You are on page 1of 35

அறிவியல் ஆண்டு 4

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

திகதி தரம்

வாரம் 1

அறிமுக வாரம்
(11 மார்ச் 2024 - 15 மார்ச் 2024)
இயல்:அறிவியலில் கண்டறி முறை

1.0 அறிவியல் திறன்


2 1.0 அறிவியல் 1.1.1 உற்றுநோக்குவர் 1 அறிவியல் பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
18.3.2024
22.3.2024 திறன் 1.1.2 வகைபடுத்துவர் செயற்பாங்கு அறிவியல் செயற்பாங்கு திறனை
3
25.3.2024 1.1 அறிவியல் 1.1.3 அளவெடுப்பர்,எண்களை திறன்களை நினைவுக் அடைவதற்காக மேற்கொள்ளும்
29.3.2024
செயற்பாங்குத் ப் கூறுவர். ஆராய்வுகள்

திறன் பயன்படுத்துவர் 2 அறிவியல் உதாரணம்:

1.1.4 ஊகிப்பர் செயற்பாங்கு i) நிழலின் அளவையும்

திறன்களை வடிவத்தையும் உறுதிப்படுத்தும்

விவரிப்பர். காரணிகளைக் கண்டறிய

ஆராய்வை மேற்கொள்வர்.

ii) தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்ற

தாவரங்களின் பாகங்களை
முடிவெடுப்பர்.
4 1.0 அறிவியல் 1.1.5 அனுமானிப்பர் 3 அறிவியல்
1.4.2024
5.4.2024 திறன் 1.1.6 தொடர்புக் கொள்வர் செயற்பாங்கு
1.1 அறிவியல் 1.1.7 இட அளவிற்ௐஉம் கால திறன்களை
செயற்பாங்குத் அளவிற்கும் உள்ள அமல்படுத்துவர்.
திறன் தொடர்பைப்பயன்படுத்துவர் 4 சிக்கலைக்
1.1.8 தரவுகளை விவரிப்பர் களைவதற்கு அல்லது

ஒரு பணியை

நிறைவேற்றுவதற்கு

அறிவியல்

செயற்பாங்குத்

திறனை பகுப்பாய்வர்.
5 1.0 அறிவியல் 1.1.9 செயல்நிலை 5 சிக்கலைக்
6.4.2024
14.4.2024 திறன் வரையறுப்பர் 1.1.10 களைவதற்கு அல்லது
1.1 அறிவியல் மாறிகளை நிர்ணயிப்பர் ஒரு பணியை
செயற்பாங்குத் 1.1.11 கருதுகோள் நிறைவேற்றுவதற்கு
திறன் உருவாக்குவர் அறிவியல்
1.1.12 பரிசோதனை செய்வர் செயற்பாங்குத்

திறனை மதிப்பிடுவர்
6 சிக்கலை முறையாக

களைய பரிசோதனை

உருவாக்குவதோடு

தனக்கும்

நண்பர்களுக்கும்

சுற்றுச் சூழலுக்கும்

பொறுப்பேற்பர்

இயல் : உயிரியல்

2.0 மனிதன்
6 2.0 மனிதன் 1 குறிப்பு:
2.1.1 சுவாச சுவாச
15.4.2024
19.4.2024 2.1. மனிதனின் செயற்பாங்கிலுள்ள செயற்பாங்கிலுள்ள
வெளிவிடும் காற்றை விட உள்ளிழுக்கும்
சுவாசம் உறுப்புகளை அடையாளம் உறுப்புகளைப்
காற்றில் அதிக உயிர்வளி உண்டு.
காண்பர் பெயரிடுவர்

2.1.2 பல்வேறு ஊடகங்களின் 2 உள்ளிழுக்கும் காற்றை விட வெளிவிடும்


சுவாச செயற்பாங்கில்

வழி உற்றறிந்து சுவாச காற்று செல்லும் காற்றில் அதிக கரிவளி உண்டு.

செயற்பாங்கின் பாதையை விளக்குவர்


ஒரு நிமிட நெஞ்சின் அசைவின் மூலம்
சுவாசபாதையையும் 3
சுவாச செயற்பாங்கின்
சுவாச வீதத்தை உற்றறியலாம்.
நுரையீரலில் ஏற்படும் வளிம போது நெஞ்சின்
மாற்றத்தையும் விவரிப்பர் அசைவை

2.1.3 மூச்சை உள்ளிழுக்கும் பொதுமைப்படுத்துவர்

போதும் வெளியிடும்போதும் 4 சுவாச செயற்பாங்கின்

உயிர்வளி கரிவளியின் போது உயிர்வளி

உள்ளடக்கத்தை கரிவளியின்

வேறுபடுத்துவர் உள்ளடக்கத்தை

வேறுபடுத்துவர்.

5 சுவாசத்தின் வீதம்

நடவடிக்கையின்

வகையைச் சார்ந்துள்ளது

என்பதைத் தொகுத்துக்

கூறுவர்.

