You are on page 1of 4

இறுதி ஆண்டு சோதனை

சொல்வதெழுதுதல்
தமிழ்மொழி

பெயர்:...................................................... ஆண்டு: 4

சொற்கள்

1. சிறப்பு 6. பேரிழப்பு 11. நேத்திரம் 16. அகவை


2. உற்சாகம் 7. கௌரவம் 12. குற்றம் 17. தொலைவு
3. நிலைமை 8. ஆசிபெற்று 13. கடித்தல் 18. கனிந்தது
4. திருவிழா 9. புரிந்துணர்வு 14. நக்கல் 19. வனைந்தான்
5. பார்வையாளர் 10. மருமகள் 15. காந்தம் 20. கெடுதல்
15 x 2 = 30 புள்ளிகள்

சொற்றொடர்கள்

1.விண்மீ ன் 6. ஏற்றம் இறக்கம்


2.பல சாலைகள் 7. உயிர்ச்சேதம்
3.நேர விரயம் 8.ஓய்வு நேரம்
4.பார்த்த விழிகள் 9.இனிமையான குரல்
5.மலர் வளையம் 10. மணிமகுடம்
5 x 4 = 20 புள்ளிகள்

வாக்கியங்கள்

1.வாழ்க்கையில் தன்னம்பிக்கை மிக முக்கியம்.


2.சிறு துரும்பும் பல் குத்த விரும்பும்.
3.பாரம்பரிய விளையாட்டுகள் பாதுக்காக்கப்பட வேண்டும்.
4.தினமும் உடற்பயிற்சி செய்வது நல்லது .
5.கோன் உயரக் குடி உயரும்..
6.நாம் வேகக் கட்டுப்பாட்டை மீ றக்கூடாது.
5 x 6 = 30 புள்ளிகள்

பத்தி.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று


பட்டம் பெற்றாள்.சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச்
சிறப்புறச் செய்து வருகிறாள். அவளின் விடாமுயற்சியும்
தன்னம்பிக்கையும் அவளை வெற்றிப் பெற செய்துள்ளது.

தயாரித்தவர் : சரிபார்த்தவர்; உறுதிப்படுத்தியவர்:


பாட ஆசிரியர் பாடப் பணிக்குழுத் தலைமையாசிரியர்
தலைவர் _________________________
( இரா.தேன்மொழி ) ________________________ ( )
( )

ஆண்டு இறுதிச் சோதனை 2018


சொல்வதெழுதுதல்
தமிழ்மொழி

பெயர்:...................................................... ஆண்டு: 3

சொற்கள்

1.திறமை 6.ஞானம் 11.தன்மை 16.பண்பாய்


2.கண்ண ீர் 7.உறுதியாக 12.பாலூட்டி 17.பலகாரங்கள்
3.சந்திரன் 8.வாசிப்பார்கள் 13.கடற்பாசி 18.ஒப்புவித்தனர்
4.கடுமையாக 9.வயிற்றோடு 14.முதியர் 19.நம்பினோர்
5.நள்ளிரவு 10.அனலில் 1.அடக்கம் 20.பெறுதல்
15 x 2 = 30 புள்ளிகள்

சொற்றொடர்கள்

1. பூப்பறித்தல் 6. மருந்து தெளித்தல் 11. பரிசுப் பொருள்கள்


2. உரம் இடுதல் 7. சைவ சமயம் 12. வாழ்த்து அட்டை
3. தானிய வகைகள் 8. குளிரும் காலம் 13. அலகு மலரே
4. ஏற்பாட்டுக் குழு 9. திகட்டா இன்பம் 14. மழலை மொழியே
5. சமய போதனை 10. காணும் பொங்கல் 15. அல்லியே
முல்லையே
10 x 4 = 40 புள்ளிகள்

வாக்கியங்கள்

1.கபிலன் கதைப் புத்தகத்தை வாங்கினான்.


2.மருத்துவர் நோயாளியைச் சோதித்துப் பார்த்தார்.
3.பிராணிகளும் பறவைகளும் இரை தேடின.
4.ஔவையார் நீதி நூல்களை இயற்றினார்.
5.மாலதியும் சுவாதியும் பாடம் படித்தனர்.
6.சந்திரனில் இயந்திர மனிதர்கள் இருப்பார்களா?
7.நாம் இருவரும் விண்ணுலகம் செல்வோம்.
8.என்னை அகரமுதலி என்று அழைப்பார்கள்.
5 x 6 = 30 புள்ளிகள்

DISEDIAKAN OLEH, DISEMAK OLEH, DISAHKAN OLEH,


GURU MATAPELAJARAN KETUA PANITIA GURU BESAR
________________________ _________________________
( R.THAINMOLY ) ( ) ( )

You might also like