாய்மொழியாக வடிவங்களின்
விளக்குவர். முக்கியத்துவத்தின் காரணக்
கூறுகளைக் கூறுவர்.
/ SJKTLN / SAINS / THN-1 / 2022-2023
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023
( 18.02.2023-12.03.2023)