You are on page 1of 5

அறிவியல்

ஆண்டு 3
1 மணிநேரம்
பெயர்:___________________ ஆண்டு: 3__________
பகுதி 1

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

1. கீழ்க்காணும் சூழல் உணர்த்தும் அறிவியல் செயற்பாங்கு திறன் யாது?

A. அளவெடுத்தலும்
எண்களைப் பயன்படுத்துதலும்

B. உற்றறிதல்

2. கீழ்க்காணும் சூழலில் உற்றறியப் பயன்படுத்தப்படும் புலனைத் தெரிவு செய்க.

A. தொடுதல் B. நுகர்தல்

3. கீழ்க்காணும் அறிவியல் அறைக் கருவியின் பெயரைத் தெரிவு செய்க.

A. பிடிக்கால் B. நுண்நோக்காடி

4. சரியான அறிவியல் அறை விதிமுறையைத் தெரிவு செய்க.

A. ஒன்று சேர்ந்து விளையாடுதல்


B. உணவுப்பொருள்களைச் சாப்பிடுதல்
C. ஆசிரியரின் கட்டளையைப் பின்பற்றி பரிசோதனைகளை மேற்கொள்ளுதல
5.

கடினமான உணவுப் பண்டங்களைக்


கடித்துக் கிழிக்க உதவுவேன்
A. வெட்டுப்பல் B. கோரைப்பல் C. கடைவாய்ப்பல்

6. கூற்றுக்கேற்ற விடையைத் தெரிவு செய்க.

6 வயதில் முளைக்கத் தொடங்கி 21


வயதில் நிறைவாகும்

A. பால்பற்கள் B. நிரந்தப்பற்கள்

7. மாவுச்சத்து அடங்கிய உணவைத் தெரிவு செய்க.


A. மீன் B. ஆரஞ்சுப்பழம் C. ரொட்டி
8. உணவுச் செரிமானப் பாதையில் இடம்பெறாத உறுப்பைத் தெரிவு செய்க.

A. இருதயம் B. உணவுக்குழாய் C. இரைப்பை


B.
9. படத்தில் காணும் விலங்கின் உணவு முறையைத் தெரிவு செய்க.

A. தாவர உண்ணி B. அனைத்துண்ணி C. மாமிச உண்ணி

10. ரோஜாச் செடியின் இனவிருத்தி முறையைத் தெரிவு செய்க.

A. விதை B. வெட்டுத்துண்டு C. நிலத்தடித்தண்டு

(20 புள்ளிகள்)

பகுதி 2

ஆ. சரியான விடையுடன் இணைத்திடுக.

cm3
புத்தகத்தின்
மேற்பரப்பு

மேசையின் அகலம் km
2

திரவத்தின் 2
கொள்ளளவு m

பெட்டியின் கொள்ளளவு

2
cm

வயலின் பரப்பளவு

ml

பெட்டியின் (6 புள்ளிகள்)
மேற்பரப்பு

இ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. _______________________ என்பது உற்றறிதலுக்கான ஏற்புடைய காரணமாகும்.

2. நமது பல்லில் உறுதியான பகுதி ______________________ ஆகும்.

3. __________________ உடல் வெப்பத்தைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

4. _______________ தாவர உண்ணியைச் சார்ந்த விலங்காகும்.


5. இரணக்கள்ளி _____________________ மூலம் இனவிருத்தி செய்கின்றது.

6. திரவத்தை அளக்க ________________________ பயன்படுத்தலாம்.


முகவையைப் பற்சிப்பி ஊகித்தல்
நீர் முயல் இலைவேர்

(6 புள்ளிகள்)

ஈ. சரியான கூற்றுக்கு (√ ) பிழையான கூற்றுக்கு (X) எனவும் குறியிடுக.

1. நீரைவிடக் குறைந்த அடர்த்தி உடைய பொருள் மிதக்கும். ( )

2. நாம் உண்ணும் உணவுகளில் இரசாயனத் தன்மைகள் இல்லை. ( )

3. புரதச்சத்து உணவுகள் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. ( )

4. மென்று அரைக்கப்பட்ட உணவு, வாயிலுள்ள உமிழ்நீருடன் கலக்கிறது. ( )

5. தாவரங்களையும் மாமிசத்தையும் உண்ணும் விலங்குகளை அனைத்துண்ணி

எனக் கூறப்படுகின்றன. ( )

6. பெரணி விதையின் மூலம் இனவிருத்தி செய்கிறது. ( )

(6 புள்ளிகள்)

உ. நீரின் அடர்த்தியை அடிப்படையாகக் கொண்டு பொருள்களை


வகைப்படுத்துக.

தக்கை மரத்துண்டு சமையல் எண்ணெய் சாவிக் கொத்து

நீர் உறிஞ்சி திருகாணி நொய்வ அழிப்பான் சர்க்கரைப் பாகு

பந்து சில்லரைக் காசு இளநீர் கோலி


நீரின் அடர்த்தி

நீரின் அடர்த்தியை விட அதிகமான நீரின் அடர்த்தியை விடக் குறைவான


அடர்த்தியுள்ள பொருள்கள் அடர்த்தியுள்ள பொருள்கள்

(12 புள்ளிகள்)

You might also like