You are on page 1of 24

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

திகதி தரம்

இயல்:அறிவியலில் கண்டறி முறை


1.0 அறிவியல் திறன்
1 1.0 அறிவியல் 1.1.1 உற்றுநோக்குவர் 1 அறிவியல் பரந்துரைக்கப்பட்ட
21.3.2022 திறன் 1.1.2 வகைபடுத்துவர் செயற்பாங்கு நடவடிக்கை:
25.3.2022 1.1 அறிவியல் 1.1.3 அளவெடுப்பர்,எண்க திறன்களை அறிவியல் செயற்பாங்கு
2 செயற்பாங்குத் ளைப் நினைவுக் கூறுவர். திறனை அடைவதற்காக
28.3.2022 திறன் பயன்படுத்துவர் 2 அறிவியல் மேற்கொள்ளும் ஆராய்வுகள்
1.4.2022 1.1.4 ஊகிப்பர் செயற்பாங்கு உதாரணம்:
திறன்களை i) நிழலின்
விவரிப்பர். அளவையும்
வடிவத்தையும்
உறுதிப்படுத்தும்
காரணிகளைக்
கண்டறிய
ஆராய்வை
மேற்கொள்வர்.
ii) தூண்டலுக்கு ஏற்ப
துலங்குகின்ற
தாவரங்களின்
பாகங்களை
முடிவெடுப்பர்.
3 1.0 அறிவியல் 1.1.5 அனுமானிப்பர் 3 அறிவியல்
4.4.2022 திறன் 1.1.6 தொடர்புக் கொள்வர் செயற்பாங்கு
8.4.2022 1.1 அறிவியல் 1.1.7 இட அளவிற்ௐஉம் கால திறன்களை
செயற்பாங்குத் அளவிற்கும் உள்ள அமல்படுத்துவர்.
திறன் தொடர்பைப்பயன்படுத்துவர் 4 சிக்கலைக்
1.1.8 தரவுகளை விவரிப்பர் களைவதற்கு அல்லது
ஒரு பணியை
நிறைவேற்றுவதற்கு

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


அறிவியல்
செயற்பாங்குத்
திறனை
பகுப்பாய்வர்.
4 1.0 அறிவியல் 1.1.9 செயல்நிலை 5 சிக்கலைக்
11.4.2022 திறன் வரையறுப்பர் 1.1.10 களைவதற்கு அல்லது
15.4.2022 1.1 அறிவியல் மாறிகளை நிர்ணயிப்பர் ஒரு பணியை
செயற்பாங்குத் 1.1.11 கருதுகோள் நிறைவேற்றுவதற்கு
திறன் உருவாக்குவர் அறிவியல்
1.1.12 பரிசோதனை செய்வர் செயற்பாங்குத்
திறனை
மதிப்பிடுவர்

6 சிக்கலை
முறையாக களைய
பரிசோதனை
உருவாக்குவதோடு
தனக்கும்
நண்பர்களுக்கும்
சுற்றுச் சூழலுக்கும்
பொறுப்பேற்பர்
இயல் : உயிரியல்
2.0 மனிதன்
5 2.0 மனிதன் 2.1.1 சுவாச 1 சுவாச குறிப்பு:
18.4.2022 2.1. மனிதனின் செயற்பாங்கிலுள்ள செயற்பாங்கிலுள்ள
22.4.2022 சுவாசம் உறுப்புகளை அடையாளம் உறுப்புகளைப் வெளிவிடும் காற்றை விட
காண்பர் பெயரிடுவர் உள்ளிழுக்கும் காற்றில்
Nuzul AL- 2.1.2 பல்வேறு ஊடகங்களின் 2 சுவாச செயற்பாங்கில் அதிக உயிர்வளி உண்டு.
Quran வழி உற்றறிந்து சுவாச காற்று செல்லும்
( 19.4.2022 ) உள்ளிழுக்கும் காற்றை விட
செயற்பாங்கின் பாதையை விளக்குவர்
சுவாசபாதையையும் 3 சுவாச செயற்பாங்கின் வெளிவிடும் காற்றில் அதிக
நுரையீரலில் ஏற்படும் வளிம கரிவளி உண்டு.
போது நெஞ்சின்
மாற்றத்தையும் விவரிப்பர் அசைவை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


2.1.3 மூச்சை உள்ளிழுக்கும் பொதுமைப்படுத்துவர் ஒரு நிமிட நெஞ்சின்
போதும் வெளியிடும்போதும் 4 சுவாச செயற்பாங்கின் அசைவின் மூலம் சுவாச
உயிர்வளி கரிவளியின் போது உயிர்வளி வீதத்தை உற்றறியலாம்.
உள்ளடக்கத்தை கரிவளியின்
வேறுபடுத்துவர் உள்ளடக்கத்தை
வேறுபடுத்துவர்.

5 சுவாசத்தின் வீதம்
நடவடிக்கையின்
வகையைச்
சார்ந்துள்ளது
என்பதைத்
தொகுத்துக் கூறுவர்.

