You are on page 1of 4

தேசிய வகை ரிவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி,

45000 கோலா சிலாங்கூர், சிலாங்கூர்.

நாள் : 08/12/2023
நேரம் : மதியம் 12.45

தமிழ்மொழிப் பணித்திய தலைவர் :


தமிழ்மொழிப் பாட ஆசிரியை திருமதி.சுகுணாதேவி த/பெ வீரன்
மதிப்பீட்டு
1. LATEST BT LP Format Bahasa Tamil SR T4-T6.pdf

2. LP LATEST CONTOH INSTRUMEN TAHUN 4.pdf

3. LP LATEST CONTOH INSTRUMEN TAHUN 5 edited.pdf

4. LP LATEST CONTOH INSTRUMEN TAHUN 6.pdf


மாணவர் வாசிப்பு அடைவு நிலை தரவுகள்

2022 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களின் தமிழ்மொழி வாசிப்பின் அடைவுநிலை தரவுகள்.

அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 31/12/2023

தரவுகள் அனைத்தும் XCELL முறைப்படி அனுப்ப வேண்டும்.

முதலாம் ஆண்டு தமிழ்ப்மொழிப் பாட ஆசிரியைக் கையாண்ட உத்திமுறைகள், வாசிப்பின் தரவுகள்,


காணொளிகள், அணுமுறைகள் போன்ற அனைத்து விவரங்களும் முறையாக அனுப்பப்பட வேண்டும்.

சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் பள்ளி ஆசிரியர்கள், ஜனவரி மாதம் 2024 தங்களது படைப்பினைப்
படைக்க வாய்ப்பளிக்கப்படும்.
“தமிழோடு உயர்வோம்”.
நன்றி, வணக்கம்.

You might also like