You are on page 1of 6

தர

மதிப்பீடு 2 (2022/2023) 100


தமிழ்மொழி/ BAHASA TAMIL/ ஆண்டு 1
நேரம் : 1 மணி 15 நிமிடம்

பெயர் : ________________________ வகுப்பு :


_______________
அ.விடுபட்ட எழுத்தை எழுதுக. (8 புள்ளிகள்)
அ ஔ
உ ஏ

ஆ. படத்திற்கு ஏற்ற சொல்லுடன் இணை. (5 புள்ளிகள்)

1.
ஒட்டகம்

2.
எலி

3.

4.
ஆடு

5.
இறால்
1
இ. சரியான சொல்லாக்குக. (5 புள்ளிகள்)

6.
ல் அ ணி

7.
கு ரை தி

8.
கு வி க் ள

9. ம் ர ம

10. பு ரு க ம்

ஈ. சொல்லில் விடுபட்ட மெய்யெழுத்தை எழுதுக. (6 புள்ளிகள்)

11. 12. 13.

ச ___ டை வா ___ து கொ ___ பு

14. 15. 16.


2
மே க ___ மு ய ___
சூ ரி ய ___
உ. உயர்திணை, அஃறிணைச் சொற்களை வகைப்படுத்துக. (6 புள்ளிகள்)

ஆடு அம்மா சிங்கம்

தாத்தா பூ ஆசிரியர்

உயர்திணை அஃறிணை

ஊ. இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட சொற்களை எழுதுக. (6 புள்ளிகள்)

ண்ண ட்ட ல்ல


எ.கா எண்ணம் சட்டம் செல்லம்

எ. படத்திற்கு
ஏற்ற சொல்லை எழுதுக. (6 புள்ளிகள்)
29. 30. 31.

3
_______________ ___________________ ___________________

32. 33. 34.

___________________ ___________________
___________________

ஏ. ஒருமைக்கு ஏற்ற பன்மையை எழுதுக (3 புள்ளிகள் )

35. வீடு

36.
சட்டை

37.
பந்து

ஐ. திருக்குறளை நிரல்படுத்தி எழுதுக (1 புள்ளிகள்)

நிற்க கற்பவை கற்க அதற்குத்

தக. கசடறக் கற்றபின் 4


ஒ. ¦¸¡ý¨È §Åó¾ÛìÌ ²üÈ ¦À¡Õò¾Á¡É Å¢Çì¸ò¨¾ þ¨½ò¾¢Î¸.(2 புள்ளிகள்)

ஆலயம் தொழுவது Å¢¼¡ÓÂüº¢§Â¡Î


39. ஊக்கம் உடைமை §¸¡Â¢ÖìÌî ¦ºýÚ
சாலவும் நன்று ¦ºÂøÀÎÅÐ
ஆக்கத்திற்கு அழகு þ¨ÈÅ¨É ÅÆ¢ÀÎÅÐ
Å¡ú쨸¨Â ÅÇôÀÎòÐõ.
Á¢ì¸ ¿ý¨Á ¾Õõ.

40.

ஒ. குறில், நெடில் எழுத்துகளைக் கொண்டு நிறைவு செய்க. ( 4 புள்ளிகள் )

ஓ. சொல்லை இணைத்து சொற்றொடரை எழுதுக. ( 3 புள்ளிகள்)

1. கை கட்டி
2. கெண்டை விரல்
3. கண் மீன் 5
ஃ. பத்தியை வாசித்து விடை எழுதுக. (3 புள்ளிகள்)

இது நாய். இஃது என் செல்லப் பிராணி. என் நாயின்


பெயர் ‘ஜிம்மி’. என் நாய் குரைக்கும். என் நாய் வாலை ஆட்டும். ‘ ஜிம்மி’ மீனை
விரும்பித் தின்னும்.

அ. என் செல்லப் பிராணியின் பெயர் ______________________.

ஆ. ‘ ஜிம்மி’ எதை விரும்பித் தின்னும்?


________________________________________________.

இ. வீட்டில் வேறு எந்தப் பிராணிகளை வளர்க்கலாம்?


__________________________

You might also like