6 மனிதனின்
சுவாசத்திற்கு நன்மை
தீமை விளைவிக்கும்
சூழல்களையும்
நுரையீரலின்
சுகாதாரத்தைப்
பேணும்
பரிந்துரைகளையும்
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்

6 2.0 மனிதன் 2.1.4 நடவடிக்கையின் வழி குறிப்பு:


25.4.2022 2.1. மூச்சை உள்ளிழுக்கும்
29.4.2022 மனிதனின்சுவா போதும் வெளியிடும் போதும் சுவாசத்திற்கு விளைவை
சம் நெஞ்சின் அசைவை ஏற்படுத்தும் சூழல்களான
விவரிப்பர் நெரிசலான இடம்,

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


2.1.5 சுவாச வீதம் புகைப்பவரின் அருகில்
மேற்கொள்ளும் இருத்தல், காற்றுத்
நடவடிக்கையின் தூய்மைக்கேடு,
வகையைச் சார்ந்துள்ளது பொழுதுபோக்கு பூங்கா
என்பதைப் போன்றவையாகும்.
பொதுமைப்படுத்துவர்
2.1.6 மனிதனின் சுவாச
செயற்பாங்கினை உற்றறிந்து
ஆக்கச்சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

CUTI GANTI HARI BURUH ( 2.5.2022 )


CUTI HARI RAYA PUASA (3.5.2022-6.5.2022)
7 2.0 மனிதன் 2.2.1 கழிவகற்றுதல், 1 மலங்கழித்தலின் குறிப்பு:
9.5.2022 2.2 மலங்கழித்தல் பொருளை பொருளைக்
13.5.2022 கழிவகற்றுதலு விளக்குவர் கூறுதல். உறுப்பும் கழிவுகளும்;
ம் 2.2.2 கழிவகற்றுதலின் i) சிறுநீரகம்
கழிவுகளையும் அதனை 2 கழிவகற்றுதலிலும் சிறுநீரை
மலங்கழித்தலும் அகற்றும் உறுப்புகளையும் மலங்கழித்தலிலும் வெளியேற்றும்.
அடையாளம் காண்பர் அகற்றப்படும் ii) தோல் வியர்வையை
2.2.3 கழிவகற்றுதலின் கழிவுகளைப் வெளியேற்றும்.
கழிவுகளையும் பட்டிய்லிடுதல். iii) நுரையீரல்
மலங்கழித்தலின் 3. உருவரையின் மூலம் கரிவளியையும்
கழிவுகளையும் கழிவகற்றும் நீராவியையும்
அகற்றப்படுவதன் உறுப்புக்ளையும் வெளியேற்றும்.
முக்கியத்துவத்தை அதன்
ஊகிப்பர் கழிவுகளையும்
2.2.4 கழிவகற்றுதலும் இணைத்தல்
மலங்கழித்தலும் உற்றறிந்து

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


ஆக்கச்சிந்தனையுடன் 5 மனிதர்கள்
உருவரை, கழிவகற்றுதலையும்
தகவல்தொடர்புதொழில்நுட் மலங்கழித்தலையும்
பம், எழுத்து அல்லது மேற்கொள்வதன்
வாய்மொழியாக விவரிப்பர் முக்கியவத்தைக்
காரணக் கூறுவர்
6 கழிவகற்றுதலும்
மலங்கழித்தலும்
தடையின்றி
நடைபெறுவதை
உறுதிப்படுத்த
சிறந்த பழக்க
வழக்கங்களை
ஆக்கப் புத்தாக்க
வழி தொடர்பு
கொள்வர்

8 2.3.1 மனிதனின் 1 மனிதனின் குறிப்பு:


16.5.2022 2.0 மனிதன் புலன்கங்கள் புலன்கங்களைக்
20.5.2022 தூண்டப்படும்போது கூறுவர். மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
2.3 மனிதன் துலங்குகின்றன என்பதைக் 2 மனிதன் துலங்குதலின்
தூண்டலுக்கு கூறுவர் தூண்டலுக்கு ஏற்ப எடுத்துக்கட்டு:
ஏற்ப 2.3.2 மனிதனின் அன்றாட துலங்குகின்றான் i) ஒளிபடும்போது
துலங்குகிறான் வாழ்வில் தூண்டலுக்கு ஏற்ப என்பதைக் கூறுவர் கண்கள் மூடுதல்.
துலங்கும் 3. ஒரு சூழலில் ii) சூடான அல்லது
எடுத்துக்காட்டுகளை மனிதன் கூர்மையான
விளக்குவர் தூண்டலுக்கு ஏற்ப பொருள்களைத்
துலங்குதலை தொட்டவுடன்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


இணைப்பர் கைகளை
4 மனிதன் உடனடியாக
தூண்டலுக்கு ஏற்ப எடுத்தல்.
துலங்கும் எடுத்துக் iii) அதிக
காட்டுகளைக் குளிர்ச்சியினால்
கொடுப்பர். உடல் நடுக்கம்
5 மனிதன் ஏற்படுதல்.
தூண்டலுக்கு ஏற்ப
துலங்குவதின்
அவசியத்தைத்
தொகுப்பர்.
6 புலன்கள்
பாதிப்படைவதைத்
தவிர்க்க வேண்டிய
பழக்கங்களை
ஆக்கப்
புத்தாக்கத்தின்
வழி தொடர்பு
கொண்டு படைப்பர்.

