You are on page 1of 11

பாெம்: A

கெய்யுளும் கமாழியணிெளும் & இைக்ெணம்


பலவுள் தெரிவு
[பரிந்துரைக்கப்படும் நேைம்: 20 நிமிடம்]
[நகள்விகள் 1-15]
[15 புள்ளி]

பிரிவு அ: கெய்யுளும் கமாழியணிெளும்

பெள்வி 1
கீழ்க்காணும் காலியிடத்திற்குப் கபாருத்தமான இரைத ாழிரைத் தெரிவு தெய்க.

கொற்கபாழிவாளர் பமலடயில் கெம்கமாழியான தமிழ்கமாழியின்


________________ெலள எடுத்துலரத்தார்.

A சுற்றும் முற்றும்
B அன்றும் இன்றும்
C அண்ரட அைலார்
D அருர தபருர
(1 புள்ளி)

பெள்வி 2
ெரியான உவர த்தொடரைத் தெரிவு தெய்க.

கெந்திங் மலைக்குச் கெல்லும் வழியில் ஏற்பட்ட மண்ெரிவு பபரிடர்


___________________நாடு முழுவதும் பரவியது.

A கண்ணினைக் காக்கும் இனை ப ால


B காந்தம் இரும்ன க் கவர்வது ப ால
C சினல பைல் எழுத்துப் ப ால
D காட்டுத் தீ ப ால
(1 புள்ளி)
பெள்வி 3
ொலியிடத்திற்கு ஏற்ற இைட்ரடக்கிளவிரைத் தெரிவு தெய்க.

யாழினி ொலில் அணிந்திருந்த கவள்ளிக்கொலுசு


_____________________கவன மின்னின.

A ெைெை
B பளபள
C ெகெக
D கடுகடு
(1 புள்ளி)

பெள்வி 4
ெரியான இரைரைத் தெரிவு தெய்க.

மரபுத்கதாடர் கபாருள்
A னக்நகாட்ரட உறுதி பூணுெல்
B கங்கைம் கட்டுெல் தவறும் கற்பரன
C கரைத்துக் குடித்ெல் தேடுங்கால ாய் / ஆதிகாலத்திலிருந்து
D கரி பூசுெல் அவ ானம் ஏற்படுத்துெல் / திப்ரபக் தகடுத்ெல்

(1 புள்ளி)

பெள்வி 5
சூழலுக்குப் கபாருத்தமான பழத ாழிரைத் தெரிவு தெய்க.

பமற்ெல்விலயத் கதாடர முடியாமல் தவித்த ெபிைன், அரொங்ெம்


வழங்கிய இைவெக் ெல்வித் திட்டத்தின் வழி தனது
ெல்விப் பயணத்லதத் கதாடர்ந்தான்.

A ஒன்று பட்டால் உண்டு வாழ்வு


B ஆத்திைக்காைனுக்குப் புத்தி ட்டு
C குற்றமுள்ள தேஞ்சு குறுகுறுக்கும்
D காற்றுள்ள நபாநெ தூற்றிக் தகாள்
(1 புள்ளி)
பெள்வி 6
கீழ்க்காணும் உலரயாடலுக்கு ஏற்ற திருக்குறள்கரளத் தெரிவு தெய்க.

அம்மா :டாக்டர் அப்துல் ெைாம் பார் பபாற்றும் விஞ்ஞானி ஆவார். அவலரப்


பபான்று நீயும் எதிர்ொைத்தில் எந்தத் துலறயில் ஈடுபட்டாலும்
சிறப்பாெச் கெய்திட பவண்டும். இல்லைபயல் அத்துலறயில்
ஈடுபடாதிருத்தல் நல்ைது.

விமைன்:ஆமாம் அம்மா. அவர் இவ்வுைெத்லத விட்டு மலறந்தாலும்


மக்ெள் இன்னும் அவலரக் ெடவுளுக்கு நிெராெப் பபாற்றுகின்றனர்.

I. ரவைத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுரறயும்


தெய்வத்துள் ரவக்கப் படும்

II. நொன்றின் புகதழாடு நொன்றுக அஃதிலார்


நொன்றலின் நொன்றார ேன்று

III. புகழ்பட வாழாொர் ெந்நோவார் ெம்ர


இகழ்வாரை நோவது எவன்

IV. தொட்டரனத் தூறும் ைற்நகணி ாந்ெர்க்குக்


கற்றரனத் தூறும் அறிவு

A I, II
B I, IV
C II, III
D III, IV

(1 புள்ளி)
பெள்வி 7
செய்யுளின் நான்ொம் அடியைத் சதரிவு செய்க.

ஆனமுதலில் அதிெஞ் கெைவானால்


மானம் அழிந்து மதிகெட்டுப் – பபானதிலெ
எல்ைார்க்கும் ெள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
________________________________________

A ஈென் எந்ரெ இரைைடி நீழநல


B நல்லார்க்கும் ச ால்லைாம் நாடு
C ெரலைாநல ொன்ெருெ லால்
D புல்லிெழ் பூவிற்கும் உண்டு
(1 புள்ளி)

பெள்வி 8
கீழ்க்காணும் கூற்றுக்குத் கதாடர்புலடய தெய்யுளடிரைத் தெரிவு தெய்க.

