You are on page 1of 13

கருபொருள் : இயற்பியல்

தலைப்பு : 5.0 சக்தி

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் நிறைவாக்க
உள்ளடக்கம்
5.1 சக்தியின் 5.1 1 சூரியன், நீர், காற்று, உணவு, 5.1.1 உற்றறிதலை உருவரை,
மூலமும் வடிவமும் மின்கலன், அணுசக்தி, தகவல், தொடர்பு
எரிப்பொருள், உயிரினத்தொகுதி தொழில்நுட்பம், எழுத்து
(பயோஜிசிம்) போன்றவை அல்லது வாய்மொழியாக
பல்வேறு ஊடகங்களின் வழி விவரிப்பர்.
உற்றறிந்து கூறுவர்.

5.1.2 சூரியச் சக்தி, வெப்பச்சக்க்தி,


இரசாயணச் சக்தி, மின் சக்தி,
இயக்கச் சக்தி, ஒலிச் சக்தி,
உள்நிலைச்சக்தி, ஒளிச்சக்தி,
அணுச்சக்தி போன்றவை
சக்தியின் வடிவங்கள் என்பதைச்
சுற்றுச் சூழலில் நடைபெறும்
நிகழ்வுகளின் மூலம் அடையாளம்
கண்டுவிளங்குவர்.

5.1.3 சக்தி ஒரு நிலையிலிருந்து


மற்றொரு நிலைக்கு மாற்றம்
அடையும் என்பதைச்
சுற்றுச்சூழலில் நடைபெறும்
நிகழ்விகளை உற்றறிந்துக்
கூறுவர்.

5.1.4 வனொலி, கைத்தொலைபேசி,


கைமின்விளக்கு, தொலைக்காட்சி,
மெழுகுவர்த்தி, மிதிவண்டி
போன்ற மாதிரி கருவிகளின்
மூலம் சக்தியின் உருமாற்றத்தை
விளக்குவர்.

5.2 புதுப்பிக்கப்பட்ட 5.2 1 புதுப்பிக்க இயலும் சக்தி 5.2.6 உற்றறிதலை உருவரை,


சக்தியின் தொடர்ச்சியாகக் கிடைக்கக் கூடிய தகவல் தொடர்பு தொழிநுட்பம்,
மூலங்கள் சக்தியிலிருந்து ஏற்றம் செய்து எழுத்து அல்லது
புதுப்பிக்க இயலாத கொண்டே இருக்கக் கூடியது வாய்மொழியாக விவரிப்பர்.
சக்தியின் என்பதை பல்வேறு ஊடகங்களை
மூலங்கள் உற்றறிதலின் வழி கூறுவர்.

5.2.2 புதுப்பிக்க இயலாத சக்தி


தொடர்ச்சியாக கிடைக்காத சக்தி
மற்றும் அதை மீ ண்டும் ஏற்றம்
செய்ய முடியாது என்பதை
பல்வேறு ஊடகங்களை
உற்றறிதலின் வழி கூறுவர்.

5.2.3 புதுப்பிக்க இயலும் சக்தியான


காற்று, சூரிய ஒளி, மழை,
உயிரியல் தொகுதி
(பையோஜிசிம்), கடலலைப்
போன்றவற்றைப் பட்டியலிடுவர்.

5.2.4 புதுப்பிக்க இயலாத


சக்தியான பெட்ரோலியம்,
நிலக்கரி மற்றும் அணு
போன்றவற்றைப் பட்டியலிடுவர்.

5.2.5 புதுப்பிக்க இயலாத சக்தியின்


மூலங்களை விவேகமாக
கையாளுவதன் அவசியத்தைக்
காரணங்கூறுவர்.

கருபொருள் : இயற்பியல்

தலைப்பு : 6. ஒளியின் தன்மைகள்


உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் நிறைவாக்க
உள்ளடக்கம்
6.1 ஒளி 6.1.1 ஒளி நேர்க்கோட்டில் பயணம்
நேர்கோட்டில் செய்யும் என்பதை
பயணம் செய்யும் நடவடிக்கையின் மூலம் கூறுவர்,

6.1.2 நிழலின் உருவளவை


நிர்ணயிக்கும் காரணிகலைப்
பரிசோதனை செய்வர்.

6.1.3 நிழலின் வடிவத்தை


நிர்ணயிக்கும் காரணிகளைப்
பரிசோதனை செய்வர்.

6.2 ஒளி 6.2.1 ஒளி பிரதிபலிக்கும் என்பதை


பிரதிபலிக்கும் நடவடிக்கையின் மூலம் கூறுதல்.

