You are on page 1of 5

அறிவியல் ஆண்டு 5

 அறிவியல் செயற்பாங்குத் திறன்


 பரிசோதனையை மேற்கொள்ளுதல்
துருப்பிடித்தலின் காரணிகளைக் கண்டறிய பிரவின் ஆராய்வு ஒன்றை
மேற்கொண்டான். கீழ்க்காணும் படத்தில் காண்பதுபோல் இரும்பால் செய்யப்பட்ட
இரண்டு ஆணிகள் இரு வெவ்வேறு சோதனைக் குழாய்களில் போடப்பட்டன.
அந்தச் சோதனைக்குழாய்கள் ஒரு வாரத்திற்கு அறிவியல் அறையில்
வைக்கப்பட்டன.
i. தற்சார்பு மாறி : வெவ்வேறு நீரில் போடப்பட்ட ஆணி
ii. சார்பு மாறி : ஆணிகளின் நிலை
iii. கட்டுப்படுத்தப்பட்டமாறி : ஒரே எண்ணிக்கையிலான ஆணி
ஒரு வாரத்திற்குப் பிறகு உனது உற்றறிதலைக்
குறிப்பிடுக.

X சோதனைக்குழாய் : துருப்பிடித்திருக்காது
Y சோதனைக்குழாய் : துருப்பிடித்திருக்கும்
ஒரு வாரத்திற்குப் பிறகு என்ன நிகழும் என முன்
அனுமானம் செய்க.

துருப்பிடித்திருக்காது

காரணம்
கன்மம் காற்றிலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிக் கொள்வதால்
ஆணி துருப்பிடிக்கவில்லை.

You might also like