You are on page 1of 1

நான் உருவாக்கும் இயந்திரம்

என் பெயர் ஸ்ரீதுர்காஷினி ரமேஷ்.நான் மதசிய வகக பகர்ெி மதாட்டம்


தேிழ்ப்ெள்ளியில் ஐந்தாம் ஆண்டில் ெயில்கிமேன்.என் எதிர்கால ஆகச ஒரு
ேருத்துவர் ஆவது ஆகும்.நான் ேருத்துவராக இப்பொழுது இருந்மத கண்ணும்
கருத்தோக ெடிக்க்கிமேன்.

நான் ேருத்துவர் ஆனால் எனக்கு ஒரு இயந்திரம் மதகவ.அந்த இயந்திரம்


ேருத்துவதுகரயில் எனக்கு பெரிதும் உதவி பசய்யும்.அது அகனத்து
ேனிதர்களுக்கும் ெலவிதோன உதவிககளச் பசய்யும்.சிறுவர்கள் முதல்
பெரியவர்கள் வகரக்கும் மதகவயானவற்கேப் பூர்த்தி பசய்யும்.

அறுகவ சிகிச்கச மூலம் எனக்கு மநாயாளிகளுக்கு கடினோன


சிகிச்கசகயக் கூட எளிகேயாக்கும்.வயதானவர்களுக்கு சரியான மநரத்தில்
ேருந்து ேற்றும் அவர்களின் உயிகரக் காப்ொற்றும்.இேந்த ேனிதர்ககளக்
கூட உயிர்ெிகைக்கச் பசய்யும்.அதிசய இயந்திரோக உருவாக்குமவன்.

மூகள பசயல் இைந்த ேனிதர்ககளக்கூட இயந்திரம் சரி பசய்து


குணம்ெடுத்தும்.உடல் ொகங்ககள அகனத்கதயும் சரி பசய்யும்
உட்கருவிககளப் பொருத்தி உருவாக்குமவன்.அகனவருக்கும் ேகிழ்ச்சிகயக்
பகாடுக்கும் இயந்திரோக உருவாக்கி ேருத்துவத்திற்கு பெருகே மசர்ப்மென்.

ஸ்ரீதுர்காஷினி ரமேஷ்

SJKT LADANG KIRBY,


BATU 9, 71900 LABU, NSDK
067912646

You might also like