யாரிடம் தான் குலற இல்லை? குலற இல்ைாத மனிதபன இவ்வுைகில்


இல்லை எனைாம். எனபவ, அதலனப் கபாறுத்துக் கொள்ளும் பண்பப
சிறந்த நட்பின் இைக்ெணமாகும்.

A ேல்லார் எனத்ொம் ேனிவிரும்பிக் தகாண்டாரை


அல்லார் எனினும் அடக்கிக்தகாளல் நவண்டும்

B எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீைனாய்


ேல்லார்க்கும் தபால்லனாம் ோடு

C ேன்றி ஒருவற்குச் தெய்ெக்கா லந்ேன்றி


என்று ெருங்தகா தலனநவண்டா - நின்று

D ெளைா வளர்தெங்கு ொளுண்ட நீரைத்


ெரலைாநல ொன்ெருெ லால்
(1 புள்ளி)
பிரிவு ஆ: இைக்ெணம்

பெள்வி 9
கீழ்க்காணும் ொலியிடத்திற்கு ஏற்ற இரடச்தொல்ரலத் தெரிவு தெய்க.

பதன்கமாழி அறிவியல் புதிர்ப்பபாட்டியில் ெைந்து கொண்டாள்.

_____________________, அவளுக்குப் பரிசு கிலடக்ெவில்லை.

A ஏதனனில்
B ஆெலால்
C ஆனால்
D எனநவ
(1 புள்ளி)

பெள்வி 10
கீழ்க்காணும் வாக்கிைத்தில் நகாடிடப்பட்டுள்ள தொல் ஏற்று வரும் நவற்றுர உருபு
ைாது?

ெவிஞர் ொலரக்கிழார் தமிழின்பால் கொண்ட பற்றினால் பை


ெவிலதெலள இயற்றினார்.

A மூன்றாம் நவற்றுர
B ோன்காம் நவற்றுர
C ஐந்ொம் நவற்றுர
D ஏழாம் நவற்றுர
(1 புள்ளி)
பெள்வி 11
ெரியான தொடர் வாக்கிைத்ரெத் தெரிவு தெய்க.

I இைா னும் இலக்குவனனும் பூப்பந்துப் நபாட்டியில் ெங்கம் தவன்றனர்.


II பாண்டு முனிவைால் ொபம் தபற்றான்; ென் குடும்பத்ரெ இழந்ொன்.
III நகாறனி தபருந்தொற்றினால் க்கள் அரனவரும் பாதிப்புற்றனர்.
IV சூரிைன் ரறந்ெதும் இருள் சூழ்ந்ெது.

A I, II
B I, III
C II, IV
D III, IV
(1 புள்ளி)

பெள்வி 12
ஏற்ற நிறுத்தக்குறினைத் சதரிவு செய்க.

.
ெர்ணன் குருபவ! என்லனத் தங்ெளின் சீடனாெ ஏற்றுக்

கொள்ளுங்ெள், என்று பரசுராமரிடம் பெட்டான்.

A , “ ”
B , ‘ ’
C : “ ”
D : ‘ ’
(1 புள்ளி)

பெள்வி 13
பெர்த்கதழுதுெ.

ெண் + அழகி

A கண்அழகி
B கண்ைாழகி
C கண்ைழகி
D கண்னழகி
(1 புள்ளி)
பெள்வி 14
ெரியாெ வலிமிகுந்துள்ள வாக்கிைத்ரெத் தெரிவு தெய்க.
A குமுொ பள்ளிக்கு தென்றாள்.
B பூரன ெண்ணீரைத் நெடி அரலந்ெது.
C சிலக் குழந்ரெகள் திறர ைாக வரைந்ெனர்.
D ஆசிரிைர் புத்ெகத்ரெ அடுக்கும்படிக் கூறினார்.
(1 புள்ளி)

பெள்வி 15
ெரியான விரடரைத் தெரிவு தெய்க.
A உறங்கும்படி பணித்ொர்
B பலக் கவிரெகள்
C இதுப் புத்ெகம்
D தொற்படிக் நகள்!

(1 புள்ளி)

[15 புள்ளி]
பாெம்: B
ெருத்துணர்தல்
[பரிந்துரைக்கப்படும் நேைம்: 15 நிமிடம்]
[பெள்விெள் 1-7]
[10 புள்ளி]

கீநழ தகாடுக்கப்பட்டுள்ள அறிவிப்லப வாசித்து, தொடர்ந்து வரும் வினாக்களுக்கு


விரட எழுதுக.

தாமான் படொவில் வசிக்கும் மக்ெளுக்கு

ஒரு நற்கெய்தி!!!

கடந்ெ தீபாவளி பண்டிரகரை முன்னிட்டு, தீபாவளி திறந்ெ இல்ல உபெரிப்பு


ொ ான் நடொவில் ேரடதபறவுள்ளது. இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழர
ாரல ணி 7.00க்கு நடொ தபாது ண்டபத்தில் ேரடதபறவுள்ளது.

