You are on page 1of 21

தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி

அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்


ஆண்டு 3

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 1.0 அறிவியல் திறன்
2 1 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை உற்றறிவதற்குப்
பயன்படுத்தப்படும் அனைத்துப் புலன்களையும் கூறுவர்.
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
2 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை உற்றறிவதற்கு
அனைத்துப் புலன்களின் பயன்பாட்டை விவரிப்பர்.
உற்றறிதல் திறனை அடைவதற்கு
3 இயல் நிகழ்வை அல்லது மாற்றத்தை உற்றறிவதற்கு
மேற்கொள்ளும் மாதிரி
அனைத்துப் புலன்களையும் பயன்படுத்துவர்.
நடவடிக்கைகள்:
4 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில் ஏற்படும் தரம்
I. உணவுச் செரிமானம்
சார்ந்த உற்றறிதல்களை விவரிக்க அனைத்து
1.1 அறிவியல் தொடர்பான காணொளியை
1.1.1 உற்றறிவர் புலன்களையும் தேவைப்பட்டால் கருவிகளையும்
செயற்பாங்குத் உற்றறிதல்
பயன்படுத்துவர்.
திறன் II. மூழ்கும் அல்லது மிதக்கும்
5 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில் ஏற்படும் தரம்
பொருள்களை உற்றறிதல்.
சார்ந்த, எண்ணிக்கைச் சார்ந்த உற்றறிதல்களை
விவரிக்க அனைத்து புலன்களையும் தேவைப்பட்டால்
கருவிகளையும் பயன்படுத்துவர்
6 இயல் நிகழ்வு அல்லது மாற்றத்தில் ஏற்படும் தரம்
சார்ந்த, எண்ணிக்கைச் சார்ந்த உற்றறிதல்களை
விவரிக்க அனைத்து புலன்களையும் தேவைப்பட்டால்
கருவிகளையும் முறையாகப் பயன்படுத்துவர்
3 1.1 அறிவியல் 1.1.2 வகைப்படுத்துவர் 1 பொருள் அல்லது இயல் நிகழ்வில் காணப்படும்
செயற்பாங்குத் தன்மையைக் கூறுவர்.
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
திறன் 2 பொருள் அல்லது இயல் நிகழ்வின் தன்மையை
விவரிப்பதன் வழி ஒற்றுமை வேற்றுமை கூறுவர்.
வகைப்படுத்தும் திறனை
3 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் அடிப்படையில்
அடைவதற்கு மேற்கொள்ளும்
பொருள் அல்லது இயல் நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர்.
மாதிரி நடவடிக்கைகள்:
4 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் அடிப்படையில்
I. உணவு முறையின்
பொருள் அல்லது இயல் நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர்
அடிப்படையில்
மேலும் பயன்படுத்திய ஒரே மாதிரி தன்மையைக்
விலங்குகளை
குறிப்பிடுவர்.
வகைப்படுத்துதல்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

5 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் அடிப்படையில் II. இனவிருத்தி முறையின்


பொருள் அல்லது இயல் நிகழ்வைச் சேர்ப்பர் பிரிப்பர் அடிப்படையில்
மேலும் பயன்படுத்திய ஒரே மாதிரியான தன்மையைக் தாவரங்களை
குறிப்பிடுவர்; பிறகு வேறொரு தன்மையைக் கொண்டு வகைப்படுத்துதல்.
சேர்த்தலும் பிரித்தலும் செய்வர்.
6 ஒற்றுமை வேற்றுமை தன்மையின் அடிப்படையில்
பொருள் அல்லது இயல் நிகழ்வை இறுதி படிநிலை
வரை சேர்த்தலுக்கும் பிரித்தலுக்கும் பயன்படுத்திய
தன்மையைக் குறிப்பிடுவர்.
4 1 ஓர் அளைவையை அளக்க பொருத்தமான
கருவிகளைத் தேர்ந்தெடுப்பர்.
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
2 ஓர் அளைவையை அளக்கப் பயன்படுத்தும் அளவெடுத்தலும்; எண்களைப்
பொருத்தமான கருவிகளையும் அதை அளக்கும் பயன்படுத்துதலும் திறனை
சரியான முறையையும் விவரிப்பர். அடைவத்ற்கு மேற்கொள்ளும்
3 பொருத்தமான கருவியையும் தர அளவையையும் மாதிரி நடவடிக்கைகள்:
கொண்டு சரியான நுட்பத்துடன் அளவெடுப்பர். I. ஒரு நடவடிக்கையின்
1.1.3 அளவெடுத்தலும்
1.1 அறிவியல் 4 பொருத்தமான கருவியையும் தர அளவையையும் நேரத்தை அளவெடுத்தல்.
எண்களைப்
செயற்பாங்குத் கொண்டு சரியான நுட்பத்துடன் அளவெடுத்து II. புத்தகம், எழுதுகோல், இதர
பயன்படுத்துதலும்
திறன் அட்டவணையில் பதிவு செய்வர். பொருள்களின் நீளத்தை
5 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அளவெடுத்தல்.
பயன்படுத்திய ஏற்புடைய கருவியையும் தர
அளவையையும் நியாயப்படுத்துவர்.
6 கருவியையும் தர அளவையையும் பயன்படுத்தி
சரியான நுட்பத்துடன் அளந்து காட்டுவதோடு
ஆக்கப் புத்தாக்க, முறையான வழியையும்
கொண்டு அட்டவணையில் பதிவு செய்வர்.
5 1.1 அறிவியல் 1 கொடுக்கப்பட்ட ஒரு சூழலை உற்றறிந்து கூறுவர்
செயற்பாங்குத் 2 உற்றறிதலுக்கு ஒரு விளக்கத்தைக் கூறுவர்.
1.1.4 ஊகிப்பர் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
திறன் 3 ஒரே உற்றறிதலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஊகித்தல் திறனை அடைவதற்கு
விளக்கங்களைக் கூறுவர். மேற்கொள்ளும் மாதிரி
4 ஓர் உற்றறிதலின் மூலம் கிடைக்கப்பெற்ற நடவடிக்கைகள்:

