You are on page 1of 2

நான் ஒரு பாடநூல்

நான் ஒரு பாடநூல் எனக்குத் தமிழ்ம ாழி நான்காம் ஆண்டு என்ற


மபயரிடப்பட்டது. நான் கனமெவ்வக வடிவத்தில் ம ல்லிய உடலுடடயவன். நான் கண்கவர்
வண்ணங்களிள் பல அழகிய ஓவியத்ததாடு முகப்பு க ொண்டுள்தேன். என் முகப்பிலுள்ே
ஓவியத்தில் ாணவர்கள் பாடநூலிலும் மபன்சிலிலும் அ ர்ந்து ஆனந்த ாக பறப்பது தபால்
காட்சியளிப்தபன். நனிசிறந்த ஆசிரியர்களின் டகவண்ணத்தில் உருவாக்கப்பட்தடன்.
என்னுடலில் ம ாத்தம் இருநூற்று இரண்டு பக்கங்கள் பதிக்கப்பட்டிருந்தன. நான்
சிலங்கூரில் அட ந்துள்ே ஒரு புகழ்மபற்ற அச்ெகத்தில் வடிவம் மபற்தறன்.

அச்சிடப்பட்ட பின் என்னையும் என் நண்பர் னையும் கபட்டி ளில் அடுக்கிைர்.


பின்ைர் எங் னை ஒரு ைவுந்தில் ஏற்றிைொர் ள். நொன் பல நண்பர் ளுடன் பயணம்
கெய்தேன். நொங் ள் ைவுந்தின் மூலம் நொட்டிலுள்ை பல ேமிழ்ப்பள்ளி ளுக்குக் க ொண்டு
கெல்லப்பட்தடொம். ல்வி அனைச்சு எங் னை இலவெைொ ைொணவர் ளுக்கு வழங்குகிறது
என்பனே அப்தபொதுேொன் உணர்ந்தேொம். ேமிழ்ப்பள்ளி னை தநொக்கி எங் ளின் பயணம்
கேொடர்ந்ேது.

நீண்ட தூர பயணத்திற்குப் பிறகு எங் னை ஏற்றி வந்ே ைவுந்து நின்றது.


அங்குள்ை சுவரில் கேலுக் டத்தேொ ேமிழ்ப்பள்ளி என்று எழுேப்பட்டிருந்ேது. அப்பள்ளி
பொர்ப்பேற்குப் கபரியேொ ொட்சியளித்ேது. கைய் ைறந்து பள்ளினய இரசிக்கும் கநொடியில்
ஒருவர் எங் னை கீதழ இறக்கிைொர். கேலுக் டத்தேொ ேமிழ்ப்பள்ளி எங் னை வரதவற்றது.
அப்பள்ளியின் கபயனர பதிதவட்டில் பதித்ேொர்.

இரண்டு நொட் ளுக்குப் பிறகு, பொடநூல் கபொறுப்பொசிரியர் குைொரி ொந்திைதி


எங் னை ைொணவர் ளுக்குக் க ொடுத்ேொர். ைொணவர் ள் வரிசியொ நின்று என்னையும் என்
நண்பர் னையும் கபற்று க ொண்டைர். யல்விழி எனும் ைொணவி என்னை ரம் பற்றிைொள்.
அவள் நொன்கு ேொைனர ைொணவியொகும். அன்று முேல் அவதை என் எஜைொனியொைொள்.

யல்விழி என்னை பொது ொப்பொ வீட்டிற்குக் க ொண்டு வந்ேொள். என் வண்ண தைனி
அழுக்குப்படொைல் இருக் கநகிழி அட்னடனயப் தபொட்டொள். “ ண்ணினைக் ொக்கும் இனை
தபொல” என்னை தபணி வந்ேொள். ேமிழ்கைொழி பொட தவனையில் என்னை
பயன்படுத்துவொள்கைன்னுள் இருக்கும் னே, உனரநனட, வினே, ட்டுனர,
அருஞ்கெொற் ள் தபொன்றவற்னற திைமும் வொசித்து ைகிழ்வொள். தைலும், விவரங் ள் அறிய
“ஜொப்பர்”, “QR தநொக்குக் குறியீடு” தபொன்றவற்னற பயன்படுத்துவொள். நொனும் புதிய சூழலில்
மி வும் ைகிழ்ச்சியொ வொழ்ந்து வந்தேன். அவளுக்குக் ொல தநரம் பொரொைல் உனழத்தேன்.
எைக்கு மி வும் கபறுனையொ இருந்ேது.

ஓரொண்டொகியும் வைைொ பொது ொத்து வந்ேொள். அவள் என்னை கிறுக் ைொட்டொள்.


நொன் ஆண்டு முழுதும் அவதைொடு இன்பைொ வொழ்ந்து வந்தேன். அவளுனடய பிரிவு என்னை
‘அைலில் இட்ட கைழுகு தபொல’ வொட்டியது. அடுத்ே ஆண்டு மீண்டும் ைற்கறொரு ைொணவனின்
வருன க் ொ இருட்டனறயில் ொத்து க ொண்டிருக்கிதறன்.

You might also like