You are on page 1of 2

தேசிய வகை தமிழ்ப்பள்ளி பண்டார் ஸ்ரீ செண்டாயான்

நாள் பாடத்திட்டம்
RANCANGAN PENGAJARAN HARIAN
SESI AKADEMIK 2023 / 2024

வாரம் 3 திகதி 5.4.2023 கிழமை புதன்


நேரம் 12.30-1.30 வகுப்பு 5 விமானி பாடம் தமிழ்மொழி
தலைப்பு மொழி / முத்தமிழ்
உள்ளடக்கத்தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்
கற்றல் தரம் 1.4.6 செவிமடுத்த உரையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
பாடநோக்கம்: இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்:-
செவிமடுத்த உரையிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

நடவடிக்கைகள்:

1. மாணவர்கள் ‘செம்மொழியாம் தமிழ்மொழி’ பாடலை வரிகளோடு பாடுதல்


(கலகல கற்றல்)
2. (மாணவர்கள் முத்தமிழ் தொடர்பான தகவலைக் செவிமடுத்துதல்.
https://drive.google.com/file/d/1up3WgHY5VADKVqxE7W2YQ-56AbiOyUlq/view?usp=drivesdk
(தகவல் தொழில் நுட்பம்).
3. மாணவர்களில் நிகராளிகள் செவிமடுத்த பகுதியின் முக்கியக்
கருத்துகளைக் கூறுதல்.(think & share) (communication)
4. மாணவர்கள் குழுவாகச் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கிய கருத்துகளை
வரிப்படத்தில் எழுதி கருத்துரைத்தல்.( Think n Share), (communication)
5. குழுக்களிடையே படைப்புகளை மாற்றி, சரி பார்த்தல்; ஆசிரியைî சரி
பார்த்தல். (1 stay 3 stray , character building)
6. சிறப்பாகச் செய்த குழுவிற்குப் பாராட்டைத் தெரிவித்தல். (reward)
7. மாணவர்கள் தமிழின் பெருமைகளை விளக்கும் வகையில் பாடல்
ஒன்றினைப் பாடுதல்.
8. மாணவர்கள் தனியாள் முறையில் பயிற்சி செய்தல்.
(evaluation)

சிந்தனை மீ ட்சி:

You might also like