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

தகவல்களுக்கு மிகவும் ஏற்புடைய விளக்கத்தைத் I. மூழ்கும் மிதக்கும்


தேர்வு செய்வர். பொருள்களைப் பற்றி
5 கிடைக்கப்பெற்ற தகவல்களைப் பயன்படுத்தி ஊகித்தல்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விளக்கத்தின் அடிப்படையில் II. உணவு முறைக்கேற்ப
ஏற்புடைய ஆரம்ப முடிவைச் செய்வர். விலங்குகளின் வகையைப்
6 வேறொரு தகவல் அல்லது உற்றறிதலைப் பற்றி ஊகித்தல்.
பயன்படுத்தி செய்த ஆரம்ப முடிவைச் செய்வர்.
6 1 நிகழ்வு/ இயல் நிகழ்வின் உற்றறிதலுக்கான ஒரு
கணிப்பைக் கூறுவர்.
பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
2 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் அல்லது
மாற்றமைவு அடிப்படையில் ஒரு நிகழ்வு / இயல்
முன் அனுமானித்தல் திரனை
நிகழ்வைப் பற்றி ஒரு கணிப்பைச் செய்வர்
அடைவதற்கு மேற்கொள்ளும்
3 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் அல்லது
மாதிரி நடவடிக்கைகள்:
மாற்றமைவு அடிப்படையில் ஒரு நிகழ்வு / இயல்
I. நீரை வெப்பப்படுத்தும்
1.1 அறிவியல் நிகழ்வைப் பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட கணிப்பைச்
1.1.5 முன் அனுமானிப்பர் போது ஏற்படும் வெப்பநிலை
செயற்பாங்குத் செய்வர்
மாற்றத்தை முன்
திறன் 4 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் அல்லது
அனுமானித்தல்.
மாற்றமைவு அடிப்படையில் ஒரு நிகழ்வு / இயல்
II. கோள்களின் நிலையைச்
நிகழ்வின் கணிப்பை விளக்குவர்.
சூரிய மண்டல நிரலின்
5 கூடுதல் தகவல்களைக் கொண்டு கணிப்பை
அடிப்படையில் முன்
ஆதரிப்பர்.
அனுமானித்தல்.
6 உற்றறிதல், முந்தைய, அனுபவம், தகவல் அல்லது
மாற்றமைவு அடிப்படையில் தனிப்படுத்தி (intrapolasi)
அல்லது பொதுமைப்படுத்தி (ekstrapolasi) கணிப்பர்.

7 1.1 அறிவியல் 1.1.6 தொடர்பு கொள்வர் 1 கிடைக்கப்பெற்ற தகவல்களைக் கூறுவர்.


செயற்பாங்குத் 2 தகவல் அல்லது ஏடலை ஏதேனும் வடிவில் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:
திறன் பதிவு செய்வர். தொடர்பு கொள்ளுதல் திறனை
3 தகவல் அல்லது ஏடலை பொருத்தமான வடிவில் அடைவதற்கு மேற்கொள்ளும்
பதிவு செய்வர். மாதிரி நடவடிக்கைகள்:
4 தகவல் அல்லது ஏடலை பொருத்தமான வடிவில் I. பல் அமைப்பை வரைதலும்

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

பதிவு செய்து, அத்தகவல் அல்லது ஏடலை பெயரிடுதலும்.


முறையாகப் படைப்பர். II. ஒரு வேளை சமசீர் உணவு
5 தகவல் அல்லது ஏடலை ஒன்றுக்கும் மேற்பட்ட சுவரொட்டியைத்
பொருத்தமான வடிவில் பதிவு செய்து, அத்தகவல் தயாரித்தல்.
அல்லது ஏடலை முறையாகப் படைப்பர்.
6 முறையான வடிவில் குறிப்பெடுத்த தகவல்
அல்லது ஏடலின் அடிப்படையில் ஆக்கப்
புத்தாக்கத்துடன் உருவாக்கிய படைப்பைச் செயல்
விளக்கத்துடன் அளிப்பர்.
8 1.2 கைவினைத் 1.2.1 அறிவியல் 1 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல்
திறன் பொருள்களையும் பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும்
குறிப்பு:
கருவிகளையும் சரியாகப் மாதிரிகளைப் (spesimen) பட்டியலிடுவர்.
கற்றல் கற்பித்தலின் போது
பயன்படுத்துவர்; 2 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல் மாணவர்களி மதிப்பீடு செய்ய
கையாளுவர். பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்:
1.2.2 மாதிரிகளை (spesimen) மாதிரிகளைக் கையாளும் முறையை விவரிப்பர். I. ஒரு நடவடிக்கையின்
சரியாகவும் கவனமாகவும் 3 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல் நேரத்தை அளவெடுத்தல்.
கையாளுவர். பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும் II. ஒன்றுக்கு மேற்பட்ட
1.2.3 மாதிரிகள், அறிவியல் மாதிரிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவர் இனவிருத்தி முறையைக்
கருவிகள், அறிவியல் கையாளுவர். கொண்டிருக்கும்
பொருள்களை சரியாக 4 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல் தாவரத்தையொட்டி செயல்
வரைவர். பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும் திட்டத்தை மேற்கொள்வர்.
1.2.4 சரியான முறையில் மாதிரிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவர்,
அறிவியல் கருவிகளைச் கையாளுவர், வரைவர், சுத்தப்படுத்துவர்,
சுத்தம் செய்வர். பாதுகாப்பாக எடுத்து வைப்பர்.
1.2.5 அறிவியல் 5 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல்
பொருள்களையும் பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும்
கருவிகளையும் சரியாகவும் மாதிரிகளைச் சரியாகவும் முறையாகவும்
பாதுகாப்பாகவும் வைப்பர் விவேகமுடனும் பயன்படுத்துவர், கையாளுவர்,
வரைவர், சுத்தப்படுத்துவர், பாதுகாப்பாக எடுத்து
வைப்பர்.
6 ஒரு நடவடிக்கைக்குத் தேவைப்படும் அறிவியல்

