You are on page 1of 1

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG RIVERSIDE.

§¾º¢Â Ũ¸ ரிவர்சைட் தோட்டத் ¾Á¢úôÀûÇ¢.

நாள் பாடத்திட்டம் | 2022/23


பாடம் அறிவியல் கிழமை புதன்
வகுப்பு 1 மாணவர்களின் எண்ணிக்கை /7
திகதி 9/11/2022 நேரம் 8.00-9.00
கருப்பொருள் நீரை ஈர்க்கும் ஆற்றல்
தலைப்பு நீரை ஈர்க்கும், ஈர்க்காப் பொருள்கள்
உள்ளடக்கத்தரம் 8.1
கற்றல் தரம் 8.1.1
பாட நோக்கம் மாணவர்கள் நீரை ஈர்க்கும், ஈர்க்காப் பொருள்கள் எத்தன்மைகளைக் கொண்டிருக்கும் என
விளக்குவர்.
21 ம் நூற்றாண்டு கல்வி
பண்புக் கூறுகள் அன்புடமை ,- ,-
விரவி வரும் கூறுகள் சுற்றுச் சூழல் கல்வி ,- ,-
சிந்தனை வரைபடம் மர வரைபடம் ,- ,-
பாடதுணைப் பொருள் பாட புத்தகம் ,- ,-
உயர்நிலை சிந்தனை திறன் ,- ,-
பள்ளி சார் மதிப்பீடு உற்றுநோக்குதல் ,- ,-
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்

1. பாட அறிமுகம்.

2. மாணவர்கள் அன்றாட வாழ்வில் நீரை ஈர்க்கும் மற்றும் நீரை ஈர்க்காத பொருள்கள் பற்றி விளக்குதல்.

3. மாணவர்கள் நீரை ஈர்க்கும் மற்றும் ஈர்க்காத பொருள்கள் பற்றியும் அதன் தன்மைகளையும் விளக்குதல்.

4. மாணவர்கள் நீரை ஈர்க்கும் மற்றும் ஈர்க்காத பொருள்களின் பயன்பாட்டின் அவசியத்தை அறிந்து கூறுதல், எழுதுதல்.

5. மாணவர்கள் குழுவில் கலந்துரையாடுதல்.

6. மாணவர்கள் பயிற்சியில் ஈடுபடுதல்.

7. ஆசிரியர் வழிகாட்டித் துணைபுரிதல்.

குறிப்பு சிந்தனை மீட்சி


இன்று பாடம் நடத்தபடவில்லை காரணம் :
...../ 7 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்துள்ளனர் . இவர்களுக்கு
வளப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
☐ பொது விடுமுறை
☐ சந்திப்பு கூட்டம் ___/___ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை . இவர்களுக்குப்
☐ பயிலகம் புணரமைப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.

☐ சிறப்பு விடுப்பு
☐ பள்ளி நடவடிக்கை
இந்தப் பாடம் இந்தத தேதியில் நடத்தப்படும்

You might also like