You are on page 1of 20

தமிழ் ம ொழி

வொசிப் புச் சிப் ப ் 1

வாக்கியங் களை
வாசிப் பபாம் & எழுதுபவாம் !

மபயர்: ___________________________
வகுப் பு : ______________
பயிற் சி 1

வாசித்திடுக.

சட்ளட

1. இது சட்டட.
2. இஃது என் சட்டட.
3. இஃது அழகொன சட்டட.
4. இந்தச் சட்டடயின் நிற ் நீ ல ் .
5. இந்தச் சட்டடடய அப்பொ வொங் கிக் மகொடுத்தொர்.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 2

வாசித்திடுக.

ஆசிரியர்

1. இவர் ஆசிரியர்.
2. இவர் என் ஆசிரியர்.
3. இவரின் மபயர் திரு. அழகன் .
4. இவர் தமிழ் ம ொழி பொடத்டதப் பபொதிப் பொர்.
5. இவர் சிறுகடதகடை எழுதுவொர்.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 3

வாசித்திடுக.

பந் து

1. இது பந்து.
2. இஃது என் பந்து.
3. பந்து வட்ட ொக இருக்கு ் .
4. என் பந்து ஞ் சை் நிற ொக இருக்கு ் .
5. நொன் ொடலயில் பந்து விடையொடுபவன் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 4

வாசித்திடுக.

வகுப் பளை

1. இது வகுப் படற.


2. இஃது என் வகுப்படற.
3. என் வகுப் படற சுத்த ொக இருக்கு ் .
4. என் வகுப் படற மபரியதொக இருக்கு ் .
5. எனக்கு என் வகுப்படறடய மிகவு ் பிடிக்கு ் .
6. நொங் கை் வகுப்படறடயச் சுத்த ொக டவத்துக்
மகொை் பவொ ் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 5

வாசித்திடுக.

ளகக்கடிகாரம்

1. இது டகக்கடிகொர ் .
2. இஃது அக்கொவின் டகக்கடிகொர ் .
3. டகக்கடிகொர ் பநர ் பொர்க்க உதவு ் .
4. இந்த டகக்கடிகொரத்தின் விடல ரி. .ஐ ் பது ஆகு ் .
5. இந்த டகக்கடிகொரத்தின் நிற ் நீ ல ் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 6

வாசித்திடுக.

முருங் ளக மரம்

1. இது முருங் டக ர ்.
2. முருங் டக ர ் உயர ொக இருக்கு ் .
3. என் வீட்டில் முருங் டக ர ் உை் ைது.
4. முருங் டக ரத்தில் முருங் டகக் கொய் இருக்கு ் .
5. முருங் டக ர ் பயன் மிக்க ர ொகு ் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 7

வாசித்திடுக.

ததன்ளன மரம்

1. இது மதன் டன ர ்.
2. மதன் டன ர ் உயர ொக வைரு ் .
3. மதன் டன ர ் ணல் பகுதியில் வைரு ் .
4. என் வீட்டில் மதன் டன ர ் உை் ைது.
5. மதன் டன ரத்தில் பதங் கொய் இருக்கு ் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 8

வாசித்திடுக.

திமிங் கிலம்

1. இது திமிங் கிலம் .


2. திமிங் கிலம் கடலில் வாழும் .
3. திமிங் கிலம் நுரையீைல் மூலம் சுவாசிக்கும் .
4. உலகில் பலவரக திமிங் கிலங் கள் உள் ளன.
5. நீ லத் திமிங் கிலம் உலகிலுள் ள மிகப் பபைிய விலங் கு
ஆகும் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 9

வாசித்திடுக.

சிங் கம்

1. இது சிங் கம் .


2. சிங் கம் குட்டிப் பபாடும் .
3. சிங் கம் காட்டில் வாழும் .
4. சிங் கம் மாமிசத்ரத உண்ணும் .
5. சிங் கத்ரத அைிமா என் றும் அரைப்பை்.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 10

வாசித்திடுக.

