You are on page 1of 7

ஜூரு தோட்டத் தமிழ்ப்பள்ளி

முதலாம் முன்னேற்ற சோதனை


தமிழ் மொழி (கருத்துணர்தல்)

பெயர் : …………………………………… ஆண்டு : 2

அ) கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் (30 புள்ளிகள்)

1. மணி ஒலித்தது.

A) பள்ளி C) கொடி

B) நலம் D) மாணவர்கள்

2. சரியாக இணைக்கப்பட்டுள்ள வல்லின உயிர் மெய் எழுத்துக்களைக்


கண்டறிக.

A) க் + அ = க C) ஞ் + அ = ஞ

B) ய் + இ = யி D) ண் + உ = ணு

3. அச்சம் தவிர் எனும் புதிய ஆத்திச்சூடியின் பொருளைக் கூறுக.


A) பயப்பட வேண்டாம் C) பயத்தை விட்டொழிக்க வேண்டும்

B) சிரிக்க வேண்டும் D) மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்

4. இனவெழுத்துகளில் இல்லாத சொற்களைத் தேர்ந்தெடு.


A) கூந்தல் C) அஞ்சலகம்

B) பாட்டு D) தங்க மோதிரம்

5. சுட்டெழுத்துகள் யாவை?

1
A) இ, உ, ஒ C) ஒ, ஓ, இ

B) எ, ஏ, ஐ D) அ, இ, உ

6. பன்மையாக மாற்றுக.
A) மரங்கள் C) மரத்தில்

B) மரம்கள் D) மரன்கள்

7. சரியான குறில் நெடில் சொற்களைத் தேர்ந்தெடு.


A) பல் – பாட்டு C) நிலம் - நீலம்

B) தடி - தாடி D) கல் – காலம்

8. குற்றெழுத்தில் தொடங்கும் சொற்றொடர்களைக் கண்டறிக.


A) பாடம் படி C) காளை மாடு

B) பயணச்சீட்டு D) மாட்டு வண்டி

9. பட்த்திற்கேற்ற சரியான லகர, ளகர, ழகரச் சொல்லைத் தேர்ந்தெடு.


A) வாளை மரம் C) வாழை மரம்

B) வாலை மரம் D) வால் மரம்

2
10. இப்பொருளுக்கு ஏற்ற இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.

A) சல சல C) பள பள

B) கல கல D) மட மட

11. ஒன்றன் பால் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


A) பூனை C) புத்தகங்கள்

B) பறவைகள் D) மேசைகள்

12. இவ்வாக்கியத்தில் வினைமுற்றைத் தெரிவு செய்க.


A) பறவைகள் C) வானத்தில்

B) உயரே D) பறந்தன

13. ‘நாடு’ என்ற சொல்லுக்கு ஏற்ற சந்தச் சொற்களைத் தேர்ந்தெடு.


A) காடு, வீடு, பாடு C) துடுப்பு, விடுப்பு, படிப்பு

B) கட்டு, நட்டு, தட்டு D) உண்மை, நன்மை, தன்மை

14. இறந்த கால சொல்லைத் தெரிவு செய்க.


A) சாப்பிடுவாள் C) கூறுகிறாள்

B) மகிழ்கிறோம் D) செய்தோம்

15. மெல்லின உயிர் மெய் சொல்லைத் தேர்ந்தெடு.

3
A) பணம் C) கப்பல்

B) தங்கம் D) சட்டை

ஆ) சரியான இணையுடன் இணைக்கவும். (10 புள்ளிகள்)

1. ஆண்மை தவறேல் நீர் ஓடும் ஓசை

இரவும் பகலும்/
2. சல சல
எப்பொழுதும்

ஒரு செயலை
3. எண்ணுவது உயர்வு
அவசரப்பட்டுச் செய்து

எப்பொழுதும் வீரத்துடன்
4. அல்லும் பகலும்
இருக்க வேண்டும்

உயர்வான எண்ணம்
5. அவசரக் குடுக்கை
மேன்மை தரும்

இ) சரியான சொற்களைக் காலியான இடங்களில் எழுதுக. (20


புள்ளிகள்)

ஒருமை பன்மை
1 மரம்
2 பென்சில்கள்
3 செடிகள்
4 எலி
5 பூனை
6 காய்கள்
7 மீன்
8 யானைகள்
9 கை
10 வளையல்
11 மிட்டாய்கள்
12 பறவைகள்
13 புத்தகங்கள்
4
14 வானொலி
15 கொடி
16 பந்து
17 காலணிகள்
18 மாதங்கள்
19 லட்டு
20 பழம்
இ) கட்டளை வாக்கியங்களுக்கு ( / ) எனவும் வேண்டுக்கோள்
வாக்கியங்களுகளுக்கு (x) எனவும் அடையாளமிடுக. (20
புள்ளிகள்)

1. பொது இடங்களில் குப்பைகளை வீசாதே.

2. தயவு செய்து என் பென்சிலைத் தாருங்கள்.

3. தாத்தா, நாற்காலியில் அமருங்கள்.

4. அந்தப் பொம்மையை எடுத்து வை.

5. அம்மா என் பென்சிலை எடுத்து கொடுங்கள்.

6. தயவு செய்து அமைதியாக இருங்கள்

7. நூலகத்தில் சத்தம் போடாதே.

8. ரவி வேகமாக ஓடாதே!

9. மாலா, அதிகம் பேசாதே!

5
10. அவனைச் சிறையில் அடையுங்கள்!

சரியான வினைமுற்றுச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (20


புள்ளிகள்)

1. தம்பி பந்து .

2. அக்காள் பழம் .

3. மாலினி நடைப்பாதையில்
.

4. அம்மா மீன் கறி


.

5. ராமு காய்கறிகளை .

6
6. மீன்கள் ஆற்றில் .

7. தங்கை புத்தகம் .

8. கமலா பாட்டுப் .

9. புனிதா கட்டிலில் .

9. குதிரை வேகமாக .

சமைத்தார் நடக்கிறாள்
ஓடும்

நீநத
் ின
பாடுகிறாள்

விளையாடினா தூங்குகிறாள் சாப்பிட்டாள்


ன்
ஓடியது படிப்பாள்

வெட்டுகிறார்

You might also like