You are on page 1of 2

எதிர்காலத்தில் நான் உருவாக்க விரும் பும் அதிசய மிதிவண்டி

உலகில் மனிதனாய் பிறந் த அனவருக்கும் ஓர் ஆசச


உண்டு.அதுப் பபால எனக்கும் ஓர் ஆசச இருக்கிறது.அது
என்னவவன்றால் நான் விரும் பும் அதிசய மிதிவண்டிசய
உருவாக்குவது.நான் உருவாக்கும் மிதிவண்டியில் நிசறய
கண்டுப் பிடிப் புகள் இருக்கும் .

நான் உருவாக்கும் மிதிவண்டிக்குப் பறக்கும் ஆற் றல்


இருக்கும் .அந் த மிதிவண்டியில் உள் ள பறக்கும் விசசசய
அழுத்தினால் இரு இறக்சககசளயும் வவளியாக்கி சுயமாகபவ
பறக்கும் .இதனால் நாம் வநடுந் தூரம் பயனிக்கலாம் .
அதுமட்டுமல் லாமல் நாம் வாகனங் கசள பயன்படுத்த
பவண்டாம் காரணம் நாம் வசல் ல பவண்டிய இடத்திற் கு இந் த
மிதிவண்டியிபலபய பறந் து வசல் லாம் .

பிறகு என்னுசடய மிதிவண்டிசய பகட்கும்


தன்சமயுசடயதாகவும் பபசும் தன்சமயுசடயதாகவும்
உருவாக்குபவன்.சிலருக்கு ‘ஜிபிஎஸ்’ எனும் கருவிசயப்
பயன்படுத்த வதரியாது.அதனால் நாம் வசல் ல பவண்டிய
இடத்சத கூறினால் பபாதும் அதசன கிரகித்துக் வகாண்டு
சுலபமாக பசர்த்துவிடும் .அது நம் சம கூட்டிச் வசல் லும் வழிகசள
நம் மிடம் கூறும் .இதனால் நாம் அவ் விடத்தின் வபயர்கசள
அறிந் துக் வகாள் ளலாம் .

அதிசயங் கள் நிசறந் திருக்கும் இம் மிதிவண்டிக்கு


உருமாறும் சக்தியும் இருக்கிறது.அம் மிதிவண்டி வசல் லக்கூடிய
இடத்திற் பகற் ப தன்சன உருமாற் றிக் வகாள் ளும் .உதாரணத்திற் கு
கடலினுள் வசல் லும் பபாது கண்ணாடிப் பபசையாக உருமாற் றிக்
வகாள் ளும் .இதனால் நாம் கடல் கண்காட்சிகசள இரசிக்க
முடியும் .

இம் மிதிவண்டி மசறயும் தன்சமயுசடயதாகவும்


அசமந் திருக்கும் .இக்காலக் கட்டத்தில் திருட்டுச் சம் பவங் கள்
அதிகரித்த வண்ணமாகபவ இருக்கின்றது.ஆதலால் இத்தன்சம
உசடய இம் மிதிவண்டி தன்சன மசறத்து தற் காத்துக்
வகாள் ளும் .பிறகு காவல் அதிகாரியிடம் பிடித்துக் வகாடுக் கும் .
இத்தசகய மிதிவண்டிசய உருவாக்க நான் சிறந் துப்
படிப் பபன்.அறிவியல் பாடத்தில் கவனம் வசலுத்தி ஒரு
விஞ் ஞானியாபவன்.அதன் பிறகு கண்டிப் பாக இம் மிதிவண்டிசய
உருவாக்குபவன்.

R. SARMILA
SJKT LDG KIRBY,
BATU 9, 71900 LABU.
067912646

You might also like