You are on page 1of 1

நான் பொறியளாளராக ஆனால்

தொழில்துறை வளர்ச்சியில் நாடு முன்னேறி கொண்டே போகிறது


என்றால் அது மிகையாகாது.வித்தியாசமான பல கண்டுபிடிப்புகள் மனிட
வாழ்கையை வலுப்படுத்தவும் வாழ்கையை எழிய முறையில் வாழவும்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் நானும் எதிர்காலத்தில் ஒரு
பிரமாண்டமான் கண்டுபிடிப்பான பறக்கும் நாற்காலி ஒன்றை தயாரிக்க
போகிறேன்.

நான் பொறியளாளராக ஆனால் ஒரு பறக்கும் நாற்காலி ஒன்றினை


உருவாக்குவேன்.இதை நெகிழி,இரும்பு,மரக்கட்டைகளை பயன்படுத்தி
செய்வேன்.நாட்டில் நெகிழியை குறைப்பதற்கு நெகிழியை
பயன்படுத்துகிறேன்.இரும்பு பயன்படுத்துவதன் நோக்கம் இரும்பை பல
நாள் பயன்படுத்தலாம்.மரக்கட்டையை நாற்காலியின் பிடிப்பில்
வைப்பேன்.இது மழைக்காலத்தில் நரம்பு தலற்சி வந்தால் மரக்கட்டை
பாதுகாக்கும்.

இதையெல்லாம் நான் வைத்தாலும் இதன் கீ ழே ஒரு டிசி


மோட்டாரையும் சென்சரையும் வைப்பேன்.நான் நாற்காலியின் பின்னால்
விசிறி வைப்பேன்.இதன் சென்சரை தொலைப்பேசியுடன் இணைப்பு
கொடுப்பேன்.இந்த விசிறியை கொண்டு பறக்கலாம்.

நான் இதைகொண்டு பறந்து எங்கு வேண்டுமானாலும்


செல்வேன்.விபத்துக்கு உள்ளாகுபவர்களை இந்நாக்காலியின் மூலம்
மருத்துவமனைக்கு அழைத்து சென்று உயிரை
காப்பாற்றுவேன்.அதுமட்டுமில்லாமல் இதன் மூலம் எவ்வளவு தூரத்தில்
பொருள் இருந்தாலும் அந்த பொருளை பறந்து சென்று எடுத்து
வருவேன்.இதன் விளக்கை நான் பல வண்ணங்களை கொண்டு
பொருத்தியுள்ளேன்.

ஆகவே,மனிதர்களின் வாழ்கையில் இதுபோன்ற அற்புதமான


கண்டுபிடிப்புகள் தேவை.நாணயத்திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல,
மனிதர்கள் கண்டுப்பிடிக்கும் அனைத்து தொழில்நுட்பச் சாதனங்களுக்கும்
நன்மையும் தீமையும் உண்டு.அதனைப் பயன்படுத்தும் நாம்தான் சரியான
முறையிலும் பயன்மிக்க வழியிலும் பயன்படுத்த வேண்டும்.

- த.நவின்ராஜ் (ஆண்டு 6)
SJKT LADANG KIRBY BATU
9, 71900 LABU. NSDK
7912646

You might also like