9 2.0 மனிதன் 2.3.3 மனிதன் தூண்டலுக்கு


23.5.2022 ஏற்ப துலங்குவதன்
27.5.2022 2.3 மனிதன் அவசியத்தை ஊகிப்பர்
தூண்டலுக்கு 2.3.4 மனிதனின்
ஏற்ப தூண்டலுக்கு ஏற்ப
துலங்குகிறான் துலங்கும் செயல்
தடைப்படுவதற்கான

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


பழக்கங்களை விவரிப்பர்
2.3.5 மனிதன் தூண்டலுக்கு
ஏற்ப துலங்குவதை
உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

3.0 விலங்கு

10 3.1 3.1.1 விலங்குகளின் சுவாச 1 விலங்குகளின் குறிப்பு:


30.5.2022 விலங்குகளின் உறுப்பை அடையாளம் சுவாச உறுப்பைப்
3.6.2022 சுவாச உறுப்பு காண்பர் பெயரிடுவர். விலங்குகளின் சுவாச
3.1.2 சுவாச உறுப்புகளின் 2 முதுகெலும்புள்ள உறுப்புகளின்
அடிப்படையில் முதுகெழும்பில்லாத எடுத்துக்காட்டு:
விலங்குகளை விலங்குப் i) நுரையீரல்: பூனை,
வகைப்படுத்துவர் பட்டியலிடுவர். ii) பறவை,முதலை,
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட 3. முதுகெலும்புள்ள iii) தவளை, திமிங்கலம்
சுவாச உறுப்புகளைக் விலங்குகளின் iv) ii) செவுள்:மீன்,
கொண்ட விலங்குகள் பிரிவிற்கேற்ப தனித் v) தலைப்பிரட்டை,
உண்டு என்பதைப் தன்மைகளைக் vi) நண்டு, இறால்
பொதுமைப்படுத்துவர் குறிப்பிடுவர். iii) ஈரமான தோல்:
3.1.4 விலங்குகளின் சுவாச தவளை,
உறுப்புகளை உற்றறிந்து மண்புழு
iv) சுவாசத்துளை:
ஆக்கச் சிந்தனையுடன்
கரப்பான்
உருவரை, தகவல் தொடர்பு
பூச்சி, வெட்டுக்கிளி,
தொழில் நுட்பம், எழுத்து
வண்ணத்துப்பூச்சி,
அல்லது வாய்மொழியாக
கம்பளிப்புழு
விவரிப்பர்

CUTI PENGGAL 1, SESI 2022/2023

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


KUMPULAN B: 04.06.2022 - 12.06.2022)
11 3.0 விலங்கு 3.1.1 விலங்குகளின் சுவாச
13.6.2022 3.1 உறுப்பை அடையாளம்
17.6.2022 விலங்குகளின் காண்பர்
சுவாச உறுப்பு 3.1.2 சுவாச உறுப்புகளின்
அடிப்படையில்
விலங்குகளை
வகைப்படுத்துவர்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட
சுவாச உறுப்புகளைக்
கொண்ட விலங்குகள்
உண்டு என்பதைப்
பொதுமைப்படுத்துவர்
3.1.4 விலங்குகளின் சுவாச
உறுப்புகளை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்

12 3.0 விலங்கு 3.2.1 முதுகெலும்பு உள்ள 4 முதுகெலும்புள்ள குறிப்பு:


20.6.2022 முதுகெலும்பில்லாத விலங்குகளை
24.6.2022 3.2 முதுகெலும்பு விலங்களின் பொருளைக் அதன் பாலூட்டிகள் ,ஊர்வன,குளிர்
உள்ள விலங்கு கூறுவர் தன்மைகளைகேற்ப இரத்தப் பிராணிகள்,
3.2.2 முதுகெலும்பு உள்ள வகைபடுத்துவர். பறவைகள், மீன் ஆகியவை
முதுகெலும்பில்லாத 5 ஒன்றுக்கு மேற்பட்ட முதுகெலும்புள்ள
விலங்குகளைக் சுவாச உறுப்புகளை விலங்குகளாக
குறிப்பிடுவர் கொண்ட வகைப்படுத்தப்பட்டுள்ளன.
3.2.3 பாலூட்டிகள், ஊர்வன, விலங்குகள் உண்டு
குளிர் இரத்தப் பிராணிகள்,
எனத் தொகுத்துக்
பறவைகள், மீன் ஆகிய
கூறுவர்.
முதுகெலும்பு உள்ள

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


விலங்குகளைத் 6. விலங்குகளின்
தனித்தன்மைக்கேற்ப சுவாச உருப்பைப்
வகைப்படுத்துவர் பற்றியும்
3.3.4 முதுகெலும்பு உள்ள முதுகெலும்புள்ள
விலங்குகளை உற்றறிந்து விலங்குகளை
ஆக்கச் சிந்தனையுடன் வகைபடுத்தியும்
உருவரை, தகவல் தொடர்பு அதன் தனித்
தொழில் நுட்பம், எழுத்து தன்மைக்கேற்ப
அல்லது வாய்மொழியாக ஆக்கப்
விவரிப்பர் புத்தாகத்துடன்
தொடர்பு கொண்டு
படைப்பர்.
13 4.0 தாவரம் 4.1.1 தாவரங்கள் 1 தூண்டலுக்கு ஏற்ப குறிப்பு:
27.6.2022 4.1 தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்
1.7.2022 தூண்டலுக்கு துலங்குகின்றன தாவரங்களின் தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்
ஏற்ப என்பதனைப் பல்வேறு பாகங்களைக் கூறுதல் தாவரங்களின் பாகங்கள்.
துலங்குகின்றன ஊடகங்களிலிருந்து 2 ஒளிச்சேர்க்கை எ.கா:
உற்றறிந்து கூறுவர் செயற்பாங்கை
4.1.2 தாவரங்களின் விவரித்தல். i) வேர் நீருக்குத்
பாகங்கள் தூண்டலுக்கு 3 தூண்டலுக்கு ஏற்ப துலங்குகிறது.
ஏற்ப துலங்குகின்றன துலங்கும் . ii) வேர் புவிஈர்ப்புச்
என்பதனைத் தாவரங்களின் சக்திக்குத்
பாகங்களை துலங்குகிறது.
தொடர்புபடுத்துவர்
iii) தளிர் சூரிய
4.1.3 ஆராய்வின் வழி எடுத்துக்காட்டுகளுட
ஒளிக்குத்
தாவரங்களின் பாகங்கள் ன் விளக்குதல்.
துலங்குகிறது.
தூண்டலுக்கு ஏற்ப 4 உயிரங்களுக்கு
iv) சில தாவரத்தின்
துலங்குகின்றன என்பதை ஒளிச்சேர்க்கையின்
இலைகள்
முடிவெடுப்பர் முக்கியத்துவத்தைக்
தொடுதலுக்குத்
4.1.4 தாவரங்கள் காரணக் கூறுவர்.
துலங்குகிறது.
தூண்டலுக்கு ஏற்ப 5 தாவரங்கள்
துலங்குவதை உற்றறிந்து தூண்டலுக்கு
ஆக்கச் சிந்தனையுடன் துலங்கும் எனும்
உருவரை, தகவல் தொடர்பு கருதுகோளைப்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