6 மனிதனின் சுவாசத்திற்கு

நன்மை தீமை

விளைவிக்கும்

சூழல்களையும்

நுரையீரலின்

சுகாதாரத்தைப் பேணும்
பரிந்துரைகளையும்

ஆக்கப் புத்தாக்கச்

சிந்தனையுடன் தொடர்பு

கொள்வர்

7 2.0 மனிதன் குறிப்பு:


2.1.4 நடவடிக்கையின் வழி
22.04.2024
– 2.1.
மூச்சை உள்ளிழுக்கும்
26.04.2024 மனிதனின்சுவாச சுவாசத்திற்கு விளைவை ஏற்படுத்தும்
போதும் வெளியிடும் போதும்
ம் சூழல்களான நெரிசலான இடம்,
நெஞ்சின் அசைவை
புகைப்பவரின் அருகில் இருத்தல், காற்றுத்
விவரிப்பர்
தூய்மைக்கேடு, பொழுதுபோக்கு பூங்கா
2.1.5 சுவாச வீதம்
போன்றவையாகும்.
மேற்கொள்ளும்

நடவடிக்கையின் வகையைச்

சார்ந்துள்ளது என்பதைப்

பொதுமைப்படுத்துவர்

2.1.6 மனிதனின் சுவாச

செயற்பாங்கினை உற்றறிந்து

ஆக்கச்சிந்தனையுடன்
உருவரை, தகவல் தொடர்பு

தொழில் நுட்பம், எழுத்து

அல்லது வாய்மொழியாக

விவரிப்பர்

8 2.0 மனிதன் 2.2.1 கழிவகற்றுதல், 1 மலங்கழித்தலின் குறிப்பு:


29.4.2024
3.5.2024 2.2 மலங்கழித்தல் பொருளை பொருளைக் கூறுதல்.
கழிவகற்றுதலும் உறுப்பும் கழிவுகளும்;
விளக்குவர்
2 கழிவகற்றுதலிலும் i) சிறுநீரகம் சிறுநீரை
மலங்கழித்தலும் 2.2.2 கழிவகற்றுதலின்
மலங்கழித்தலிலும் வெளியேற்றும்.
கழிவுகளையும் அதனை
அகற்றப்படும் ii) தோல் வியர்வையை
அகற்றும் உறுப்புகளையும்
கழிவுகளைப் வெளியேற்றும்.
அடையாளம் காண்பர்
பட்டிய்லிடுதல். iii) நுரையீரல் கரிவளியையும்
2.2.3 கழிவகற்றுதலின்
3. உருவரையின் மூலம் நீராவியையும்
கழிவுகளையும்
கழிவகற்றும் வெளியேற்றும்.
மலங்கழித்தலின்
உறுப்புக்ளையும்
கழிவுகளையும்
அதன் கழிவுகளையும்
அகற்றப்படுவதன்
இணைத்தல்
முக்கியத்துவத்தை ஊகிப்பர்

2.2.4 கழிவகற்றுதலும்
மலங்கழித்தலும் உற்றறிந்து 5 மனிதர்கள்
ஆக்கச்சிந்தனையுடன் கழிவகற்றுதலையும்
உருவரை, மலங்கழித்தலையும்
தகவல்தொடர்புதொழில்நுட்ப மேற்கொள்வதன்
ம், எழுத்து அல்லது முக்கியவத்தைக்
வாய்மொழியாக விவரிப்பர் காரணக் கூறுவர்
6 கழிவகற்றுதலும்

மலங்கழித்தலும்

தடையின்றி

நடைபெறுவதை

உறுதிப்படுத்த சிறந்த

பழக்க வழக்கங்களை

ஆக்கப் புத்தாக்க வழி

தொடர்பு கொள்வர்

9 2.3.1 மனிதனின் புலன்கங்கள் 1 மனிதனின் குறிப்பு:


6.5.2024 2.0 மனிதன்
10.5.2024 தூண்டப்படும்போது புலன்கங்களைக்
மனிதன் தூண்டலுக்கு ஏற்ப
2.3 மனிதன் துலங்குகின்றன என்பதைக் கூறுவர்.
தூண்டலுக்கு கூறுவர் 2 மனிதன் துலங்குதலின் எடுத்துக்கட்டு:

ஏற்ப 2.3.2 மனிதனின் அன்றாட தூண்டலுக்கு ஏற்ப i) ஒளிபடும்போது

துலங்குகிறான் வாழ்வில் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றான் கண்கள் மூடுதல்.

துலங்கும் எடுத்துக்காட்டுகளை என்பதைக் கூறுவர் ii) சூடான அல்லது கூர்மையான

விளக்குவர் 3 பொருள்களைத் தொட்டவுடன்


ஒரு சூழலில் மனிதன்
.
தூண்டலுக்கு ஏற்ப கைகளை உடனடியாக

துலங்குதலை எடுத்தல்.

இணைப்பர் iii) அதிக குளிர்ச்சியினால் உடல்

4 மனிதன் தூண்டலுக்கு நடுக்கம் ஏற்படுதல்.

ஏற்ப துலங்கும்

எடுத்துக்

காட்டுகளைக்

கொடுப்பர்.
5 மனிதன் தூண்டலுக்கு

ஏற்ப துலங்குவதின்

அவசியத்தைத்

தொகுப்பர்.
6 புலன்கள்

பாதிப்படைவதைத்
தவிர்க்க வேண்டிய

பழக்கங்களை ஆக்கப்

புத்தாக்கத்தின் வழி

தொடர்பு கொண்டு

படைப்பர்.

