You are on page 1of 12

SJKT LADANG KIRBY | 2020

RANCANGAN TAHUNAN SAINS TAHUN 5/2020


MINGGU/TARIKH PERKARA CATATAN
1 2 – 3 Jan 2.1.1 அறிவியல் அறையின்
விதிமுறைகளைப்
பின்பற்றுவர்.
2 6 – 10 Jan 3.1.1 விலங்குகள் எதிரிகளிடமிருந்து
தன்னைத் தற்காத்துக்
கொள்ள உடலில் கொண்டிருக்கும்
சிறப்புத்
தன்மையையும் நடத்தையையும்
பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து
அடையாளம் காணுவர்.
3.1.2 விலங்குகள் எதிரிகளிடமிருந்தும்
கடுமையான
தட்பவெப்பநிலையிலிருந்தும் தன்னைத்
தற்காத்துக்
கொள்ள உடலில் கொண்டிருக்கும்
சிறப்புத்
தன்மையையும் நடத்தையையும்
பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து
அடையாளம் காணுவர்.
3 13 – 17 Jan 3.3.1 விலங்குகள் அழிந்து விடாமல் இருக்க Hari Keputeraan Yang
நீடுநிலவலை Di-Pertuan Besar NS
(14 Jan 2020)
உறுதி செய்யகொண்டிருக்கும் Hari Ponggal
தனித்தன்மையைக் (15 Jan 2020)
கூறுவர்.
3.3.2 விலங்குகள் குட்டிகளைப் பாதுகாக்கும்
விதத்தைக்
கொண்டு நீடுநிலவலை
உறுதிசெய்வதைப் பல்வேறு
ஊடகங்களின் வழி உற்றறிந்து
அடையாளங்
காணுவர்.
3.3.4 நீடுநிலவலின் முக்கியத்துவத்தைப்

1
SJKT LADANG KIRBY | 2020

பொதுமைப்படுத்துவர்.
4 20 – 24 Jan 3.4.1 உணவுச் சங்கிலி என்பது Tahun Baru Cina
உயிரினங்களிடையே (25 & 26 Jan 2020)
Cuti Tambahan
ஏற்படும் உணவுத் தொடர்பு என்பதைக் (23-24 Jan 2020)
கூறுவர்.
3.4.2 பல்வேறு வாழுமிடங்களில் குளம், காடு,
புல்வெளி,
நெல்வயல், தோட்டங்களில் காணப்படும்
உணவுச்
சங்கிலியை உருவாக்குவர்.
5 27 Jan – 31 Jan 3.4.3 உணவுச் சங்கிலியில் முதன்மை சக்தி
சூரிய ஒளி
என்பதைக் கூறுவர்.
3.4.4 உணவுச் சங்கிலியில்
உற்பத்தியாளரையும்
பயன ீட்டாளரையும் அடையாளங்
காணுவர்.
6 3 – 7 Feb 3.4.5 வாழுமிடத்தில் காணப்படும் பல உணவு Hari Thaipusam
சங்கிலிகளின் இணைப்புகள் உணவு (8 Feb 2020)

வலை எனக்
கூறுவர்.
3.4.6 பல்வேறு வாழுமிடங்களில் குளம், காடு,
புல்வெளி,
நெல்வயல் மற்றும் தோட்டங்களில்
காணப்படும்
உணவு வலையை உருவாக்குவர்.
3.4.7 வாழுமிடத்தில் காணப்படும் பல உணவு
வலையில்
இருக்கும் உயிரினங்களின்
எண்ணிக்கையில் மாற்றம்
ஏற்பட்டால் நிகழும் விளைவுகளை
அனுமானிப்பர்.
7 10 – 14 Feb 4.1.1 தாவரங்கள் எதிரிகளிடமிருந்து
தன்னைத்