தொழில் நுட்பம், எழுத்து பரிசோதிப்பர்.
அல்லது வாய்மொழியாக 6 தாவரங்கள்
விவரிப்பர் தூண்டலுக்கு ஏற்ப
துலங்கும்
செயற்பாங்கு
ஒளிச்சேர்க்கைக்கு
உதவுவதன்
முக்கியத்துவத்தைக்
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்பு
கொள்ளுதல்.

4.0 தாவரம்

14 4.2.1 ஒளிச்சேர்க்கையின் குறிப்பு:


4.7.2022 4.2 பொருளைக் கூறுவர்
8.7.2022 ஒளிச்சேர்க்கை 4.2.2 ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கை என்பது
செயற்பாங்கின்போது தாவரங்கள் சுயமாக உணவு
தாவரங்களுக்குத் தயாரிக்கும்
தேவையானவற்றைப் செயற்பாங்காகும்.
பட்டியலிடுவர்
கஞ்சியும் உயிர்வளியும்
ஒளிச்சேர்க்கையின்போது
தயாரிக்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட
நடவடிக்கை:

தகவல் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


ஒளிச்சேர்க்கையின்
செயற்பாங்கைப் போலித்தம்
செய்தல்.
15 4.0 தாவரம் 4.2.3 பல்வேறு ஊடகங்களின்
11.7.2022 வழி உற்றறிந்து
15.7.2022 4.2 ஒளிச்சேர்க்கையின் போது
ஒளிச்சேர்க்கை பெறப்படும் பொருள்களைக்
கூறுவர்
4.2.4 உயிரினங்களுக்கு
ஒளிச்சேர்க்கையின்
முக்கியத்துவத்தைக்
CUTI GANTI காராணக்கூறுவர்
HARI RAYA 4.2.5 ஒளிச்சேர்க்கையை
HAJI உற்றறிந்து ஆக்கச்
( 11.7.2022) சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்

16 மதிப்பீடு 1
18.7.2022
22.7.2022 PEPERIKSAAN PKSR 1
( 18.7 – 22.7.2022 )
இயல் : இயற்பியல்
5.0 ஒளியின் தன்மை
17 5.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒளி நேர்க்கோட்டில்
25.7.2022 5.1 ஒளி ஒளி நேர்க்கோட்டில் ,பிரதிபலிக்கும் ,ஒளி விலக
29.7.2022 நேர்க்கோட்டில் பயணிக்கும் என்பதைக் முடியும் என்பதனைக்
பயணிக்கும் கூறுவர் கூறுவர்.
5.1.2 நடவடிக்கையின் வழி 2 நிலைக்கண்ணாடியில்
ஒளிப் புகும், குறையொளி, பிரதிபலிக்கும்
ஒளிப் புகாப் பொருள்கள் ஒளிக்கதிர்களை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


ஒளியைத் தடை செய்யும் வரைபடத்தில் வரைந்து
போது ஏற்படும் நிழலின் காட்டுவர்.
ஒற்றுமை வேற்றுமையைக் 3 ஒளி
காண்பர் நேர்க்கோட்டில்,பிரதிபலிக்
கும், விலகும் என்பதனை
அன்றாட வாழ்வில்
உதாரணங்களுடன்
கூறுவர்.
4 அன்றாட வாழ்வில்
ஒளியின் தன்மையின்
அவசியத்தைக் காரணக்
கூறுவர்.
5 நிழலின் அளவையும்
வடிவத்தையும்
நிர்ணயிக்கும்
காரணிகளை
முடிவெடுப்பர்.
6 அன்றாட வாழ்வில் ஏற்படும்
சிக்கல்களைக் களைய
ஒளியின் தன்மையைப்
பயன்படுத்தி
உருவாக்கப்பட்ட
பொருள்களை ஆக்கப்
புத்தாக்க சிந்தனைக்
கொண்டு தொடர்புப்
படுத்துவர்.
18 5.0 ஒளியின் 5.1.3 நிழலின் அளவையும்
1.8.2022 தன்மை வடிவத்தையும் நிணயிக்கும்
5.8.2022 காரணிகளைப்
5.1 ஒளி பரிசோதனையின் வழி
நேர்க்கோட்டில் நிர்ணயிப்பர்
பயணிக்கும் 5.1.4 ஒளி நேர்க்கோட்டில்
பயணிக்கும் என்பதனை

