You are on page 1of 1

விளையாட்டின் பயன்கள்

முன்னுரை:
மனித சமுதாயம் எவ்வளவு பழைமையானதோ, அவ்வளவு பழைமையானது விளையாட்டுகள். மனிதனின்
முதல் பொழுதுபோக்காக விளையாட்டுகள் தோன்றின.
விளையாட்டு என்பது பொழுதுபோக்குக்காகவும்,மகிழ்ச்சிக்காகவும் சில வேளைகளில் கற்பித்தல் நோக்குடன்
விளையாடப்படும் ஒரு செயல்பாடு ஆகும்.
பொருளுரை:
விளையாட்டின் முக்கியத்துவம்:

 மனிதன் தனது உடல் திறன்களைத் திடமாக்கி கொள்ள ,


 தன்னை பரிசோதித்து கொள்ளவும் விளையாட்டு மிகவும் அவசியம்
விளையாடுவதால் மனிதன்
உடல்நலத்தையும் ,மனநலத்தையும், சமூகநலத்தையும் பெறலாம்.விளையாடுவதால் ஒவ்வொருவரின் தனித்திறமை
வளர்கிறது.

விளையாட்டின் பிரிவுகள் :

வெளியே விளையாடும் கூடைப்பந்தாட்டம்


வெளியக விளை விளையாட்டு  கால்பந்து
வகை யாட்டு
 வலைப்பந்து
1 வீட்டின் உள்ளே  சதுரங்கம்
விளையாட் உள்ளக விளையா விளையாடும்  கேரம்
ட்டு
டின் விளையாட்டு  பரமபதம்
பிரிவுகள்  இறகுப்பந்தாட்டம்
குழுவாக விளையாடுதல் மட்டைப்பந்து
வகை குழு விளையாட்டு  கைப்பந்தாட்டம்
2  வலைப்பந்து
தனி விளையாட்டு தனியாக விளையாடுதல் ஓட்டம்
 மேசைப்பந்தாட்டம்
 தடியூன்றித் தாண்டுதல்
 நீளப்பாய்ச்சல்

பண்டைய மக்கள் விளையாட்டு:

 அச்சுப்பூட்டு
 பம்பரம்
 பட்டம்
 பல்லாங்குழி
 பச்சைக்குதிரை
முடிவுரை:
"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா " என்பது பாரதியாரின் கூற்று.அவ்வாக்கின்படி
அனைவரும் விளையாட்டில் ஈடுபட்டு நம் உடல் வலிமை மற்றும் நாட்டின் வளத்தையும்
மேன்படுத்துவோம்.

You might also like