You are on page 1of 4

அ.விடுபட்ட எழுத்தை எழுதுக.

அ உ ஏ ஔ

ஆ. படத்திற்கு ஏற்ற சொல்லுடன் இணை.

1.
ஒட்டகம்

2.
எலி

3.

4.
ஆடு

5.
இறால்

1
இ. சொல்லில் விடுபட்ட மெய்யெழுத்தை எழுதுக.

6. 7. 8.

ச ___ டை வா ___ து கொ ___ பு

9. 10. 11.

சூ ரி ய ___ மே க ___ மு ய ___

ஈ. படத்திற்கு ஏற்ற சொல்லுக்கு வண்ணமிடுக.

12. 13. 14. 15. 16.

அம்மா ஐயர்
ஆடு இலை ஈ
அம்மி ஆமை இறகு ஈட்டி ஐந்து

17. 18. 19 20. 21.


4

உதடு
ஊதல் எறும்பு ஏரி ஔவை
உலகம் ஊசி ஏணி
எருது ஔடதம்

2
உ. ஒருமைக்கேற்ற பன்மையை எழுதுக.

ஒருமை பன்மை

கோழி

மீன்

குடை

குதிரை

முட்டை

ஊ. கொடுக்கப்பட்ட எழுத்துகளில் தொடங்கும் சொற்களை உருவாக்குக.

ப த

க நா
தா

3
எ. கோடிட்ட இடத்தை நிரப்புக.

வெள்ளை குட்டிப்

மீன் பூனை

1. இது ______________________.

2. பூனை _______________ நிறம்

3. பூனை _______________ தின்னும்.

4. பூனை _________________ போடும்.

You might also like