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


உற்றறிந்து ஆக்கச்
சிந்தனையுடன் உருவரை,
தகவல் தொடர்பு தொழில்
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
19 5.0 ஒளியின் 5.2.1 நடவடிக்கையின் வழி குறிப்பு:
8.8.2022 தன்மை ஒளி பிரதிபலிக்கும் என்று
12.8.2022 கூறுவர் அன்றாட வாழ்வில் ஒளி
5.2 ஒளி 5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின் பயன்பாடுகள்
பிரதிபலிப்பு பிரதிபலிப்பதின் எடுத்துக்காட்டுகள்:
பயன்பாட்டை விவரிப்பர்
மறைநோக்காடி,
நிலைக்கண்ணாடி,
மற்றவை
20 5.0 ஒளியின் 5.2.3 நிலைக்கண்ணாடியில்
15.8.2022 தன்மை பிரதிபலிக்கும்
19.8.2022 ஒளிக்கதிர்களை வரைவர்
5.2 ஒளி 5.2.4 ஒளி பிரதிபலிக்கும்
பிரதிபலிப்பு என்பதனை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
21 5.3.1 பல்வேறு ஊடகங்களின் குறிப்பு:
22.8.2022 5.0 ஒளியின் வழி உற்றறிதலின் மூலம் ஒளி
26.8.2022 தன்மை விலகலைக் கூறுவர் ஒளிவிலகலை குறிக்கும்
5.3.2 நடவடிக்கையின் வழி நிகழ்வு அல்லது இயல்
5.3 ஒளி விலகல் ஒளி விலகலை நிகழ்வு.
உதாரணத்தைக் கொண்டு எ.கா:
விளக்குவர்
i) நீரில்
நாணயத்தின்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


அமைவிடம்.
ii) நீருள்ள
ஆடிக்குவளையில்
பென்சிலின்
வடிவம்.

22 5.0 ஒளியின் 5.3.3 நடவடிக்கையின் வழி


29.8.2022 தன்மை வானவில்லின்
2.9.2022 தோன்றுதலை விவரிப்பர்
5.3 ஒளி விலகல் 5.3.4 ஒளி விலகலை
உற்றறிந்து ஆக்கச்
CUTI
HARI சிந்தனையுடன் உருவரை,
KEBANGSAAN தகவல் தொடர்பு தொழில்
( 31.8.2022 )
நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
CUTI PENGGAL 2, SESI 2022/2023
(KUMPULAN B: 03.09.2022 - 11.09.2022)
6.0 ஒலி

23 6.0 ஒலி 6.1.1 ஒலி அதிர்வினால் 1 ஒலியை உருவாக்கும் குறிப்பு:


12.9.2022 உருவாகும் என்பதனை முறையைப்
16.9.2022 6.1 ஒலி நடவடிக்கையின் வழி பட்டியலிடுவர். ஊதுதல், கொட்டுதல்,
கூறுவர் 2 ஒலி அதிர்வின் மூலம் மீட்டுதல், உரசுதல்,
HARI 6.1.2 ஒலி எல்லாத் உருவாகும் என்பதைக் தட்டுதலின் வழி ஒலியை
MALAYSIA திசைகளிலும் பயணிக்கும் கூறுவர். உருவாக்க முடியும்.
( 16.9.2022 ) 3 ஒலி எல்லா
என்பதை விவரிப்பர்
6.1.3 ஒலி பிரதிபலிக்கும் திசைகளிலும் ஒலி பிரதிப்பலிப்பின் இயல்
என்பதனை அன்றாட பயணிக்கும் என்பதை நிகழ்வின்
வாழ்வில் ஏற்படும் உதாரண பொதுமைப்படுத்துவர். எடுத்துக்காட்டுகள்.
4 ஒலி பிரதிபலிக்கும் எதிரொலி, சோனார், ‘
இயல் நிழ்வைக் கூறுவர்
என்பதை ஒரு இயல் அல்ட்ரா சோனிக்’
நிகழ்வை உதாரணம்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


கொண்டு விளக்குவர்.
5 அன்றாட வாழ்வில்
ஏற்படும் ஒலி
தூய்மைக்கேட்டை
குறைக்க தீர்வு
காண்பர்.
6 அன்றாட வாழ்வில்
ஒலியின்
விளைவுகளை
ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையுடன்
தொடர்புப்படுத்திப்
படைப்பர்.