6.2.2 அன்றாட வாழ்வில் ஒளி


பிரதிபலிப்பின் பயன்பாட்டின்
மாதிரிகளை விவரிப்பர்.
 காரின் பக்கக் கண்ணாடி
 மறை நோக்காடி
 நிலைக்கண்ணாடி
6.2.3 கண்ணாடியின் மேற்பரப்பில்
பிரதிபலிக்கும் ஒளிக்கற்றையை
வரைவர்.

6.3 ஒளி விலகல் 6.3.1 ஒளி விலகும் என்பதைக் 6.3.3 ஒளியின் தன்மையைப்
கூறுவர். பயன்படுத்தும் கருவி அல்லது
உருமாதிரியை உருவாக்குவர்.
6.3.2 ஒளி விலகளைக் கூடிய ஒரு
சம்பவம் அல்லது நிகழ்வை 6.3.5 உற்றறிதலை உருவரை,
விவரிப்பர். தகவல் தொடர்பு
 நீர் நிறைந்த ஆடிக் தொழில்நுட்பம், எழுத்து
குவளையில் வைக்கப்படும் அல்லது வாய்மொழியாக
எழுதுக் கோலின் வடிவம் விவரிப்பர்.
 கண்ணாடியின் மூலம்
காணப்படும் எழுத்தின்
உருவளவு
 மீ ன் தொட்டியில் காணப்படும்
மீ னின் உருவளவு

6.3.4 ஒளியின் தன்மையைக்


கொண்டு உருவாக்கிய கருவி
அல்லது உருமாதிரியைக்
காரணங்கூறுவர்.
கருபொருள் : இயற்பியல்

தலைப்பு : 7. மின்சாரம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் நிறைவாக்க
உள்ளடக்கம்
7.1 மின்சக்தி 7.1.1 உலர்மிகலம், மின்கலம்,
மூலம் சூரிய மின்கலம், மின்னாக்கி,
மின்சேமகலம், மின்
உற்பத்திநிலையம் மற்றும்
மின்பிறப்பிப் போன்றவை
மின்சக்தியின் மூலங்கள் என
விளக்குவர்.

7.2 முழுமையான 7.2.1 மின்சுற்றின் பாகங்களான 7.2.10 உற்றறிதலை உருவரை,


மின்சுற்று உலர்மின்கலம், மின்குமிழ், விசை தகவல் தொடர்பு
மற்றும் இணைப்பு பின்கம்பியைக் தொழில்நுட்பம், எழுத்து
கொண்டு முழுமையான அல்லது வாய்மொழியாக
மின்சுற்றை உருவாக்குவர். விவரிப்பர்.
7.2.2 மின்சுற்றில் விசையின்
பயன்பாட்டினைக் கூறுவர்.

7.2.3 முழுமையான மின்சுற்றில்


பாகங்களின் குறியீடுகளை
அடையாளம் காணுவர்.

7.2.4 குறியீடுகளைப் பயன்படுத்தி


மின்சுற்றை வரைவர்.

7.2.5 மின்குமிழின் எண்ணிகையும்,


மின்கலத்தின் எண்ணிக்கையும்
மாற்றி அமைப்பதன் மூலம் ஒரு
முழுமையான மின்சுற்றில்
மின்குமிழ்களின் ஒளியின்
பிரகாசத்தின் மாற்றத்தினை
ஆய்வு செய்வர்.

7.2.6 பல்வேறு ஊடகங்களை


உற்றறிதலின் வழி ஒரு
முழுமையான மின்சுற்றுகளான
தொடர் மின்சுற்றிலும் இணை
மின்சுற்றிலும் மின்குமிழ்களின்
அமைவிடத்தினை
அடையாளங்காண்பர்.
7.2.7 தொடர் மின்சுற்றிலும்
இணை மின் சுற்றுலும்
மின்குமிழில் ஒளிரும்
பிரகாசத்தினை ஒப்பிட்டு
வேறுபடுத்துதல்.

7.2.9 தொடர் மின் சுற்றிலும்


இணை மின் சுற்றிலும் பலவித
விசைகளை முடுக்கும்போதும்
(திற) அல்லது முடக்கும்போதும்
மின்குமிழில் ஏற்படும்
விளைவுகளைக் கூறுவர்.

