You are on page 1of 8

SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG KERLING

¦¸÷Ä¢í §¾¡ð¼ò §¾º¢Â Ũ¸ ¾Á¢úôÀûÇ¢


«¨Ã¡ñÎî சோதனை 2018
அறிவியல் தாள் 2
ஆண்டு 2

பெயர் : _________________________

அ. சரியான விடைக்கு வர்ணமிடுக

எடை : 100 கிராம் எடை : 1 000 கிராம்

முட்டையி குட்டிப்போ
1. கோழி இனவிருத்தி

செய்கின்றது.

2. கோழி வளரும்போது அதன் உருவளவு


பெரிதாகி சிறியதாகி
.

3. அதன் எடையும்குறைகிற அதிகரிக்கி .

4. அதன் தோற்றம் தாயைப் போன்றே .


உள்ள இல்

குறைகிற அதிகரிக்கி
1
5. அதன் உயரம்

( 5 புள்ளிகள் )

ஆ.விலங்குகளை இனவிருத்தி முறைக்கேற்ப வகைப்படுத்தி எழுதுக.

பல்லி ஈ குரங்கு பாண்டா கரடி

ஆமை குதிரை வண்ணத்துப் பூச்சி

நத்தை மான் முயல்

குட்டிப்போடும் விலங்கு முட்டையிடும் விலங்கு

( 10 புள்ளிகள் )

2
இ. மனிதனின் இனப்பெருக்கத்தைக் காட்டும் படங்களை நிரல்படுத்துக.

( 4 புள்ளிகள் )

ஈ. வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படிகளை நிரல்படுத்துக

( 4 புள்ளிகள் )

3
உ. சரியான விடைக்குக் கோடிடுக.

1. அருண் வளரும் போது அவனுடைய உயரம் ( அதிகரிக்கிறது, குறைக்கிறது ).

2. அருணின் உருவளவு 8 வயதைவிட 22 வயதில் ( சிறியதாக, பெரியதாக ) உள்ளது.

3. 10 வயதில் அருணால் ( குதிக்க , தவழ ) முடியும்.

4. அருண் 8 வயதில் பயன்படுத்திய காலணிகளை 22 வயதில் பயன்படுத்த ( முடிகிறது ,

முடியவில்லை ).

5. அருண் வளர வளர அவனின் உடல் எடை ( அதிகரிக்கிறது, குறைகிறது ).

6. அருண் வளரும் போது அவனின் உருவளவு, எடை, உயரம் ( மாற்றமடைகிறது,

மாற்றமடையவில்லை ).

( 6 புள்ளிகள் )

4
ஊ. கொசுவின் வளர்ச்சிப் படிநிலைகளை எழுதுக

கூட்டுப்பு
முட்
ழு
டை

முட்டைப்
கொசு புழு

( 4 புள்ளிகள் )

5
எ. தாயையும் சேயையும் சரியாக இணைத்திடுக.

6
( 7 புள்ளிகள் )

ஏ. கேள்விகளுக்கு ஏற்ற விடையை எழுதுக.

1. அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை எழுதுக.

அ. __________________________________________________________________________

ஆ. _________________________________________________________________________

2. விலங்குகளின் இனவிருத்தி முறையை எழுதுக.

அ. _____________________________________________

ஆ. ____________________________________________

3. மனிதர்களின் பரம்பரைக் கூறுகளில் இரண்டினை எழுதுக,

அ. _____________________________________________

ஆ. ____________________________________________

4. தாவரங்களால் ஏற்படும் நன்மைகளை எழுதுக.

அ. ____________________________________________

ஆ. ___________________________________________

5. அதிகமான முட்டையிடும் விலங்குகளை எழுதுக.

அ. _______________________________

ஆ. ______________________________

( 10 புள்ளிகள் )

தயாரித்தவர், பார்வையிட்டவர், உறுதிப்படுத்தியவர்,

................................... ................................... ..........................................

7
( குமாரி.கி.மாரியம்மா ) ( திருமதி.இரா.மோகனா ) ( திரு.இரா.பிரபாகரன் )

You might also like