24 6.0 ஒலி 6.1.4 அன்றாட வாழிவில்


19.9.2022 நன்மை விளைவிக்கும்
23.9.2022 6.1 ஒலி ஒலியையும் கேடு
விளைவிக்கும் ஒலியையும்
விவரிப்பர்
6.1.5 ஒலி
தூய்மைக்கேட்டைக்
குறைக்கும் சிக்கல்களைக்
களையும் ஏடல்களை
உருவாக்குவர்

7.0 சக்தி

25 7.0 சக்தி 7.1.1 சக்தியின் பொருளைக் 1 சக்தியின் குறிப்பு:


26.9.2022 கூறுவர் மூலத்தையும்
30.9.2022 7.1 சக்தியின் 7.1.2 பல்வேறு சக்தியின் வடிவத்தையும் சூரிய சக்தி, வெப்பச் சக்தி,
இரசாயனச் சக்தி, மின்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


மூலமும் மூலங்களைப் பல்வேறு பட்டியலிடுவர். சக்தி, இயக்கச் சக்தி, ஒலி
வடிவமும் ஊடகங்களின் வழி 2 புதிப்பிக்கக்கூடிய சக்தி, உள்நிலை சக்தி, ஒளி
உற்றறிந்து விவரிப்பர் சக்தியின் சக்தி, அணுசக்தி
மூலத்தையும் ஆகியவை சக்தியின்
புதிப்பிக்க இயலாத வடிவங்களாகும்.
சக்தியின்
மூலத்தையும் விரிப்பர்.
3 சக்தி உருமாற்றத்தை
உதாரணங்களுடன்
விளக்குவர்.
4 சக்தி மூலம்
நிரந்திரமாக இருக்க
சக்தியைச்
சிக்கனமாக
பயன்படுத்துவதன்
படிநிலையின்
அவசியத்தைக்
காரணக் கூறுவர்.
5 அன்றாட வாழ்வில்
நடைபெறும் சக்தி
உருமாற்றத்தை
உறுதிபடுத்த
நடவடிக்கையை
மேற்கொள்வர்.
6 எதிர்காலத்தில் சக்தி
மூலத்தின்
பயன்பாட்டில் ஏற்படும்
புத்தாக்கத்தை
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன்
தொடர்பு கொள்வர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


26 7.0 சக்தி 7.2.1 பல்வேறு ஊடகங்களின் குறிப்பு:
3.10.2022 7.2 உற்றறிதலின் வழி
7.10.2022 புதுப்பிக்கக்கூடி புதுப்பிக்கக்கூடிய புதுப்பிக்கக்கூடிய சக்தி
ய சக்தி மூலமும் சக்தியையும் புதுப்பிக்க என்பது தொடர்ச்சியாக
புதுப்பிக்க முடியாத சக்தியையும் மீளாக்கம் செய்ய முடிந்த
முடியாத சக்தி உதாரணங்களுடன் சக்தியாகும்.
மூலமும் விளக்குவர்
புதுப்பிக்க இயலாத சக்தி
எனப்படுவது
வரையறுக்கப்பட்ட மீண்டும்
மீளாக்கம் செய்ய முடியாத
சக்தியாகும்.

புதுப்பிக்கக்கூடிய சக்தி
எதிர்கால பயன்பாட்டு
சக்தியாக இருக்க
ஆற்றலுடையது.
27 7.0 சக்தி 7.2.2 விவேகமான முறையில்
10.10.2022 7.2 சக்தி மூலத்தின்
14.10.2022 புதுப்பிக்கக்கூடி அவசியத்தை ஏடல்
ய சக்தி மூலமும் உருவாக்குவர்
MAULIDUR புதுப்பிக்க 7.2.3 புதுப்பிக்கக்கூடிய
RASUL முடியாத சக்தி புதுப்பிக்க இயலாத சக்தி
(10.10.2022)
மூலமும் மூலங்களை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல் : பொருளியல்
8.0 பொருள்

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


28 8.1.1 பொருளை உருவாக்கப் 1 பொருள்களை அதன்
17.10.2022 8.0 பொருள் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் குறிப்பு:
21.10.2022 8.1 மூலப்பொருளை இணைப்பர். மூலப் பொரு எடுத்து
மூலப்பொருள் எடுத்துக்காட்டுடன் 2 பொருளின் பொரு ள் க்
விவரிப்பர் வகைக்கும் ள் காட்டு
8.1.2 மூலப்பொருள்களின் மூலப்பொருளுக்கும் தாவரம் பலகை மேசை
ஏற்ப பொருளின் பஞ்சு சட்டை
அடிப்படையில் நொய்வ வட்டயம்
பொருள்களை தன்மையைக் கூறுவர். ம்
வகைப்படுத்துவர் 3 பொருள் அல்லது விலங்கு தோல் கைப்பை
8.1.3 மூலப்பொருளை மூலப்பொருள் உரோமம் குளிர்
உற்றறிந்து ஆக்கச் அடிப்படையில் ஆடை
பொருளை பட்டு புடவை
சிந்தனையுடன் உருவரை, கற்கள் உலோகம் ஆணி
தகவல் தொடர்பு தொழில் வகைப்படுத்துவர். மண் நிலைக்
நுட்பம், எழுத்து அல்லது 4 ஆராய்வின்வழி கண்ணா
பொருளின் டி
வாய்மொழியாக விவரிப்பர்
தன்மையைப் பொட் நெகிழி வாளி
பொதுமைப்படுத்துவர். ரோலிய செயற் குடை
ம் கை
5 ஒரு பொருளில் துணி
காணும் ஒவ்வொரு
பாகங்களின் பொருள்
பயன்பாட்டினை
ஊகிப்பர்.
6 கற்றறிந்தப் பொருளின்
தன்மைகளை
பயன்படுத்தி
பொருளை உருவாக்கி
ஆக்கப் புத்தாக்க
சிந்தனையுடன்
படைப்பர்.