2
SJKT LADANG KIRBY | 2020

தற்காத்துக் கொள்ளகொண்டிருக்கும்
சிறப்புத்
தன்மைகளைப் பல்வேறு ஊடகங்களின்
வழி உற்றறிந்து விளக்குவர்.
8 17 – 21 Feb 4.2.1 தாவரங்கள் விதைகள் அல்லது
பழங்களைப் பரப்பும்
விதத்தை நேரடியாகவோ அல்லது
பல்வேறு
ஊடகங்களின் மூலமாகவோ
அறிந்து கூறுவர்.
4.2.2 தாவரங்கள் விதைகளைப் பரப்பும்
முறையை
விதைகளின் தன்மைகளோடு,
நேரடியாகவோ,
பல்வேறு ஊடகங்களின்
மூலமாகவோ உற்றறிந்து
தொடர்புப்படுத்துவர்.
9 24 Feb – 28 Feb 4.2.3 தாவரங்கள் நீடுநிலவலை உறுதிப்படுத்த
விதைகள்
அல்லது பழங்களைப் பரப்புவதன்
அவசியத்தைக்
கூறுவர்.
4.3.1 தாவரங்களின் நீடுநிலவலின்
அவசியத்தினால் மற்ற
உயிரினங்களுக்கு ஏற்படும் நன்மையை
ஏரணப்படுத்துதல்.
10 2 – 6 Mac 5.1.1 சூரியன், காற்று, நீர், கடல் அலை,
உணவு,
மின்கலன், அணுசக்தி,
உயிரினத்தொகுதி
எரிப்பொருள், உயிரினத்தொகுதி
(பயோஜிசிம்)
போன்றவை சக்தியின் மூலங்கள்
என்பதனை

3
SJKT LADANG KIRBY | 2020

பல்வேறு ஊடகங்களின் வழி உற்றறிந்து


விவரிப்பர்.
5.1.2 சூரியச் சக்தி, வெப்பச் சக்தி, இரசாயனச்
சக்தி,
மின்சக்தி, இயக்கச் சக்தி, ஒலிச் சக்தி,
உள்நிலை
சக்தி, ஒளிச் சக்தி, அணுச்சக்தி
போன்றவை சக்தியின் வடிவங்கள்
என்பதைச்
சுற்றுச்சூழலில்
நடைபெறும் நிகழ்வுகளின் மூலம்
அடையாளம்
கண்டு விளக்குவர்.
11 9 – 13 Mac Ujian 1
12 Cuti Pertengahan Penggal Pertama
(16 – 20 Mac 2020)
13 23 Mac – 27 Mac 5.1.3 சக்தி ஒரு நிலையிலிருந்து மற்றொரு Cuti Israk & Mikraj
நிலைக்கு (22-23 Mac 2020)

மாற்றம் அடையும் என்பதைச் சுற்றுச்


சூழலில்
நடைபெறும் நிகழ்வுகளை உற்றறிந்து
கூறுவர்.
5.1.4 வானொலி,
கைத்தொலைபேசி,கைமின்விளக்கு,
தொலைக்காட்சி, மெழுகுவர்த்தி,
மிதிவண்டி போன்ற
மாதிரி கருவிகளின் மூலம் சக்தியின்
உருமாற்றத்தை
விளக்குதல்.
14 30 Mac – 3 Apr 5.2.1 புதுப்பிக்க இயலும் சக்தி தொடர்ச்சியாக
கிடைக்கக்கூடிய சக்தியிலிருந்து ஏற்றம்
செய்து
கொண்டே இருக்கக் கூடியது
என்பதை பல்வேறு ஊடகங்களை
உற்றறிதலின் வழி

4
SJKT LADANG KIRBY | 2020

கூறுவர்.
5.2.2 புதுப்பிக்க இயலாத சக்தி தொடர்ச்சியாக
கிடைக்காத
சக்தி மற்றும் அதை மீ ண்டும் ஏற்றம்
செய்ய
முடியாது என்பதை பல்வேறு
ஊடகங்களை உற்றறிதலின் வழி
கூறுவர்.
5.2.3 புதுப்பிக்க இயலும் சக்தியான காற்று,
சூரிய ஒளி,
மழை, உயிரினத் தொகுதி (பயோஜிசிம்),
கடல்
அலை போன்றவற்றைப் பட்டியலிடுவர்.
15 6 – 10 Apr 5.2.4 புதுப்பிக்க இயலாத சக்தியான
பெட்ரோலியம்,
நிலக்கரி மற்றும் அணுப்பொருள்
போன்றவற்றைப்
பட்டியலிடுவர்.
5.2.5 புதுப்பிக்க இயலாத சக்தியின்
மூலங்களை
விவேகமாக கையாளுவதன்
அவசியத்தைக் காரணக்
கூறுவர்.
16 13 – 17 Apr 6.1.1 ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்யும்
என்பதை
நடவடிக்கையின் மூலம் கூறுவர்.
6.1.2 நிழலின் உருவளவை நிர்ணயிக்கும்
காரணிகளைப்
பரிசோதனைî செய்வர்.
6.1.3 நிழலின் வடிவத்தை நிர்ணயிக்கும்
காரணிகளைப்
பரிசோதனைî செய்வர்.
17 20 – 24 Apr 6.2.1 ஒளி பிரதிபலிக்கும் நடவடிக்கையின்
மூலம் கூறுவர்.

