You are on page 1of 4

நோர்த் ஹம்மோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி

நிலையறிப் பயிற்சி / 2023


தமிழ்மொழி
ஆண்டு 1

பெயர் : ________________________ வகுப்பு : _______________

அ.விடுபட்ட உயிரெழுத்தை எழுதுக. (5 புள்ளிகள்)

அ இ ஊ எ ஏ ஒ ஔ

ஆ.படத்திற்கு ஏற்ற சொல்லுடன் இணைக. (5 புள்ளிகள்)

1.
ஒட்டகம்

2.

எலி

3.

4.
ஆடு

5.

இறால்

1
இ. சொல்லில் விடுப்பட்ட மெய்யெழுத்தை எழுதுக. ( 5 புள்ளிகள்)

1. 2. 3.

ச ______ டை வா ______ து கொ ______ பு

4. 5.

மு ன் ட்

சூ ரி ய ______ மு ய _______ த் ம் ல்

ஈ. சரியான சொல்லாக்குக. (5 புள்ளிகள்)

1. 5.
ணி அ ல் ர ம ம்

2. ரை கு தி

3. க ம் ரு பு

4.
ள வி க் கு

2
உ. வகைப்படுத்துக. (10 புள்ளிகள்)

வாழைப்பழம் செம்பருத்தி
மல்லிகை
மாங்காய்
பப்பாளி

ரோஜா தாமரை
சூரியகாந்தி
தர்பூசணி
ஆரஞ்சு

மலர்கள் பழங்கள்

1. 6.

2. 7.

3. 8.

4. 9.

5. 10.

ஊ. கொடுக்கப்பட்டுள்ள எழுத்தில் தொடங்கும் சொல்லை எழுதுக. (10 புள்ளிகள்)

1. அ = ………………………………….
2. ஈ = ………………………………….
3. உ = ………………………………….
4. ஐ = ………………………………….
5. க = ………………………………….
6. ம = ………………………………….
7. த = ………………………………….
8. மீ = ………………………………….
9. சொ = ………………………………….
10.வீ = ………………………………….

3
எ. ஆத்திசூடியைச் சரியாக இணைத்திடுக.(5 புள்ளிகள்)

1.
அறஞ்செய கரவேல்

2.
ஆறுவது விரும்பு

3.
இயல்வது சினம்

4.
ஈவது விளம்பேல்

5. உடையது விளக்கேல்

ஏ. திருக்குறளை நிரல்படுத்தி எழுதுக. (5 புள்ளிகள்)

அகர உலகு பகவன் ஆதி

முதல முதற்றே எழுத்தெல்லாம்

You might also like