ொ ான் நடொ இரளஞர் ன்றம் அரனவரையும் இந்ெத் திறந்ெ இல்ல உபெரிப்பில்


கலந்து தகாள்ள அரழக்கின்றனர். இந்ெ உபெரிப்பில் இருபது வரகைான உைவுகள்
ஏற்பாடு தெய்ைப்பட்டுள்ளன. தொடர்ந்து, பார்ரவைாளர்களின் னத்ரெக் கவரும் ஆடல்
பாடல் நிகழ்ச்சிகளும் உள்ளூர் கரலஞர்களின் பரடப்புகளும் இடம்தபறும்.

பல்லின க்களின் ஒற்றுர ரை வலுப்படுத்துவெற்கும் ஒவ்நவார் இனத்ெவரின்


பாைம்பரிைத்தின் ெனித்துவத்ரெப் நபாற்றுவெற்கும் இந்ெத் திறந்ெ இல்ல உபெரிப்பு
ேடத்ெப்படுகிறது.

தபருந்தொற்றிலிருந்து ேம்ர ப் பாதுகாக்க வருரகைாளர்கள் அரனவரும் கட்டாைம்


முகக்கவரிரை அணிந்து வரு ாறு ஏற்பாட்டுக் குழுவினர் நகட்டுக் தகாள்கின்றனர்.

திரண்டு வாருங்ெள்!!!

உங்ெளின் வருலெபய! எங்ெளின் உள்ளக்ெளிப்பு!

அ) தீபாவளி திறந்ெ இல்ல உபெரிப்பு _________________________ ேரடதபறவுள்ளது.

(1 புள்ளி)

ஆ) ‘உள்ளக்ெளிப்பு’ என்ற தொல்லின் மிகச் ெரிைான தபாருளுக்கு வட்டமிடுெ.

ன அர தி ன கிழ்ச்சி ன நிம் தி

(1 புள்ளி)
இ) அறிவிப்புத் தொடர்பான ெரியான கூற்றுக்கு (√) அரடைாளமிடுக.

எதிர்வரும் ஞாயிறன்று ொ ான் நடொவில் ேரடதபறும்.

காரல ணி 7.00க்கு ேரடதபறும்.

ொ ான் நடொ இரளஞர் ன்றம் ஏற்பாட்டில் ேரடதபறுகிறது.

தவளியூர் கரலஞர்களின் பரடப்புகள் இடம்தபறும்.

(2 புள்ளி)

ஈ) எத்ெரன வரகைான உைவுகள் ஏற்பாடு தெய்ைப்பட்டுள்ளன?

___________________________________________________________________

___________________________________________________________________

(1 புள்ளி)

உ) திறந்ெ இல்ல உபெரிப்பு ேடத்ெப்படுவென் நோக்கம் என்ன?

___________________________________________________________________

___________________________________________________________________

(2 புள்ளி)

ஊ) திறந்ெ இல்ல உபெரிப்பில் வருரகைாளர்கள் முகக்கவரிரை அணிை நவண்டும்.


ஏன்?
_________________________________________________________________________

_________________________________________________________________________

(1 புள்ளி)

எ) ெமீப கால ாகத் திறந்ெ இல்ல உபெரிப்பு நபான்ற நிகழ்ச்சிகள் ந ற்தகாள்வது


ேம்மிரடநை குரறந்து வருகிறது. இெற்கான ொரணங்ெள் இைண்டரன எழுதுக.

(i) ___________________________________________________________________

(ii) ___________________________________________________________________

(2 புள்ளி)

[10 புள்ளி]
பாெம்: C
வாக்கியம் அலமத்தல்
[பரிந்துரைக்கப்படும் நேைம்: 10 நிமிடம்]
[10 புள்ளி]

தகாடுக்கப்பட்டுள்ள தொற்கரள பவறுபாடு விளங்ெ வாக்கிைம் அர த்திடுக.

1. அ) அரல : _______________________________________________________________

_______________________________________________________________

ஆ) அரழ : _______________________________________________________________

_______________________________________________________________

2. அ) கூரிை : _______________________________________________________________

_______________________________________________________________

ஆ) கூறிை : _______________________________________________________________

_______________________________________________________________

3. அ) னம் : _______________________________________________________________

_______________________________________________________________

ஆ) ைம் : _______________________________________________________________

_______________________________________________________________

[10 புள்ளி]
பாெம்: D
ெட்டுலர / ெலத
[பரிந்துரைக்கப்படும் நேைம்: 30 நிமிடம்]
(15 புள்ளி)

கீழ்க்காணும் 1, 2 ஆகிை ெரலப்புகளில் ஏதாகிலும் ஒன்றலனத் கதரிவு கெய்து 80


தொற்களில் ெட்டுலர / ெலத எழுதுக.

1. தேகிழிப்ரப

அல்ைது

2.

அப்பாவுக்கு நிரறை
நவரலகள்
?
இருந்தும்...
எனக்காக...
மீன் பிடிப்பதில்...
உனக்கு இவ்வளவு
ஆர்வ ா?

You might also like