You are on page 1of 6

Ujian Bulan Mac / மார்ச் மாதச் சோதனை 2016

அறிவியல் தாள் 2
ஆண்டு 4
பெயர் : ____________________________ வகுப்பு : ______________
_____________________________________________________________________________________________
அ) கீழ்காணும் கேள்விகளுக்கு விடையளி..
1. கீழ்காணும் அட்டவணை 2009 முதல் 2013 வரை ஒரு காட்டில் வாழும் புலிகளின்
எண்ணிக்கையைக் காட்டுகிறது.

ஆண்டு 2009 2010 2011 2012 2013

புலிகளின் 565 515 465 415 365
எண்ணிக்கை

a) இப்பரிசோதனையின் மாறிகளைக் குறிப்பிடுக. (3 புள்ளி)

i. தற்சார்பு மாறி : ___________________
ii. சார்பு மாறி : ____________________
iii. கட்டுப்படுத்தப்பட்ட மாறி : _____________________
b) இப்பரிசோதனையின் கருதுகோளை எழுதுக. ( 2 புள்ளி )

________________________________________________________________________

________________________________________________________________________

2. கீழ்காணும்
5
4.5
குறிவரைவு
4 ஒரு மாணவன்
3.5
3 செய்த
¿£Ã¢ý ¦ÅôÀ¿¢¨Ä 2.5
2
1.5
1
0.5
0
1 2 3 4

பரிசோதனையைக் காட்டுகின்றது.
a) மேற்கண்ட ஆராய்வில் சேகரிக்கப்பட்ட 2 தகவல்களைக் குறிப்பிடுக.. ( 2 புள்ளி)

i. _____________________________
ii. _____________________________
b) இந்த ஆராய்வின் கருதுகோள் என்ன? ( 2 புள்ளி )

_____________________________________________________________________________________________
_____________________________________________________________________________________________

ஆ) உற்றறிதலுக்கான ஊகித்தல் சரியான விடையை எழுதவும். (8 புள்ளிகள்)

உற்றறிதல் குமரனுக்கு வயிற்று வலி

1. ஊகித்தல்

2. உற்றறிதல் மின்சுற்றில் மின் குமிழ் எரியவில்லை

ஊகித்தல்

3. உற்றறிதல் சாடியில் உள்ள பூச்செடி வாடி உள்ளது.

ஊகித்தல்

4. உற்றறிதல் மீன் தொட்டியில் உள்ள மீன் இறந்து கிடக்கின்றது

ஊகித்தல்
இ) அறிவியல் செயற்பாங்கு திறன்களை அவற்றின் விளக்கத்திற்கு ஏற்ப இணைத்திடுக
(6 புள்ளிகள்)

உற்றறிந்தவற்றின் மாற்றத்திற்கான காரணத்தைக்

கூறுவதாகும்.
உற்றறிதல்

குறிவரைவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை

வகைப்படுத்துதல் அல்லது பொருளை விவரித்தலாகும்

அளவெடுத்தலும் ஒரு செயலில் ஏற்பட போகும் மாற்றங்களை

எண்களைப் முன்கூட்டியே அனுமானித்துக் கூறுதல்
பயன்படுத்ததலும்

ஐம்புலன்களைக் கொண்டு சுற்றியுள்ள

ஊகித்தல் தகவல்களைச் சேகரித்தல்

ஒத்த தன்மைகளுக்கோ மாறுபட்ட

தொடர்பு கொள்ளுதல் தன்மைகளுக்கோ ஏற்ப பொருள்களையோ அல்லது
நிகழ்வுகளையோ குழுக்களில் திரட்டுதல்

முன்அனுமானித்தல் கருவிகளைக் கொண்டு அளவைகளை அளந்து

எண்களில் எழுதுதல்.
ஈ) மனிதனின் சுவாச உறுப்புகள்

A , B , C என அடையாளமிடப்பட்ட சுவாச உறுப்புகளைப் பெயரிடுக..( 3 புள்ளிகள்)

உ) காலியான இடத்தைப் பூர்த்தி செய்.. (8 புள்ளிகள்)

1. காற்றை உள்ளிழுக்கும் போது, காற்று மூக்கிலிருந்து

___________________ வழியாக ___________________

அடைகிறது. மூச்சை உள்ளிழுக்கும் போது, நெஞ்சுப்பகுதி

_________________ எழும்பி __________________.

2. காற்றை வெளியிடும் போது, காற்று ________________

இருந்து ___________________ வழியாக செல்கிறது. பிறகு

மூக்கை வந்தடைகிறது. மூச்சை வெளியிடும் போது,

ஊ)வெவ்வேறான நடவடிக்கைக்கும் நெஞ்சு அசைவிற்கும் உள்ள தொடர்பை உற்றறிந்து
விடையளித்திடுக.

நடவடிக்கை நெஞ்சு அசைவின் எண்ணிக்கை

ஓய்வெடுத்தல் 50
விளையாடிதல் 70
மலைஏறுதல் 80
உண்ணுதல் 60

1. இந்த ஆய்வின் நோக்கம் என்ன ? ( 1 புள்ளி )

_____________________________________________________________________

_____________________________________________________________________

2. இந்த ஆய்வில் கண்டறியபட்டவை ( 3 புள்ளி )

i. கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
________________________________________________________
ii. தற்சார்பு மாறி
________________________________________________________
iii. சார்பு மாறி
________________________________________________________
3. இந்த ஆய்வின் முடிவு என்ன ? ( 1 புள்ளி )
_____________________________________________________________________

_____________________________________________________________________

4. இந்த ஆய்வின் முடிவைக் கொண்டு ஓர் ஊகித்தலைக் குறிப்பிடுக. ( 1 புள்ளி )

_____________________________________________________________________

_____________________________________________________________________

….. ----கேள்வி முடிவுற்றது--- ….

You might also like