5
SJKT LADANG KIRBY | 2020

6.2.2 அன்றாட வாழ்வில் ஒளி பிரதிபலிப்பின்


பயன்பாட்டின் மாதிரிகளை விவரிப்பர்.
6.2.3 கண்ணாடியின் மேற்பரப்பில்
பிரதிபலிக்கும்
ஒளிக்கதிரை வரைவர்.
18 27 Mac – 1 Mei 6.3.1 ஒளி விலகும் என்பதை கூறுவர். Cuti Hari Pekerja
6.3.2 ஒளி விலகலைக் குறிக்கக் கூடிய ஒரு (1 Mei 2020)

சம்பவம்
அல்லது நிகழ்வை விவரிப்பர்.
6.3.3 ஒளியின் தன்மையைப் பயன்படுத்தும்
கருவி
அல்லது உருமாதிரியை உருவாக்குவர்.
6.3.4 ஒளியின் தன்மையைக் கொண்டு
உருவாக்கிய கருவி
அல்லது உருமாதிரியைக் காரணக்
கூறுதல்.
19 4 – 8 Mei 7.2.4 குறியீடுகளைப் பயன்படுத்தி மின்சுற்றை Hari Wesak
வரைவர். (7 Mei 2020)

7.2.5 மின்குமிழின் எண்ணிக்கையும்,


மின்கலனின்
எண்ணிக்கையும் மாற்றி அமைப்பதன்
மூலம் ஒரு
முழுமையான மின்சுற்றில் மின்
குமிழ்களின் ஒளியின்
பிரகாசத்தின் மாற்றத்தினை ஆய்வு
செய்வர்.
7.2.6 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின்
வழி ஒரு
முழுமையான மின்சுற்றுகளான தொடர்
மின்சுற்றிலும்
இணை மின்சுற்றிலும் மின்குமிழ்களின்
அமைவிடத்தினை அடையாளங்
காண்பர்.
20 11 – 15 Mei Peperiksaan Pertengahan Tahun
21 18 – 22 Mei Á£ûÀ¡÷¨Å

6
SJKT LADANG KIRBY | 2020

22 25 Mei - 5 Jun Cuti Pertengahan Tahun Hari Raya Puasa


23 (25 Mei - 5 Jun 2020) (24 & 25 Mei 2020)
Cuti Tambahan
(21-22 Mei 2020)
Hari Keputeraan
Agung
(6 Jun 2020)
24 8 - 12 Jun 7.2.7 குறியீடுகளைப் பயன்படுத்தி தொடர்
மின்சுற்றையும்
இணை மின்சுற்றையும் வரைவர்.
7.2.8 தொடர் மின்சுற்றிலும் இணை
மின்சுற்றிலும்
மின்குமிழில் ஒளிரும் பிரகாசத்தினை
ஒப்பிட்டு;
வேறுபடுத்துவர்.
7.2.9 தொடர் மின்சுற்றிலும் இணை
மின்சுற்றிலும் பலவித
விசைகளை முடுக்கும் போதும்(திற)
அல்லது
முடக்கும் போதும் மின்குமிழில்
ஏற்படும்
விளைவுகளைக் கூறுவர்.
25 15 – 19 Jun 7.3.1 பல்வேறு ஊடகங்களை உற்றறிதலின்
வழி கவனமற்ற
முறையில் மின்சாதனப் பொருள்களைக்
கையாளும்
பொழுது ஏற்படும் விளைவுகள்
தொடர்பான ஏடலை
உருவாக்குவர்.
7.3.2 மின்சாதனப் பொருள்களைக் கையாளும்
போது
மேற்கொள்ளும் பாதுகாப்பு
நடவடிக்கைகளை
விவரிப்பர்.
26 22 – 26 Jun 8.1.1 வெப்பநிலை சூட்டின் அளவிற்கான
அளவுகோல்

