You are on page 1of 18

 

பந்து வேகம் கடந்த வேரம்


A 5 மீ/நி 10 நிமிடம்
B 2 மீ/நி 15 நிமிடம்
கேள்விேளுக்கு விடை அளிக்ேவும்.
பிரிவு அ

பந்து வேகம் 10 நிமிடத்தில் கடந்த தூரம்


P 8 மீ/நி 80 மீட்டர்
Q 4 மீ/நி 40 மீட்டர்

1. இப்பரிச ோதனையின் முடிவு என்ை?

A. P பந்து Q பந்னதவிட அதிசேகத்தில் நகர்கிறது.

B. Q பந்து P பந்னதவிட அதிக தூரத்தில் நகர்கிறது.

C. இரண்டு பந்துகளும் ஒசர சேகத்தில் நகர்கின்றை.

D. இரண்டு பந்துகளும் ஒசர தூரத்திற்கு நகர்கின்றை.


மகிழுந்து கடந்த தூரம்( கி.மீ) எடுத்துக் ககொண்ட வேரம் (மணி)
M 90 1
N 100 1
O 160 2

2. அட்டேனையில் எது ரியோை கூற்று?

I. N ஐ விட M அதிக சேகம்


II. O னே விட M அதிக சேகம்
III. O னே விட N அதிக சேகம்

A. I மற்றும் II
B. II மற்றும் III
C. I மற்றும் III
D. I, II மற்றும் III
3. ஒரு பபோருளின் சேகம் எனதச் ோர்ந்துள்ளது?

I. ேழங்கப்பட்ட தூரத்னதக் கடக்க எடுத்துக் பகோண்ட சநரம்


II. ஒரு பபோருனள நகர்த்துேதற்கு உந்துவின யில் உள்ள
உரய்வு
III. ேழங்கப்பட்ட சநரத்திற்குள் கடந்த தூரம்

A. I மற்றும் II
B. II மற்றும் III
C. I மற்றும் III
D. I, II மற்றும் III

4. கீழ்க்கண்ட மோைேர்களில் யோர் அதிக தூரம் ஓடியிருப்போர்?


குமோர் – 2 நிமிடத்திற்குள் 500 மீ ஓட்டம்
ரோமன் – 4 நிமிடத்திற்குள் 700 மீ ஓட்டம்
ச ோதி - 3 நிமிடத்திற்குள் 600 மீ ஓட்டம்
ச ோனியோ - 8 நிமிடத்திற்குள் 800 மீ ஓட்டம்

A. குமோர்
B. ரோமன்
C. ச ோதி
D. ச ோனியோ
5. ஒரு பபோருளின் சேகத்திற்கு என்ை கோரைம்?

A. க்தி
B. இயந்திரம்
C. கோந்தம்
D. மின் ோரம்

6. A கோர் மணிக்கு 100KM தூரமும் B கோர் மணிக்கு 85KM தூரமும்


ஓடுகிறது. இரண்டு கோர்கனளப் ப஧ற்றியு தேறோை கூற்று எது?

A. A கோர் 30஧஧நிமிடத்திற்கு஧50KM தூரம் ப ல்லும்.


B. B கோர் 2஧மணி சநரத்திற்கு 170஧KM தூரம் ப ல்லும்.
C. ஓர் இடத்திற்குச் ப ல்ல A கோர் சநரத்னதச் சிக்கைப்படுத்தும்.
D. ஓர் இடத்திற்குச் ப ல்ல B கோர் சநரத்னதச் சிக்கைப்படுத்தும்.

7. கீசழ உள்ள ேோகைங்களில் எதற்கு அதிக சேகம் உண்டு?

A. மிதிேண்டி
B. சமோட்டோர் ேண்டி
C. விமோைம்
D. கப்பல்
8. திரு.ப ல்ேம் சிகோமட் எனும் இடத்தில் இருந்து சகோத்தோபோருவிற்கு
320km பயைம் ப ய்ய நோன்கு மணி சநரம் எடுத்துக்பகோண்டோர்.஧
அேர் மகிழுந்தின் சேகம் என்ை஧?

A. 80km/h
B. 90km/h
C. 95km/h
D. 100km/h

9. கீழ் உள்ளேற்றுள் எதற்கு சேகம் இல்னல஧


?
10.஧சேகம் என்பதன் பபோருள்?

A. எவ்ேளவு தூரம் ஒரு பபோருள் நகரும்


B. ஒரு பபோருள் குறிப்பிட்ட தூரத்னதக் குறுகிய சநரத்தில் ப ன்றனடய
எடுத்துக் பகோண்ட சநரம்
C. ஒரு பபோருளின் வினரவு அல்லது வினரவுநகர்ச்சி
D. ஒரு பபோருனள நகர்த்த சதனேப்படும் உந்துவின

11. ஓர் எறும்பு ஒரு விைோடிக்கு ஒரு ப ண்டிமீட்டர் தூரம் ப ல்லும்.஧


அந்த எறும்஧பின் சேகம் என்஧ ை?

A. 1 ப ண்டிமீட்டர் 1 விைோடி
஧ B. 1 மீட்டர் 1 விைோடி
C. 1 விைோடி 1 ப ண்டிமீட்டர்
D. 1 விைோடி 1 மீட்டர்

12.஧ஒரு குறிப்பிட்ட சேகத்தில் குனறேோை சேகத்னதக் பகோண்ட கோனர விட


______________஧ப ல்லும் கோர் _________________ ப ல்ல முடியும்.

A. சேகமோக,஧பமதுேோக
B. சேகமோக,஧தூரமோக
C. சேகமோக,஧சீக்கிரமோக
D. சேகமோக,஧அருகில்
13. கீசழ P,Q,R,S எனும் நோன்கு பபோருள்களின் சேகத்னதக் கோட்டுகிறது.஧
எஃது அதிக சேகத்தில் ப ல்லக்கூடும்?