7.மின்சாதன 7.3.1 பல்வேறு ஊடகங்களை 7.3.3 உற்றறிதலை உருவரை,


பொருள்களைச் உற்றறிதலின் வழி கவனமற்ற தகவல் தொடர்பு
சரியான முரையில் முறையில் மின்சாதன தொழில்நுட்பம், எழுத்து
கையாளும் பொருள்களைக் கையாளும் அல்லது வாய்மொழியாக
பாதுகாப்பு பொழுது ஏற்படும் விளைவுகள் விவரிப்பர்.
நடவடிக்கைகள் தொடர்பான ஏடலை
உருவாக்குவர்.

7.3.2 மின்சாதனப் பொருள்களைக்


கையாளும் போது மேற்கொள்ளும்
பாதுகாப்பு நடவடிக்கைகளை
விவரிப்பர்.

கருபொருள் : இயற்பியல்

தலைப்பு : 8. வெப்பம்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் நிறைவாக்க
உள்ளடக்கம்
8.1 வெப்பமும் 8.1.1 வெப்பநிலை சூட்டின் 8.1.8 உற்றறிதலை உருவரை,
வெப்பநிலையும் அளவிற்கான அலவுகோல் த்கவல்தொடர்புத்
என்பதனைக் கூறுவர். தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
8.1.2 வெப்ப நிலையின் தர விவரிப்பர்.
அளவைக் கூறுவர்.

8.1.3 வெப்பநிலையை முறையான


வழிமுறையில் சரியான
கருவியைக் கொண்டு அளப்பர்.

8.1.4 பொருள்கள் வெப்பமடையு


பொழுது சூடாகும் மற்றும்
வெப்பம் இழக்கும் பொழுது
குளிர்ச்சி அடையும் என்பதை
எடுத்துக்காட்டும் நடவடிக்கையின்
மூலம் பொதுமைப்படுத்துவர்.

8.1.5 பொருளுக்கு வெப்பம்


கிடைக்கும் பொழுது வெப்பநிலை
அதிகரிக்கும், வெப்பம் இழக்கும்
பொழுது வெப்பநிலை குறையும்
என்பதை நீரைச் சூடாக்குதல்
குளிர்ப்படுத்துதல் நடவடிக்கை
வழி முடிவெடுப்பர்.

8.1.6 பொருள்கள் வெப்பம்


அடையும் பொழுது விரிவடையும்,
வெப்பம் இழக்கும் பொழுது
சுருங்கும் என்பதை
நடவடிக்கையின் மூலம்கூறுவர்.
 இரும்பு
குண்டையும்வலையத்தையும்
சூடாக்குதல்;
 கண்ணாடிக் குழாயிலுள்ள
வண்ண நீரைச் சூடாக்குதல்
மற்றும் குளிர்படுத்துதல்;
 புட்டியின் வாய்ப்பகுதியொல்
பலூனைக் கட்டி சுடுநீர்
மற்றும் பனிக்கட்டி நீரில்
வைத்தல்.

8.1.7 அன்றாட வாழ்வில் பொருள்


விரிவடைதல் சுருங்குதல்
பயன்பாட்டின்
முக்கியத்துவத்தைக் காரணங்
கூறுவர்.
கருபொருள்: பொருளியல்

தலைப்பு : பருப்பொருள்

உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்


அடிப்படை உள்ளடக்கம் கூடுதல் உள்ளடக்கம் நிறைவாக்க
உள்ளடக்கம்
9.1 பருப்பொருளின் 9.1.1 பருப்பொருள் திட, திரவ, 9.1.5 உற்றறிதலை உருவரை,
நிலை ஆவி நிலைகளில் உருவாகும் தகவல் தொடர்பு
என்பதைக் கூறுவர். தொழில்நுட்பம், எழுத்து
அல்லது வாய்மொழியாக
9.1.2 திட, திரவ, ஆவி போன்ற விவரிப்பர்.
தன்மைக்கேற்ப பொருள்களை
வகைப்படுத்துவர்.

9.1.3 நடவடிக்கை
மேற்கொள்வதன் வழி திட, திரவ,
ஆவி போன்றவற்றின்
தன்மைகளைப் பட்டியலிடுவர்.
 பருப்பொருள்;
 இடத்தை நிரப்பும்;
 கொள்ளளவு;
 வடிவம்

9.1.4 நடவடிக்கை
மேற்கொள்வதன் வழி நீர் மூன்று
பருப்பொருளின் நிலகளிலும்
உருவாகும் என்பதைப்
பொதுமைப்படுத்துவர்.

9.2 பருப்பொருளில்
ஏற்படும் மாற்றம்

You might also like