You are on page 1of 1

தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG NAGAPPA JEMENTAH

நாள் பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை


11 செவ்வாய் 13/6/2023 5 8.30 - 9.00 அறிவியல்
30 நிமிடம் /2
தொகுதி/க.பொருள் உயிரியல்
தலைப்பு விலங்குகள்
உள்ளடக்கத் தரம் 3.2 விலங்குகளின் உருமாதிரி உருவாக்கம்

3.2.3
இயற்கை சமநிலையை உறுதிப்படுத்தும் இறைவனின் வியக்கவைக்கும் படைப்பான
கற்றல் தரம் விலங்குகளின் சிறப்புத் தன்மைகளைத் தொடர்பு கொள்வர்.
3.2.4
கற்பனை விலங்குகளின் உருமாதிரியை உற்றறிந்து, ஆக்கச் சிந்தனையுடன், உருவரை,
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எழுத்து அல்லது வாய்மொழியாக விளக்குவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


1. கற்பனை விலங்குகளின் உருமாதிரியின் சிறப்பு தன்மையை இரண்டு
நோக்கம்
காரணத்துடன் கூறுவர்.
2. விலங்குகளின் சிறப்பு தன்மையைப் பட்டியலிடுவர்.

குறிப்பு
நடவடிக்கைகள்
1. மாணவர்கள் காணொளி ஒட்டி கலந்துரையாடுதல்.
2. மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய கற்பனை விலங்களின்
உருமாதிரி சிறப்பு தன்மைகளைக் காரணத்துடன் கூறுதல்.
3. மாணவர்கள் உருவாக்கிய கற்பனை விலங்குகளின் விலங்களின்
உருமாதிரியின் ஒற்றுமை வேற்றுமைகளைக் கூறுதல். தன்மையும்
சிறப்பு
4. மாணவர்கள் விலங்குகளின் தன்மையையும் சிறப்பு நடத்தினைப் நடத்தையும்
பட்டியலிடுதல்.
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடி பயிற்சினைச்
செய்தல்.
பண்புக்கூறு பயிற்றுத்துணைப்பொருள்
அன்புடமை கள்
காணொளி

சிந்தனை மீட்சி

You might also like