10 2.0 மனிதன் 2.3.3 மனிதன் தூண்டலுக்கு


13.5.2024
17.5.2024 ஏற்ப துலங்குவதன்
2.3 மனிதன்
அவசியத்தை ஊகிப்பர்
தூண்டலுக்கு
2.3.4 மனிதனின் தூண்டலுக்கு
ஏற்ப
ஏற்ப துலங்கும் செயல்
துலங்குகிறான்
தடைப்படுவதற்கான

பழக்கங்களை விவரிப்பர்

2.3.5 மனிதன் தூண்டலுக்கு

ஏற்ப துலங்குவதை உற்றறிந்து

ஆக்கச் சிந்தனையுடன்

உருவரை, தகவல் தொடர்பு


தொழில் நுட்பம், எழுத்து

அல்லது வாய்மொழியாக

விவரிப்பர்

3.0 விலங்கு

11 3.1 1 குறிப்பு:
3.1.1 விலங்குகளின் சுவாச விலங்குகளின் சுவாச
20.5.2024
விலங்குகளின்
24.5.2024 உறுப்பை அடையாளம் உறுப்பைப்
சுவாச உறுப்பு விலங்குகளின் சுவாச உறுப்புகளின்
காண்பர் பெயரிடுவர்.
எடுத்துக்காட்டு:
3.1.2 சுவாச உறுப்புகளின் 2 முதுகெலும்புள்ள
i) நுரையீரல்: பூனை,
அடிப்படையில் விலங்குகளை முதுகெழும்பில்லாத
ii) பறவை,முதலை,
வகைப்படுத்துவர் விலங்குப்
iii) தவளை, திமிங்கலம்
3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட பட்டியலிடுவர்.
iv) ii) செவுள்:மீன்,
3. முதுகெலும்புள்ள
சுவாச உறுப்புகளைக் கொண்ட
v) தலைப்பிரட்டை,
விலங்குகள் உண்டு விலங்குகளின்
vi) நண்டு, இறால்
என்பதைப் பிரிவிற்கேற்ப தனித்
iii) ஈரமான தோல்: தவளை,
தன்மைகளைக்
பொதுமைப்படுத்துவர்
மண்புழு
3.1.4 விலங்குகளின் சுவாச குறிப்பிடுவர்.
iv) சுவாசத்துளை: கரப்பான்
உறுப்புகளை உற்றறிந்து பூச்சி, வெட்டுக்கிளி,
ஆக்கச் சிந்தனையுடன் வண்ணத்துப்பூச்சி,

உருவரை, தகவல் தொடர்பு கம்பளிப்புழு

தொழில் நுட்பம், எழுத்து

அல்லது வாய்மொழியாக

விவரிப்பர்

25.5.2024 CUTI PENGGAL 1


2.6.2024
12 Hari Keputeraan YDP Agong (3 Jun 2024) & Sukan Tahunan Sekolah
3.6.2024
7.6.2024

13 3.0 விலங்கு 3.1.1 விலங்குகளின் சுவாச


10.6.2024
14.6.2024 3.1 உறுப்பை அடையாளம்
விலங்குகளின்
காண்பர்
சுவாச உறுப்பு
3.1.2 சுவாச உறுப்புகளின்

அடிப்படையில் விலங்குகளை

வகைப்படுத்துவர்

3.1.3 ஒன்றுக்கு மேற்பட்ட

சுவாச உறுப்புகளைக் கொண்ட

விலங்குகள் உண்டு
என்பதைப்

பொதுமைப்படுத்துவர்

3.1.4 விலங்குகளின் சுவாச

உறுப்புகளை உற்றறிந்து

ஆக்கச் சிந்தனையுடன்

உருவரை, தகவல் தொடர்பு

தொழில் நுட்பம், எழுத்து

அல்லது வாய்மொழியாக

விவரிப்பர்

14 3.2.1 முதுகெலும்பு உள்ள 4 குறிப்பு:


3.0 விலங்கு முதுகெலும்புள்ள
17.6.2024
21.6.2024 முதுகெலும்பில்லாத விலங்குகளை அதன்
3.2 முதுகெலும்பு பாலூட்டிகள் ,ஊர்வன,குளிர் இரத்தப்
விலங்களின் பொருளைக் தன்மைகளைகேற்ப
உள்ள விலங்கு பிராணிகள், பறவைகள், மீன் ஆகியவை
கூறுவர் வகைபடுத்துவர்.
முதுகெலும்புள்ள விலங்குகளாக
3.2.2 முதுகெலும்பு உள்ள 5 ஒன்றுக்கு மேற்பட்ட
15 வகைப்படுத்தப்பட்டுள்ளன.
24.6.2024 முதுகெலும்பில்லாத சுவாச உறுப்புகளை
28.6.2024
விலங்குகளைக் குறிப்பிடுவர் கொண்ட விலங்குகள்
3.2.3 பாலூட்டிகள், ஊர்வன,
உண்டு எனத்
குளிர் இரத்தப் பிராணிகள்,
தொகுத்துக் கூறுவர்.
பறவைகள், மீன் ஆகிய 6. விலங்குகளின் சுவாச

முதுகெலும்பு உள்ள உருப்பைப் பற்றியும்


விலங்குகளைத் முதுகெலும்புள்ள
தனித்தன்மைக்கேற்ப விலங்குகளை
வகைப்படுத்துவர் வகைபடுத்தியும்
3.3.4 முதுகெலும்பு உள்ள அதன் தனித்
விலங்குகளை உற்றறிந்து தன்மைக்கேற்ப
ஆக்கச் சிந்தனையுடன் ஆக்கப்
உருவரை, தகவல் தொடர்பு புத்தாகத்துடன்
தொழில் நுட்பம், எழுத்து தொடர்பு கொண்டு
அல்லது வாய்மொழியாக படைப்பர்.
விவரிப்பர்