29 8.2.1 நடவக்கையின் வழி குறிப்பு:

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


24.10.2022 8.0 பொருள் பொருளின் தன்மையை
28.10.2022 விவரிப்பர் பொருளின் தன்மைகளின்
8.2 பொருளின் 8.2.2 கற்றறிந்த எடுத்துக்காட்டு:
CUTI தன்மை பொருள்களின்
DEEPAVALI
(24.10- தன்மைகளைப் பயன்படுத்தி i) நீர் உறிஞ்சும்
26.10.2022) பொருள்களை உருவாக்குவர் உறிஞ்சா தன்மை
ii) மூழ்கும் மிதக்கும்
8.2.3 ஒரு பொருளை iii) மின்சாரம்
உருவாக்கப் ஊடுருவும்
பயன்படுத்தப்படும் iv) ஒளி ஊடுருவும்
பொருள்களைத் ஆற்றல்
தேர்ந்தெடுப்பதைக் v) வெப்பம் ஊடுருவும்
காரணக்கூறுவர் vi) இழுவைத் தன்மை
8.2.4 பொருளின்
தன்மைகளை உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல்: பூமியும் விண்வெளியும்
9.0 பூமி
30 9.0 பூமி 9.1.1 நடவடிக்கையை 1 பூமி தன் அச்சில் குறிப்பு:
31.10.2022 உற்றறிதலின் வழி பூமியின் சுழல்வதோடு புவி ஈர்ப்புச் சக்தி
4.11.2022 9.1 பூமியின் புவி புவி ஈர்ப்புச் சக்தியை சூரியனையும் தன் எனப்படுவது ஒரு பொருள்
ஈர்ப்புச் சக்தி விவரிப்பர் கோள்வழி பாதையில் பூமியை நோக்கி
9.1.2 நடவடிக்கையின் வழி சுற்றி வருவதைக் ஈர்க்கப்படும் உந்து
பூமியில் ஒரு பொருள் அதன் கூறுவர். விசையாகும்.
அமைவிடத்தில் இருப்பதைப் 2 புவி ஈர்ப்புச் சக்தி
பொதுமைப்படுத்துவர் தொடர்பாக பூமியின் புவி ஈர்ப்புச்
9.1.3 பூமியின் புவி ஈர்ப்புச் விளக்குவர். சக்தியின் விளைவுகள்:
சக்தியை உற்றறிந்து ஆக்கச் 3 பூமியின் சுழற்சியின்
சிந்தனையுடன் உருவரை, விளைவை விவரிப்பர். i) பொருள் கீழே

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


தகவல் தொடர்பு தொழில் 4 புவிஈர்ப்பு சக்தியின் விழுதல்.
நுட்பம், எழுத்து அல்லது அவசியத்தைக் ii) பொருள் அதன்
வாய்மொழியாக விவரிப்பர் காரணக் கூறுவர். அமைவிடத்தில்
5 உருவரையைப் இருத்தல்.
பயன்படுத்தி பூமியின்
சுழற்சியையும் பூமி உருண்டையைப்
நகர்ச்சியையும் பயன்படுத்தி பொருள்கள்
தொகுப்பர். அதன் அமைவிடத்தில்
6 பூமியின் இருப்பதைக் காட்டுதல்.
சுழற்சியினால்
நகர்ச்சியினால்
ஏற்படும் மற்ற
விளைவுகளை
ஆக்கப்
புத்தாக்கத்தின் வழி
தொடர்பு கொள்வர்.

31 9.0 பூமி 9.2.1 பூமி தன் அச்சில் குறிப்பு:


7.11.2022 சுழல்கிறது, அதே
11.11.2022 9.2 பூமியின் வேளையில் சூரியனையும் பூமி தன் அச்சில்
சுழற்சியும் தன் கோள்வழி பாதையில் சுழல்வதால்
நகர்ச்சியும் சுற்றி வருகிறது என்பதைக் ஏற்படும் விளைவுகள்.
கூறுவர்
9.2.2 திசை, கால அளவு i) இரவு பகல்
அடிப்படையில் பூமியின் தோன்றல்
சுழற்சியையும் ii) சூரியனின்
அமைவிடம்
நகர்ச்சியையும்
மாறுவதுபோல்
பொதுமைப்படுத்துவர்
தென்படுதல்
iii) நிழலின் நீலமும்
திசையும் மாறுதல்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


பரிந்துரைக்கப்படும்
நடவடிக்கை;

பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் காண
தகவல் தொடர்பு
தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்த
ஊக்குவித்தல்
32 9.0 பூமி 9.2.3 நடவடிக்கையின் வழி
14.11.2022 பூமி தன் அச்சில்
18.11.2022 9.2 பூமியின் சுழல்வதால் ஏற்படும்
சுழற்சியும் விளைவைப்
நகர்ச்சியும் பொதுமைப்படுத்துவர்
9.2.4 பூமியின் சுழற்சியையும்
நகர்ச்சியையும் உற்றறிந்து
ஆக்கச் சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு
தொழில் நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விவரிப்பர்
இயல் : தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்
10.0 எந்திரம்
33 10.0 எந்திரம் 10.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒவ்வொரு எளிய
21.11.2022 நெம்புக்கோலில் உள்ள பளு, எந்திரத்தின் குறிப்பு:
25.11.2022 10.1 ஆதாரதானம், சக்தி வகைக்கும் பல்வகை எளிய
நெம்புக்கோல் ஆகியவற்றை அடையாளம் எடுத்துக்காட்டு எந்திரங்களைக் கொண்ட
காண்பர் கூறுவர். உருமாதிரியை உருவாக்கி
10.1.2 2 ஒரு கூட்டு அதன் பயனை விளக்குவர்.
ஆதாரதானத்திலிருந்து எந்திரத்தில்
பளுவின் தூரத்திற்கும் காணப்படும் எளிய பரந்துரைக்கப்பட்ட
தேவைப்படும் சக்திக்கும் எந்திரங்களை நடவடிக்கை:

