You are on page 1of 6

கேள்விகளுக்குப் பதிலளித்திடுக

(50 புள்ளிகள்)

அ. சரியான விடைக்கு வட்டமிடுக.

(ஒட்டகம், குதிரை) வேகமாக ஓடும்.

(குரங்கு, கிளி) குட்டிப் போடும்.

(புலி, ஆடு) புல் தின்னும்.

(சேவல், மயில்) காலையில் கூவும்.

பூனை (எலியைப், அணிலைப்)


பிடிக்கும்.

1
(10 புள்ளிகள்)

ஆ. முதலாம் வேற்றுமை உருபு சொல்லுக்குக் கோடிடுக.

1. ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.

2. பூனை பால் குடித்தது.

3. மான் வேகமாக ஓடியது.

4. கோழி புழுவைத் தின்றது.

5. ஓவியா புத்தகத்தை வாங்கினாள்.

6. அம்மா சந்தைக்குச் சென்றார்.

7. அக்காள் நாளிதழை வாசித்தாள்.

8. மாலதி பாட்டுப் பாடினாள்.

9. சங்கவி ஓவியத்தை வரைந்தாள்.

10. பட்டங்கள் உயரமாகப் பறந்தன.

2
(10 புள்ளிகள்)

இ. உயர்திணை, அஃறிணைச் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பட்டியலிடுக. (KBAT)

உயர்திணை அஃறிணை

புத்தகம்
சிறுவர்கள்
ஈசல்

அம்மா

பேருந்து பள்ளிக்கூடம் மருத்துவர்


3
தேவி பூனை ஆசிரியர்

(10 புள்ளிகள்)

ஈ. காலத்தைக் குறிக்கும் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (KBAT)

இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம்

வந்தான்

உண்பான்

விளையாடுகிறார்கள்

பறந்தது

வருகிறது

 வந்தது  உண்கிறான்
 வரும்  உண்டான்

4
 விளையாடினார்கள்
 விளையாடுவார்கள்

 வருகிறான்
 பறக்கிறது
 வருவான்
 பறக்கும்

(10 புள்ளிகள்)

உ. காலியிடங்களைக் கொடுக்கப்பட்ட விடைகளைக் கொண்டு நிறைவு செய்க. (KBAT)

1. கீர்த்தனா ______________________________ வளர்க்கிறாள்.

2. அதன் பெயர் ______________________________.

3. திப்பு ______________________________ விரும்பித் தின்னும்.

4. அதற்கு ______________________________ குட்டிகள் உண்டு.


5
திப்பு மூன்று மீனை

பூனை
விளையாடும்

(10 புள்ளிகள்)

*** முற்றும் ***

You might also like