You are on page 1of 12

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SUNGAI BULOH,

45700 BUKIT ROTAN, SELANGOR DARUL EHSAN


§¾º¢Â Ũ¸ Íí¨¸ â§Ä¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
45700 Ò츢ð §Ã¡ò¾¡ý, §¸¡Äº¢ÄíÜ÷

ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É ¸üÈø ¾Ã Á¾¢ôÀ£Î


«È¢Å¢Âø ¯Ä¸Óõ ¦¾¡Æ¢øÑðÀÓõ (தாள் 1)

¦ÀÂ÷:_____________________________ ¬ñÎ :1

அ) சரியான விடைக்கு வட்டமிடுக. (20 பு)


1. பின்வருவனவற்றுள் எவை உயிருள்ளவை?

A. B. C.

2. இப்படம் எதனைக் குறிக்கிறது ?

A. ஊர்தல் B. நடத்தல் C. தாவுதல்

3. மனிதனுக்கு எத்தனை காதுகள் உள்ளன?

A. ஒன்று B. இரண்டு C. மூன்று

4. _____________________ படிக்கப் பயன்படும்.

A. ஒன்று B. இரண்டு C. மூன்று

5. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு நகரும்


தன்மையுடையது?

A. B. C.

6. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எவை சுவாசிக்கின்றன?


A. B. C.

7. பந்தை பிடிக்க உதவும் உறுப்பு ____________ ஆகும்.

A. கைகள் B. முட்டி C. காதுகள்


8. நான் ஒரு ______________.

A. தவளை B. இறால் C. நத்தை

9. கோழி _______________ வாழும்.

A. தோட்டத்தில் B. நீரில் C. கூட்டில்

10. இப்படம் ஒரு பிராணியின் உறுப்பைக் காட்டுகிறது. அது எந்த பிராணி?

A. ஒட்டகச்சிவிங்கி B. யானை C. குதிரை

11. இவற்றில் உயரமான பிராணி எது?

A. B. C.

12. கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எந்த பிராணி நிலத்தில் வாழும் தன்மையுடையது?

A. B. C.

13. தாவரம் செழிப்பாக வளர்வதற்கு _________________ தேவை.

A. நீர் B. நீர,் சூரிய ஒளி C. நீர், சூரிய ஒளி, காற்று

14. பப்பாளி செடி ___________________ வளர்கிறது.

A. விதையிலிருந்து B. கிளையிலிருந்து C. இலையிலிருந்து

15. இலையின் நிறம் _______________


A. ஊதா B. மஞ்சள் C. பச்சை
16. நாம் ___________________ வழி சுவாசிக்கிறோம்.

A. காதின் B. நாக்கின் C. மூக்கின்

17. இப்படம் தாவரத்தின் எந்தப் பாகத்தைக் குறிக்கிறது?

A. கிளை B. வேர் C. இலை

18. பூனையின் ஒலியைத் தெரிவு செய்க.

A. மியாவ்...மியாவ் B. சிட்...சிட் C. குவா...குவா

19. “ம்மா....ம்மா....” என்று ஒலி எழுப்பும் பிராணி எது?

A. B. C.

20. இது _____________ செடி.

A. காளான் B. ரோஜா C. வாழை


ஆ).தாவரங்களின் பெயரை அடையாளங்கண்டு வண்ணமிடுக.

(12 பு)

ரோஜா காளான்

ஆர்க்கிட் கீ ரை

ரோஜா
சோளம்
மூங்கில்
தாமரை

மல்லிகை
தென்னை

வாழை
மாமரம்
இ) விலங்குகள் எழுப்பும் ஒலிக்கு ஏற்ற எண்ணை இடுக. (8 பு)

1 3

2
4

5 7

மியாவ்...மியாவ் கொக்கரக்கோ...

