You are on page 1of 6

27 மே 2021 (வியாழன்)

பயிற்சி

முற்றழிவை எதிர் நோக்கும் விலங்குகளில் இதுவும் ஒன்று.

1.இதன் பெயர் ____________________________.

2.கடலில் வாழ்ந்தாலும் இவ்விலங்கு முற்றழிவை எதிர் நோக்கக் காரணம் என்ன?


(இரண்டு காரணங்களைக் குறிப்பிடுக)

1.___________________________________________________________________________

2.___________________________________________________________________________

ஆய்வுக் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் படி குறிப்பிட்ட ஓர் இடத்தில் 2017 ஆம்
ஆண்டு இவ்விலங்கின் எண்ணிக்கை 1434. 2016 ஆம் ஆண்டு இவ்விலங்கின்
எண்ணிக்கை 1450. 2015 ஆம் ஆண்டு இவ்விலங்கின் எண்ணிக்கை 1465. 12014 ஆம்
ஆண்டு இவ்விலங்கின் ண்ணிக்கை 1480.

3.மேற்கண்ட கூற்றின் படி இவ்விலங்கின் எண்ணிக்கையில் காணும் மாற்றமைவைக்


குறிப்பிடுக.

4.இந்த ஆய்வின் நோக்கம் என்ன?

__________________________________________________________________________________________

5.இந்த ஆய்வின் கருதுகோள் என்ன?

________________________________________________________________________________________
6. இவ்விலங்கு முற்றழிவை எதிர் நோக்குவதிலிருந்து பாதுகாக்க நீ மேற்கொள்ளும்
நடவடிக்கைகள் இரண்டினைக் குறிப்பிடுக

1._________________________________________________________________________________

2.__________________________________________________________________________________

7.இவ்விலங்கினைப் போல் முற்றழிவை எதிர்நோக்கும் வேறு இரண்டு


விலங்குகளைக் குறிப்பிடுக

1.___________________________________

2.___________________________________

8.மேற்கண்ட கூற்றில் காணும் விளக்கத்தை அட்டவணையில் குறிப்பிடுக.

9.அட்டவணயில் குறிப்பிட்ட விவரங்களைப் பட்டை வரைப்படத்தில் குறிப்பிடுக.

10. ‘இயற்கையையோடு இணைந்து வாழ்’ இக்கருத்தை விளக்கும் படம் / சூழல்

ஒன்றினை வரைக.
27 மே 2021 விடைகள்

1.கடலாமை

2. 1.நீர் தூய்மைக்கேடு

2. முட்டைகள் திருடப்படுதல்

3.(ஏற்புடைய விடைகள்)

3. குறைகிறது

4. ஆண்டிற்கும் கடலாமைகளின் எண்ணிக்கைக்கும் இடையே உள்ள


தொடர்பை ஆராய.

5. ஆண்டுகள் அதிகரிக்கும் போது கடலாமையின் எண்னிக்கை


குறைகிறது.

6. 1. முட்டைகளைத் திருடுபவர்களுக்குத் தண்டனை வழங்குதல்.

2. பராமரிப்பு மையத்தில் முட்டைகளையும் குங்சுகளையும்

பாதுகாத்தல்.

7. 1.சிட்டுக் குருவி

2.வெள்ளை ஒட்டகச்சிவிங்கி

(ஏற்புடைய விடைகள்)

8.

ஆண்டு 2014 2015 2016 2017

கடலாமையின்

எண்ணிக்கை 1480 1465 1450 1434


9.

கடலாமையின் எண்ணிக்கை

1490

1480

1470

1460

1450

1440

1430

1420

1410
2014 2015 2016 2017

ஆண்டு
கொரோனா விடுமுறை பாடம்

30 மார்ச் 2020 (திங்கள்)

பின் வரும் படங்களைக் கொண்டு நான்கு உணவுச் சங்கிலியை அமைக்கவும் :


வாழ்விடத்தைக் குறிப்பிடவும்.

நீர்த் தாவரம் செம்பனைப் பழம் புழு நெல்

பாம்பு கோழி பெரிய மீ ன் பருந்து

சிறிய மீ ன் எலி குருவி கீ ரை

உணவுச் சங்கிலி வாழிடம்


உணவுச் சங்கிலி வாழிடம்

1.நீர்த் தாவரம் சிறிய மீன் பெரிய மீன் நீர் நிலை, குளம், ஆறு

2.செம்பனை பழம் எலி பாம்பு பருந்து செம்பனைத் தோட்டம்

3.நெல் புழு கோழி பாம்பு பருந்து வயல்

4.கீரை புழு கோழி பாம்பு காய்கறி தோட்டம்

You might also like