You are on page 1of 9

1.

விடுபட்ட உயிர் எழுத்துக்களை


நிரப்புக
அ ____ ____ ஈ உ ____ எ ____ ____ ஒ
___ ஔ

2.விடுபட்ட மெய் எழுத்துக்களை நிரப்புக

_____ ங்_____ ஞ் ____ ____ த் _____ ப்


____
ய் ____ ல் _____ _____ ள் _____ ன்
3.ஆய்த எழுத்து
4.உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

5. மெய் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?

6.தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களின்


எண்ணிக்கை என்ன?

7.உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை


-
8.எழுத்துக்களை வாசிக்கவும்
இ க் ர்
ழ் ஔ அ
த் வ் ச்
ன் ங் ப்
ய் ல் ந்
ஐ எ ஓ
ஒ ஆ ம்
ஊ ற் ஈ
ஞ் ழ் ன்
9.வண்ணம் தீட்டுக
10.புள்ளிகளை வரிசைப் படி இணைத்து
வண்ணம் தீட்டுக
11.படத்தின் முதல் எழுத்தை எழுதவும்
12.உயிர்மெய் எழுத்தக்களை எழுதுக
த்+ஈ -
ந் + அ -
ச் + இ -
க் + ஈ -
ப் + ஆ -
ம் + அ -
ய் + இ -
ர் + ஆ -
ங் + ஈ -
ட் + ஆ -
ன் + அ -
ழ் + இ -

You might also like