You are on page 1of 1

STEM

இன்று உலகம் முழுவதும் அறிவியலால் நவீனமாகிக் கொண்டிருக்கின்றது.


கணிதமும் மூலமாகவும் உலகம் முழுவதும் மூளையில் ஞாபக சக்தி அதிகரிக்க
சிறந்ததாக உள்ளது.கணிதத்தின் மூலமாகத்தான் பொறியியல் துறையே
உருவானது.இந்த அறிவியல்,நவீனம்,பொறியியல்,கணிதம் மூலமாகத்தான்  STEM
என்ற வார்த்தியே உருவாகியது.
  மனிதர்களால் கண்டுப்பிடிக்கப்பட்ட அறிவியல் அற்புதங்களிலேயே மிக
உன்னதமான கண்டுப்பிடிப்பு கணிணி. கணிணியின் உருவாக்கத்தினால் பலர்
இவ்வுலகில் வெற்றி பெற்றுள்ளனர்.அமேரிக்காவில்,80% கணினியால் சாதனை
செய்துள்ளனர். ஆனால்,மலேசியாவில் தற்போது மாணவர்கள் பிந்தங்கியுள்ளனர்.
இதனால், அரசாங்கம்நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
    கணினி முலத்தில் இந்தியர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள். அறிவும் ஆற்றலும்
மிக்கவர்கள். மலேசிய இந்திய மாணவர்கள் சமுதாயமான நம்முடைய பங்கு
என்ன என்பதை  சீதூக்கிப் பார்க்க வேண்டும்.இந்தியர்களின் புகழ் குன்றின்
மேலிட்ட விளக்காக பிரகாசிக்க வேண்டுமென்றால் நாம் கண்னியுகத்திற்கு
எற்பக்கற்றவர்களாய்ச் சாதனை படைப்பவர்களாத் திகழ வேண்டும் எனில்,கடின
உழைப்பு அவசியம்.

R.YUDHISTRAN

SJKT KDG KIRBY

You might also like