You are on page 1of 1

நாள்பாடத்திட்டம்

Rancangan Pengajaran Dan Pembelajaran (Pdp) Semasa Perintah Kawalan Pergerakan


Disebabkan Penularan Jangkitan Covid-19
வாரம் 19
பாடம் அறிவியல்
வகுப்பு 4 MAJU
திகதி / நாள் 07.07.2020 (செவ்வாய்)
நேரம் 9.00
மா.எண்ணிக்கை 3
கருப்பொருள் தாவரம்
தலைப்பு தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன
உள்ளடக்கத்தரம் 4.1 தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன
கற்றல்தரம் 4.1.1 தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன என்பதனைப்
பல்வேறு ஊடகங்களிலிருந்து உற்றறிந்து கூறுவர்
4.1.2 தாவரங்களின் பாகங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன
என்பதனைத் தொடர்புபடுத்துவர்
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் ;
தாவரங்கள் தூண்டலுக்கு ஏற்ப துலங்குகின்றன என்பதனை விளக்கக்
காணொளியின் வழி உற்றறிவர். தாவரங்களின் பாகங்கள் தூண்டலுக்கு ஏற்ப
துலங்குகின்றன என்பதன் பயிற்சி செய்வர்.

படிநிலை 1
- மாணவர்கள் வகலேட்டில் பகிரப்பட்ட
தாவரங்கள் தூண்டளுக்கு ஏற்ப துலங்குதல்
விளக்கக் காணொளியைப் பார்த்தல்.
படிநிலை 2
- மாணவர்கள் anyflip ல் உள்ள குறிப்புகளை
வாசித்தல்.
- மாணவர்கள் சிப்பத்தில் கொடுக்கப்பட்ட பயிற்சிகளைச் செய்தல்.
மூலம் Whatsapp, Telegram, APPS, You Tube, Wakelet, Google Classroom
Hands on, Videocall, Call, Anyflip, Google doc, buku teks
சிந்தனை மீட்சி

மாணவர்களின் பங்கேற்பு மிகச் சிறப்பு / சிறப்பு / நன்று / திருப்தி / குறைவு / மிகக் குறைவு

You might also like