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

பொருள்கள், அறிவியல் கருவிகள் மற்றும்


மாதிரிகளைச் சரியான முறையில் பயன்படுத்துவர்,
கையாளுவர், வரைவர், சுத்தப்படுத்துவர்,
பாதுகாப்பாக எடுத்து வைப்பதோடு சக
மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பர்.

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

9 2.1 அறிவியல் 2.1.1 அறிவியல் அறையின் 1 அறிவியல் அறையின் விதிமுறைகளைக் குறிப்பு:


அறையின் விதிமுறைகளைப் கூறுவர்
தலைப்பு : 2.0 அறிவியல் அறையின் விதிமுறைகள் மாணவர்கள் அறிவியல்
விதிமுறைகள் பின்பற்றுவர்.
2 அறிவியல் அறையின் விதிமுறைகளை
அறையைப்
விளக்குவர்.
பயன்படுத்துவதற்கு
3 அறிவியல் அறையின் விதிமுறைகளைப்
முன்பும், பயன்படுத்தும்
பின்பற்றுவர்.
பொழுதும், பயன்படுத்திய
4 அறிவியல் அறையின் விதிமுறைகளைப் பிறகும் உற்றறிதலின் வழி
பின்பற்றுவதன் அவசியத்தைக் காரணக் மதிப்பீடு செய்யலாம்.
கூறுகளுடன் கூறுவர்.

5 அறிவியல் அறையின் விதிமுறைகளை மீ றும்


சூழல் ஏற்பட்டால் அதனைக் களைய ஏடல்
உருவாக்கம் செய்வர்.

6 அன்றாட வாழ்வில் அறிவியல் அறையின்


விதிமுறைகளைப் பின்பற்றுவதன்
கருத்துருவை அமல்படுத்துவர்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 3.0 மனிதன்

10 3.1.1 பற்களின்
வகைகளையும்
பயன்பாட்டையும் பரிந்துரைக்கப்பட்ட
விவரிப்பர். நடவடிக்கை:

பால் பற்களிலும் நிரந்தர


3.1.2 பற்களின்
பற்களிலும் உள்ள
அமைப்பைப் பெயரிடுவர்.
எண்ணிக்கை, வகை
ஆகியவற்றுடன் பால்
3.1 பற்கள்
பற்களுக்குப் பிறகு நிரந்தர
பற்கள் அமைவதையும்
காணொளி அல்லது படத்தின்
வழி பார்த்தல்.

குறிப்பு:

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

1 பற்களின் வகைகளைக் கூறுவர். I. பல் அமைப்பு என்பது


பற்சிப்பி, தந்தினி,
2 ஒவ்வொரு வகையான பற்களின் பயன்பாட்டை
நரம்பு, இரத்த
விவரிப்பர்.
நாளங்கள், ஈறு
ஆகியவையாகும்.
3 பற்களின் குறுக்குவெட்டு அமைப்பைக் குறிப்பிடுவர்.
11 3.1.3 பால் பற்களையும் II. குறிப்பிட்ட உணவுகள்
நிரந்தரப் பற்களையும் உண்பதன் மூலம்
ஒப்பிட்டு வேறுபடுத்துவர். 4 பால் பற்களையும் நிரத்தரப் பற்களையும் ஒப்பிட்டு உதாரணத்திற்கு
3.1.4 பற்களின் வேறுபடுத்துவர். இனிப்பு வகை
அமைப்புடன் அதன் உணவுகளால் பற்சிப்பி
சுகாதாரத்தைப் பழுதடைந்து பல்
பேணுவதைத் வலியை
5 அன்றாட நடைமுறையில் பற்களின் சுகாதாரத்தைப்
தொடர்புப்படுத்துவர் உண்டாக்குகிறது.
பேணும் அவசியத்தைக் காரணக் கூறுகளுடன்
3.1.5 ஆக்கச் III. பல்லின் துளை
கூறுவர்.
3.1 பற்கள் அடைத்தல், கம்பிக்
சிந்தனையுடன் பற்கள்
தொடர்பாக கட்டுதல், செயற்கைப்
உற்றறிந்தவற்றை பல், பல்லின் வேர்
உருவரை, தகவல் 6 பல் சிகிச்சையில் தொழிட்நுட்ப பயன்பாட்டினைப் சிகிச்சை ஆகியவைப்
தொடர்பு பற்றி ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையுடன் தொடர்பு பற்களுக்கான
தொழில்நுட்பம்,எழுத்து,அ கொள்வர். சிகிச்சைகளாகும்.
ல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

12 1 உணவு வகைகளைக் கூறுவர்.

