You are on page 1of 2

தேசிய வகை தமிழ்ப்பள்ளி பண்டார் ஸ்ரீ செண்டாயான்

நாள் பாடத்திட்டம்
RANCANGAN PENGAJARAN HARIAN
SESI AKADEMIK 2023 / 2024

வாரம் 4 திகதி 10.4.2023 கிழமை திங்கள்


நேரம் 11.30-12.30 வகுப்பு 5 விமானி பாடம் தமிழ்மொழி
தலைப்பு மொழி / புதுமைக் கவிஞன்
உள்ளடக்கத்தரம் 3.6 பல்வகை வடிவங்களைக் கொண்ட எழுத்துப் படிவங்களைப் படைப்பர்.

கற்றல் தரம் 3.6.15 100 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.

பாடநோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-


100 சொற்களில் பாராட்டுரை எழுதுவர்.
நடவடிக்கைகள்:
1. மாணவர்கள் சொல்வதெழுதுதல் எழுதுதல்.
2. மாணவர்கள் வகுப்பு முறையில் பாராட்டுரையின் அமைப்பு முறையை மீ ண்டும்
மீ ட்டுணர்தல். https://youtu.be/mOigwIFHcYg. (COOPERATIVE / COMMUNICATION)
3. மாணவர்கள் குழு முறையில் கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்ப கருத்துகளைக்
கலந்துரையாடி திரட்டுதல்; பத்தி முறையில் எழுதுதல்.
https://drive.google.com/drive/folders/18mcknfYKKOTRmeYH-ibYPIYDl8G-z262 (COLLABORATIVE /
SIMMULATANIOUS ROUND TABLE)
4. மாணவர்கள் GALLERY WALK மற்றும் ROTATING REVIEW நடவடிக்கையின் மூலம் சக
குழுவினர்களின் கருத்துகளைப் பார்வையிடல்; கருத்துரைத்தல். (1 stay 3 strays)
5. சிறப்பாக செய்த குழுவிற்குப் பாராட்டு தெரிவித்தல்.(REWARD)
6. தனியாள் முறையில் மாணவர்கள் பாராட்டுரையை எழுதுதல்.

சிந்தனை மீ ட்சி:

You might also like