மருத்துவர்

1. இவை் மருத்துவை்.
2. மருத்துவை் மருந்து பகாடுப்பாை்.
3. ருத்துவர் அன் பொகப் பபசுவாை்.
4. மருத்துவை் பநாரயக் குணப்படுத்துவாை்.
5. ருத்துவடர ருத்துவ டனகைில் கொணலொ ் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 11

வாசித்திடுக.

காடு

1. இது காடு.
2. காட்டில் மைங் கள் இருக்கும் .
3. காட்டில் பசடிகள் இருக்கும் .
4. காட்டில் பலவரகயான விலங் குகள் வசிக்கும் .
5. காட்டில் தூய் ரமயான காற் ரறச் சுவாசிக்கலாம் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 12

வாசித்திடுக.

ஆறு

1. இஃது ஆறு.
2. ஆறு நீ ளமாக இருக்கும் .
3. ஆற் றில் மீன் கள் வாழும் .
4. ஆற் றில் மீன் பிடிக்கலாம் .
5. ஆற் றில் நீ ந்தி விரளயாடலாம் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 13

வாசித்திடுக.

கடல்

1. இது கடல் .
2. கடல் ஆைமாக இருக்கும் .
3. கடலில் கப்பல் கள் மிதக்கும் .
4. கடலில் மீன் கள் வாழும் .
5. மீனவை்கள் கடலில் மீன் பிடிப்பை்.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 14

வாசித்திடுக.

குதிரர

1. இது குதிரை.
2. குதிரை பவகமாக ஓடும் .
3. குதிரை தாவை உண்ணியாகும் .
4. குதிரை நின் று பகாண்பட தூங் கும் .
5. குதிரைரயப் பைி என் றும் அரைப்பை்.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 15

வாசித்திடுக.

முறுக்கு

1. இது முறுக்கு.
2. இஃது அம் மா சுட்ட முறுக்கு.
3. எனக்கு முறுக்கு பிடிக்கும் .
4. முறுக்கு பலவரககளில் இருக்கின் றன.
5. முறுக்கு பாைம் பைிய பலகாைங் களில் ஒன் றாகும் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 16

வாசித்திடுக.

ததாரை

1. இது பதொடச.
2. பதொடச பவண்ரமயான நிறத்தில் இருக்கும் .
3. பதொடசயில் பலவிதமான வரககள் உள் ளன.
4. பதொடச சிறந்த உணவாகும் .
5. பதொடசரயக் காரல உணவாக உண்ணலாம் .

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 17

வாசித்திடுக.

எழுதுதகால்

1. இஃது எழுதுபகால் .
2. எழுதுபகொரலக் கரடயில் வாங் கலாம் .
3. எழுதுபகால் எழுத உதவும் .
4. எழுதுபகாலில் படங் கள் வரையலாம் .
5. எழுதுபகால் பல வண்ணங் களில் உள் ளன.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 18

வாசித்திடுக.

கரிக்தகால்

1. இது கைிக்பகால் .
2. கைிக்பகால் எழுத உதவும் .
3. கைிக்பகாலால் கட்டுரை எழுதலாம் .
4. கைிக்பகாரலக் கரடயில் வாங் கலாம் .
5. கைிக்பகால் பலவிதமான வரககளில் உள் ளன.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.


பயிற் சி 19

வாசித்திடுக.

சைந் தாரை

1. இது பசந்தாரை.
2. பசந்தாரை மஞ் சள் நிறத்தில் இருக்கும் .
3. பசந்தாரை இனிப்பாக இருக்கும் .
4. பசந்தாரையில் பைச்சாறு பசய் யலாம் .
5. பசந்தாரை உண்பதால் உடலுக்கு நல் லது.

வாக்கியங் களை மீண்டும் எழுதுக.

You might also like