3.2.1 ஒவ்வொரு 2 ஒவ்வொரு உணவுப் பிரிவுக்கும் உதாரணங்களைப் பரிந்துரைக்கப்பட்ட


உணவுப்பிரிவுக்கும் பட்டியலிடுவர். நடவடிக்கை:
உதாரணம் கொடுப்பர். 3 ஒவ்வொரு உணவுப் பிரிவின் அவசியத்தை படம், உருமாதிரி அல்லது
உதாரணத்துடன் விளக்குவர். அசல் உணவுகளைக் கொண்டு
3.2
4 உணவு கூம்பக அடிப்படையில் சமசீர் உணவை ஒருவேளைக்கான உணவைத்
உணவுப்பிரிவு 3.2.2 மனித உடலுக்கு
உண்ணாவிடில் ஏற்படும் விளைவைக் காரணக்கூறு தயார்ப்படுத்துதல்.
உணவுப் பிரிவின்
செய்வர். குறிப்பு:
முக்கியத்துவத்தைப்
5 உணவுக் கூம்பகத்தின் அடிப்படையில் ஒருவேளை மாவுச்சத்து, புரதச்சத்து,
பொதுமைப்படுத்துவர்.
உணவைத் திட்டமிட்டு பரிந்துரைத்துக் காரணக்கூறு கொழுப்புச்சத்து, தாதுச்சத்து,
செய்வர். ஊட்டச்சத்து, நார்ச்சத்து, நீர்,
13 3.2.3 உணவு 6 உடல்நலப் பிரச்சனைக் கொண்ட ஒருவர் தவிர்க்க ஆகியவை உணவுப்
கூம்பகத்தின் வேண்டிய உணவு வகைகளை ஆக்கப் புத்தாக்கத்துடன் பிரிவுகளாகும்.
அடிப்படையில் சரிவிகித தொடர்ப்புப்படுத்திப் படைப்பர். உணவுப் பிரிவின்
3.2 உணவை உதாரணத்துடன் அவசியத்தின் எடுத்துக்காட்டு:
உணவுப்பிரிவு விளக்குவர். I. மாவுச்சத்து சக்தியைக்
கொடுத்தல்.
II. வளர்ச்சிக்குப் புரதச்சத்து
III. உடல் வெப்பத்திற்குக்
14 3.2 3.2.4 சரிவிகிதமற்ற
கொழுப்புச்சத்து
உணவுப்பிரிவு உணவை உண்பதால்
IV. உடல் ஆரோக்கியத்திற்கு
ஏர்படும் விளைவைக்
ஊட்டச்சத்தும்
காரணக்கூறு செய்வர்.
தாதுச்சத்தும்
V. நார்ச்சத்து
3.2.5 ஆக்கச் மலச்சிக்கலைத் தவிர்க்க
சிந்தனையுடன் VI. நீர் உடல்
உணவுப்பிரிவு வெப்பநிலையைக்
தொடர்பாக கட்டுப்படுத்துதல்.
உற்றறிந்தவற்றை பயன்படுத்தும் உணவு
உருவரை, தகவல் கூம்பகம் அவசியம்
தொடர்பு மலேசிய உணவு

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

தொழில்நுட்பம்,எழுத்து,அ கூம்பகத்தைச் சார்ந்து


ல்லது வாய்மொழியாக இருக்க வேண்டும்.
விளக்குவர்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்

15 3.3.1 செரிமான செயற்பாங்கை 1 உணவைப் பல், நாக்கு, உமிழ்நீர் பரிந்துரைக்கப்பட்ட


விவரிப்பர். அரைக்கின்றது எனக் கூறுவர். நடவடிக்கை:
3.3 செரிமானம் 2 செரிமானத்திற்குத் தொடர்புடைய
3.3.2 செரிமானத்தின் போது உணவு செரிமானம்
பாகங்களைப் பெயரிடுவர்.
உணவோட்ட நிரலைச் செய்வர். 3 செரிமானத்தின் போது உணவோட்ட தொடர்பான காணொளி /

நிரலைச் செய்வர். கணினி போலித்தம் /


16 3.3.3 உடலுக்குத் தேவையற்ற
4 செரிமானமான உணவிற்கு என்ன விளக்கப்படம்
செரிமானமான உணவைப் ஆகியவற்றைக் கொண்டு
ஏற்படுகிறது என்பதனைப்
பற்றி தொகுத்துக் கூறுவர். பொதுமைப்படுத்துவர். உற்றறிதல்.
3.3 செரிமானம் 5 செரிமானமான உணவோட்டத்தின்
3.3.4 ஆக்கச் சிந்தனையுடன் பல்வேறு ஊடகங்களின்
அடிப்படையில் செரிமானத்தின்
செரிமானம் தொடர்பாக வழி செரிமானத்தின்
விளக்கத்தைப் பற்றி முடிவெடுப்பர்.
உற்றறிந்தவற்றை உருவரை, போது உணவோட்டத்தை
6 உணவு செரிமானத்திற்கு இடையூறான
தகவல் தொடர்பு விவரித்தல்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

செயல்களையும் அதன் விளைவுகளையும் குறிப்பு:


ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையுடன் தொடர்பு
வாயிலிருந்து (பற்கள்,
கொள்வர்.
நாக்கு, உமிழ்நீர்) தொடங்கி
உணவுக்குழாய், வயிறு,
குடல், ஆசனவாய் வரை
உணவுகளை அரைத்துச்
சிறியதாக்கி உடலுக்குச்
சத்துள்ள ஈர்ப்பதே
செரிமானம்.

