You are on page 1of 10

பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

தலைப்பு : உணவுக் கூம்பகம்


கற்றல் தரம் : 3.2.3 – 3.2.4
அ. உணவுக் கூம்பை உற்றறிந்து வழங்கப்பட்ட சத்துக்கு ஏற்ற உணவுகளைப்
பட்டியலிடுக.
சத்து உணவு
மாவுச்சத்து
தாதுச்சத்து
புரதச்சத்து
கொழுப்புச்சத்து

i. சமசீர் உணவு முறைக்கு ஏற்ற சத்துகளைப் பட்டியலிடுக,

 குறைவாக உண்ண வேண்டும் .

 மிதமாக உண்ண வேண்டும்.

 அதிகமாக உண்ண வேண்டும்.

 தேவையான அளவில் உண்ண வேண்டும்.

5/8 அடையவில்லை
6/8 அடைந்துள்ளார்

தலைப்பு : உணவுச் செரிமானப் பாதை


கற்றல் தரம் : 3.3.1 - 3.3.3
ஆ. உணவுச் செரிமானப் பாதையை நிரலாகப் பூர்த்தி செய்க

வாய்
1
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

மலவாய்

i. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. எந்த உறுப்பு உணவை மெல்ல உதவுகிறது ?

A. மலவாய் B. வாய் C. உணவுக்குழாய்

2. செரிமானமாகிய தேவையற்ற உணவு ___________________ எனப்படுகிறது.

A. கழிவு B. மலவாய் C. வாந்தி

3. உணவுச் செரிமானம் நம் உடலில் எங்குத் தொடங்குகிறது ?

A. நாக்கு B. பல் C. வாய்

4. உணவுச் செரிமானம் நம் உடலில் எங்கு நிறைவடைகிறது ?

A. இரைப்பை B. சிறுகுடல் C. மலவாய்

5/8 அடையவில்லை
6/8 அடைந்துள்ளார்

தலைப்பு : விலங்குகளின் உணவு முறை


கற்றல் தரம் : 4.1.1 - 4.1.2
இ. உணவு முறைக்கு ஏற்ப விலங்குகளை இணைத்திடுக.

2
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

தாவரம்,
தாவரம் மாமிசம்
மாமிசம்

i. கோடிட்ட இடத்தில் பொருத்தமான விடையை எழுதுக.

அ. தாவரத்தை மட்டும் தின்னும் விலங்கைத் _______________________________என்போம்.

ஆ. மாமிசத்தை மட்டும் தின்னும் விலங்கை_______________________________என்போம்.

இ. தாவரத்தையும் மாமிசத்தையும் தின்னும் விலங்கை _____________________என்போம்.

5/9 அடையவில்லை
6/9 அடைந்துள்ளார்

தலைப்பு : விலங்குகளின் உணவு முறை


கற்றல் தரம் : 4.1.3
ஈ. வினாக்களுக்கு ஏற்ற விடையை எழுதுக.
படம் P , Q, R, S நான்கு வகையான விலங்குகளைக் குறிக்கின்றன.

3
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

P Q R S

i. விலங்குகளின் பெயர்களை எழுதுக.

P : _______________________________________
Q : _______________________________________
R : _______________________________________
S : _______________________________________

ii. இவற்றில் மாமிச உண்ணி எவை ?

அ. _____________________________ ஆ. _______________________

iii. இவற்றில் எந்த விலங்கு உணவை மென்று தின்னும் ?

____________________________________

iv. இவற்றில் தாவரத்தையும் மாமிசத்தையும் தின்னும் விலங்கு ( குரங்கு , கழுகு )


ஆகும்.

4/8 அடையவில்லை
5/8 அடைந்துள்ளார்

தலைப்பு : தாவரத்தின் இனவிருத்தி முறை


கற்றல் தரம் : 5.1.1
உ. படத்திற்கு ஏற்ற தாவரத்தின் இனவிருத்தி முறையை அடையாளம் கண்டு
வட்டமிடுக

4
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

விதை வெட்டுத்துண்டு

ஊற்றுக்கன்று விதை

1. வாழை மரம் 2. சோளச்செடி

இலைவேர் சிதல் விதை

வெட்டுத்துண்டு நிலத்தடித்தண்டு

3. கரும்பு 4. பெரணி

5. தாவரங்கள் ஏன் இனவிருத்தி செய்கின்றன ? இக்கூற்றுக்குக் குறிக்கும் விடைக்கு


( √ ¿ என அடையாளமிடுக.

( ) தன் இனம் அழியாமல் இருக்க .


( ) தன் இனம் அழிந்து போக.

3/5 அடையவில்லை
4/5 அடைந்துள்ளார்

தலைப்பு : தாவரத்தின் இனவிருத்தி முறை


கற்றல் தரம் : 5.1.3
ஊ. படத்தின் துணையுடன் கங்கோங் பயிரிடும் முறையை நிரல்படுத்துக.

5
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

திறந்த வெளியில் வைத்தல் : நீர் ஊற்றுதல்

கீரைத் தண்டுகளைச் சேகரித்தல்.

கட்டப்பட்ட தண்டுகளை நடுதல்.

கற்றையாகக் கட்டுதல்.

எரு கலந்த மண்ணைத் தயார் செய்தல்.

3/5 அடையவில்லை
4/5 அடைந்துள்ளார்

தலைப்பு : விலங்குகளின் உணவு முறை


கற்றல் தரம் : 4.1.4
எ. விலங்குகளின் பற்களை உற்றறிந்து : சரியான விடையை எழுதுக.

மாமிச உண்ணி

கூர்மையான
கடைவாய்ப்பல்
6

தாவர உண்ணி
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

3/5 அடையவில்லை
4/5 அடைந்துள்ளார்

தலைப்பு : உணவுச் செரிமானப் பாதை


கற்றல் தரம் : 3.3.2
ஏ. உணவுச் செரிமான உறுப்புகளை அடையாளம் கண்டு எழுதுக.

எண் உணவுச் செரிமான உறுப்பு

7
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

4/6 அடையவில்லை
5/6 அடைந்துள்ளார்
தலைப்பு : அளவை
கற்றல் தரம் : 6.1.2
ஐ. பரப்பளவின் தர அளவைச் சரியாக இணைத்திடுக.

8
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

3/4 அடையவில்லை
4/4 அடைந்துள்ளார்

தலைப்பு : பரப்பளவு
கற்றல் தரம் : 6.1.1
ஒ. விடுபட்ட இடத்தில் பொருத்தமான விடையை எழுதுக.

1. பரப்பளவு என்றால் என்ன ?


9
பள்ளி அளவிலான தர மதிப்பீடு அறிவியல் ஆண்டு 3 2022

ஒரு அல்லது இடத்தின்

அளவு என்பது அந்தப் பொருளின்

பரப்பளவாகும் பொருளின் மேற்பரப்பின்

2. மேற்பரப்பிற்கு ஏற்ப தரஅளவுகளைக் குறிப்பிடுக.

4/7 அடையவில்லை
5/7 அடைந்துள்ளார்

10

You might also like