You are on page 1of 5

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG RASAK

40160 BUKIT SUBANG,SELANGOR

தேசிய வகை தமிழ்ப்பள்ளி இராசாக் §¾¡ð¼õ,
40160 புக்கிட் சுபாங், சிலாங்கூர்
ஆண்டிறுதி வகுப்புசார் தர அடைவு மதிப்பீடு 2 (2021)

அறிவியல்
¬ñÎ 5

பெயர் _____________________________ ஆண்டு _____________________________

1. மாணவர் குழு ஒன்று நீரை வெப்பப்படுத்தும்போது நீரின் வெப்பநிலையில்

ஏற்படும் மாற்றத்தை அறிய மேற்கொண்ட ஆய்வைக் காட்டுகிறது.
படம் 1.1 ஆய்வுக்கருவிகள் அடுக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.

நீர்

படம் 1.1

(a) நீரின் வெப்பநிலையை அளக்கப் பயன்படுத்தப்படும் கருவியைப் பெயரிடுக.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
(b) கீ ழ்க்காணும் தகவல் ஆராய்வின் முடிவைக் காட்டுகிறது.

 வெப்பப்படுத்திய நேரம் : 1 நிமிடம் , நீரின் வெப்பநிலை : 30oC

 வெப்பப்படுத்திய நேரம் : 2 நிமிடம், நீரின் வெப்பநிலை : 40oC

 வெப்பப்படுத்திய நேரம் : 3 நிமிடம், நீரின் வெப்பநிலை : 50oC

 வெப்பப்படுத்திய நேரம் : 4 நிமிடம், நீரின் வெப்பநிலை : 60oC

இந்த ஆராய்வின் முடிவில், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு ஓர்

அட்டவணையைத் தயாரிக்கவும்.

[ 2 புள்ளிகள் ]

(c) வெப்பப்படுத்தும் நேரம் அதிகரிக்கும் போது, நீரின் வெப்பநிலையின்

மாற்றமைவு என்ன?

........................................................................................................................................
[ 2 புள்ளி ]

(d) 4 (c)ல் கூறிய விடைக்கான ஓர் ஊகித்தலைக் குறிப்பிடவும்

........................................................................................................................................
[ 1 புள்ளி ]
2. கீ ழ்க்காணும் பட்டைக் குறிவரைவு 2015 ல் மலேசியாவிலுள்ள நான்கு
மாநிலங்களில் தூய்மைக்கேடு அடைந்த ஆறுகளின் எண்ணிக்கையைக்
காட்டுகிறது.

தூய்மைக்கேடு அடைந்த
ஆறுகளின் எண்ணிக்கை

30

25

20

15

10

0 Negeri
M N P Q

(a) M மாநிலம் அதிகமான தூய்மைக்கேடு அடைந்த ஆறுகளைக் கொண்ட

மாநிலமாகக் காட்டுகிறது.
ஏன்?

........................................................................................................................................
[ 2 புள்ளி ]

(b) P மாநிலத்திலுள்ள மக்கள் “ஆறுகளை நேசிப்போம்” என்ற கொள்கையைக்

கடைப்பிடிக்கின்றனர்.
உன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா ?

ஆம் இல்லை

உனது காரணத்தைக் கூறு.

........................................................................................................................................
[ 2 புள்ளி ]

(c) ஆறுகள் தூய்மைக்கேடு அடைவதிலிருந்து தடுக்க மேற்கொள்ள வேண்டிய

நடவடிக்கை ஒன்றைக் குறிப்பிடவும்.
........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(d) நீரின் மூலங்களைப் பேணுவதன் இரண்டு முக்கியத்துவங்களைக் குறிப்பிடுக.

(i) .............................................................................................................................

(ii) ............................................................................................................................

[ 2 புள்ளிகள் ]
3. அமரன் மின்சுற்றின் வகைக்கும் மின்குமிழின் பிரகாசத்தை ஒட்டி ஆராய்வு
ஒன்றை மேற்கொண்டான்.
படம் 3.1 மின்சுற்றுகளைக் காட்டுகிறது.

மின்சுற்று P மின்சுற்று Q மின்சுற்று S

படம் 3.1

(a) P மற்றும் S மின்சுற்றிலுள்ள மின்குமிழ்களின் பிரகாசத்தைக் குறிப்பிடுக.

மின்சுற்று P : ..........................................

மின்சுற்று S : .................................................

[ 2 புள்ளி ]

(b) மின்சுற்றில் மேலும் மின்கலத்தைப் பொருத்தினால் என்ன நிகழும் என்பதை

முன் அனுமானம் செய்.

........................................................................................................................................
[ 1 புள்ளி ]

(c) சரியான விடையுடன் இணைக்கவும்

மின்கலன்களின்
தற்சார்பு மாறி எண்ணிக்கை
சார்பு மாறி
மின்சுற்றின்
வகை

[ 2 புள்ளி ]
(d) படம் 3.2 P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தை ஒப்பிட
நடத்தப்பட்ட வேறு ஆய்வைக் காட்டுகிறது .

மின்சுற்று P மின்சுற்று W

P மற்றும் W மின்சுற்றில் மின்குமிழின் பிரகாசத்தின் வித்தியாசத்தை எழுதுக.

.......................................................................................................................................

[ 2 புள்ளி ]

தயாரித்தவர், பரிசீலித்தவர், உறுதிப்படுத்தியவர்,

................................. ................................. .................................

இரா.முல்லைமலர் / மா.கௌரி ச.பரமேஸ்வரி

(பாட ஆசிரியர்) ( பாட மேம்பாட்டுக் குழுத் தலைவர்/ ( தலைமை ஆசிரியர்)
நிர்வாகத் துறை தலைமைத்துணையாசிரியர் )

You might also like