16 1 குறிப்பு:
4.0 தாவரம் 4.1.1 தாவரங்கள் தூண்டலுக்கு தூண்டலுக்கு ஏற்ப
1.7.2024
5.7.2024 4.1 தாவரங்கள் ஏற்ப துலங்குகின்றன துலங்கும் தாவரங்களின்
தூண்டலுக்கு ஏற்ப துலங்கும்
தூண்டலுக்கு என்பதனைப் பல்வேறு பாகங்களைக் கூறுதல்
தாவரங்களின் பாகங்கள்.
ஏற்ப ஊடகங்களிலிருந்து உற்றறிந்து 2 ஒளிச்சேர்க்கை
எ.கா:
துலங்குகின்றன கூறுவர் செயற்பாங்கை

4.1.2 தாவரங்களின் பாகங்கள் விவரித்தல். i) வேர் நீருக்குத் துலங்குகிறது.


தூண்டலுக்கு ஏற்ப 3 ii) வேர் புவிஈர்ப்புச் சக்திக்குத்
தூண்டலுக்கு ஏற்ப

துலங்குகின்றன என்பதனைத் துலங்கும் . துலங்குகிறது.

தொடர்புபடுத்துவர் தாவரங்களின் iii) தளிர் சூரிய ஒளிக்குத்

4.1.3 ஆராய்வின் வழி பாகங்களை துலங்குகிறது.

தாவரங்களின் பாகங்கள் எடுத்துக்காட்டுகளுடன் iv) சில தாவரத்தின் இலைகள்

தூண்டலுக்கு ஏற்ப தொடுதலுக்குத் துலங்குகிறது.


விளக்குதல்.

துலங்குகின்றன என்பதை 4 உயிரங்களுக்கு

முடிவெடுப்பர் ஒளிச்சேர்க்கையின்

4.1.4 தாவரங்கள் தூண்டலுக்கு முக்கியத்துவத்தைக்

ஏற்ப துலங்குவதை உற்றறிந்து காரணக் கூறுவர்.


5
ஆக்கச் சிந்தனையுடன் தாவரங்கள் தூண்டலுக்கு

உருவரை, தகவல் தொடர்பு துலங்கும் எனும்

தொழில் நுட்பம், எழுத்து கருதுகோளைப்

அல்லது வாய்மொழியாக பரிசோதிப்பர்.


6
விவரிப்பர் தாவரங்கள் தூண்டலுக்கு

ஏற்ப துலங்கும்

செயற்பாங்கு

ஒளிச்சேர்க்கைக்கு
உதவுவதன்

முக்கியத்துவத்தைக்

ஆக்கப் புத்தாக்கச்

சிந்தனையுடன்

தொடர்பு கொள்ளுதல்.

4.0 தாவரம்

17 குறிப்பு:
4.2.1 ஒளிச்சேர்க்கையின்
8.7.2024 4.2
12.7.2024 பொருளைக் கூறுவர்
ஒளிச்சேர்க்கை
ஒளிச்சேர்க்கை என்பது தாவரங்கள்
4.2.2 ஒளிச்சேர்க்கை
சுயமாக உணவு தயாரிக்கும்
செயற்பாங்கின்போது
செயற்பாங்காகும்.
தாவரங்களுக்குத்

தேவையானவற்றைப் கஞ்சியும் உயிர்வளியும்

பட்டியலிடுவர் ஒளிச்சேர்க்கையின்போது

தயாரிக்கப்படுகிறது.

பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி

ஒளிச்சேர்க்கையின் செயற்பாங்கைப்
போலித்தம் செய்தல்.
18 4.0 தாவரம் 4.2.3 பல்வேறு ஊடகங்களின்
15.7.2023
19.7.2023 வழி உற்றறிந்து
4.2
ஒளிச்சேர்க்கை ஒளிச்சேர்க்கையின் போது

பெறப்படும் பொருள்களைக்

கூறுவர்

4.2.4 உயிரினங்களுக்கு

ஒளிச்சேர்க்கையின்

முக்கியத்துவத்தைக்

காராணக்கூறுவர்

4.2.5 ஒளிச்சேர்க்கையை

உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்

இயல் : இயற்பியல்

5.0 ஒளியின் தன்மை


5.1.1 நடவடிக்கையின் வழி 1
ஒளி நேர்க்கோட்டில்
19 5.1 ஒளி
22.6.2024 ஒளி நேர்க்கோட்டில் ,பிரதிபலிக்கும் ,ஒளி
26.6.2024 நேர்க்கோட்டில்
பயணிக்கும் என்பதைக் விலக முடியும்
பயணிக்கும்
கூறுவர் என்பதனைக் கூறுவர்.

5.1.2 நடவடிக்கையின் வழி 2 நிலைக்கண்ணாடியில்

ஒளிப் புகும், குறையொளி, பிரதிபலிக்கும்

ஒளிப் புகாப் பொருள்கள் ஒளிக்கதிர்களை

ஒளியைத் தடை செய்யும் வரைபடத்தில் வரைந்து

போது ஏற்படும் நிழலின் காட்டுவர்.


