You are on page 1of 4

SJK T RRI SUNGAI BULOH

CATCH-UP PLAN SAINS


TAHUN 1 BARATHIYAAR - BULAN JAN - FEB 2022

TINDAKAN GURU : MERANCANG PROGRAM INTERVENSI / PROGRAM PENGUKUHAN DAN PENGAYAAN

MATLAMAT : Memastikan pelajar boleh meningkatkan pengguasaan TP (1-6) serta menghabiskan %(KAK) yg pelajar tidak dapat belajar

CATCH-UP PLAN FASA 2

MINGGU TAJUK STRATEGI YANG DIRANCANG STANDARD PEMBELAJARAN DAN AKTIVTI YANG DIRANCANGKAN

Minggu 1 3. ¯Â PENDEKATAN BERTEMA TP 3 & 4


3/1/2022- ¢ÕûǨÅ, PEMBELAJARAN TERBEZA Program Pengukuhan dan Pengayaan
7/1/2022 ¯Â¢ÃüȨŠ3.1.1 உயிருள்ளவை , உயிரற்றவைகளைல் கீழ்க்காணும் தன்மைகளுக்கு ஏற்ப ஒப்பீடு செய்தல்.
 
(இணைத்தல்)
 
3.2.2 மனிதன் , விலங்கு, தாவரத்திற்கு வெவ்வேறு வகையில் உணவு , நீர், காற்று
தேவைப்படுகிறது என்பதை விவரித்தல். ( சிந்தனை வரைப்படம் )
TP 5 & 6
Program Pengayaan
3.1.1 உயிருள்ளவை , உயிரற்றவைகளைல் கீழ்க்காணும் தன்மைகளுக்கு ஏற்ப ஒப்பீடு செய்தல்.
(வேறுபாட்டை எழுதுதல்)
3.2.2 மனிதன் , விலங்கு, தாவரத்திற்கு வெவ்வேறு வகையில் உணவு , நீர், காற்று
தேவைப்படுகிறது என்பதை விவரித்தல். ( ஒப்பிடுதல்)
Minggu 2 5. விலங்குகள் PENDEKATAN BERTEMA TP 3 & 4
10/1/2022- PEMBELAJARAN TERBEZA Program Pengukuhan dan Pengayaan
14/1/2022 5.1.1 அலகு, செதில் , துடுப்பு , மெல்லிய , உரோமம் , கொம்பு, உணர்க் கருவி, தடித்தத் தோல் ,
ஓடு, சிறகு , இறக்கை , தலை , உடல் , வால் சவ்வு பாதம் போன்ற விலங்குகளின் உடல் பாகங்களை

1
அடையாளம் காணுதல். ( தேர்ந்தெடுத்து எழுதுதல்)
5.1.3 விலங்குகளின் உடல் உறுப்புகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் தொடர்புப்படுத்துல்.
( இணைத்தல்)
TP 5 & 6
Program Pengayaan
5.1.1 அலகு, செதில் , துடுப்பு , மெல்லிய , உரோமம் , கொம்பு, உணர்க் கருவி, தடித்தத் தோல் ,
ஓடு, சிறகு , இறக்கை , தலை , உடல் , வால் சவ்வு பாதம் போன்ற விலங்குகளின் உடல் பாகங்களை
அடையாளம் காணுதல்.(எழுதுதல்)
5.1.3 விலங்குகளின் உடல் உறுப்புகளையும் அவற்றின் பயன்பாடுகளையும் தொடர்புப்படுத்துல்.
( தேர்ந்தெடுத்து எழுதுதல்)
Minggu 3 6. தாவரங்கள் PENDEKATAN BERTEMA TP 3 & 4
17/1/2022- PEMBELAJARAN TERBEZA Program Pengukuhan dan Pengayaan
21/1/2022 6.1.1 தாவரங்களின் பாகங்களை ஒப்பிடுதல். (அட்டவணையில் எழுதுதல்)
6.1.2 தாவரங்களின் பாகங்களான இலை, பூ, தண்டு,வேர் போன்றவற்றின் அவசியத்தைத்
தொடர்புப்படுத்துதல். ( தேர்வுசெய்து எழுதுதல்)

TP 5 & 6

Program Pengayaan
6.1.1 தாவரங்களின் பாகங்களை ஒப்பிடுதல்.(பட்டியலிடுதல்)
6.1.2 தாவரங்களின் பாகங்களான இலை, பூ, தண்டு,வேர் போன்றவற்றின் அவசியத்தைத்
தொடர்புப்படுத்துதல். (சுயமாக எழுதுதல்
Minggu 4 7. ¸¡ó¾õ PENDEKATAN BERTEMA TP 3 & 4
24/1/2022- PEMBELAJARAN TERBEZA Program Pengukuhan dan Pengayaan
28/1/2022 7.1.2 சட்டம் , உருளை . லாடம் , வட்டம் , வளையம் போன்ற காந்த வடிவங்களை அடையாளங்காணுதல்.
(இணைத்தல்)
7.1.4 ஆராய்வு மேற்கொள்வதன் மூலம் காந்த துருவங்களுக்கிடையிலான ஈர்ப்பு தன்மை , எதிர்ப்புத்
தன்மையை முடிவு செய்தல். ( படங்களை உற்றரிதல் தன்மையை எழுதல்)
TP 5 & 6
Program Pengayaan