குறிப்பு:

செரிமானத்திற்கு
தொழில்நுட்பம், எழுத்து
இடையூறான செயல்கள்.
அல்லது வாய்மொழியாக
விளக்குவர். எடுத்துக்காட்டு:

I. பேசிக்கொண்டே
உண்ணுதல்,
ஓடுதல், குதித்தல்
II. மிக விரைவாக
உண்ணுதல்.
புரை ஏறுதல், வாந்தி,
தொண்டை
அடைத்தல், வயிற்று
வலி ஆகியன
செரிமானத்திற்கு
இடையூறான
செயல்களால் ஏற்படும்
விளைவுகளாகும்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தலைப்பு : 4.0 விலங்கு
தரம்

17 4.1.1 விலங்குகளை அதன் 1 விலங்குகளின் உணவு முறையைக் கூறுவர். பரிந்துரைக்கப்பட்ட


உணவு முறைகேற்ப 2 உணவு முறை அடிப்படையில் விலங்குகளை நடவடிக்கை:
வகைப்படுத்துவர். வகைப்படுத்துவர். விலங்குகளின் உணவு
4.1.2 விலங்குகளின் உணவு 3 தாவர உண்ணி, மாமிச உண்ணி, முறையைக் காணொளி /
முறையைத் தாவர உண்ணி, அனைத்துண்ணி ஆகிய விலங்குகளின் உணவு விளக்கப்படங்கள் வழி
மாமிச உண்ணி, முறையைப் பொதுமைப்படுத்துவர். உற்றறிதல்.
4.1 உணவு முறை
அனைத்துண்ணி என 4 உணவு முறையின் அடிப்படையில் தாவர குறிப்பு:
எடுத்துக்காடுகளுடன் உண்ணி, மாமிச உண்ணி, அனைத்துண்ணி விலங்குகளின்
விளக்குவர். ஆகிய விலங்குகளின் பற்களைக் காரணக்கூறு இயற்கையான உணவு
4.1.3 உணவு முறைகேற்ப செய்வர். முறை என்பது
விலங்குகளின் குழுவை 5 இயற்கையாக உணவு முறையில் தாவரத்தை மட்டும்
ஊகிப்பர். மாற்றமடையும் விலங்குகளை உதாரணத்தைக் உண்ணும், விலங்குகளை
18 4.1.4 தாவர உண்ணி, மாமிச கொண்டு விளக்குவர். மட்டும் உண்ணும்
உண்ணி, அனைத்துண்ணி என 6 இயற்கையாக உணவு முறையில் அல்லது தாவரத்தையும்
விலங்குகளின் பற்களுக்கு ஏற்ப மாற்றமடையும் விலங்குகளைக் விலங்குகளையும்
ஒற்றுமை வேற்றுமை காண்பர். உதாரணத்தைக் காட்டுவதற்குத் தொடர்பு உண்ணும்.
4.1.5 ஆக்கச் சிந்தனையுடன் கொண்டு நியாயப்படுத்துவர்.
4.1 உணவு முறை விலங்குகளின் உணவு முறை
தொடர்பாக உற்றறிந்தவற்றை
உருவரை, தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

தலைப்பு : 5.0 தாவரம்

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு

19 5.1.1 ஒவ்வோர் இனவிருத்தி 1 தாவரங்களின் இனவிருத்தி முறையைக்


5.1 தாவரத்தின்
முறைகேற்ப தாவரங்களின் கூறுவர்
இனவிருத்தி பரிந்துரைக்கப்பட்ட
உதாரணத்தைக் கொடுப்பர். 2 தாவரத்தின் உதாரணத்தையும் அதன் நடவடிக்கை:
இனவிருத்தி முறையைக் கொடுப்பர். தாவரங்களின்
3 உயிரினங்களுக்குத் தாவரங்களின் இனவிருத்தி இனவிருத்திச்
அவசியத்தையொட்டி ஏடல் உருவாக்குதல். செயல்திட்டம்.
20 5.1.2 உயிரினங்களுக்குத்
4 ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் எ.காட்டு
தாவரங்களின்
இனவிருத்திச் செய்யும் தாவரங்களும் உள்ளன I. சக்கரவள்ளி
இனவிருத்தியின்
எனபதைப் பொதுமைப்படுத்துவர். கிழங்கை
அவசியத்தை காரணக்
5 நடத்திய செயல்திட்டத்தின் வழி இனவிருத்திச் வெட்டுத்துண்டு,
5.1 தாவரத்தின் கூறுகளுடன் செய்வர்.
செய்யும் தாவரங்களை ஆக்கப்புத்தாக்கச் நிலத்தடிதண்டு
இனவிருத்தி 5.1.3 ஒரு தாவரம் பல்வேறு
சிந்தனையுடன் தொடர்புக் கொள்வர். முறையின் வழி
வழிகளில் இனவிருத்தி
6 தாவரங்களின் இனவிருத்தியில் தொழில்நுட்பப் நடுதல்.
செய்ய முடியும் என்பதைச்
பயன்பாட்டை உதாரணத்துடன் விளக்குவர். II. கங்கோங் செடியை
செயல் திட்டதின் வழி
பொதுமைப்படுத்துவர். வெட்டுத்துண்டு,

21 5.1.4 ஆக்கச் சிந்தனையுடன் விதையி மூலம்

தாவரங்களின் இனவிருத்தி நடுதல்.