3
ஒற்றுமை வேற்றுமையைக் ஒளி

காண்பர் நேர்க்கோட்டில்,பிரதிபலி

க்கும், விலகும்

என்பதனை அன்றாட

வாழ்வில்

உதாரணங்களுடன்

கூறுவர்.
4 அன்றாட வாழ்வில்

ஒளியின் தன்மையின்
அவசியத்தைக் காரணக்

கூறுவர்.
5 நிழலின் அளவையும்

வடிவத்தையும்

நிர்ணயிக்கும்

காரணிகளை

முடிவெடுப்பர்.
6 அன்றாட வாழ்வில்

ஏற்படும் சிக்கல்களைக்

களைய ஒளியின்

தன்மையைப்

பயன்படுத்தி

உருவாக்கப்பட்ட

பொருள்களை ஆக்கப்

புத்தாக்க சிந்தனைக்

கொண்டு தொடர்புப்

படுத்துவர்.
20 5.1.3 நிழலின் அளவையும்
5.0 ஒளியின்
29.7.2024
2.8.2024 தன்மை வடிவத்தையும் நிணயிக்கும்
காரணிகளைப்
5.1 ஒளி
பரிசோதனையின் வழி
நேர்க்கோட்டில்
நிர்ணயிப்பர்
பயணிக்கும்
5.1.4 ஒளி நேர்க்கோட்டில்

பயணிக்கும் என்பதனை

உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்
21 குறிப்பு:
5.0 ஒளியின் 5.2.1 நடவடிக்கையின் வழி
5.8.2024
9.8.2024 தன்மை ஒளி பிரதிபலிக்கும் என்று
அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின்
கூறுவர்
5.2 ஒளி பயன்பாடுகள்
5.2.2 அன்றாட வாழ்வில் ஒளி
பிரதிபலிப்பு எடுத்துக்காட்டுகள்:
பிரதிபலிப்பதின்
5.0 ஒளியின்
பயன்பாட்டை விவரிப்பர் மறைநோக்காடி, நிலைக்கண்ணாடி,
தன்மை
5.2.3 நிலைக்கண்ணாடியில் மற்றவை

5.2 ஒளி பிரதிபலிக்கும் ஒளிக்கதிர்களை

பிரதிபலிப்பு வரைவர்
5.2.4 ஒளி பிரதிபலிக்கும்

என்பதனை உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்
22 குறிப்பு:
5.3.1 பல்வேறு ஊடகங்களின்
12.8.2023 5.0 ஒளியின்
16.8.2023 வழி உற்றறிதலின் மூலம் ஒளி
தன்மை ஒளிவிலகலை குறிக்கும் நிகழ்வு அல்லது
விலகலைக் கூறுவர்
இயல் நிகழ்வு.
5.3 ஒளி விலகல் 5.3.2 நடவடிக்கையின் வழி
எ.கா:
ஒளி விலகலை உதாரணத்தைக்

கொண்டு விளக்குவர் i) நீரில் நாணயத்தின் அமைவிடம்.

ii) நீருள்ள ஆடிக்குவளையில்

பென்சிலின் வடிவம்.

23 5.0 ஒளியின் 5.3.3 நடவடிக்கையின் வழி


19.8.2024
23.8.2024 தன்மை வானவில்லின் தோன்றுதலை

விவரிப்பர்
5.3 ஒளி விலகல்
5.3.4 ஒளி விலகலை
உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்

6.0 ஒலி

24 1 குறிப்பு:
6.0 ஒலி 6.1.1 ஒலி அதிர்வினால் ஒலியை உருவாக்கும்
26.8.2024
30.8.2024 உருவாகும் என்பதனை முறையைப்
6.1 ஒலி ஊதுதல், கொட்டுதல், மீட்டுதல், உரசுதல்,
நடவடிக்கையின் வழி கூறுவர் பட்டியலிடுவர்.
தட்டுதலின் வழி ஒலியை உருவாக்க
2 ஒலி அதிர்வின் மூலம்
6.1.2 ஒலி எல்லாத்
முடியும்.
திசைகளிலும் பயணிக்கும் உருவாகும் என்பதைக்

என்பதை விவரிப்பர் கூறுவர். ஒலி பிரதிப்பலிப்பின் இயல் நிகழ்வின்


3 ஒலி எல்லா
6.1.3 ஒலி பிரதிபலிக்கும் எடுத்துக்காட்டுகள்.
திசைகளிலும் எதிரொலி, சோனார், ‘ அல்ட்ரா சோனிக்’
என்பதனை அன்றாட
பயணிக்கும் என்பதை
வாழ்வில் ஏற்படும் உதாரண
பொதுமைப்படுத்துவர்.
இயல் நிழ்வைக் கூறுவர்
4 ஒலி பிரதிபலிக்கும்
என்பதை ஒரு இயல்

நிகழ்வை உதாரணம்

கொண்டு விளக்குவர்.
5 அன்றாட வாழ்வில்

ஏற்படும் ஒலி

தூய்மைக்கேட்டை

குறைக்க தீர்வு காண்பர்.


6 அன்றாட வாழ்வில்

ஒலியின் விளைவுகளை

ஆக்கப் புத்தாக்கச்

சிந்தனையுடன்

தொடர்புப்படுத்திப்

படைப்பர்.

