You are on page 1of 1

தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி

SJKT LADANG NAGAPPA JEMENTAH

நாள் பாடத்திட்டம்

வாரம் நாள் திகதி வகுப்பு நேரம் பாடம் வருகை


4 திங்கள் 10/4/2023 5 11.00 - 12.00 அறிவியல்
60 நிமிடம் /2
தொகுதி/க.பொருள் உயிரியல்
தலைப்பு மனிதன்
உள்ளடக்கத் தரம்
2.1 மனிதனின் உடல் கூடு அமைப்பு
கற்றல் தரம்
2.1.1 மனிதனின் முதன்மை உடல் கூட்டின் செயல்பாட்டினை விவரிப்பர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம்
1) மாணவர்கள் படவிலை வாயிலாக மனிதனின் உடல் கூடு அமைப்பினை கூறுவர்.
2) மாணவர்கள் உடல் கூட்டினை வரைந்து அதன் செயல்பாட்டினை எழுதுவர்.
குறிப்பு
நடவடிக்கைகள்
1. மாணவர்கள் காணொளியினைக் கண்ணுற்றல்.
2. மாணவர்கள் ஆசிரியரின் தலைப்பையொட்டிய விளக்கங்களைச்
செவிமடுத்தல்.
3. மாணவர்கள் படவிலை மனிதனின் உடல் கூட்டிந் அமைப்பினைக்
கூறுதல்.
மனிதனின்
உடல் கூடு
4. மாணவர்கள் உடல் கூட்டினை வரைந்து அதன் செயல்பாட்டினை
எழுதுதல்
5. மாணவர்கள் ஆசிரியருடன் கலந்துரையாடி பயிற்சினைச்
செய்தல்.
பண்புக்கூறு பயிற்றுத்துணைப்பொருள்
பகுத்தறிவு கள்
படவிலை

சிந்தனை மீட்சி

You might also like