You are on page 1of 6

ஐந்தாம் வகுப்பு – ப ாதுத்ததர்வு (2019 – 2020)

தமிழ்
வினாத்தாள் திட்டவரைவு
காலம் – 2 மணி தேைம் வினாத்தாள் திட்டவரைவு மதிப்ப ண்கள் - 60
ாடத்தரலப்பு/ இயல்/ அறிதல் புாிதல் யன் டுத்துதல் திறன் பமாத்தம்
கற் ித்தல் தோக்கம்
மதிப்ப ண் வரக 1 2 3 5 1 2 3 5 1 2 3 5 1 2 3 5 1 2 3 5
இயல் – 1 1(1) 1 1 3
பெய்யுள் (3)
உரைேரட 6(1) 1(3) 6 3
துரணப் ாடம்
இலக்கணம்
இயல் – 2
பெய்யுள்
உரைேரட 1(1) 1
துரணப் ாடம் 1(3) 3
இலக்கணம்
இயல் – 3 1(1) 1(3) 1 3
பெய்யுள்
உரைேரட 1(1) 1
துரணப் ாடம்
இலக்கணம் 1(3) 5(1) 3 5
பெய்யுள்/ 2(1) 5(2) 2 10
ாடலிலிருந்து
வினாக்கள்
உரைப் குதி (அ) 1(5) 5
விளம் ைத்திலிருந்து
வினாக்கள்
பமாழிப் யிற்ெிகன் 8(1) 8
கட்டுரை (அ) கடிதம் 1(5) 5
பமாத்தம் 10 3 12 5 8 10 2 10 20 10 15 15

1
www.kalvichudar.com

2
மாதிாி வினாத்தாள் 2019 – 2020
தமிழ்
வகுப்பு 5
காலம் அளவு : 15 ேிமிடங்கள் + 2 மணி பமாத்த மதிப்ப ண்கள் : 60

அறிவுரைகள் : 1. அரனத்து வினாக்களும் ொியாகப் திவாகி உள்ளதா என் தரன


ொி ார்த்துக் பகாள்ளவும். அச்சுப் திவில் குரறயிருப் ின் அரறக்
கண்காணிப் ாளாிடம் உடனடியாகத் பதாிவிக்கவும்.
2. ேீலம் (அல்லது) கருப்பு ரமயிரன மட்டுதம எழுதுவதற்கும்
அடிக்தகாடிடுவதற்கும் யன் டுத்த தவண்டும். டங்கள் வரைவதற்கு
ப ன்ெில் யன் டுத்தவும்.

குறிப்பு : ததரவயான இடத்தில் டம் வரைந்து ெமன் ாடுகரள எழுதவும்.

I.ொியான பொல்ரலத் பதாிவு பெய்து எழுதுக. 5x1=5


1. ‘வனப்பு‘ – இச்பொல்லின் ப ாருள் ------.
அ) அறிவு ஆ) ப ாறுரம இ) அழகு ஈ) ெினம்
2. ‘குயில் ாட்டு‘ எழுதியவர்------------.
அ) ாைதியார் ஆ) ாைதிதாென் இ) வாணிதாென் ஈ) புதுரவ
ெிவம்
3. ‘ப ாற்காசு‘ – இச்பொல்ரலப் ிாித்பதழுதக் கிரடப் து --------.
அ) ப ாற் + காசு ஆ) ப ால் + காசு இ) ப ான் + காசு ஈ) ப ா + காசு
4. ‘தகுதி + உரடய‘ – இச்பொல்ரலச் தெர்த்து எழுதக் கிரடப் து -----.
அ) தகுதிஉரடய ஆ) தகுதியரடய இ) தகுதிய்யுரடய ஈ) தகுதியுரடய
5. ‘துன் ம்‘ – இச்பொல்லுக்குாிய எதிர்ச்பொல் ---------.
அ) வருத்தம் ஆ) இன் ம் இ) கவரல ஈ) கவரல
II.தகாடிட்ட இடத்தில் ப ாருத்தமான பொல்ரல ேிைப்புக. 5x1=5
6. தொளம் என் து, ஒரு ---------- (திரண / திரன)
7. மனிதர் பெய்வது ------------- (அைம் / அறம்)
8. ாைதிதாென் கவிரத உலகில் ---------- றந்தார். (பகாடி கட்டிப் / ற்றுக்
தகாடாகப்)
9. சூாியனிலிருந்து --------- கிரடக்கிறது. (ஒளி / ஒலி)
10. அப் ா, தன் எழுதுதகாரலக் காணாமல் ---------ததடினார். (ஆடிஓடித் /
அங்குமிங்கும்)