A. P: ஒரு விைோடிக்கு 3 மீட்டர் தூரம்


B. Q: ஒரு விைோடிக்கு 5 மீட்டர் தூரம்
C. R: ஒரு விைோடிக்கு 7 மீட்டர் தூரம்
D. S: ஒரு விைோடிக்கு 10 மீட்டர் தூரம்

முடிவு
ஆரம்பம்

0 மீட்டர் 2 மீட்டர் 4 மீட்டர் 6 மீட்டர்

14. சமசல உள்ள படம் ஒரு நத்னத நகரும் சேகத்னதயும் தூரத்னதயும்


கோட்டுகிறது? அந்த நத்னதயின் சேகம் என்஧
ை?

A. 6 மீட்டர்/விைோடி
B. 6 மீட்டர்/மணி
C. 6 கிசலோமீட்டர்
D. 600 ப ண்டிமீட்டர்
கேள்விேளுக்குச் சரியான விடை அளிக்ேவும்.
பிரிவு ஆ

1. ஒரு பபோருளி ன் சேகத்னதக் கைக்கிடும் சூத்திரத்னத எழுதுக

_________________________________________________________________
_________________________________________________________________

2. ஒரு பபோருளின் சேகத்திற்கும் க்திக்கும் உள்஧


ள பதோடர்னப எழுதுக.

________________________________________________________________
________________________________________________________________

3.஧ஒரு பபோருளி ன் சேகம் என்றோல் என்ை என்பனத விேரித்து எழுதுக.

________________________________________________________________
________________________________________________________________
________________________________________________________________
4. திரு.நோதன் தமது கோனர மணிக்கு 200km சேகத்தில் ப லுத்துகிறோர்.
அேர் ஈப்சபோவில் இருந்து சுங்கோய் பட்டைத்திற்குச் ப ன்று அனடய 2 மணி
சநரம் எடுத்தது. அப்படியோயின் அேர் ப ன்ற தூரம் என்ை஧ ?

____________________________________________________________________

____________________________________________________________________

5.஧ஒரு குறுக்சகோட்டப் சபோட்டியில் ஒருேர் தோமோன் புக்கிட் ரம்போயில் இருந்து


120 மீட்டரில் உள்ள கம்சபோங் முஹிபோவிற்கு 10஧m/s சேகத்தில் ஓடிைோல்,஧அேர்
எடுத்துக் பகோண்ட சநரம் என்ை஧ ?

____________________________________________________________________

____________________________________________________________________
கேள்விேளுக்கு விடை அளிக்ேவும்.

பிரிவு ஆ

6. திரு.ரவி தோன்஧பயைம் ப ய்த மிதியண்டியின் சேகத்னத சமோட்டோர் ன க்கிள்


சேகத்சதோடு ஒப்பிட்டோர். கீழ்க்கோணும் அட்டேனை பயை தூரத்னதயும்
சநரத்னதயும் கோட்டுகிறது.

ேொகனம் தூரம் (மீ) வேரம் (நிமிடம்)


மிதிேண்டி 800 5
வமொட்டொர் ேண்டி 800 4
அ)஧மிதிேண்டி மற்றும் சமோட்டோர் ேண்டியின் சேகத்னதக் கைக்கிடவும்.஧

_______________________________________________________________
_______________________________________________________________
_______________________________________________________________

ஆ)஧ஏன் திரு.ரவி சமோட்டோர் ேண்டியில் பயணிக்கும் சபோது வினரேோகப்


பள்ளிக்குச் ப ன்றோர்?஧

_______________________________________________________________
_______________________________________________________________

இ)஧இந்தஆய்வின் ேழி,஧அேர் அறிந்த

I.஧கட்டுப்படுத்தப்பட்டமோறி஧:_____________________________________

II.஧தற் ோர்பு மோறி஧: ____________________________________

III.஧ ோர்பு மோறி஧:஧____________________________________


வினடகள்

பிரிவு அ

1.A 6.D 11.A


2.B 7.C 12.C
3.C 8.A 13.D
4.D 9.A 14.B
5.A 10.B

பிரிவு ஆ
1. சேகம் = தூரம்/சநரம்
2. ஒரு பபோருளின் சேகம் அதிகரிக்கும் சபோது சதனேப்படும் க்தி அதிகரிக்கும். அல்லது
க்தி அதிகரிக்கும் சபோது சேகம் அதிகரிக்கும்.
3. ஒரு பபோருள் குறிப்பிட்ட தூரத்னதக் குறுகிய சநரத்தில் ப ன்றனடேசத சேகம். நகரும்
பபோருள் அனைத்திற்கும் சேகம் உண்டு. சேகம் நகரும் பபோருளுக்கு ஏற்ப மோறும்.
4. 400km
5. 12 விைோடி
6. அ) மிதிேண்டி : 800 மீட்டர் / 5 நிமிடம் = 160மீ/நி

சமோட்டர் ேண்டி : 800 மீட்டர் / 4 நிமிடம் = 200மீ/நி
ஆ) சமோட்டர் ேண்டி மிதிேண்டினய விட அதிக சேகத்தில் ப ல்லும்.
இ) I கட்டுப்படுத்தப்பட்டமோறி஧: பயணித்த தூரம் (மீ)
II தற் ோர்பு மோறி஧: ேோகைத்தின் ேனக / ேோகைத்தின் சேகம்
III ோர்பு மோறி : பயணித்த சநரம் (நி)

You might also like