25 6.0 ஒலி 6.1.4 அன்றாட வாழிவில்


2.9.2024
6.9.2024 நன்மை விளைவிக்கும்
6.1 ஒலி
ஒலியையும் கேடு

விளைவிக்கும் ஒலியையும்

விவரிப்பர்
6.1.5 ஒலி தூய்மைக்கேட்டைக்

குறைக்கும் சிக்கல்களைக்

களையும் ஏடல்களை

உருவாக்குவர்

7.0 சக்தி

26 1 குறிப்பு:
7.0 சக்தி 7.1.1 சக்தியின் பொருளைக் சக்தியின் மூலத்தையும்
9.9.2024
13.9.2024 கூறுவர் வடிவத்தையும்
7.1 சக்தியின் சூரிய சக்தி, வெப்பச் சக்தி, இரசாயனச்
7.1.2 பல்வேறு சக்தியின் பட்டியலிடுவர்.
மூலமும் சக்தி, மின் சக்தி, இயக்கச் சக்தி, ஒலி சக்தி,
2 புதிப்பிக்கக்கூடிய
மூலங்களைப் பல்வேறு
வடிவமும் உள்நிலை சக்தி, ஒளி சக்தி, அணுசக்தி
ஊடகங்களின் வழி உற்றறிந்து சக்தியின் மூலத்தையும்
ஆகியவை சக்தியின் வடிவங்களாகும்.
விவரிப்பர் புதிப்பிக்க இயலாத

சக்தியின் மூலத்தையும்

விரிப்பர்.
3 சக்தி உருமாற்றத்தை

உதாரணங்களுடன்

விளக்குவர்.
4 சக்தி மூலம் நிரந்திரமாக

இருக்க சக்தியைச்
சிக்கனமாக

பயன்படுத்துவதன்

படிநிலையின்

அவசியத்தைக் காரணக்

கூறுவர்.
5 அன்றாட வாழ்வில்

நடைபெறும் சக்தி

உருமாற்றத்தை

உறுதிபடுத்த

நடவடிக்கையை

மேற்கொள்வர்.
6 எதிர்காலத்தில் சக்தி

மூலத்தின் பயன்பாட்டில்

ஏற்படும் புத்தாக்கத்தை

ஆக்கப் புத்தாக்க

சிந்தனையுடன் தொடர்பு

கொள்வர்.

14.9.2024 CUTI PENGGAL 2


22.9.2024
27 குறிப்பு:
7.0 சக்தி 7.2.1 பல்வேறு ஊடகங்களின்
23.9.2024
27.9.2024 7.2 உற்றறிதலின் வழி
புதுப்பிக்கக்கூடி புதுப்பிக்கக்கூடிய சக்தி என்பது
புதுப்பிக்கக்கூடிய சக்தியையும்
ய சக்தி மூலமும் தொடர்ச்சியாக மீளாக்கம் செய்ய முடிந்த
புதுப்பிக்க முடியாத
புதுப்பிக்க சக்தியாகும்.
சக்தியையும்
முடியாத சக்தி
உதாரணங்களுடன் புதுப்பிக்க இயலாத சக்தி எனப்படுவது
மூலமும்
விளக்குவர் வரையறுக்கப்பட்ட மீண்டும் மீளாக்கம்

செய்ய முடியாத சக்தியாகும்.

புதுப்பிக்கக்கூடிய சக்தி எதிர்கால

பயன்பாட்டு சக்தியாக இருக்க

ஆற்றலுடையது.

28 7.0 சக்தி 7.2.2 விவேகமான முறையில்


30.9.2024
4.10.2024 7.2 சக்தி மூலத்தின் அவசியத்தை
புதுப்பிக்கக்கூடி
ஏடல் உருவாக்குவர்
ய சக்தி மூலமும்
7.2.3 புதுப்பிக்கக்கூடிய
புதுப்பிக்க
புதுப்பிக்க இயலாத சக்தி
முடியாத சக்தி
மூலமும் மூலங்களை உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்

இயல் : பொருளியல்

8.0 பொருள்
29 1
8.1.1 பொருளை உருவாக்கப் பொருள்களை அதன்
7.10.2024 8.0 பொருள் குறிப்பு:
11.10.2024 பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன்
8.1
மூலப் பொருள் எடுத்
மூலப்பொருள் மூலப்பொருளை இணைப்பர்.
2 பொருள் துக்
எடுத்துக்காட்டுடன் விவரிப்பர் பொருளின் வகைக்கும்
காட்
8.1.2 மூலப்பொருள்களின் மூலப்பொருளுக்கும்
டு
அடிப்படையில் பொருள்களை ஏற்ப பொருளின்
தாவரம் பலகை மேசை
வகைப்படுத்துவர் தன்மையைக் கூறுவர். பஞ்சு சட்டை
3 பொருள் அல்லது
8.1.3 மூலப்பொருளை நொய்வம் வட்ட

மூலப்பொருள் யம்
உற்றறிந்து ஆக்கச்
விலங்கு தோல் கைப்
அடிப்படையில்
சிந்தனையுடன் உருவரை,
உரோமம் பை
பொருளை
தகவல் தொடர்பு தொழில் குளிர்
வகைப்படுத்துவர். பட்டு
நுட்பம், எழுத்து அல்லது 4 ஆராய்வின்வழி ஆடை

புட
வாய்மொழியாக விவரிப்பர் பொருளின்
வை
தன்மையைப்
கற்கள் உலோகம் ஆணி
பொதுமைப்படுத்துவர். மண் நிலைக்
5 ஒரு பொருளில் கண்

காணும் ஒவ்வொரு ணாடி

பொட் நெகிழி வாளி


பாகங்களின் பொருள்
ரோலியம் செயற்கை குடை
பயன்பாட்டினை
துணி
ஊகிப்பர்.
6 கற்றறிந்தப் பொருளின்

தன்மைகளை

பயன்படுத்தி பொருளை

உருவாக்கி ஆக்கப்

புத்தாக்க சிந்தனையுடன்

படைப்பர்.