முறை தொடர்பாக குறிப்பு:

உற்றறிந்தவற்றை உருவரை சிதல்விதை, விதை,


5.1 தாவரத்தின் வெட்டுத்துண்டு, இலை,
தகவல் தொடர்பு
இனவிருத்தி ஊற்றுக்கன்று,
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக நிலத்தடிதண்டு ஆகியவை

விளக்குவர் தாவரங்களின் இனவிருத்தி


முறையாகும்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

தாவரங்களின்
இஅனவிருத்தியில்
தொழில்நுட்பத்தின்
பயன்பாடு
I. திசு பெருக்கன்
II. ஒட்டுக்கட்டுதல்

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


வாரம் தலைப்பு : 6.0 அளவை

22 1 பரப்பளவையும் கொள்ளளவையும் அளவிடப் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:


பயன்படும் தர அளவைக் கூறுவர். குறிவரைவு தாளைக் கொண்டு
6.1.1 பரப்பளவையும்
2 பரப்பளவையும் கொள்ளளவையும் அளக்கும் மேற்பரப்பின் பரப்பளவை
கொள்ளளவையும் அளவிடப்
செய்முறையை விவரிப்பர். அளவிடும் நடவடிக்கைகளை
பயன்படும் தர அளவைக்
6.1 பரப்பளவையும்
3 பரப்பளவையும் கொள்ளளவையும் அளப்பர். மேற்கொள்ளுதல்.
கூறுவர்.
கொள்ளளவையும்
4 சமமற்ற மேற்பரப்பின் பரப்பளவைக் கணிக்க குறிப்பு:
6.1.2 1 CM X 1CM அளவு
அளவிடுதல்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பர். பயன்படுத்தப்படும் தர அளவு:
கொண்ட கட்டத்தைப்
5 சமமற்ற திடப்பொருளின் கொள்ளளவை I. பரப்பளவு
பயன்படுத்திச் சமமான
உறுதிப்படுத்த பிரச்சனையைக் களைவர். சதுர செண்டிமீ ட்டர் (cm2),
மேற்பரப்பின் பரப்பளவை
6 அன்றாட வாழ்வில் அளவைகளின் சதுர மீ ட்டர் (m2), சதுர கிலோ
அளப்பர்.
முக்கியத்துவத்தைப் பொதுமைப்படுத்துவர். மீ ட்டர் (km2)
23 6.1.3 சமமற்ற மேற்பரப்பின்
6.1 பரப்பளவையும் II. கொள்ளளவு
பரப்பளவைக் கணிக்க
கொள்ளளவையும் மில்லி லிட்டர் (ml)
பிரச்சனைகளுக்குத் தீர்வு
அளவிடுதல் லிட்டர் (l)
காண்பர்.
கன செண்டிமீ ட்டர்(cm3),
24 6.1.4 1 CM X 1CM X 1CM
கன மீ ட்டர்(m3)
அளவை கொண்ட
கனச்சதுரத்தைக் கொண்டு
6.1 பரப்பளவையும் காலியான பெட்டியின் படியளவிடும் கருவி
கொள்ளளவையும் கொள்ளளவை அளப்பர். உதாரணத்திற்கு நீள் உருளை
அளவிடுதல் 6.1.5 பொருத்தமான அளவியப் பயன்படுத்தி
பொருளையும், உத்தியையும் நீர்மட்டத்தின் குவிமேற்பரப்பு
பயன்படுத்தி நீரின் அளவை முதன்மைப்படுத்தி
கொள்ளளவை அளப்பர். நீரின் கொள்ளளவை சரியாக
25 6.1 பரப்பளவையும் 6.1.6 நீரின் இடவிலகல் அளப்பர்.
கொள்ளளவையும் முறையின் வழி சமமற்ற அன்றாட வாழ்வில் சமமற்ற
அளவிடுதல் திடப்பொருளின் திடப் பொருளின்
கொள்ளளவை உறுதிப்படுத்த கொள்ளளவையும்
பிரச்சனைகளைக் களைவர். பரப்பளவையும் உறிதிப்படுத்த

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

6.1.7 ஆக்கச் சிந்தனையுடன் ஏற்படும் பிரச்சனைகளைக்குத்


பரப்பளவையும் தீர்வு காணுதல்.
கொள்ளளவையும் அளவிடும்
முறை தொடர்பாக
உற்றறிந்தவற்றை உருவரை
தகவல் தொடர்பு
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்

வாரம் உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தலைப்பு : 7.0 அடர்த்தி

26 1 மிதக்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும்


7.1 நீரை விட அதிக மூழ்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும்
7.1.1 நடவடிக்கையை பரிந்துரைக்கப்பட்ட
அடர்த்தி அல்லது கூறுவர்.
மேற்கொண்டு மிதக்கும் நடவடிக்கை:
குறைந்த அடர்த்தி பொருள் அல்லது 2 மிதக்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும் உதாரண நடவடிக்கையை
கொண்ட பொருள் மூலப்பொருளையும் மூழ்கும் பொருள் அல்லது மூலப்பொருளையும் மேற்கொள்ளுதல்:
அல்லது மூழ்கும் பொருள் அல்லது ஊகிப்பர் I. பனிக்கட்டியை நீரில்
மூலப்பொருள் மூலப்பொருளையும் 3 நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருள் போடுதல்
ஊகிப்பர் அல்லது மூலப்பொருளையும், நீரை விட குறைந்த II. எண்ணெயை நீரில்
27 அடர்த்தி கொண்ட பொருள் அல்லது ஊற்றுதல்
7.1 நீரை விட அதிக
மூலப்பொருளையும் பொதுமைப்படுத்துவர். III. கெட்டிப்பாலை நீரில்
அடர்த்தி அல்லது 7.1.2 மிதக்கும் பொருள்