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


இடையே உள்ள தொடர்பைப் விவரிப்பர்.
பொதுமைப்படுத்துவர் 3 ஆதாரதானத்திலிருந் ஆதாரதானத்திலிருந்து
10.1.3 ஆக்கச் து பளுவின் பளுவின் தூரத்திற்கும்
சிந்தனையுடன் தூரத்திற்கும் தேவைப்படும் சக்திக்கும்
நெம்புக்கோலை உருவரை, தேவைப்படும் தொடர்பைக் கண்டறிய
தகவல் தொடர்பு தொழில் சக்திக்கும் இடையே தொழில்நுட்பத்தைப்
நுட்பம், எழுத்து அல்லது உள்ள தொடர்பைப் பயன்படுத்த ஊக்குவித்தல்.
வாய்மொழியாக விவரிப்பர் பொதுமைப்படுத்துவர்.

குறிப்பு:
நெம்புகோல்,பற்சக்கரம்,கப்பி,
4 எந்திரத்தைப் ஆப்பு, திருகாணி , சாய்தளம்
பயன்படுத்தி தீர்வுக் ,
காணக்கூடிய சக்கரமும் இரசும் ஆகியவை
சிக்கல்களுக்கான எளிய எந்திரங்களாகும்.
ஏடகல்களை
உருவாக்குவர். ஒரு பாரமான பொருளைத்
தூக்குவதும் அதை
5 நிரந்திர எந்திரத்தை பெயர்வதும் அன்றாட
உருவாக்குவதன் வாழ்வில் ஏற்படும்
முக்கியத்துவத்தைத் சிக்கல்களின்
தொடர்புப் படுத்தவர். உதாரணங்களாகும்.

6 ஆக்கப் புத்தாக்கச் ஒன்றுக்கு மேற்பட்ட


சிந்தனையுடன் கூட்டு எந்திரத்தின் கலவையே
எந்திரத்தின் கூட்டு எந்திரமாகும்.
மாதிரியை
உருவாக்கிப் படைப்பர்.

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


34 மதிப்பீடு 2
28.11.2022
PEPERIKSAAN AKHIR TAHUN
2.12.2022
( 28.11 – 2.12.2022 )
35 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி
5.12.022 எளிய எந்திரத்தின்
9.12.2022 10.2 எளிய வகைகளையும் அதன்
எந்திரமும் பயன்பாட்டினையும்
கூட்டு விளக்குவர்
எந்திரமும்
CUTI SEKOLAH PENGGAL KETIGA
( 10.12.2022 – 2.1.2023 )
36 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி
2.1.2023 எளிய எந்திரத்தின்
6.1.2023 10.2 எளிய வகைகளையும் அதன்
CUTI GANTI எந்திரமும் பயன்பாட்டினையும்
TAHUN
BAHARU
கூட்டு விளக்குவர்
( 2.1.2023 ) எந்திரமும்
37 10.0 எந்திரம் 10.2.2 இரண்டு அல்லது
9.1.2023 அதற்கும் மேற்பட்ட எளிய
13.1.2023 10.2 எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி
எந்திரமும் சிக்கலுக்குத் தீர்வு
கூட்டு காண்பர்
எந்திரமும்
38 10.0 எந்திரம் 10.2.2 இரண்டு அல்லது
16.1.2023 அதற்கும் மேற்பட்ட எளிய
20.1.2023 10.2 எளிய எந்திரத்தைப் பயன்படுத்தி
CUTI எந்திரமும் சிக்கலுக்குத் தீர்வு
TAHUN கூட்டு காண்பர்
BAHARU
எந்திரமும்
CINA
( 20.1 –

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023


24.1.2022)
39 10.0 எந்திரம் 10.2.3 கூட்டு எந்திரத்தின்
23.1.2023 பொருளைத் தொகுப்பர்
27.1.2023 10.2 எளிய
CUTI எந்திரமும்
TAHUN கூட்டு
BAHARU
எந்திரமும்
CINA
( 20.1 –
24.1.2022)
40 10.0 எந்திரம் 10.2.3 கூட்டு எந்திரத்தின்
30.1.2023 பொருளைத் தொகுப்பர்
3.2.2023 10.2 எளிய
எந்திரமும்
கூட்டு
எந்திரமும்
41 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
6.2.2023 கூட்டு எந்திரத்தையும்
10.2.2023 10.2 எளிய உற்றறிந்து ஆக்கச்
எந்திரமும் சிந்தனையுடன் உருவரை,
கூட்டு தகவல் தொடர்பு தொழில்
எந்திரமும் நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
42 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
13.2.2022 கூட்டு எந்திரத்தையும்
17.2.2022 10.2 எளிய உற்றறிந்து ஆக்கச்
எந்திரமும் சிந்தனையுடன் உருவரை,
கூட்டு தகவல் தொடர்பு தொழில்
எந்திரமும் நுட்பம், எழுத்து அல்லது
வாய்மொழியாக விவரிப்பர்
CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2022/2023
( KUMPULAN B: 18.02.2023 - 12.03.2023)

MGBTPP / SJKTLM / SAINS / THN-4 / 2022-2023

You might also like