30 8.2.1 நடவக்கையின் வழி குறிப்பு:


14.10.2024 8.0 பொருள்
18.10.2024 பொருளின் தன்மையை
பொருளின் தன்மைகளின் எடுத்துக்காட்டு:
விவரிப்பர்
8.2 பொருளின் 8.2.2 கற்றறிந்த பொருள்களின்
i) நீர் உறிஞ்சும் உறிஞ்சா தன்மை
தன்மை தன்மைகளைப் பயன்படுத்தி
ii) மூழ்கும் மிதக்கும்
பொருள்களை உருவாக்குவர்
iii) மின்சாரம் ஊடுருவும்
8.2.3 ஒரு பொருளை iv) ஒளி ஊடுருவும் ஆற்றல்
உருவாக்கப் v) வெப்பம் ஊடுருவும்
பயன்படுத்தப்படும் vi) இழுவைத் தன்மை
பொருள்களைத்

தேர்ந்தெடுப்பதைக்

காரணக்கூறுவர்

8.2.4 பொருளின் தன்மைகளை

உற்றறிந்து ஆக்கச்

சிந்தனையுடன் உருவரை,

தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்

இயல்: பூமியும் விண்வெளியும்

9.0 பூமி
31 1 குறிப்பு:
9.0 பூமி 9.1.1 நடவடிக்கையை பூமி தன் அச்சில்
21.10.2024
25.10.2024
9.1 பூமியின் புவி உற்றறிதலின் வழி பூமியின் சுழல்வதோடு புவி ஈர்ப்புச் சக்தி எனப்படுவது ஒரு

ஈர்ப்புச் சக்தி புவி ஈர்ப்புச் சக்தியை சூரியனையும் தன் பொருள் பூமியை நோக்கி ஈர்க்கப்படும்

விவரிப்பர் கோள்வழி பாதையில் உந்து விசையாகும்.

9.1.2 நடவடிக்கையின் வழி சுற்றி வருவதைக்


பூமியின் புவி ஈர்ப்புச் சக்தியின்
பூமியில் ஒரு பொருள் அதன் கூறுவர்.
2 விளைவுகள்:
அமைவிடத்தில் இருப்பதைப் புவி ஈர்ப்புச் சக்தி

பொதுமைப்படுத்துவர் தொடர்பாக விளக்குவர். i) பொருள் கீழே விழுதல்.


3 பூமியின் சுழற்சியின்
9.1.3 பூமியின் புவி ஈர்ப்புச் ii) பொருள் அதன் அமைவிடத்தில்
சக்தியை உற்றறிந்து ஆக்கச் விளைவை விவரிப்பர்.
இருத்தல்.
4 புவிஈர்ப்பு சக்தியின்
சிந்தனையுடன் உருவரை,
அவசியத்தைக் காரணக் பூமி உருண்டையைப் பயன்படுத்தி
தகவல் தொடர்பு தொழில்
கூறுவர். பொருள்கள் அதன் அமைவிடத்தில்
நுட்பம், எழுத்து அல்லது
5 உருவரையைப் இருப்பதைக் காட்டுதல்.
வாய்மொழியாக விவரிப்பர்
பயன்படுத்தி பூமியின்

சுழற்சியையும்

நகர்ச்சியையும்

தொகுப்பர்.
6 பூமியின் சுழற்சியினால்

நகர்ச்சியினால் ஏற்படும்
மற்ற விளைவுகளை

ஆக்கப் புத்தாக்கத்தின்

வழி தொடர்பு

கொள்வர்.

32 குறிப்பு:
9.0 பூமி 9.2.1 பூமி தன் அச்சில்
28.10.2024
01.10.2024 சுழல்கிறது, அதே வேளையில்
9.2 பூமியின் பூமி தன் அச்சில் சுழல்வதால்
சூரியனையும் தன் கோள்வழி
சுழற்சியும் ஏற்படும் விளைவுகள்.
பாதையில் சுற்றி வருகிறது
நகர்ச்சியும்
என்பதைக் கூறுவர் i) இரவு பகல் தோன்றல்

9.2.2 திசை, கால அளவு ii) சூரியனின் அமைவிடம்

அடிப்படையில் பூமியின் மாறுவதுபோல் தென்படுதல்

சுழற்சியையும் நகர்ச்சியையும் iii) நிழலின் நீலமும் திசையும்

பொதுமைப்படுத்துவர் மாறுதல்.

பரிந்துரைக்கப்படும் நடவடிக்கை;

பூமியின் சுழற்சியையும்

நகர்ச்சியையும் காண
தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தைப்

பயன்படுத்த ஊக்குவித்தல்
30.10.2024 Cuti Hari Deepavali (30 Oktober - 1 November 2024)
1.11.2024
33 9.0 பூமி 9.2.3 நடவடிக்கையின் வழி
4.11.2024
8.11.2024 பூமி தன் அச்சில் சுழல்வதால்
9.2 பூமியின்
ஏற்படும் விளைவைப்
சுழற்சியும்
பொதுமைப்படுத்துவர்
நகர்ச்சியும்
9.2.4 பூமியின் சுழற்சியையும்