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

அல்லது 4 நீர் மேலும் அடர்த்தி அடைவதற்கான ஊற்றுதல்


மூலப்பொருளையும் வழிமுறையை முடிவெடுப்பர். IV. உப்பு அல்லது
குறைந்த அடர்த்தி
மூழ்கும் பொருள் அல்லது 5 செயல்திட்டம் அல்லது நடவடிக்கையின் வழி சீனியைக் கரைத்து
கொண்ட பொருள்
மூலப்பொருளையும் அடர்த்தியைப் பற்றிய அறிவை அமல்படுத்துவர். நீரை மேலும்
அல்லது
அடர்த்தியுடன் 6 அன்றாட வாழ்வில் அடர்த்தியை ஆக்கப் புத்தாக்கச் அடர்த்தியாக்கி
மூலப்பொருள்
தொடர்புப்படுத்துவர் சிந்தனையுடன் அமல்படுத்தித் தொடர்புப்படுத்துவர். மூழ்கிய பொருள்
அல்லது
மூலப்பொருளை
28 7.1 நீரை விட அதிக
மிதக்க வைக்க
அடர்த்தி அல்லது
7.1.3 நீரின் அடர்த்தியை முடியும்.
குறைந்த அடர்த்தி
மேலும் அதிகரிக்கும் குறிப்பு
கொண்ட பொருள்
செய்முறையை நீரை விட அதிக
அல்லது
அடையாளம் காண்பதற்குப் அடர்த்தியைக் கொண்ட
மூலப்பொருள்
பிரச்சனையைக் களைவர். பொருள் அல்லது
7.1.4 ஆக்கச் சிந்தனையுடன் மூலப்பொருள் மூழ்கும்,
நீரைவிட அதிக அடர்த்தி குறைந்த அடர்த்தியைக்
அல்லது குறைந்த அடர்த்தி கொண்ட பொருள் அல்லது
கொண்ட பொருள் அல்லது மூலப்பொருள் நீரில்
மூலப்பொருள் தொடர்பாக மிதக்கும்.
உற்றறிந்தவற்றை பரிந்துரைக்கப்பட்ட
உருவரை தகவல் செயல்திட்டம்:
தொடர்புத் தொழில்நுட்பம் I. வெவ்வேறான
எழுத்து அல்லது அடர்த்தியக்
வாய்மொழியாக கொண்ட வண்ண நீர்
விளக்குவர் அடுக்குகளை
உருவாக்குதல்.
II. தோலுடன் உள்ள
ஆரஞ்சுப்பழத்திற்கும்,
தோலற்ற
ஆரஞ்சுப்பழத்திற்கும்
ஏற்படும்

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

அடர்த்தியின்
வேறுபாட்டினை
நீரினுள் காணுதல்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 8.0 காடியும் காரமும்

29 8.1.1 பரிசோதனை
நடத்துவதன் மூலம்
காடி, காரம், நடுமை
பூஞ்சுத்தாளில் ( kertas litmus
தன்மை கொண்ட
) ஏற்படும்
பொருள்கள்
8.1.காடியும்
நிறமாற்றத்தைக் கொண்டு
வேளாண்மை,
காரமும்
பொருளின் காடி, கார,
மருத்துவம், இல்லப்
நடுமை தன்மையை
பயன்பாடுப் பொருள்கள்
ஆராய்வர்.
உற்பத்தி, சுகாதாரம்,
தொழில்துறை போன்ற

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

30 8.1.2 சுவைத்தல், தொடுதல் 1 காடி, காரம் அல்லது நடுமை தன்மை கொண்ட துறைகளில்
மூலம் சில பொருள்களின் பொருள்களை ஆராய பூஞ்சுத்தாள் ( kertas litmus ) பயன்படுத்தப்படுகிறது.
8.1.காடியும்
காடி, கார, நடுமை பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூறுவர். காடி, காரம், நடுமை
காரமும்
தன்மையை ஆராய்ந்து 2 பூஞ்சுத்தாளில் ( kertas litmus) ஏற்படும் நிறமாற்றத்தை தன்மை பொருள்களை
பொதுமைப்படுத்துவர் அடிப்படையாகக் கொண்டு காடி, கார, நடுமை தன்மை ஆராய ஊதா
31-32 8.13 காடி,கார , நடுமை பொருள்களை உதாரணமாகத் தருவர். முட்டைகோஸ் சாறு,
தன்மை கொண்ட 3 பூஞ்சுத்தாளில் ( kertas litmus) ஏற்படும் நிற மாற்றம், மஞ்சள் ஆகியவற்றை

8.1.காடியும் பொருள்களை ஆராய சுவைத்தல், தொடுதல் மூலம் காடி, கார, நடுமை தன்மை வேறு சில

காரமும் வேறொரு பொருளை கொண்ட பொருள்களின் தன்மைகளை விவரிப்பர். உதாரணங்களாகப்


மேலாய்வு செய்வர். 4 காடி, கார, நடுமை பொருள்களின் தன்மையை அறிய பயன்படுத்த முடியும்.
சுவைத்தல், தொடுதல் என்பன அறிவியல் மேற்கொள் அல்ல

33 8.1.4 ஆக்கச் சிந்தனையுடன் என்பதனைப் பொதுமைப்படுத்துவர்.

காடி கார தன்மையைப் 5 வாழ்வில் காடி, காரம், நடுமை தன்மைக் கொண்ட

பற்றிய உற்றறிதலை பொருள்களின் பயன்பாட்டை உதாரணங்களின் வழி

8.1.காடியும் உருவரை தகவல் விளக்குவர்.

காரமும் தொடர்புத் தொழில்நுட்பம் 6 காடி, காரம், நடுமை தன்மைக் கொண்ட பொருள்களைக்

எழுத்து அல்லது கண்டறிய வேறு செய்முறையை ஆக்க புத்தாக்கச்

வாய்மொழியாக சிந்தனையுடன் தொடர்புப்படுத்துதல்.

விளக்குவர்.