7
SJKT LADANG KIRBY | 2020

என்பதனைக் கூறுவர்.
8.1.2 வெப்பநிலையின் தர அளவைக் கூறுவர்.
8.1.3 வெப்பநிலையை முறையான
வழிமுறையில் சரியான
கருவியைக் கொண்டு அளப்பர்.
27 29 Jun – 3 Julai 8.1.4 பொருள்கள் வெப்பமடையும் பொழுது
சூடாகும்,
வெப்பத்தை இழக்கும் பொழுது குளிர்ச்சி
அடையும்
என்பதை எடுத்துக்காட்டும்
நடவடிக்கையின் மூலம்
பொதுமைப்படுத்துவர்.
8.1.5 பொருளுக்கு வெப்பம் கிடைக்கும்
பொழுது
வெப்பநிலை அதிகரிக்கும், வெப்பம்
இழக்கும்
பொழுது வெப்பநிலை குறையும்
என்பதை நடவடிக்கை வழி
முடிவெடுப்பர்.
28 6 – 10 Julai 8.1.6 பொருள்கள் வெப்பம் அடையும் பொழுது
விரிவடையும், வெப்பம் இழக்கும்
பொழுது சுருங்கும்
என்பதை நடவடிக்கையின் மூலம்
கூறுவர்.
8.1.7 அன்றாட வாழ்வில் பொருள்
விரிவடைதல்
சுருங்குதல் பயன்பாட்டின்
முக்கியத்துவத்தைக்
காரணக் கூறுவர்.
29 13 – 17 Julai 9.1.1 பருப்பொருள் திட, திரவ, ஆவி
நிலைகளில்
உருவாகும் என்பதைக் கூறுவர்.
9.1.2 திட, திரவ, ஆவி போன்ற
தன்மைக்கேற்ப

8
SJKT LADANG KIRBY | 2020

பொருள்களை வகைப்படுத்துவர்.
30 20 – 24 Julai 9.1.3 நடவடிக்கை மேற்கொள்வதன் வழி திட,
திரவ, ஆவி
போன்றவற்றின் தன்மைகளைப்
பட்டியலிடுவர்.
9.1.4 நடவடிக்கை மேற்கொள்வதன் வழி நீர்
மூன்று
பருப்பொருளின் நிலைகளிலும்
உருவாகும்
என்பதைப் பொதுமைப்படுத்துவர்.
31 27 – 31 Julai Cuti Pertengahan Penggal Kedua Hari Raya Haji
(25 Julai – 2 Ogos 2020) (31 Julai 2020)

32 3 – 7 Ogos 9.2.1 நடவடிக்கையின் வழி நீர் உறைதல்,


உருகுதல்,
கொதித்தல்,உலர்தல் மற்றும்
நீராவிக்குறுக்கம்
போன்ற செயற்பாங்கினால் நீரில்
ஏற்படும்
என்பதனை விவரிப்பர்.
9.2.2 நடவடிக்கையின் வழி பருப்பொருள்
வெப்பத்தைப்
பெறுவதாலும் அல்லது இழப்பதாலும்
அதன்
நிலைகளில் மாற்றம் நிகழும் என்பதை
உதாரணங்களுடன் விளக்குவர்.
33 10 - 14 Ogos 9.3.1 மேகம், மழையின் உருவாக்கத்தைக்
கொண்டு நீரில்
ஏற்படும் மாற்றங்களைத்
தொடர்புப்படுத்துவர்.
9.3.2 இயற்கை நீர்ச் சுழற்சியின்
முக்கியத்துவத்தைப் பற்றி
ஏடல் உருவாக்குவர்.
34 17 - 21 Ogos 9.4.1 ஆறு, குட்டை, குளம், நீர் ஊற்று Awal Muharam
போன்றவை நீரின் (20 Ogos 2020)

9
SJKT LADANG KIRBY | 2020

மூலங்கள் எனக் கூறுவர்.


9.4.2 நீர் மூலங்களின் தூய்மையை
நிலைநாட்டுவதன்
அவசியத்தை விளக்குவர்.
35 24 – 28 Ogos 10.1.1 பூஞ்சுத்தாளில் ஏற்படும்
நிறமாற்றத்தைக் கொண்டு
பொருளின் காடி, காரம், நடுநிலைமை
தன்மைகளைப் பரிசோதித்துச் செயல்
நிலையில்
வரைப்படுத்துவர்.
10.1.2 பூஞ்சுத்தாள், சுவைத்தல் மற்றும்
தொடுதல் வழி
பொருள்களின் காடி, காரம்,
நடுநிலைமை
தன்மைகளைப் பரிசோதித்து
ஏரணப்படுத்துவர்.
10.1.3 காடி, காரம், நடுநிலைமை
தன்மைகளைக் கொண்ட
பொருள்களின் உதாரணங்களைக்
கொடுப்பர்.
36 31 Ogos – 4 Sept Peperiksaan UPSR & Ujian 2 Hari Kemerdekaan
(1,2 & 3 Sept 2020) (31 Ogos 2020)