குவா...குவா கா...கா...கா

கீச்...கீச் ஸ்...ஸ்...ஸ்

லொள்...லொள் ம்மா...ம்மா

¾Â¡Ã¢ò¾Å÷ பார்வையிட்டவர் ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷

_______________________ _________________________ _____________________

(திருமதி „÷Á¢Ç¡ §¾Å¢) (¾¢Õ மதி நிர்மலா) (¾¢ÕÁ¾¢ ÒŧɊÅâ)

À¡¼ ¬º¢Ã¢Â÷ À¡¼ìÌØò ¾¨ÄÅ÷ Ш½ò¾¨Ä¨Á¡º¢Ã¢¨Â


SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG SUNGAI BULOH,
45700 BUKIT ROTAN, SELANGOR DARUL EHSAN
§¾º¢Â Ũ¸ Íí¨¸ â§Ä¡ §¾¡ð¼ò ¾Á¢úôÀûÇ¢
45700 Ò츢ð §Ã¡ò¾¡ý, §¸¡Äº¢ÄíÜ÷

ÀûÇ¢ «ÇÅ¢Ä¡É ¸üÈø ¾Ã Á¾¢ôÀ£Î


«È¢Å¢Âø ¯Ä¸Óõ ¦¾¡Æ¢øÑðÀÓõ (தாள் 2)

¦ÀÂ÷:_____________________________ ¬ñÎ :1

அ) உணவு, நீர் மற்றும் காற்று தேவைப்படும் பொருட்களுக்கு

வட்டமிடுக. (5 புள்ளிகள்)
ஆ) தவளையின் வளர்ச்சிப் படிக்கேற்ப நிரல்படுத்துக. (5 புள்ளிகள்)

1. 2. 3. 4. 5.

இ) வண்ணத்துப்பூச்சியின் வளர்ச்சிப்படிகளை எழுதுக.. (4 பு)


கூட்டுப்புழு

வண்ணத்துப்பூச்சி

முட்டை

கம்பளிப்புழு

ஈ) மனிதனின் உடல் பாகங்களைச் சரியாகப்


பெயரிடுக.

(7 பு)
காது மூக்கு

விரல் கண்

கால் கை

வாய்

உ) சரியான விடைகளை இணைத்திடுக.. (5 பு)


பார்த்தல்
சுவைத்தல்

தொடுதல்

முகர்தல்

கேட்டல்

ஊ) பிராணிகளின் உடல் பாகங்களைச் சரியாக எழுதுக. (10 பு)

எ. தாவரங்களின் பாகங்களைச் சரியாகப் பெயரிடுக. (10 பு)

பூ

இலை

தண்டு

வேர்

துளிர்
காசித்தும்பைச் செடி
பழம்

கிளை

ஆப்பிள் மரம்

ஏ.தாவரங்களில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைக் குறிப்பிடுக.(6 பு)

வேற்றுமை வேற்றுமை
ஒற்றுமை

இலை
வாழை
மரம்
ரோஜ

முள் தின் பயன்பாட்பூடை எழுதுக.


ஐ. தாவரத் குலை
(4 பு) மொட்டு பழம் தண்டு

தென்னை மரம்

வெண்ணெய் சவர்க்காரம் எண்ணெய் பலகை

ஒ. தாவரத்தின் பயன்பாட்டை இணைக்கவும். (4 பு)

பூமாலை

சமைக்க

உணவு
பரிமார
சாப்பிட

¾Â¡Ã¢ò¾Å÷ பார்வையிட்டவர் ¯Ú¾¢ôÀÎò¾¢ÂÅ÷

_______________________ _________________________ _____________________

(திருமதி „÷Á¢Ç¡ §¾Å¢) (¾¢Õ மதி நிர்மலா) (¾¢ÕÁ¾¢ ÒŧɊÅâ)

À¡¼ ¬º¢Ã¢Â÷ À¡¼ìÌØò ¾¨ÄÅ÷ Ш½ò¾¨Ä¨Á¡º¢Ã¢¨Â

You might also like