You are on page 1of 6

புதிர் கேள்வி ஆண்டு 2

குறிலுக்கு ஏற்ற நெடில் சொற்களையும், நெடிலுக்கு ஏற்ற குறில்


சொற்களையும் எழுதுக.

குறில் நெடில்
கடை
கூடை
மூட்டை
கரம்
பல்
பாலம்
கொடு
மாடி
இடம் அறிக. (தன்மை, முன்னிலை, படர்கை)

நான் மகிழுந்தில் சென்றேன்.

தன்மை
முன்னிலை
படர்க்கை

மான் காட்டில் துள்ளித் திரிந்தது.

தன்மை
முன்னிலை
படர்க்கை

அவன் விரைவாக ஓடினான்.

தன்மை
முன்னிலை
படர்க்கை

ஒன்றன் பால், பலவின்பால் அறிந்து எழுதுக.

ஒன்றன் பால் பலவின்பால்


சிலை
பந்துகள்
வண்டி
வீடுகள்
செடி
கோழி
மரங்கள்
குரங்கு
சிங்கம்
புதிர் கேள்வி ஆண்டு 3
1) கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற பெயர்ச்சொல்லைத்
தேர்ந்தெடுக.

A) தொழிற்பெயர்.
B) பண்புப்பெயர்.
C) சினைப்பெயர்.
D) பொருட்பெயர்.

2) ஒருமை சொல்லுக்கு ஏற்ற பன்மை சொல்லைத் தெரிவு செய்க.

A) மரம் - மரங்கள்
B) சிங்கம் - சிங்கம்கள்
C) முட்டை - முட்டைக்கள்
D) மெத்தை - மெத்தைங்கள்

3) கீழ்க்காணும் வாக்கியத்தைச் சரியான இடப்பெயரைக் கொண்டு


நிறைவு செய்க.

ஆசிரியர் ___________அறிவியல் பாடம்

A) பள்ளிக்கூடத்தில். போதித்தார்
B) நூலகத்தில்.
C) அறிவியல் கூடத்தில்
D) வகுப்பறையில்.

. சரியான விடையின் கீழ் கோடிடவும்.

1. ( காலை , காளை ) மாடு வண்டி இழுத்தது.

2. அம்மா சமையலுக்குப் ( புலி , புளி )கரைத்தார்.

3. தங்கை பல் ( வழி , வலி ) தாங்காமல் அழுதாள்.

4. கோவிலுக்குச் செல்ல வேண்டும் விரைவாகக் ( குழி , குளி )”


என்று அம்மா கூறினார்.
5. சிறுவர்கள் கடற்( கரை , கறை ) மணலில் விளையாடுகின்றனர்.

You might also like