37 7 – 11 Sept 11.1.1 பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே Peperiksaan UPSR


அதே (7 & 8 Sept 2020)

வேளையில் அதன் சுற்றுப்பாதையில்


சூரியனையும்
சுற்றி வருகிறது என்பதைக் கூறுவர்.
11.1.2 போலித்தம் வழி பூமி தன் அச்சில்
சுழலும்
திசையையும், கால அளவையும்
விவரிப்பர்.
38 14 – 18 Sept 11.1.3 போலித்தம் வழி பூமியின் Hari Malaysia
சுழற்சியையும் (16 Sept 2020)

நகர்ச்சியையும் திசை மற்றும் கால

10
SJKT LADANG KIRBY | 2020

அளவின்
அடிப்படையில் விவரிப்பர்.
11.1.4 பூமி தன் அச்சில் சுழலுவதால் ஏற்படும்
விளைவுகளை விவரிப்பர்.
39 21 – 25 Sept 11.2.1 நிலவிற்குச் சுயமாக ஒளி கிடையாது
ஆனால் சூரிய
ஒளியைப் பிரதிபலிக்கிறது என்பதை
விவரிப்பர்.
11.2.2 போலித்தம் வழி நிலவு தன் அச்சில்
சுழன்று
கொண்டே அதே வேளையில்
பூமியையும் சுற்றி
வரும் என்பதை திசை மற்றும் கால
அளவின்
அடிப்படையில் விவரிப்பர்.
11.2.3 மதிமான நாள்காட்டியின்படி
இடைவெளிக்கும் கால
அளவிற்கும் உள்ள தொடர்பைப்
பயன்படுத்தி
நிலவின் கலைகளைக் கற்பனை
உருவமைப்பர்.
40 28 Sept – 2 Okt 12.1.1 பல்வகை ஊடகங்களின் வழி
கட்டடத்தின்
நிலைத்தன்மை மற்றும்
உறுதித்தன்மையைக் காட்டும்
உதாரணங்களைக் கொடுப்பர்.
12.1.2 அடித்தளத்தின் பரப்பளவும் உயரமும்
ஒரு
பொருளின் நிலைத்தன்மைக்கான
காரணிகள்
என்பதை ஆய்வுச் செய்வர்.
41 5 – 9 Okt 12.1.3 பொருளின் வகையும் கட்டடத்தின்
வடிவமும் ஒரு
பொருளின் உறுதித்தன்மைக்கான

11
SJKT LADANG KIRBY | 2020

காரணிகள்
என்பதை ஆய்வுச் செய்வர்.
12.1.4 மனிதனின் சுபிட்சமான
வாழ்க்கையைத் தொடர
கட்டடங்களின் நிலைத்தன்மை மற்றும்
உறுதித்தன்மையின்
முக்கியத்துவத்தையொட்டி
ஏடல்களை உருவாக்குவர்.
42 12 Okt – 16 Okt 12.1.5 மறுபயன ீடு பொருள்களைக் கொண்டு
உறுதியான,
நிலைத்தன்மை மிக்க உருமாதிரியை
உருவாக்குவர்.
12.1.6 நிலையான வாழ்க்கை தரத்தை
உயர்த்த உறுதியான
மற்றும் நிலைத்தன்மையான
உருமாதிரியை
உருவாக்கப் பயன்படும் பொருள்களைத்
தேர்ந்தெடுப்பதைக் காரணக் கூறுவர்.
12.2.1 நிலையான பொருள்களைப்
பயன்படுத்துவதை
வழக்கமாகக் கொள்ளுவர்.
43 19 Okt – 23 Okt Á£ûÀ¡÷¨Å
44 26 – 30 Okt Peperiksaan Akhir Tahun Maulidur Rasul
(29 Okt 2020)
45 2 – 6 Nov Á£ûÀ¡÷¨Å
46 9 - 13 Nov Hari Anugerah Cemerlang Cuti Hari Deepavali
(14 Nov 2020)
Cuti Tambahan
(13 & 16 Nov 2020)
47 16 - 20 Nov Persediaan Akhir Tahun
Cuti Akhir Tahun

12

You might also like