வகுப்பு 1 மாணவர் எண்ணிக்கை Choose an item. / 11 திகதி 13/6/2023 நேரம் 12.30pm - 1.00pm கரு உயிருள்லவை உயிரற்றவை தலைப்பு தேவைகளை நிறைவேற்று உள்ளடக்கத் தரம் 3.2 உயிருள்ளவைகளின் அடிப்படைத் தேவைகள் கற்றல் தரம் 3.2.2 மனிதன், விலங்கு, தாவரத்திற்கு வெவ்வேறு வகையில் உணவு, நீர், காற்று தேவைப்படுகிறது என்பதை விவரிப்பர். நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்: மனிதன், விலங்கு, தாவரத்திற்கு வெவ்வேறு வகையில் உணவு, நீர், காற்று தேவைப்படுகிறது என்பதை விவரிப்பர். வெற்றிக் கூறுகள் 11/11 மாணவர்கள் 2 பயிற்ச்சிகளைச் செய்வர்.
வி.வ கூறுகள் சுற்றுச்சூழல் கல்வி
ப.து.பொ படவில்லைகாட்சி அறிவியல் செயற்பாங்கு திறன்கள் ஊகித்தல் அறிவியல் கைவினைத் Choose an item. திறன் கற்றல் கற்பித்தல் நடவடிக்கை பீடிகை மாண்வர்கள் காணொலியைக் காணுதல். பாட வளர்சச ் ி 1. மாணவர்கள் உயிரினக்களுக்கு அடிப்படைத் தேவைக்கான அவசியத்தை ஊகித்தல். 2. மாணவர்கள் வெவ்வேறு வகையில் உயிரினங்களுக்கு உணவு, நீர், காற்று தேவைப்படுகிறது என்பதை பாடபுத்தகத்தின்வழி அறிதல். 3. மாணவர்கள் அவர்கள் அறிந்த தகவலை விவரித்து வகுப்பில் கூறுதல் 4. மாணவர்கள் கொடுக்கப்படும் பயிற்ச்சிகளைச் செய்தல்.
மதிப்படு ீ வளப்படுத்துதல் குறைநீக்கல் சிந்தனை மீட்சி