You are on page 1of 2

தமிழ்மொழி

ஆண்டு 5

இடைச்சொற்கள்

அதற்காக
எனினும்
என்றாலும்
எடுத்துக்காட்டு
1.யாழினி கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்க எண்ணம்
கொண்டாள். அதற்காக, ஒவ்வொரு நாளும் பயிற்சியை
மேற்கொண்டாள்.

எடுத்துக்காட்டு
1.சுடர்மதி பள்ளிச் சுற்றுலா செல்ல ஆர்வம் கொண்டாள். எனினும்,
அவளின் பெற்றோர் அவளை அனுமதிக்கவில்லை.

எடுத்துக்காட்டு
1.மால்மருகன் கலகலப்பானவன். என்றாலும், நண்பர்களைத்
தேர்ந்தெடுத்தே பழகுவான்.

You might also like