www.kalvichudar.comw
III.ப ாருத்துக. 5x1=5
11. த ரழ - வாெல்
12. மாாி - கடன்
13. வாயில் - ப ட்டி
14. ஆரண - மரழ
15. இைவல் - கட்டரள
IV.கீழ்க்காணும் வினாக்களுக்கு விரடயளிக்க. 5 x 3 = 15
16. அைெனுக்கு அழரகத் தருவதாகச் ெிறு ஞ்ெமூலம் எதரனக் குறிப் ிடுகிறது?
17. ாணனின் குழந்ரதகள் ெியால் வாடக் காைணம் என்ன?
18. ‘காணாமல் த ான ணப்ர ‘ என்ற கரதயின் மூலம் ேீங்கள் அறியும் ேீதி யாது?
19. மைபுத்பதாடர் என்றால் என்ன? ஓர் எடுத்துக்காட்டு தருக.
20. ோம் த சும்த ாது, கரடப் ிடிக்க தவண்டிய ண் ாக அறபேறிச்ொைம்
குறிப் ிடுவது யாது?
V. ின்வரும் ாடரலப் டித்து, வினாக்களுக்கு விரடயளிக்க. 5x1=5
கல்விரயக் கற்றிட தவண்டும் – அரதக்
கெடறக் கற்றிட தவண்டும்
வல்லரம ப ற்றிட தவண்டும் – ேல்
வளமரத எட்டிட தவண்டும்
கற்றிடக் கற்றிட யாவும் – ேல்
கணக்பகன பேஞ்ெில் கூடும்
பவற்றிகள் ஆயிைம் தெரும் – புகழ்
பவளிச்ெமும் தமனியில் ஊறும்
வினாக்கள்
21. கல்விரய எவ்வாறு கற்றிட தவண்டும்?
22. ாடலில் இைண்டாபமழுத்து ஒன்றுத ால் வரும் பொற்கள் யாரவ?
23. ‘கணக்பகன‘ – இச்பொல்ரலப் ிாித்து எழுதுக.
24. ‘தமனி‘ – இச்பொல்லுக்குாிய ப ாருரள எழுதுக.
25. கல்வியினால் விரளயும் யன்கரளக் குறிப் ிடுக.

4
VI. ின்வரும் விளம் ைத்ரதப் புாிந்துபகாண்டு, வினாக்களுக்கு விரட தருக. 5 x 1 = 5

க டி விரளயாட்டு மன்றம்
அரனத்துப் ள்ளி மாணவ, மாணவியருக்கும் ஒரு ேற்பெய்தி

ஒவ்பவாரு ஞாயிற்றுக் கிழரமயும் க டி விரளயாட்டுப் யிற்ெிகள்


இடம் – அண்ணா விரளயாட்டு ரமதானம், பென்ரன.
காலம் – மாணவர் – காரல 9 மணிமுதல் 11 மணி வரை
மாணவியர் – காரல 11 மணிமுதல் 12 மணி வரை

வினாக்கள்

26. இவ்விளம் ைம் எரதப் ற்றியது?


27. க டி விரளயாட்டுப் யிற்ெிகள் எங்கு ேரடப றுகின்றன?
28. வாைத்தில் எந்தக் கிழரமயில் யிற்ெிகள் ேரடப றுகின்றன?
29. மாணவியருக்கு எத்தரன மணி தேைம் யிற்ெி அளிக்கப் டுகின்றது?
30. ொியா/ தவறா எனக் குறிப் ிடுக. க டி விரளயாட்டுப் யிற்ெிக்குக் கட்டணம்
உண்டு.

VII.அரனத்து வினாக்களுக்கும் விரட தருக. 8x1=8


31. ிறபமாழிச்பொல்ரல ேீக்கி எழுதுக. என் புக்5தட ிளில் உள்ளது.
32. உாிய இரணச்பொல்ரலச் தெர்த்து எழுதுக. விண்ணும்----------.
33. வாய்ரம – இச்பொல்லிலிருந்து இரு புதிய பொற்கரள உருவாக்குக. -------, ------.
34. ேம் ிக்ரக – இச்பொல்ரலத் பதாடாில் அரமத்து எழுதுக. ----------------------.
35. ஓட்டுனர் – இச்பொல்ரலப் ிரழயின்றி எழுதுக. -----------------.
36. பொற்கரள முரறப் டுத்திப் ப ாருளுரடய பதாடைாக மாற்றுக. உயிருக்கு
இன் த்தமிழ் தேர் எங்கள் ----------------------------------------------------.
37. ‘கரைதயறுதல்‘ – இம்மைபுத் பதாடருக்குாிய ப ாருரள எழுதுக. ---------------.
38. திங்கள் – இச்பொல் உணர்த்தும் ப ாருள்களுள் இைண்டு எழுதுக. -----, -------.

www.kalvichudar.com
VIII. ின்வரும் ாடரல ேிரறவு பெய்க. 2x1=2
39. உருண்டு ஓடும் வண்டி
ஊஞ்ெல் ஆகும் வண்டி
-----------------
-----------------.
IX.கீழ்க்காணும் வினாக்களுள் ஏததனும் ஒன்று எழுதுக. 1x5=5
40. உங்கள் ஊாில் நூலகம் அரமக்கதவண்டி, மாவட்ட நூலகருக்கு விண்ணப் ம்
எழுதுக.
41. பகாடுக்கப் ட்ட குறிப்புச் ெட்டகத்ரதக் பகாண்டு, ‘கல்வியின் ெிறப்பு‘ என்னும்
தரலப் ில் ஒரு கட்டுரை எழுதுக.

முன்னுரை
கல்வியின் ெிறப்பு
கல்வியால் உயர்ந்ததார்
கல்வியால் விரளயும் யன்
முடிவுரை

You might also like