2
7.1.2 சட்டம் , உருளை . லாடம் , வட்டம் , வளையம் போன்ற காந்த வடிவங்களை அடையாளங்காணுதல். (
வடிவத்தை வரைந்து பெயரிடுதல்)
7.1.4 ஆராய்வு மேற்கொள்வதன் மூலம் காந்த துருவங்களுக்கிடையிலான ஈர்ப்பு தன்மை , எதிர்ப்புத்
தன்மையை முடிவு செய்தல்.( துருவங்களின் பெயர்களை எழுதுதல்)
Minggu 6 8. ®÷ìÌõ PENDEKATAN BERTEMA TP3 & TP4
7/2/2022- ¾ý¨Á PEMBELAJARAN TERBEZA Program Pengukuhan dan Pengayaan
11/2/2022 8.1.2 நீரை ஈர்க்கும் , ஈர்க்கா தன்மையைக் கொண்டுள்ள பொருள்களை வகைப்படுத்துதல்.
Pelaksanaan Student
( அட்டவணை)
Enrichment Learning
Framework (SELF) 8.1.3 பொருள்களின் தன்மைக்கேற்ப நீரை ஈர்க்கும் ஆற்றலை ஆராய்வின் வழி விவரித்தல்.
(ஆராய்வை செய்தல், அட்டவணையில் எழுதுதல்)
TP 5 & 6
Program Pengayaan
8.1.2 நீரை ஈர்க்கும் , ஈர்க்கா தன்மையைக் கொண்டுள்ள பொருள்களை வகைப்படுத்துதல்.
( சுயமாக பட்டியலிடுதல்)
8.1.3 பொருள்களின் தன்மைக்கேற்ப நீரை ஈர்க்கும் ஆற்றலை ஆராய்வின் வழி விவரித்தல்.
(ஆராய்வை செய்து முடிவுகளை எழுதுதல் , கூறுதல்)

Minggu 7 9. âÁ¢ Pelaksanaan Student TP3 & TP4


14/2/2022- Enrichment Learning Program Pengukuhan dan Pengayaan
18/2/2022 Framework (SELF) 9.1.1 மலை, கடற்கரை , குன்று , பள்ளத்தாக்கு , ஆறு , குளம் , ஏரி, கடல் போன்ற பூமியின்
மேற்பரப்பரப்புகளை கூறுதல்.
( தேர்ந்தெடுத்து எழுதுதல்)
9.2.2 வெவ்வேறு வகையான மண்ணில் உள்ளடக்கங்களை ஆராய்வின் வழி ஒப்பிடுதல். ( மண்
அடுக்குகளை ,பெயரிடுதல்)
TP 5 & 6
Program Pengayaan
9.1.1 மலை, கடற்கரை , குன்று , பள்ளத்தாக்கு , ஆறு , குளம் , ஏரி, கடல் போன்ற பூமியின்

3
மேற்பரப்பரப்புகளை கூறுதல்.( சுயமாக எழுதுதல்)
9.2.2 வெவ்வேறு வகையான மண்ணில் உள்ளடக்கங்களை ஆராய்வின் வழி ஒப்பிடுதல்.( ஆய்யின்
முடிவுகளை வரைவர்,பெயரிடுதல்)
Minggu 8 10. «ÊôÀ¨¼ Pelaksanaan Student TP3 & 4
21/2/2022- ¸ðÎÁ¡Éõ Enrichment Learning Program Pengukuhan dan Pengayaan
25/2/2022 Framework (SELF) 10.1 முக்கோணம் , சதுரம் , செவ்வகம் , வட்டம் போன்ற அடிப்படை வடிவங்களை
அடையாளம் காணுதல்.( வரைந்து பெயரிடுதல்)
10.1.3 அடிப்படை பாள வடிவங்களைக் கொண்டு பொருளின் வடிவம் அல்லது கட்டமைவை
வடிவமைத்தல். ( வடிவங்களை வடிவமைத்தல்)
TP 5 & 6
Program Pengayaan
10.1 முக்கோணம் , சதுரம் , செவ்வகம் , வட்டம் போன்ற அடிப்படை வடிவங்களை
அடையாளம் காணுதல்.
( வடிவங்களைக் கொண்ட பொருள்களைப் பட்டியலிடுதல்.)
10.1.3 அடிப்படை பாள வடிவங்களைக் கொண்டு பொருளின் வடிவம் அல்லது கட்டமைவை
வடிவமைத்தல்.
( கட்டமைவை வடிவமைத்தல்)

You might also like