You are on page 1of 2

RANCANGAN HARIAN / ¿¡û À¡¼ìÌÈ¢ôÒ

¬ñÎ 2024/25
Å¡Ãõ : 1 திகதி : 20.3.2024
¿¡û : புதன்
À¡¼õ அறிவியல் வருகை : / 2
ஆண்டு 2&3 பாரதியார் நேரம் 10.30-11.30

கருப்பொருள்/ அறிவியல் திறன்

¾¨ÄôÒ

¯ûǼì¸ò¾Ãõ 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன் 1.1 அறிவியல் செயற்பாங்குத் திறன்

¸üÈø ¾Ãõ ஆண்டு 2

1.1.1 உற்றறிவர்

ஆண்டு 3

1.1.1 உற்றறிவர்

§¿¡ì¸õ இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :

ஆண்டு 2

உற்றறிந்த விபரங்களைக் கூறுவர்.

ஆண்டு 3
ஐம்புலன்களையும் ஐம்பொறிகளையும் விளக்கிக் கூறுவர்.

ஆண்டு 2 ஆண்டு 3
¸üÈø ¸üÀ¢ò¾ø 1. மாணவர் புலன்கள் தொடர்பான
¿¼ÅÊ쨸¸û 1. மாணவர் புலன்கள் தொடர்பான
காணொளியைக் காணுதல்.
காணொளியைக் காணுதல்.
2. அக்காணொளியையொட்டி
2. அக்காணொளியையொட்டி
மாணவரும் ஆசிரியரும்
மாணவரும் ஆசிரியரும்
கலந்துரையாடுதல்.
கலந்துரையாடுதல்.
3. மாணவருக்கு ஐம்புலன்களின்
3. மாணவருக்கு ஐம்புலன்களின்
பயன்பாட்டை விளக்குதல்.
பயன்பாட்டை விளக்குதல்.
4. பின், நீரில் போடப்பட்ட
I. பின், மூழ்கும் அல்லது மிதக்கும்
பொருளில் ஏற்பட்ட மாற்றத்தை
பொருள்களை உற்றுநோக்கி
உற்றுநோக்கி பட்டியலிடப்
பட்டியல்லிடப் பணித்தல்.
பணித்தல்.
4. ஒரு நிகழ்வை அல்லது மாற்றத்தை
5. ஒரு நிகழ்வை அல்லது
உற்று நோக்குவதற்கு அனைத்துப்
மாற்றத்தை உற்று நோக்குவதற்கு
அனைத்துப் புலன்களின் புலன்களின் பயன்பாட்டை விவரித்து

பயன்பாட்டை விவரித்து கூறப் கூறப் பணித்தல்.

பணித்தல். 5. பின், மாணவர்களை மதிப்பீடு

6. பின், மாணவர்களை மதிப்பீடு செய்தல்.

செய்தல். 6. மாணவர்களும் ஆசிரியரும்

7. மாணவர்களும் ஆசிரியரும் விடைகளைக் கலந்துரையாடுதல்.

விடைகளைக் கலந்துரையாடுதல்.

REFLEKSI /
சிந்தனை மீட்சி _______________________________________________________________________________
_______________________________________________________________________________

You might also like