நகர்ச்சியையும் உற்றறிந்து

ஆக்கச் சிந்தனையுடன்

உருவரை, தகவல் தொடர்பு

தொழில் நுட்பம், எழுத்து

அல்லது வாய்மொழியாக

விவரிப்பர்

இயல் : தொழில்நுட்பமும் நிலையான வாழ்க்கையும்

10.0 எந்திரம்

10.0 எந்திரம் 10.1.1 நடவடிக்கையின் வழி 1 ஒவ்வொரு எளிய


34 குறிப்பு:
11.11.2024 நெம்புக்கோலில் உள்ள பளு, எந்திரத்தின் வகைக்கும்
15.11.2024 10.1 பல்வகை எளிய எந்திரங்களைக் கொண்ட
நெம்புக்கோல் ஆதாரதானம், சக்தி எடுத்துக்காட்டு உருமாதிரியை உருவாக்கி அதன் பயனை

ஆகியவற்றை அடையாளம் கூறுவர். விளக்குவர்.


2 ஒரு கூட்டு எந்திரத்தில்
காண்பர்
பரந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
10.1.2 ஆதாரதானத்திலிருந்து காணப்படும் எளிய

பளுவின் தூரத்திற்கும் எந்திரங்களை ஆதாரதானத்திலிருந்து பளுவின்


35
18.11.2024 விவரிப்பர். தூரத்திற்கும் தேவைப்படும் சக்திக்கும்
22.11.2024 தேவைப்படும் சக்திக்கும்
3 ஆதாரதானத்திலிருந்து
இடையே உள்ள தொடர்பைப் தொடர்பைக் கண்டறிய

பொதுமைப்படுத்துவர் பளுவின் தூரத்திற்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த

10.1.3 ஆக்கச் சிந்தனையுடன் தேவைப்படும் ஊக்குவித்தல்.


சக்திக்கும் இடையே
நெம்புக்கோலை உருவரை,
உள்ள தொடர்பைப்
தகவல் தொடர்பு தொழில்
பொதுமைப்படுத்துவர்.
நுட்பம், எழுத்து அல்லது
குறிப்பு:
வாய்மொழியாக விவரிப்பர்
நெம்புகோல்,பற்சக்கரம்,கப்பி,

ஆப்பு, திருகாணி , சாய்தளம் ,

சக்கரமும் இரசும் ஆகியவை எளிய


4 எந்திரத்தைப்
எந்திரங்களாகும்.
பயன்படுத்தி தீர்வுக்

காணக்கூடிய ஒரு பாரமான பொருளைத் தூக்குவதும்


சிக்கல்களுக்கான அதை பெயர்வதும் அன்றாட வாழ்வில்

ஏடகல்களை ஏற்படும் சிக்கல்களின் உதாரணங்களாகும்.

உருவாக்குவர்.
ஒன்றுக்கு மேற்பட்ட எந்திரத்தின்
5 நிரந்திர எந்திரத்தை கலவையே கூட்டு எந்திரமாகும்.

உருவாக்குவதன்

முக்கியத்துவத்தைத்

தொடர்புப் படுத்தவர்.

6 ஆக்கப் புத்தாக்கச்

சிந்தனையுடன் கூட்டு

எந்திரத்தின் மாதிரியை

உருவாக்கிப் படைப்பர்.

36 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி


25.11.2024
29.11.2024 எளிய எந்திரத்தின்
10.2 எளிய
வகைகளையும் அதன்
எந்திரமும் கூட்டு
பயன்பாட்டினையும்
எந்திரமும்
விளக்குவர்
37 10.0 எந்திரம் 10.2.1 நடவடிக்கையின் வழி
2.12.2024
6.12.2024 எளிய எந்திரத்தின்
10.2 எளிய
வகைகளையும் அதன்
எந்திரமும் கூட்டு
பயன்பாட்டினையும்
எந்திரமும்
விளக்குவர்

38 10.0 எந்திரம் 10.2.2 இரண்டு அல்லது


9.12.2024
13.12.2024 அதற்கும் மேற்பட்ட எளிய
10.2 எளிய
எந்திரத்தைப் பயன்படுத்தி
எந்திரமும் கூட்டு
சிக்கலுக்குத் தீர்வு காண்பர்
எந்திரமும்
39 Pentaksiran Akhir Tahun 2024/2025
16.12.2024
20.12.2024
40 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
30.1.2024
3.1.2024 கூட்டு எந்திரத்தையும்
10.2 எளிய
உற்றறிந்து ஆக்கச்
எந்திரமும் கூட்டு
சிந்தனையுடன் உருவரை,
எந்திரமும்
தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது


வாய்மொழியாக விவரிப்பர்
CUTI PENGGAL 3

41 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்


6.1.2024
10.1.2024 கூட்டு எந்திரத்தையும்
10.2 எளிய
உற்றறிந்து ஆக்கச்
எந்திரமும் கூட்டு
சிந்தனையுடன் உருவரை,
எந்திரமும்
தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்
42 10.0 எந்திரம் 10.2.4 எளிய எந்திரத்தையும்
13.1.2024
17.1.2024 கூட்டு எந்திரத்தையும்
10.2 எளிய
உற்றறிந்து ஆக்கச்
எந்திரமும் கூட்டு
சிந்தனையுடன் உருவரை,
எந்திரமும்
தகவல் தொடர்பு தொழில்

நுட்பம், எழுத்து அல்லது

வாய்மொழியாக விவரிப்பர்
18.1.2024 CUTI AKHIR PERSEKOLAHAN SESI 2024/2025
16.2.2024

You might also like