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம் தலைப்பு : 9.0 சூரிய மண்டலம்

34

9.1.1 பல்வேறு ஊடகங்களை பரிந்துரைக்கப்பட்ட


9.1 சூரிய
உற்றறிதலின் வழி சூரிய நடவடிக்கை:
மண்டலம்
மண்டல உறுப்பினர்களைப் கிரகங்களின் நகர்ச்சியைப்
பட்டிலிடுவர் போலித்தம் வழி விவரித்தல்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

1 சூரிய மண்டலத்தின் மையத்தைக் கூறுவர் குறிப்பு:


2 சூரிய மண்டல உறுப்பினர்களைப் பெயரிடுவர். சூரியன், கிரகங்கள்,
3 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களை நிரல்படுத்துவர். இயற்கைத் துணைக்கோள்கள்,
35
4 கிரகங்கள் முறையே தன் சுற்றுப் பாதையில் விண்கற்கள், எரிமீ ன் கற்கள்,
9.1.2 கிரகங்களின் வெப்ப
சூரியனைச் சுற்றி வருகின்றன என்பதனைப் வால் நட்சத்திரம் ஆகியவை
9.1 சூரிய நிலையை சூரிய மண்டல
பொதுமைப்படுத்துவர். சூரிய மண்டல
மண்டலம் நிரலின் அடிப்படையிம்
5 சூரியனிலிருந்து கிரகங்களின் அமைவிடத்திற்கும் உறுப்பினர்கள்.
பொதுமைப்படுத்துவர்
கிரகங்கள் சூரியனைச் சுற்றி வரும் கால அளவிற்கும் சூரியனிலிருந்து கிரகங்களின்
உள்ள தொடர்பைத் தொகுப்பர். நிரல் கிரகங்களின்
36
6 சூரிய மண்லட உருமாதிரியை ஆக்கப் புத்தாகக்ச் அமைவிடத்தைக் குறிக்கிறது.
9.1.4 சூரியனிலிருந்து சிந்தனையுடன் உருவாக்கிப் படைப்பர். சூரியனிலிருந்து கிரகங்களின்
கிரகங்களின் தூரம் அதிகரித்தால்
9.1 சூரிய அமைவிடத்தினை சூரியனைக் கிரகங்கள் ஒரு
மண்டலம் கிரகங்கள் சூரியனை சுற்றி முழுச்சுற்றுச் சுற்றி வர
வரும் கால அளவுடன் எடுத்துக் கொள்ளும் கால
தொடர்புப்படுத்துவர் அளவும் அதிகரிக்கும்.

37 9.1.5 ஆக்கச் சிந்தனையுடன்


சூரிய மண்டலத்தைப்
பற்றிய உற்றறிதலை
உருவரை தகவல்
9.1 சூரிய
தொடர்புத் தொழில்நுட்பம்
மண்டலம்
எழுத்து அல்லது
வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

தலைப்பு : 10.0 எந்திரம்

வாரம் உள்ளடக்கத் கற்றல் தரம் தர அடைவு குறிப்பு


தரம்

38 10.1 கப்பி 10.1.1 கப்பி என்பதன் 1 பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கை:


கப்பி ஓர் உதாரண எந்திரம் எனக் கூறுவர்.
பொருளையும் 1 அன்றாட வாழ்வில் ஏற்படும்
பயன்பாட்டையும் கூறுவர் 2 வாழ்வில் கப்பியின் பயன்பாட்டின் உதாரணங்களைத் பிரச்சனைக்குத் தீர்வு காண இயங்கும்
39 10.1 கப்பி 10.1.2 உருமாதிரியைப் 2 தருவர். கப்பி உருமாதிரியை உருவாக்குவர்.
பயன்படுத்தி நிலைக்கப்பி 3 நிலைக்கப்பி எவ்வாறு இயங்குகிறது என்பதை விவரிப்பர். குறிப்பு:
இயங்கும் வழிமுறையை 3 குறைந்த சக்தியைக் கொன்டு
விவரிப்பர் 4 கப்பியின் உருமாதிரியை உருவாக்கி அது எவ்வாறு பளுவை இலகுவாக மேலே தூக்கப்
4 இயங்குகிறது என்பதை விளக்குவர். பயன்படும் ஓர் உதாரண எளிய

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024


தேசிய வகை சிலியாவ் தமிழ்ப்பள்ளி
அறிவியல் ஆண்டுப் பாடத்திட்டம்
ஆண்டு 3

5 அன்றாட வாழ்வில் கப்பியின் முக்கியத்துவத்தைப் எந்திரம் கப்பியாகும்.


5 பொதுமைப்படுத்துவர். நிலைக்கப்பி வரிப்பள்ளத்தின் ஊடே
40 10.1.3 வாழ்வில் கப்பியின்
6 கப்பியின் வகையை ஆக்கப்புத்தாக்கச் சிந்தனையுடன் கயிறு சுற்றப்பட்ட ஒரு சக்கரத்தைக்
10.1 கப்பி அமலாக்கத்தின்
6 தொடர்புப்படுத்திப் படைப்பர். கொண்டுள்ளது.
உதாரணங்களைத் தருவர்
பின்வரும் உதாரண
40-41 10.1.4 இயங்கும் கப்பியின்
நடவடிக்கைகளில் கப்பி
உருமாதிரியியை
10.1 கப்பி பயன்படுத்தப்படுகிறது:
வடிவமைப்பர்
I. பாரந்துக்கியப் பயன்படுத்திக்
கட்டுமான பொருளைத்
42 10.1.5 ஆக்கச் தூக்குதல்.
சிந்தனையுடன் கப்பியைப் II. கொடி ஏற்றுதல்
பற்றிய உற்றறிதலை III. கிணற்றில் இருந்து நீர்
உருவாக்கத்தை இறைத்தல்
10.1 கப்பி உற்றறிதலின் வழி IV. கீ ழிருந்து மேல் மாடிக்குப்
உருவரை, தகவல் தொடர்பு பொருளை ஏற்றுதல்
தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
விளக்குவர்.

SJKTLS / SAINS / THN-3 / 2023-2024

You might also like